Our first YouTube income | உங்களால் கிடைத்த முதல் யூடியூப் வருமானம் | உங்கள் கேள்விக்கு பதில்

  Рет қаралды 273,927

children&daddy eats

children&daddy eats

Күн бұрын

published on - 07/01/2022
In this video, our first KZbin salary shared with people
#KZbinincome
#firstyoutubeincome
#childrendaddyeats
#engaludaiyamudhalvarumanam
#firstyoutubesalary
#questionanswer
hope you enjoy this video subscribe my channel for more videos.. thank you..

Пікірлер: 1 200
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
வாழ்கையில் தோல்வி அடைய பல வழி, வெற்றிக்கு ஒரு வழி தான் அது உழைப்பு. 👍
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
மிக சரி 😊🤗🤗🤗🤗
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
💯💯
@அல்லாவலுசர்ப்பம்
@அல்லாவலுசர்ப்பம் 2 жыл бұрын
ஷோக்கா சொன்ன பா
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
@@அல்லாவலுசர்ப்பம் 🙏
@catqueengaming
@catqueengaming 2 жыл бұрын
Correct 👍
@badaaeats4822
@badaaeats4822 2 жыл бұрын
உழைப்பே உயர்வு என்பதை நிரூபித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
எங்களின் உழைப்பும் உங்கள் ஆதரவும் சேர்ந்த வெற்றி 🌹🙏🙏
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
உங்களின் உழைப்பு உங்கள் மனைவி படிப்பு அறிவு இரண்டும் சேர்ந்து நீங்கள் வெற்றி பெருங்க எவ்வளவு பெரிய ஆளாக மாறினாலும் கிராமத்தை விட்டு போகாதீங்க இப்படிக்கு தருமபுரி மாவட்ட இளைஞன் வாழ்த்துக்கள்
@sasi0505
@sasi0505 4 ай бұрын
yenna padichirukanga
@abuhamza7304
@abuhamza7304 2 жыл бұрын
துபாய் லிருந்து உங்க Fan அண்ணா ❤ கவலை படாதிங்க சகோ காலம் மாரும் உங்க வாழ்க்கையை இறைவன் நிச்சியம் மாற்றி அமைபான். 💚
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு ஆதரவுக்கும் ரொம்ப நன்றி சகோதரா ❤🌹👍🤗🙏
@jeganp1554
@jeganp1554 2 жыл бұрын
சூப்பரா சகோ இறைவனுக்கு நன்றி தெரிவி அம்மாகிட்ட ஆசிர்வாதம் மேலும் நல்லபடி அமைய நான் வாழ்த்துகிறேன் ஓகே சூப்பர்
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ஓகே நண்பா 😊🤗🤗🤗🤗
@aravindhank3437
@aravindhank3437 2 жыл бұрын
உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா ❤️
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
மிகவும் சந்தோசம் ♥️😊🤗
@arunrajarunraj6419
@arunrajarunraj6419 2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நீங்க மென்மேலும் வளர்ந்து வருவிங்க அண்ணா எனக்கு நம்பிக்கை இருக்கு . அண்ணா கண்டிப்பா கல்பாக்கத்துக்கு நா வருவன் என் தங்கச்சி சடங்குக்கு
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ஓகே தம்பி கண்டிப்பா வரணும் 😊🤗🤗🤗
@jenojohn9926
@jenojohn9926 2 жыл бұрын
Avanga video pota avangaluku dha benefit....adha vachi avanga dha santhoshama irupanga...aana neenga manasu vacha naraiya poor people santhosama irupanga
@AJIRAIVI
@AJIRAIVI 2 жыл бұрын
Thank u brother and Sister .... 👍Hard working family
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thankyou nanba for your great support ♥️♥️♥️🙏
@vincydas1460
@vincydas1460 2 жыл бұрын
Congratulations 🎉👏.It's god's grace u reached ur level 🥰... 💐... Happy to say u always reply to the comment.. my wishes to ur family...
