ஒரு வித்தியாசமான காதல் கதை | நீங்கள் ஏன் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும்?

  Рет қаралды 1,321

Pratilipi (Tamil)

Pratilipi (Tamil)

Күн бұрын

பிரதிலிபி நடத்தும் ஒரு வித்தியாசமான காதல் கதை போட்டி. போட்டி குறித்து பார்க்க -
tamil.pratilip...

Пікірлер: 22
@kavithas2814
@kavithas2814 2 жыл бұрын
அழகான தெளிவான குரலில் விளக்கம் அருமை.
@rj9415
@rj9415 2 жыл бұрын
நன்றிகள்😍🙏
@anug_sathya_333
@anug_sathya_333 2 жыл бұрын
முதலில் எங்கள் கதையில் எந்த அத்தியாயத்திற்கு எவ்வளவு rating கொடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் பார்க்க வழிவகை செய்யுங்கள்... வெறும் இந்த நாளில் இத்தனை rating கிடைத்திருக்கிறது என்று status மட்டும் தான் பார்க்க முடிகிறது... Rating மற்றும் review ஒன்றாக கொடுப்படும் போது மட்டும் அதை நாங்கள் பார்ப்பதில் எந்த பயனும் இல்லை... யார் எந்த அத்தியாயத்திற்கு எவ்வளவு rating கொடுத்தார்கள் என்று தெரிந்து கொள்ளும்போது தான் நாங்கள் எந்த இடத்தில் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறினோம், எந்த பகுதியை அவர்கள் விரும்பி படிக்கிறார்கள் என புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப கதையின் போக்கை சரியாக அமைக்க முடியும்...
@geethraniprakash7887
@geethraniprakash7887 2 жыл бұрын
புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ள உங்கள் முயற்சிக்கு நன்றிகள். இது எங்களுக்கு மேலும் ஊக்கம் தரும்.
@TamilSelvi-se4ey
@TamilSelvi-se4ey 2 жыл бұрын
சூப்பரான ஊக்குவிப்பு நன்றிங்க
@suseesolaimalai1195
@suseesolaimalai1195 2 жыл бұрын
நீங்கள் ஒரு முக்கிய மானவர்களைஏடுக்கிறீர்கள் பரிசு கொடுத்தவர்களுக்கே பரிசு கொ டுக்கீறீர்கள் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது
@prathirudhra7087
@prathirudhra7087 2 жыл бұрын
@@suseesolaimalai1195 சரி
@pappuchanel3565
@pappuchanel3565 2 жыл бұрын
நன்றி நன்றி..
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
ஒரு வித்தியாசமான காதல் கதை போட்டி முடிவுகள் என்ன ஆனது? முடிவு அக்டோபர் 15 என்று சொல்லி விட்டு இன்னும் ஏன் தாமதம்? நாங்கள் காத்திருக்கிறோம்.‌
@fictional_writes_
@fictional_writes_ Жыл бұрын
Chandru shinchan என்னை support pannunga
@lakshmimadhavi9716
@lakshmimadhavi9716 2 жыл бұрын
👍🏼👍🏼
@kavi5364
@kavi5364 2 жыл бұрын
NANDRI
@hemamalini5445
@hemamalini5445 2 жыл бұрын
ஆமா ஆமா காதல் வந்தால் அடுத்தவன் மனைவியே ஆட்டை போட்டு ஊரே இரண்டு பட்டு கிடக்கு 🤦🤷 காதல் தவிற எவ்வளவு நல்லா ஏழுதுரோம் அதுக்கு ஒரு cup 🍵 கூட தரமாட்டீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🤦🤷
@prathirudhra7087
@prathirudhra7087 2 жыл бұрын
சரியா சொன்னிங்க அதுபோக ஹீரோவுக்கு ஹீரோயின் பயப்படனும் அப்புறம் 18+ இந்த கதைக்கு தான் பிரதிலிபி எப்பவும் டாப் டிரண்டிங் கொடுப்பாங்க
@Shameem98
@Shameem98 2 жыл бұрын
சிஸ் இங்க கண்ணியமா கதை எழுதுறவங்களுக்கு வரவேற்பு இல்ல சிஸ்... நானும் 2017 ல இருந்து எழுதுற இந்த தளத்தில் ஆனா எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்ல🙁🙁🙁
@sangeethavelu4550
@sangeethavelu4550 2 жыл бұрын
எப்போதும் ஒரு சிலருக்கே நீங்கள் பரிசு கொடுப்பது ஏன்?
@elakkiyaelavarasan6162
@elakkiyaelavarasan6162 2 жыл бұрын
உண்மை... சிறந்த கதைகளை முன்னெடுப்பதில்லை
@prathirudhra7087
@prathirudhra7087 2 жыл бұрын
சில எழுத்தாளர்கள் தான் தொடர்ந்து போட்டிகள் ஜெயிக்கிறாங்க அது மட்டும் இல்ல டாப் டிரெண்டிங்கும் இதே நிலைமை தான்
@ramyavithusidhu2637
@ramyavithusidhu2637 2 жыл бұрын
ஒரே மாதிரி டெம்ப்ளேட் கதையை எல்லாரும் எழுதினா என்ன சுவாரஸ்யம் இருக்கும் ?
@и666
@и666 2 жыл бұрын
வித்தியாசமான கதைகளுக்குத்தான் நீங்க பரிசே கொடுப்பதில்லையே.. அப்புறம் நாங்க ஏன் எழுத போறோம்..
@banumathi5898
@banumathi5898 2 жыл бұрын
நான் ஒரு கேள்வி கேட்டேன். இன்னும் பதில் வரலை. சைலன்ட் ரீடர்ஸ்களுக்கு என்ன செய்யப் போறீங்க.
@kgrpkamal8776
@kgrpkamal8776 2 жыл бұрын
Super🥰🥰
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 69 МЛН
What really happened ! Clarification Video | Cook With Comali | Manimegalai
19:14