ஒருதடவ இந்த மிளகு ரசம் சாப்பிடுங்க சளி இருமல் தொல்லை நீங்கும் | Milagu Rasam For Gold Cough Relief

  Рет қаралды 763

Sudar Karunaiprakasam

Sudar Karunaiprakasam

Күн бұрын

மிளகு ரசம் ஒருதடவ இப்படி வைங்க | சளி இருமலுக்கு சிறந்த மிளகு ரசம் | ஒருதடவ இந்த மிளகு ரசம் சாப்பிடுங்க சளி இருமல் தொல்லை நீங்கும் | Milagu Rasam Recipe in Tamil | Milagu Rasam For gold cough relief | spicy Rasam Recipe | Rasam Recipe | poondu Milagu Rasam in tamil | Rasam Recipe in Tamil |
#milagurasam #milagurasamintamil #rasam #rasamrecipes #rasamrecipeintamil #rasamrecipe #poondukuzhambu #poondurasam #rasamforgoldcough #rasampowder

Пікірлер: 54
@VikisKitchen1
@VikisKitchen1 Ай бұрын
Milagu rasam video arumai. கொஞ்சம் முன்பே வீடியோ பார்த்துட்டேன் . ஆனா கமெண்ட் இப்போ தான் போட முடிஞ்சது. நீங்கள் செய்யும் ரசம் எல்லாமே எனக்கு favorite . எங்க ஊரில் வெங்காயம் சேர்க்க மாட்டாங்க. But I like adding it.❤❤❤ நானும் ட்ரை பண்றேன். வெங்காயம் பூண்டு எல்லாமே ரொம்ப ஹெல்த்தி . ரசம் கலர் நல்லா இருக்கு. மணம்இங்கே வரை வருது dear sister . Paruppu thovayal in last clip very yummy combo wow. ❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you தங்கம் மெனக்கெட்டு என் vedio உங்க நேரத்த செலவு செஞ்சதுக்கு நன்றி .உங்க channel நல்ல வளர்ச்சி வர இருக்கிரது இந்த நேரத்தை விட்டுவிடாதீர்கள் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் vedio போடுங்க. Channel improve ஆகும். கடகடன்னு subscribers count வரும் ஒரு பத்தாயிரம் subscribers வரும்வரை முயற்ச்சிய போடுங்க உங்கள் உழைப்புக்கு கண்டிப்பாக பலன் உண்டு
@JothiPuthur
@JothiPuthur Ай бұрын
ரசம் சூப்பர் அம்மா அருமை 🎉🎉😮..
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you da ma உங்கள் அன்பான பதிவு தொடரட்டும்
@RatnamKitchen
@RatnamKitchen Ай бұрын
அசத்தலான இரசம் அருமை மகள் 👌🏼👍🏽
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@RatnamKitchen thank you so much dear appa
@sasiammakitchen
@sasiammakitchen Ай бұрын
Super sharing dear ❤️❤️❤️
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
முதலில் மண்ணிப்பு கேட்டுக்கறேன் சில channel க்கு coment ஓப்பன் ஆகல அதில் உங்க channel ம் ஒன்று நேற்றுதான் சரியானது இனி தொடரும் நம் பயனம்.நன்றி அம்மா தடங்கழுக்கு வருந்துகிரேன்
@RamusSamayal
@RamusSamayal Ай бұрын
Amazing Amazing tasty rasam friend 👌🏼👌🏼👌🏼my favourite one
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘 💖 🙏 🫶
@Subasrijamuna21
@Subasrijamuna21 Ай бұрын
பார்க்க நல்ல கலர்ஃபுல்லான மிளகு ரசம் சூப்பர்
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@Subasrijamuna21 thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 Ай бұрын
மிளகு ரசம் மிகவும் அருமையாக செய்துகாட்டியதர்க்கு நன்றிகள்
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@selvisamayalandvlogs1127 thank you so much dear sister welcome to my channel thank you 😊 🙏 😘 ☺️ ❤️
@thanhthao0909
@thanhthao0909 Ай бұрын
Hello my dear friend, delicious recipe. Thank you for sharing with us. All viewed 5:21 like ❤🔔🤝
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@thanhthao0909 thank you
@najmaomarchannel
@najmaomarchannel Ай бұрын
Very nice my dear friend 👌 ❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thanks a lot
@SamayalSannidhi
@SamayalSannidhi Ай бұрын
Nice sharing mam like don full watching
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@SamayalSannidhi thank you
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories Ай бұрын
5:22 Like 1❤ Super Excellent healthy milagu rasam❤ Small onion,brown sugar add panathulam super creativity❤ungaloda rasam always super'ah irukum dear sudar sis❤as usual wonderful share💫🤗take care🦋🥰👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@DhivyaTamil.lifememories thank you da ma🥰🥰🥰🥰🥰🥰
@Arasiveetusamayal
@Arasiveetusamayal Ай бұрын
Lk பூண்டு மிளகு ரசம் மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் சூப்பராக செய்து காண்பித்தீர்
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@Arasiveetusamayal thank you so much dear amma 🙏 ❤️ 😘 💖 ♥️ 💕 🙏
@selvis7720
@selvis7720 Ай бұрын
Lk ❤ செம்ம அருமையான மழைக்காலத்திற்கு ஏற்ற மிளகு ரசம் செய்முறை விளக்கம் சூப்பர் சிஸ்டர்❤️❤️🌷🌷 5:20
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️ 💖 🙏 🫶
@fmsamayal1084
@fmsamayal1084 Ай бұрын
