Neminatha Jain Temple | Best place to visit Thiruvannamalai district | kundavai temple #mysutrula #thirumalai Thiru Neminatha Bhagawan Digamber Jain Hill Temple - Thirumalai maps.app.goo.g...
Пікірлер: 143
@SAKTHISAKTHI-gp6wq2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை நீங்களே காமித்து விட்டீர்கள் நாங்கள் எதற்கு நேரில் போக வேண்டும் அருமையான வீடியோ 👏👏👏👌👌👌
@senthilkumarradhakrishnan32032 жыл бұрын
அருமை அருமை சனாதனம் தின்று செரித்தது போக மிச்சமிருக்கும் இது போன்ற ஒரு சில பௌத்த, சமண, அடையாளங்களை பத்திரமாக பராமரித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்...அசட்டையாக இருந்தால் இதையும் ஒரு புராண அவதாரமாக மாற்றி சனாதனம் புகுந்து விடும்...♦♥
@RaghavendranParthasarathy Жыл бұрын
Sanatanam, never eats anything and adopts all, that's why you people of afraid of Sanatan, Jai sanathan
@saraswathiravichandran24332 жыл бұрын
இந்த மாதிரி அழகான கோயில்களை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி. 👌 அந்த ஓவியம் காலத்தைக் காட்டும் மற்றும் நேரத்தை காட்டும் ஓவியமாக வரைந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
@peterparker-pl8wt2 жыл бұрын
கோவிலும் அது அமைந்திருக்கும் இடமும் மிகவும் அருமையாக உள்ளது. நல்ல பசுமையாகவும் அழகாகவும் இருக்கிறது. நன்றி
@ghousebasha61603 ай бұрын
உங்கள் அழகான காணொளிக்கு மிக்க நன்றி.மேரா பாரத் மகான்
@badeomprakash6400 Жыл бұрын
அருமை மிக அருமையான பழமையான சமணர் கோயில்.... நேரில் பாத்தது போல் இருந்தது.... மிக்க நன்றி....
@Munuswamy.G2 жыл бұрын
சென்னை, திருவண்ணாமலை, போளூர் அருகில் இந்த கோவில் இருந்தும் இதுவரை காணவில்லை. நிச்சயமாக பார்க்க வேண்டிய கோவில். நன்றி நண்பரே.
@user-rj5br9tf5q Жыл бұрын
Location pls
@TamilselviArumugam-c7m8 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.நன்றி சகோதரா ❤❤ உங்கள் தயா
@subramanians21702 жыл бұрын
திருவண்ணாமலை என்னாலே சிறப்பு தான்
@keerthisris55812 жыл бұрын
Enga ooru Kovil ah ipdi video la pakurathu avlo happy ah iruku.... Thank you..... Kovil pakathula than enga veedu....
@kannanramsvirunthu228 Жыл бұрын
சேலத்தில் இருந்து இந்த கோவிளுக்கு எப்படி வரதுநு சொல்லுங்க ப்ளீஸ்
@krishnaveni16402 жыл бұрын
வியக்க தக்க இடம் அண்ணா. நன்றி அண்ணா. அற்புதமான பதிவு
@manimegalaim57402 жыл бұрын
நீங்க போற இடம் எல்லாம் differentஆ நல்லா இருக்கு
@playboys7262 жыл бұрын
நான் பிறந்த ஊர் திருவண்ணாமலை ஆனால் இந்த திருமலை கோவிலுக்கு கடந்த மாதம் தான் சென்றேன். அருமையான இடம் கண்டிப்பாக அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.
@natarajanv7170 Жыл бұрын
Vellore la erunthu eppadi poga vendum sir bus route sollunga
@kalpanarajendran34362 жыл бұрын
Super, உங்க முலமாக நிறைய கோயிலை பார்க்க முடியுது thank you
@indhuindhu60532 жыл бұрын
அருமையான இடம் சூப்பர்
@srihima6156 Жыл бұрын
ஐயா இரண்டு கோ விட் முன்னாலிருந்து உங்க ஆன்மீக பற்றியம் யாளி டைரக்சன் பற்றியும் பார்த்திருக்கிறேன் அதையெல்லாம் தாண்டி உண்மையிலே இந்த சமணர் கோயில் அருமையாக உள்ளது
@sabaridevidevi71612 жыл бұрын
Neenga podra videonaala ella kovilaiyum parthudrom Bro so much like your voice and videos Vera level 👍
@UshasUlagam5vyh6u Жыл бұрын
பார்ப்பதற்கே சூப்பரான இடம் இதுவரை தெரியாத இடமும் கூட வாழ்த்து க்கள்
@velmurugan14792 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@vithyaross83432 жыл бұрын
மிக அருமையான இடம்..சிறப்பு
@veerasamynatarajan694 Жыл бұрын
உண்மையிலேயே அற்புதமான பாறை ஓவியங்கள் மற்றும் கோயில். சமணர்கள் கடவுளை மறுப்பவர்கள். புத்தரும் கடவுளை மறுத்தவர்.. இதுபோன்ற பலவற்றை எதிர்பார்க்கிறேன். மகிழ்ச்சி அளிக்கிறது.
