நாமே விளைய வைக்கிறோம், நாமே விலையும் வைக்கிறோம். அருமையான சொற்கள். நெல்லை கொட்டி வைத்து கொண்டு, முளைத்த பின்பும் விலை கொடுக்காது அரசு. முயற்சி திருவினையாக்கும். அருமை அண்ணா.
@vinodvm909910 ай бұрын
RIP he died
@SharmilaNaganan5 ай бұрын
How why what happen to him😢@@vinodvm9099
@aharish94903 жыл бұрын
அவருடைய பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்.
@nawshathnawshath32182 жыл бұрын
மிக அருமையான தயாரிப்புகள்... விவசாயத்தை வெறுத்தவர்களுக்கு கூட தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய முன்னோடி விவசாயி.... வாழ்த்துக்கள் நண்பரே....
@vinodvm909910 ай бұрын
RIP he died
@TAMILGARDAN1232 жыл бұрын
மிக பொறுமையாக... தெளிவாக விளக்கம் கூறினார்... அருமை... இது போன்ற சுதேசி பொருள் தயாரிப்பாளர்களை மக்கள் அவசியம் ஆதரிக்க வேண்டும்.
@paulsamyganesan92565 ай бұрын
வாழ்த்துக்கள். தங்களின் புதிய முயற்சி தொடர்ந்திட இன்னும் பல புதிய பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வாழ்த்துகிறோம்.
@sureshg26432 жыл бұрын
தேங்காய் எண்ணெய் & மஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி | இதுதான் உண்மையான தற்சார்பு!! உங்கள் முயற்சி, அனைவருக்கும் உந்துதலாக அமையும். வாழ்த்துக்கள் நவீன உழவன்!
@vinodvm909910 ай бұрын
RIP he died
@SathishKumar-vz4zz2 жыл бұрын
இவரு பேசுறது பார்க்கும்போது மனிதத்தன்மையை இன்னும் இவ்வுலகம் சார்ந்த இருக்கிறது.அருமையான பதிவு அருமையான சேனல். வாழ் த்துக்கள்
@unavukaadu3 жыл бұрын
திருமூர்த்தி அண்ணனின் முகநூல் புத்தகத்தை பின் தொடர்ந்து பாருங்கள். அவருடைய பதிவுகள் விவசாயத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு நிதர்சனமான உண்மைகளை தெரிவித்து வழி நடத்தும். தன்னை பின் தொடர்ந்து விவசாயத்திற்கு வருபவர், தன்னை மிஞ்ச வேண்டும் என மனதார விரும்புபவர். மிக அற்புதமான மனிதர்.
உங்களின் தன்னம்பிக்கை, அயரா உழைப்பு, புத்திகூர்மை...... அனேக கோடி வாழ்த்துகள். நற்பவி.
@balasubramaniam5552 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள், நான் கோயாமுத்தூரில் இருக்கிறோன், எனக்கு நீங்கள் தயாரிக்கும் அனைத்து விதமான பொருட்களை எனக்கு டீலர்சிப்பை கொடுக்க எப்படி பட்ட நிபந்தனை என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நன்றி வணக்கம்.
@saravananqaqc57273 жыл бұрын
11:10 சிறப்பு வாழ்த்துக்கள் பார்வையாளர்கள் எண்ணமறிந்து
@jayasivanithags56322 жыл бұрын
சேவை மனதுடன் செய்யும் உங்க தொழில் மென்மேலும் வளர வாழ்க வளமுடன்.
@govindrajaraghavendra46192 жыл бұрын
வாழ்த்துக்கள் உழவரே. தேங்காய் எண்ணெய் மற்றும் சோப் பற்றி கொடுத்த விளக்கம் உண்மையே. மஞ்சள் குங்குமம், மால்ட் பொருட்கள் அருமை.
@gowthushobi92093 жыл бұрын
நல்ல பதிவுகலை உலகிற்கு எடுத்துச் சொல்லும் உங்களுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
@venikumar33492 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@paindthamizh11633 жыл бұрын
உங்கள் முயற்சி, அனைவருக்கும் உந்துதலாக அமையும். வாழ்த்துக்கள் நவீன உழவன் 🙏🙏🙏
@naveenauzhavan3 жыл бұрын
மிக்கநன்றி
@alexspl71102 жыл бұрын
@@naveenauzhavan bro milk related value added products pathi podunga
@sahayamebicksv.emmanuvel25511 ай бұрын
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன் ஐயா.
@mjothimuthuramalingam59833 жыл бұрын
அருமை 👌 அருமை அருமையான பதிவு சகோதரர்
@naveenauzhavan3 жыл бұрын
நன்றி
@devikaramesh40652 жыл бұрын
அருமையான விளக்கம்,.... அழகு தமிழில் விளக்கம் மிக அருமை❤️🎉👍🎉.. நல்ல, பயனுள்ள காணொளி.. 🙏மிக்க நன்றி 🙏❤️👍🎉
@dixsonsamuvel81302 жыл бұрын
Proud to followers of healer baskar....And best wishes for thirumoorthy..
@aliyarkitchen27293 жыл бұрын
Good job👏👍 I am farmer family 🌴🌴✨so I am proud of you🙏🙏
@DurairajPK-bl1ub Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தங்கள் இயற்கை சார்ந்த விவசாயம் செழிச்க வாழ்த்துக்கள் நன்றிங்க,
@vinodvm909910 ай бұрын
RIP he died
@keerthana9023 жыл бұрын
Anna nalla pathivu... வேப்ப எண்ணெய் soap kooda neenga kudkalam.. Inaiku market la kidaikra detergent soap lam podrapa , skin alergies varuthu... Unga store la neemoil soap kooda try panni detergent soap ah sale panunga anna.. Nalla varaverpu irukum.. Nandri
@yogalakshmi2165 Жыл бұрын
Best wishes ayya vanakkam Happy to invent new businessman,farmer,self employeeetc. All in one man
@HariKrishnan-vy7ws3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சோவை தொடரட்டும்
@aanadhan51372 жыл бұрын
நல்ல முயற்சி......வாழ்த்துக்கள்......
@kumarsubbu95963 жыл бұрын
நான் ஏற்கனவே அண்ணன்கிட்ட வாங்கிட்டு இருக்கேன். அருமையான தரமான பொருட்கள். அருமை அண்ணா
@balaraj943 жыл бұрын
Bro my place in pattukottai How do i order this product. any on-line Website ?
@kumarsubbu95963 жыл бұрын
அவரு நம்பர் டிஸ்கிரிப்சன்ல இருக்கு பாருங்க. அது தான் அவர் வாட்ஸ் அப் நம்பர் அந்த நம்பருக்கு நீங்க வாட்ஸ் அப் பண்ணி ஆர்டர் பண்ணுங்க