வணக்கம் லைக் சூப்பர் சகோதரி அற்புதமான முறையில் செய்து இருக்கிங்க மழைக்கு ஏற்ற காரசாரமான ரசம்❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@fmsamayal1084 thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘 💖 🙏
@delhishashimishra8613
@delhishashimishra8613 Ай бұрын
वेरी नाइस 🎉🎉🎉🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much 💓 💗 💛 💖
@maduraitolyon
@maduraitolyon Ай бұрын
Healthy recipe. ❤❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much 💓 💗 💛
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog Ай бұрын
இந்த மழைக்கு இந்த ரசம் sapta சளி காச்சல் இருமலுக்கு இதமா இருக்கும். மிளகு ரசம் மிக அருமையான செய்முறை excellent 🎉🎉🎉👌👌👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️
@SimplyTamilHuntsville
@SimplyTamilHuntsville Ай бұрын
Hi ma 💐 milagu rasam excellent preparation 👌👌my favorite rasam unga style la supera senju asathitinga ma 👏👏💐chinna vengayam serthu nan panunathilla ma, try panni paakuren,thanks for sharing this tasty rasam recipe 👏💐👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister your comments motivat for me Thank you 😊 🙏 😘 ☺️ ❤️ 💕
@mysweetsworld
@mysweetsworld Ай бұрын
Super rasam in my home it should be there every day stay connected 👍👍🤝🤝🔔
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘 💖 🙏 🫶
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Ай бұрын
அருமை அருமை 👌இந்த சீசன்க்கு மிகவும் தேவை 👍எங்கம்மா இந்த மாதிரி ரசம் வச்சி வெங்காய ரசம் னு சொல்லுவாங்க 😊❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@kappiyasvillagekitchen78 thank you so much dear amma 🙏 ❤️ 😘 💖 ♥️ 💕 🙏
@balaindiankitchen1233
@balaindiankitchen1233 Ай бұрын
Super
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘
@AryaKolam
@AryaKolam Ай бұрын
மழை சீசனுக்கு ஏற்ற சுவையான, மருத்துவகுணமிக்க ரசம் சூப்பராக செய்தீங்க. நல்லெண்ணையில் தாளித்ததும், சின்னவெங்காயம் சேர்த்ததும் ரசத்தின் காரத்தை சமன்செய்யும் .அருமை❤❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@AryaKolam ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி🥰🥰🥰🥰🥰
@mypetsmygarden
@mypetsmygarden Ай бұрын
Your Milagu Rasam recipe sounds like the perfect remedy for cold and cough! The warmth and spices must make it so comforting. Thanks for sharing this traditional and soothing drink-definitely going to try it the next time I have a cold! 🌶🍲✨
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@mypetsmygarden thank you so much dear sister 🙏 🫶 💕 ❤️ 😘
@kannammasvlog4891
@kannammasvlog4891 Ай бұрын
தங்கச்சிமா அருமையான ரசம் நீங்க ரசம் வைக்கும் போதே எனக்கு தலையில் இருக்கிற பாரம் எல்லாம் குறைஞ்சிடுச்சுமா எப்படிமா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க இந்த ரசத்தை கூட இவ்வளவு அருமையா செஞ்சி அசத்திட்டீங்க போங்க மா இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கல்நெஞ்சு ஆகாத தங்கச்சி மா பார்சல் கேட்டுகிட்டே இருக்கேன் அக்காவுக்கு அனுப்பவே மாட்டேங்கறீங்க ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் தங்கச்சி மா ❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
கூடிய சீக்கிரம் உங்கழுக்கு கால் பன்டறேன்
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Ай бұрын
நானும் இன்று ரசம்தான் வைக்க போறேன் சரியான தொண்டைவலி சுடர் விழி போட்டிக்கு அழைத்ததால் சிரமப்பட்டு வீடியோ போடவெண்டியதா போச்சி😂😂😂😂
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@ammabanumakitchenvlog9114 பானுமா போட்டி போட்டி தான் வாங்க போட்டிக்கு விடமாட்டேன். உங்கல எனக்கு முன்னாடி கொண்டு செல்வேன் நீங்க 1 st salary வாங்குர வரை விடமாட்டேன்
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Ай бұрын
பூண்டு மிளகு ரசம்சளிகாய்சலுக்கு ஏற்றரசம்.ரசformulaவைஎப்படிசெய்யவேண்டும்என்பதைஅழகாகவிளக்கமாககாட்டியதற்குநன்றிஇதுஒரு( cold syrup)தான்
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear amma 🙏 ❤️ 😘 💖 ♥️ 💕
@SimplyTamilHuntsville
@SimplyTamilHuntsville Ай бұрын
Hi ma 💐 milagu rasam excellent preparation 👌👌my favorite rasam unga style la supera senju asathitinga ma 👏👏💐chinna vengayam serthu nan panunathilla ma, try panni paakuren,thanks for sharing this tasty rasam recipe 👏💐👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️ 💖
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Venkatesh Bhat makes Melagu Rasam | Rasam recipe in Tamil | PEPPER RASAM
14:47
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 8 МЛН