@shanthisurendran572 жыл бұрын
நல்ல cover பண்ண இருக்கீங்க!!மூன்று stageம் அருமை!!super!!
@Hi69Yes2 жыл бұрын
Ninga kaamikura videos ellam nanga live la pakkuramari irruku
@thenimozhithenu7 ай бұрын
Tholporul katchiyagam kandu seer paduthi taranum. Enda samanar temple arumai. Miss you ❤️
@sounakaramia13962 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@anbuselvam274 Жыл бұрын
தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கில் அழகான ஆலயம் உள்ளது ஒவ்வொன்றும் ஒரு உலக அதிசயம்? இதை ரசிக்க தெரியாமல் நாம் வெளிநாட்டு அடையாளங்களை புகழ்ந்து கொண்டு இருக்கிறோம்
@chandram92992 жыл бұрын
மலையை குடைந்து எவ்வளவு அழகாக கட்டி இருக்கிறார்கள் இவ்வழகிய கோவிலை நம் தமிழர்கள் இது அவர்களின் மிக கடின உழைப்பைத் காட்டுது சூப்பர் இதுவும் உலக அதிசியத்தில் ஒன்றுதான் நன்றி வணக்கம்
@chandram92992 жыл бұрын
நன்றி
@shivram45452 жыл бұрын
Beautiful temple well maintained by ASI
@Anu_Anu8.22 жыл бұрын
Super super bro... Unga effort kku hatsoff 💐💐💐💐💐
@venkateshmsv95832 жыл бұрын
மிகவும் அற்புதம் மிக மிக நன்றி
@jb196792 жыл бұрын
அருமையான அற்புதமான சமணர் கோயில் மலை பதிவு அருமை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 💮💮🍍🍍🙏🏿🙏🏿
@vijay1111kumar2 жыл бұрын
Arumaiyana padhivu...aduvim t.malaiaku arugil sema sir
@nsrajan622 жыл бұрын
அருமை. நன்றி
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@karpsmanik24772 жыл бұрын
Awesome efforts 👍🏻 we have many temples which are unique but due to time and without maintenance getting detoriated. Thanks for capturing and recording in you tube foreover
@govindasamymanaimozhi52812 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@thilagavathi.s46232 жыл бұрын
Good effort I went in my young age thank you so much I will surely visit. my native is Thiruvannamalai District 👍👍👍🙏🙏🙏🙂
@deepikasenthilvelpalanisam66112 жыл бұрын
சிறப்பு தம்பீ
@vedhavalli72352 жыл бұрын
Nandripa 🙏💐romba kazhta pattu video eduthitikira ovoyangak kan Jolla kaatchi
@rsuku88362 жыл бұрын
Super video bro. Sukumar karnataka.
@rhombuskitchen11312 жыл бұрын
Thanks for taking this much effort to show this temple.nice to see the beautiful paintings
@RTCholan2 жыл бұрын
Neril sendra feel iruku sema bro unga narration
@aanathiveeraaanathiveera1330 Жыл бұрын
அருமை நன்றி சகோ
@tamilbubududu2 жыл бұрын
All of ur videos are treat to watch bro.. poga nenaikira place and pogama irukka place lam neenga poi kaatringa. Thanks for your effort 👏🙏
@rathakrishnan70732 жыл бұрын
Good boy. Good video.
@naughtytomato73922 жыл бұрын
அருமை அருமை சகோ 😍😍
@saravanansaravanan-lb3vl2 жыл бұрын
அருமையான வீடியோ
@raghavanchakravarthy29742 жыл бұрын
Very beautiful paintings in this temple Thank you . Kindly tell location of this temple.