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thanks alot maa. it's our duty to reply the comments🙏🙏🙏
@emijoseph359
@emijoseph359 2 жыл бұрын
Hi im sri lankan god bless you and your family
@francispm3770
@francispm3770 2 жыл бұрын
Congrats.. God bless your family 🙌🏻
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thanks alot friend ♥️🌹
@kanthan1375
@kanthan1375 2 жыл бұрын
அண்ணா உங்கள் யூடியூப் சேனலுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேனல் சேனல்
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மதுரைக்கு மிக மிக நன்றி தம்பி 👍❤🤗
@archanamailswamyarchanamai4672
@archanamailswamyarchanamai4672 2 жыл бұрын
Sekram 100k subscribers vara vazhthukkal anna anni🤝🤝🤝🤝🤝💐💐💐💐 anna eating challenge mattum pannama vlogs innu different different ah videos upload pannunga
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Ungal vazhuthukalukku nandri♥️ ok maa kandippa differentah panrom continue support kodunga videoslam share pannunga 🙏🙏🙏ungal adharavukku romba santhosam ♥️♥️♥️♥️
@sivafamily9301
@sivafamily9301 2 жыл бұрын
அண்ணா தப்பு செய்யாதப்போ யார் பேச்சையும் கேக்கனும் அவசியம் இல்லை. வாழ்த்துக்கள் 👍
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
😊😊😊👍👍👍
@MARIKANNAN.spm.
@MARIKANNAN.spm. 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 இந்தப் பணத்தை உங்க அம்மா கிட்ட சொல்லுங்க நீங்க தான் ஆரம்பிக்க கூடாது. சொன்னீங்க அவர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்கள்.... 🙏🙏
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
👍👍👍😊♥️♥️♥️🤗🤗🙏
@ktnchannel5493
@ktnchannel5493 2 жыл бұрын
வாழ்க்கையில் இன்னும் மேல மேல நீங்கள் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணன் அக்கா
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் எங்களின் நெஜார்ந்த நன்றி தம்பி 😊🤗🙏
@susmasusma8380
@susmasusma8380 2 жыл бұрын
wow superb sis anna congratulations so happy to see our family god bless our family🎉🌹💐🌹💐🌹💐🌹💐
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Wow! Thankyou maa. Thanks alot♥️🌹
@tuktuk2180
@tuktuk2180 2 жыл бұрын
அண்ணா அண்ணி நீங்க ரொம்ப வெகுளியாய் இருகிங்க , நான் கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறேன் நீங்க குடும்பத்தோட மகிழ்ச்சியா இருக்கணும் ..வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி மற்றும் பாப்பா ,தம்பி. 💐💐💐💐💐
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறது தம்பி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🙏🙏
@umapathysegar5282
@umapathysegar5282 2 жыл бұрын
Don't worry bro hard work never fail 💯
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Sure bro👍😊🤗🤗🤗
@waytosuccess122
@waytosuccess122 2 жыл бұрын
Ungalai veruthavargal kandippa umgalin valarchiyai Kandu kandippaha thedi varuvaanga💐💐💐💐🙏🙏🙏🙏
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
😊😊😊😊🤗🤗🤗🤗♥️♥️♥️🙏
@sivakumar4424
@sivakumar4424 2 жыл бұрын
இன்னும் நீங்கள் மென் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 😊🤗🤗🤗
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
தங்களுடைய youtube வருவாயை கூற மறுக்கும் பல youtubers மத்தியில் உங்கள் youtube வருவாயை உங்கள் subscribers உடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் அது மிகவும் பாராட்டத்தக்கது நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். வாழ்த்துக்கள்
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் நான் பதிவிட்டேன் நண்பா அதுமட்டும் இல்லாமல் அவர்களால் தான் எனக்கு பணம் வந்தது 🌹🙏🙏
@santhoshabraham9591
@santhoshabraham9591 2 жыл бұрын
Congratulations both of you and your children's
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thanks a lot friend ❤🌹
@jenojohn9926
@jenojohn9926 2 жыл бұрын
Pls makkale evangaluku neenga support panna nalaiki ivanga valanthukitte dha povanga...but poor people innum poor raa dha irupanga..naa solratha yosichi paarunga plz...innaiki kudisa veetla irukravanga...nalaiki banglavuku povanga...innaiki road padukravanga...nalaikum road la dha padupanga... ellarum you tube la vanthu rich aayiduvanga...but poor people iruka idam illama innu road la dha irukanga..naa solratha ethana peru ethukiringanu enaku theriyathu...ithu dha unma...
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 жыл бұрын
Well done. God bless you! We are watching and support your vlogs ever....