@t.y.jayalakshmi51332 жыл бұрын
Bro, the temple was very beautiful👌🔥👍
@periyannanperiy2072 Жыл бұрын
அருமையான இடங்கள்
@manir19977 ай бұрын
🌴🌴அன்புதம்பிக்கு🙏🙏🙏🙏🙏🙏🌹💐🙋🙋
@j.jinavani1388Ай бұрын
இங்கே ஒன்றும் ஏற்படுத்தி நிர்வாகம் செய்து வருகிறார்கள்.இன்னும் சமணர்கள் வாழ்ந்து கொண்டு தான் வருகிறோம்.
@dhatchanamoorthynv33502 жыл бұрын
Supera irruku
@kannanthanjai41326 ай бұрын
ஆந்திராவின் லிங்ககொண்டா போஜனகுண்டா ஒரியாவின் உதயகிரி மகாராஷ்டிரா அஜந்தா ஏல்லோரா மத்தியபிரதேசத்தின் பாக் குகைகள் சமண பௌத்த சமயத்தின் சாட்சி இவைகளை பார்த்த எனக்கு தமிழகத்தில் இப்படி ஒர் இடம் இருப்பது இப்பொழுதுதான் தெரிந்தது
@inilanvlogs2 жыл бұрын
Amazing place 👌👌👌
@kumaripasumaitamil76262 жыл бұрын
Super bro....
@gracedominic97642 жыл бұрын
Thankyou. Super coverage
@jayagowri5842 жыл бұрын
அருமை
@indumathipooranan14872 жыл бұрын
Very nice video. Pls try to visit similar jain temple, Thirunarunkundram, 15 kms from ulundurpet. P.s. the statue which had snake behind is of 23rd thirthankar called Parsvanathar thirthankar. Lord Mahavira is the 24th and final thirthankar. 1st thirthankar is called Rishabanadhar or Adinadhar.
@arunachalamsomasundaram94682 жыл бұрын
இது.. இதுதான் வேண்டும்.. அருமை அம்மணி.. வாசகர்களுக்கு வழங்கும் வள்ளல்.. வாழ்த்துக்கள்.?!!!!!
@suganthibathrabagu7966 Жыл бұрын
அங்கு தாங்கள் பார்த்த வட்டமான ஓவியம் ஜம்பூத்வீபம் என்ற த்வீபத்தின் அமைப்பு. அந்த த்வீபத்தில் தான் நாம் வசிக்கும் பரத கண்டமும் அடங்கும். அந்த த்வீபத்தின் அமைப்பு அங்கு இருக்கின்ற க்ஷேத்ரங்கள் நாடுகள் நதிகள் என அனைத்தும் உள்ளடங்கிய படம். மற்றொரு படம் சமவ சரண அமைப்பு. தீர்த்தங்கரர் முழுதுணர் ஞானம் பெற்ற பிறகு அவர்கள் அறம் உரைக்கும் மண்டபம் சமவ சரணம் எனப்படும். அதில் பகவான் அமர்ந்திருக்கும் பீடத்தை சுற்றி பன்னிரண்டு கோட்டங்கள். அதில் ஒவ்வொரு கோட்டத்தில் மனிதர்கள் துறவிகள் விலங்குகள் என அமர்ந்து அறவுரை கேட்பர். அந்த அமைப்பின் படம் அது.
@BalajiLotus2 жыл бұрын
ஐயா சிறுவாபுரி முருகன் கோயில் பற்றிய வீடியோ போடுங்கள்
@nellaivairam81912 жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ எல்லாமே நல்ல இருக்கிறது நண்பா எனக்கு உங்களுடன் ஒரு பயணம் செய்ய அனுமதி கிடைக்குமா? நண்பா
@tilakamsubramaniam66522 жыл бұрын
Super 👌
@muralidharansridharan9674 Жыл бұрын
The paintings should be maintained Government should take action Please send the video to the concern department
@allinone-kf6xb2 жыл бұрын
Vera level bro
@kuppannankk21662 жыл бұрын
அருமை நண்பரே....யூ ஆர் விஸ்டு அன்ட் கிஃப்டேட்..!!