@marudharajm7434
@marudharajm7434 2 жыл бұрын
சூப்பர் அண்ணா, நீங்க, உங்கள் குடும்பம் எல்லாரும் ரொம்ப நல்ல இருக்கனும், அண்ணா,
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தம்பி 👍🙏
@debaratigoswami6595
@debaratigoswami6595 2 жыл бұрын
I am feeling so happy for you and your 👪 family...may God bless u with more money
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thank you for your great blessings friend ❤👍
@Sanjeev_efx3
@Sanjeev_efx3 2 жыл бұрын
இந்த இடத்தை பிடிக்க எவ்வளவு போராட்டம். அதை எல்லா தாண்டி நீங்க முன்னேற்றம் அடஞ்சு இருக்கீங்க அண்ணா........❤️ அந்த பணம் உங்களோட உழைப்புக்கு கிடைத்த வெற்றி அண்ணா......🥳 உங்களுக்கும் "சில்வர் பிளே பட்டன்' கிடைக்கும் . இன்னும் அதிக நண்பர்கள் நம்ம சேனல்லுக்கு ஆதரவு தருவாங்க அண்ணா கவலைபடாதீங்க... சூப்பர் வீடியோ அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤗🤗🤗🤗🤗 கேக் 🍰 வெட்டி செலப்ரேட் பண்ணுங்க அண்ணா... வாழ்த்துக்கள் 💐
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
இது எங்களுடைய உழைப்பு என்றாலும் அதற்க்கு முக்கிய காரணம் உங்களை போன்ற சொந்தங்கள் தான் காரணம் 😊குட்டி பையன் SIR🙏🙏🙏🤗🤗🤗🤗
@sreepriya4714
@sreepriya4714 2 жыл бұрын
Super anna God bless your family❤
@sasikumar3801
@sasikumar3801 2 жыл бұрын
Hi
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Wow! Thankyou very much maa😊🙏
@elakkiyat7120
@elakkiyat7120 11 ай бұрын
Super appa god bless you family ❤
@balapriya1796
@balapriya1796 2 жыл бұрын
Super sontha karanga namma nalla vazhntha pudikathu ne VA thalaivi nanga irukom all tha best inum neraya vedios podunga love u so much
@naveen8905
@naveen8905 2 жыл бұрын
Great Anna and anni, children's super innum neega more money earn pannanum family💯💯💯✨✨🎉🎉 editing nice Anna
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Oh really thankyou very much 😊🤗🤗🤗🙏
@jenojohn9926
@jenojohn9926 2 жыл бұрын
You tube la poor people ku help panravangaluku like podamatinga...ithu mathiri thane senji,thane sapdravangaluku dha naraiya like alli poduvinga...vizhithirunga makkale...plz vizhithirunga....enna la mudinja help naa poor people ku panren...evangaluku help panratha vida poor people ku help pannunga plz 🙏🏾
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
தங்கங்களா! வெளிப்படையான பேச்சு.அருமை. சொல்றவங்க சொல்லிக்கிட்டுதான் இருப்பார்கள்.உதறிவிட்டு GO AHEAD!
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Ok ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏
@AbhiPranavcreative
@AbhiPranavcreative 2 жыл бұрын
Na new youtuper neenga pesunathu enakurampa useful la iruku thanks anna
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Appadiya thambi romba santhosam paa🤗🤗🤗🤗🙏
@VijayVijay-fz3zp
@VijayVijay-fz3zp 2 жыл бұрын
🎉🎉🎉Congratulation appa 🥰🥰🥰
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thanks alot ♥️🌹
@sugapriya6588
@sugapriya6588 2 жыл бұрын
Vongaluku romba Nala manasu ninga romba nalla manasu Anna Akka vonga Ella video parpe romba nalla yiruku super ellimyaga yirukinga manasula pattatha pesuriga vonga chenel melum valara enthan manamaththa valththukkal
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Ungal adharavukkum vazhuthukalukkum romba nandriyai therivithukolkirom sagothari 🙏🙏🙏🙏
@archanamailswamyarchanamai4672
@archanamailswamyarchanamai4672 2 жыл бұрын
Congrats anna anni💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Wow! Thankyou maa👍😊♥️♥️♥️
@kingslyanthonypillai8772
@kingslyanthonypillai8772 2 жыл бұрын
என் சார்பில் உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் நல்லா வளர கடவுள் அருள் எப்போதும் உண்டு
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
எங்களுடைய நெஞ்சாழ்ந்த நன்றி நண்பரே🙏🙏🙏
@PremNat15
@PremNat15 2 жыл бұрын
Congrats 👏🎉🎉
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
🙏🙏🙏
@aswinkutty2472
@aswinkutty2472 2 жыл бұрын
Love you so much appa..give tips to grow up the channel pls..🥰🥰🥰
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
If any doubts search in youtube search box. Especially yt 360 channel is the best for clarifying all doubts 🙏🙏🙏 Iam watching this channel only.
@aswinkutty2472
@aswinkutty2472 2 жыл бұрын
@@childrendaddyeats ok 😀
@AravindR-us5br
@AravindR-us5br 24 күн бұрын
Congratulations brother and sisters 🎊
@jacquilinelourdes3466
@jacquilinelourdes3466 2 жыл бұрын
Don't worry sis everything will be allright take care
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thank you for your encouragement Sistee😊🤗🤗🤗
@saishasudha3291
@saishasudha3291 Жыл бұрын
நன்றி அன்னா தேவயானி அக்கா
@GunaSekaran-hf4ie
@GunaSekaran-hf4ie 2 жыл бұрын
தெய்வத்தாள் ஆகாதெனினும் முயர்ச்சி தன் மெய்வருத்தக் கூல தரும் வாழ்த்துக்கள்
@sriiamma-6959
@sriiamma-6959 2 жыл бұрын
Congratulations 🎊 💐 all the best ❤ 👍
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
So great of you♥️🌹
@sivakumars737
@sivakumars737 2 жыл бұрын
Super brother all the best👌👌👌
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
So great of you bro♥️🌹♥️
@padmafamilyeating1046
@padmafamilyeating1046 2 жыл бұрын
bro all the best god bless you 💪💪👌👍🙏💓💓💓
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thankyou very much maa😊♥️♥️♥️🌹
@Athiraiadhi123
@Athiraiadhi123 2 жыл бұрын
வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ❤❤❤❤💐💐💐💐💐💐
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ரொம்ப நன்றி ரொம்ப சந்தோசம் 😊♥️🌹
@malart4174
@malart4174 2 жыл бұрын
Congratulations to your family members
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Wow! Thanks so much 😊🤗🤗🤗
@stalifestyle123
@stalifestyle123 2 жыл бұрын
அருமை அழகான குடும்பம் நீங்கள் உண்மையை பேசும் விதம் பிடித்துள்ளது
@SANJAIMMANI
@SANJAIMMANI 2 жыл бұрын
Love you 😘❤️ Anna and akka 💞
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
😊😘😘😘♥️♥️♥️🌹🤗🙏
@pkg7848
@pkg7848 Ай бұрын
Congratulations Anna Anni
@janumajanu6460
@janumajanu6460 2 жыл бұрын
Congrats Appa amma, thambi,thangachi😍😍
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thankyou so much maaa😊♥️♥️♥️♥️
@abassalqattan3329
@abassalqattan3329 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா 👌👌👌
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
மிகவும் நன்றி நண்பா🙏
@creativeworldofmine08
@creativeworldofmine08 2 жыл бұрын
Don't worry bro and Sis 👍👍👍god bless you and your family
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thanks for your great support and your blessing sister 💞
@subithamalli9077
@subithamalli9077 2 жыл бұрын
Congress Anna anni eappavum happyya erugga kadavul ungalai aasirpathipparaga
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
🤗🤗🤗
@jenojohn9926
@jenojohn9926 2 жыл бұрын
Sapadu senji neengle sapdratha video podratha vida...senjatha poor people ku kudukratha video pottunga ethana peru ungaluku support ta irupanganu paarunga
@rameshbindhu5095
@rameshbindhu5095 2 жыл бұрын
സഹോദരാ നമ്മൾ എന്ത് ജോലി ചെയ്യുമ്പോഴും എന്ത് നല്ല കാര്യം ചെയ്യുമ്പോഴും അത് മുടക്കുവാൻ വേണ്ടി ഒരുപാട് ആൾക്കാർ ഉണ്ടാവും പക്ഷേ നമ്മൾ ധൈര്യപൂർവ്വം മുന്നോട്ടുപോകണം നിങ്ങൾക്ക് എല്ലാവിധ വിജയാശംസകളും നേർന്നുകൊള്ളുന്നു
@kishoreslife4005
@kishoreslife4005 2 жыл бұрын
Congratulations 🎉👏
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sunithaskolam6418
@sunithaskolam6418 2 жыл бұрын
Congratulations be happy don't disappoint for for unwanted comments bro we to comes for our kids function of devyani😍😍😍
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Ok thanks for your great advice always welcome please contact me in WhatsApp number. We flash out the number in this video itself sister 👍👍
@SANJAIMMANI
@SANJAIMMANI 2 жыл бұрын
Anna onga name akka onga name solluga video la
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Kandippa solrom👍
@josnikanithikafashion4198
@josnikanithikafashion4198 2 жыл бұрын
Iam telugu Very nice videos I like your videos Your childrens are awsome
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 2 жыл бұрын
உங்கள் எளிமையான பேச்சு நடத்தை சூப்பர் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏 நான் உங்க சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன்
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ரொம்ப மன மகிழ்ச்சி அளிகிறது சகோதரி 🙏🙏🙏
@ChampaKrishnamurthy