@manimegalai25172 жыл бұрын
Super bro.cema..vera level bro
@sportslovers98872 жыл бұрын
Arumai nanbare
@elumalairanganathan3973 Жыл бұрын
Bro neenga entha mobile la video eduthinga name and model sollunga. Video clarity super
@srinivasanrassthi96272 жыл бұрын
Super Anna
@gvramaraju4546 Жыл бұрын
Great
@vivekfire32132 жыл бұрын
தோண்ட தோண்ட பொக்கிஷம் தரும் மண் நம் மண்
@singaravelvel79192 жыл бұрын
Sir Raja Raja cholan first daughter name also kunthavai. She only converted Hindu to Jain... So cleared the detail either sister kunthavai or daughter kunthavai... Good for ur job
@mysutrula2 жыл бұрын
I have clearly said Raja raja chola's sister, pls watch the video once again
@MubarakMubarak-lp9vs Жыл бұрын
Ithu en vo or temple
@vetrikondan23212 жыл бұрын
Super Bro 👍
@joshantoriyo92472 жыл бұрын
First like 💥
@YVRMEDIA Жыл бұрын
Bro Inga Nenga Video Yekka Permission Vangunengala தொல்லியல்துறை கிட்ட Please Reply
@shanmugambala1883 Жыл бұрын
Very interesting video. Thanks for sharing. Have you been to the Ajanta caves ?
@mounish9302 Жыл бұрын
கல்வெட்டை வாசிக்க கற்றுகொள்ளுங்கள் வரலாறை தெரிந்துகொள்ள உதவும்.
@tharasinghr28362 жыл бұрын
Super
@arunachalamsomasundaram94682 жыл бұрын
நன்று... அருமையான கோவில்... நமது முனிவர்கள், முன்னோர்கள் பற்றி எவ்வளவோ பெருமைகள்.... ஆனால் இவற்றை சொல்லக்கூடிய, விளக்க்கூடிய வீடியோவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..! வெறும் டூரிஸ்ட் மாதிரி சென்று பார்த்து வருவது ் என்ன பயன..??
@msenthilkumar33162 жыл бұрын
👌🏼👌🏼👌🏼😍😍😍👌🏼👌🏼👌🏼
@RRRchannels1232 жыл бұрын
Mohalayargal Inga vanthellam parthu iruka matanga kattida kalai avargalukku Kai vantha kalai bro.
@suganthibathrabagu7966 Жыл бұрын
இதைவிட குகை போன்ற இடங்களில் எல்லாம் கூட மொகலாயர்கள் சென்று சிதைத்திருக்கிறார்கள்.
@thenimozhithenu7 ай бұрын
Om mahaveerare potri
@natarajanv7170 Жыл бұрын
Sound ha pesunga sir
@mahalikams9947 Жыл бұрын
திருச்சி வெள்ளரி பெருமாள் கோவில்
@vishalganesh79512 жыл бұрын
Next which temple bro parrot sound
@ManiMani-ec5mm Жыл бұрын
எந்த district
@lakshmivenkatrangan1292 жыл бұрын
தீர்த்தங்கரர் இடத்தில இருந்த சிலைகளை வெள்ளைக்காரன் மியூசியத்தில காணலாம்
@sampathkumar9404 Жыл бұрын
All your videos are very good but kindly reach at right time to cover more information
@srihomemadeproducts90845 ай бұрын
👌👌👏👏👏🙏🙏
@selvarajah67522 жыл бұрын
👌🙏
@karthekeyanselvanpviib50992 жыл бұрын
👌🏻
@madhuchandru82872 жыл бұрын
இது எங்க ஊர்
@sobhanapm46172 жыл бұрын
It may be another Kunthavai, daughter of Pallava king Narasimmavarman, who was married to Aadityavarman of Chola empire.
@kumaresanambika93473 ай бұрын
இந்த திருமலை ஊராட்சி சேத்பட்டு ஒன்றியத்தை சேர்ந்ததே
@nithinbarathi6183 Жыл бұрын
சமணப் படுக்கைகள்
@shreesaibalaji1485 Жыл бұрын
♥️♥️😊🥰
@user-rj5br9tf5q Жыл бұрын
Location link send pannuga please
@chandrasekaran6592 жыл бұрын
👍👍👍👍👍
@kathaikalamsurukkammattrum62712 жыл бұрын
I visit more times
@mahalikams9947 Жыл бұрын
யூடியூப் இல் உங்கள் வீடியோவை எப்படி எடுப்பது உங்கள் பெயர் என்ன