@ChampaKrishnamurthy 7 ай бұрын
God bless you and your family..Kind hearted people be always help you😮
@rchitra6029
@rchitra6029 2 жыл бұрын
Negative command mind la vaikathinga thodarnthu unga vedio podunga god bless you very nice family be continue Happy New year and advance happy pongal
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
illa ma negative comments naangal mind la eduthukka mattom👍we are always spotive.Happy new year wishes to you and your family and advance happy pongal maaa😊💐🌻❤🌷🌺
@millysungai8652
@millysungai8652 2 жыл бұрын
Congratulations,kerana telah berjaya ,you tube in come
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
It's our pleasure friend 👍
@r.madasamy.7489
@r.madasamy.7489 2 жыл бұрын
மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏👏👏👏
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி சகோதரா 🤗👍
@daniyelanitha8404
@daniyelanitha8404 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
💐💐💐🥰
@prabhasasi7024
@prabhasasi7024 2 жыл бұрын
Congrats brother and sister endha panathai amma kitta kuduththu aasirvadham vangunga avanga sandhosam paduvanga neenga melum melum valara valththukkal
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Kandippa👍 ungal vazhuthukalukku romba nandri sister ♥️🌹🙏
@parthibanhari
@parthibanhari 2 жыл бұрын
மென்மேலும் உயர்வு பெற வாழ்த்துக்கள்.god bless you
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
மிகவும் நன்றி friend 🌹🙏🙏🙏
@revathistyle8591
@revathistyle8591 2 жыл бұрын
Congratulation 💐💐💐💐 keep rocking
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thankyou so much♥️♥️♥️♥️💐🌹
@rajeshwarichandrsekar2718
@rajeshwarichandrsekar2718 2 жыл бұрын
Congragulations nanna irrukku innam mellukku varanam
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
So cute of you 🙏🙏🙏 thanks for this ❤❤❤
@marimuthus4351
@marimuthus4351 Жыл бұрын
மென்மேலும் வளர்ச்சி அடையவாழ்த்துக்கள்
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
மிக மிக சந்தோசம் 🤗🙏
@prabanjam1111
@prabanjam1111 2 жыл бұрын
நீங்க ரொம்ப நல்லா வருவீங்க இறைவன் இருக்கிறார் கவலை படாதீர்கள் வாழ்க வளமுடன். அந்த கட்லட் சீக்ரெட் சொன்னா நாங்களும் செய்வோம்ல 😅
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா கட்லட் தானே சீக்கிரம் சொல்கிறேன் பதிவாக போடுகிறேன் 👍🙏
@prabanjam1111
@prabanjam1111 2 жыл бұрын
@@childrendaddyeats மிக்க நன்றி, என் பெயர் காளிதாசன் சிங்கப்பூர்.
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
🤗🤗🤗🙏🙏🙏🙏
@virginia8323
@virginia8323 2 жыл бұрын
Congrats very happy for all of you. You are very humble may God bless you all abundantly
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thank you for appreciating us friend🙏♥️♥️♥️🌹
@jacksekar3797
@jacksekar3797 2 жыл бұрын
என் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
🤗🤗🤗 நன்றி சகோதரா
@thanioruvan1213
@thanioruvan1213 2 жыл бұрын
உங்களின் வீடியோ வை முதல் முறை பார்கிறேன் பார்த்த உடனே இணைந்து விட்டேன் உங்களின் வீட்டில் ஒருவராக
@VijayKumar-cb9pz
@VijayKumar-cb9pz 2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் சூப்பர்
@VijayKumar-cb9pz
@VijayKumar-cb9pz 2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா உங்க கூட நானும் வேலை பார்த்தேன் அண்ணா
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
தெரியும் தம்பி 🙏
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
மகிழ்ச்சி தம்பி 🤗
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
👍🙏
@umasrinivasan2461
@umasrinivasan2461 2 жыл бұрын
Vazga vallamudan inni varum nattkkal nallathaga ammaiya antha bgavanidam vendi kolluvom
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Miga miga santhosam 🥰🥰🥰
@senkalai2035
@senkalai2035 2 жыл бұрын
நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள்
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம் 😊🙏
@sridevidevi2173
@sridevidevi2173 2 жыл бұрын
Valthukal melum video podang thank you
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Ok maa sure👍♥️♥️♥️♥️🙏
@jijoabraham8270
@jijoabraham8270 2 жыл бұрын
Very Innocent Family... All the very best for your Future Videos..will support your videos.
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Thanks a lot family ❤🌹
@raselahmed-fi8gy
@raselahmed-fi8gy Жыл бұрын
Congratulations apka bath nahi samjii phirr bee apka video bhothi acchi lagta he me dekthi ho apka video
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
🤗🤗🤗🤗thankyou 👍🙏
@KUMARIKUMARI-yl7cu
@KUMARIKUMARI-yl7cu 2 жыл бұрын
Nice video uggal gramalil irukkum azhagana video podugal
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Ok podurom sister 👍
@aseelpetsfarm6588
@aseelpetsfarm6588 2 жыл бұрын
Very good sestar thenyou my Brother nice good super 🇮🇳👍👌🌹
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Thanks a lot sister ❤
@rnmixedview6145
@rnmixedview6145 2 жыл бұрын
Vaalthukkal rendu operukkum innum pannunka
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Ok kandippa friend nandri 🙏
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் வளர வேண்டும் நீங்கள் 💐💐
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
மிகவும் நன்றி சகோ 🌹🌹🌹
@shammibetty3326
@shammibetty3326 Жыл бұрын
Hello bro, you are gentleman in your character. Very straight forward.
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Thankyou ❤️🙏
@kaleeswarieswaren9488
@kaleeswarieswaren9488 2 жыл бұрын
All best for family,👍👍💯
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
So nice of you bro 🙏🙏🙏
@gunalinikuna
@gunalinikuna 2 жыл бұрын
இன்று நான் உங்கள் சனல் ரசிகை ஒரு குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவி வீடியோக்களை முழுமையாக பார்க்கிறேன் சாமி
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
மிக மிக நன்றியை தெரிவித்துகொள்கிறோம் சகோ 🤗🤗🤗🙏
@otakutunes47478
@otakutunes47478 2 жыл бұрын
Congratulations brother.valgha valamudan.
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Hearty thankful ♥️🙏
@angelsifa7159
@angelsifa7159 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ரொம்ப சந்தோஷம் ரொம்ப புடிச்சிருக்கு உங்க உண்மையான பேச்சு ❤️❤️
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதறி 💞💞
@guna2647
@guna2647 2 жыл бұрын
Super nice speach👍🏼👍🏼👍🏼.congress 👍🏼👍👍bro.
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Hearty welcome♥️♥️♥️🙏
@sarosaro5816
@sarosaro5816 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர் சகோ 💐💐💐
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 😊🙏🙏🙏
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 Жыл бұрын
Vayiraara Saappidungal.... Kavalai vendaam..❤❤❤❤❤
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Migavum santhosam friend 🥰
@tamilpoongodic5765
@tamilpoongodic5765 2 жыл бұрын
Congratulations🎉🥳👏na ithu varaikum yarukum comment pannathu illa ungaluku tha first 👍👍👍 keep rocking
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Ok maa thanks a lot ❤❤❤
@RathySKumar
@RathySKumar 2 жыл бұрын
All the best, go ahead our support
@kribashneepillay971
@kribashneepillay971 Жыл бұрын
Happy to c url are successful 🙏god is good all the time
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Thank you so much friend ❤🌹
@premagaddam4921
@premagaddam4921 Жыл бұрын
You do your best God will do his rest. God bless you all with good health and lots of prosperity.
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Thanks alot❤🌹
@antonydinesh4852
@antonydinesh4852 2 жыл бұрын
God bless you friend 💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Thankyou very much❤️🌹
@manimass6898
@manimass6898 2 жыл бұрын
Suppar anna unkal chennal rompa pudikkum yenakku
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Romba thanks paa🙏
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Evlo mature ah pesureenga anna, anni.... So cute ❤❤❤
@childrendaddyeats
@childrendaddyeats Жыл бұрын
Thank you so happy 🤗❤️🙏
@sundarip9434
@sundarip9434 2 жыл бұрын
Valga valamudan pallandu 😀🙏🏻👍
@childrendaddyeats
@childrendaddyeats 2 жыл бұрын
Miga miga nandri sagothari 🙏
today we eaten ice biryani and we cooked chicken biryani, enjoy with family
20:47
Husband vs wife | Neeya Naana Full episode troll
12:21
Thuglife Tamizhan
Рет қаралды 269 М.