குழந்தைகள் இருக்கும் திடத்தில் எதோ ஒரு இனிப்பு பொருள் கொன்டு செல்லும் மாறு தாய்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@HyperTracker-5 ай бұрын
கண்டிப்பாக 🤗
@lv_brdslv_brds26234 ай бұрын
@@HyperTracker- நன்றி நண்பா
@skjessi20214 ай бұрын
இது போன்ற ஒரு வீடியோ பதிவை போட்டதற்க்கு நன்றி. இவர்களின் நிலைமை மாற வேண்டும். அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....... 🙏😓😩
@intelligentforcedivision5 ай бұрын
இது ஒரு மிக சிறந்த பதிவு. திரும்ப திரும்ப திராவிட திருடன்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழ்க்கை சிறிதும் உயராது. அதற்கு இந்த மக்களின் நிலையே சாட்சி.
@RajRaj-g4w4 ай бұрын
பாஜக பரதேசி களும் காங்கிரஸ் கபோதிகளும் ஆட்சி செய்தால் மட்டும் எல்லாம் மாறிவிடும்? திராவி திருடர்கள் ஆண்டாளும் மற்ற அயோக்கியர்கள் ஆண்டாளும் ஒன்றும் ஆகப் போவதில்லை.
@kavi83662 ай бұрын
தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் மட்டுமே பாவம் இவங்க எல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது பார்க்க தம்பி நீங்கள் பத்திரமாக ஜாகரதை
@HyperTracker-2 ай бұрын
கண்டிப்பாக
@AbimanyaAbi-rj2fl5 ай бұрын
மீண்டும் மீண்டும் இதே நிலையில் வாழ்வதென்பது மிகவும் வருந்த தக்கது. இந்த பதிவேற்றமானது நிறைய பார்வைகளையும், பகிர்வுகளையும் பெறவேண்டும்... அது இவர்களுக்கு ஓர் சிறந்த மாற்றத்தை தரவேண்டும் என பிரார்திக்கின்றனான் அண்ணா. Sl irundhu anbu thangai.
@HyperTracker-5 ай бұрын
கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கை முன்னேற வேண்டும்
@kothainaayagi515 ай бұрын
பாவப்பட்ட வாழ்க்கை இந்த கஷ்டம் பார்க்க போகும்போது மனசு கஷ்டம் தம்பி
@AyyanarAyyanar-dd9rj5 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது கஷ்டமா இருக்கு அண்ணா இவங்க கஷ்டத்தை விட நம்ப கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்ல😢 I am waiting next video
@HyperTracker-5 ай бұрын
Yes Thankyou so much 💕
@lv_brdslv_brds26235 ай бұрын
Do not send any next video
@Studyspokesofficial5 ай бұрын
@@HyperTracker-anna my kind request u are directly visited them so give the video and submit a letter to the respective district collector please bcoz collectors have the power to reach out them please do and you be a bridge to that ppl and collector please.other wise send me their adress and everything I will write to collector please
@intelligentforcedivision5 ай бұрын
திராவிட திருடன்களின் ஆட்சி இருக்கும்வரை தமிழர்களின் வாழ்க்கை தரம் உயராது.
@sivac90372 ай бұрын
@@Studyspokesofficial thambi solurathu easy , oru nall intha mathiri peoples face Pani paru
@Bikerkumar5 ай бұрын
Bro most heart touching video, ippadium makkal Valgirargala ungal video mulamaga intha malival makkaluku maru valve kidaiklattim.great job.
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@minklynn19259 күн бұрын
அரசியல்வாதிகள் எத்தனையோ தலைமுறைக்கு கோடானு கோடி சொத்து வைத்துள்ளார்கள்.இவர்களுடைய அடிப்படை தேவைகளை அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்.
@mufanisar3411Ай бұрын
அருமையான வீடியோ கவலைக்குரிய விஷயம்
@HyperTracker-Ай бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@Mkrahmanrmd4 ай бұрын
உண்மையிலேயே இவர்களுடைய வாழ்வாதாரத்தை பார்த்ததும் என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் ஒரு தூசி போல ஆகிவிட்டது.... எல்லாம் வல்ல இறைவன்..... அரசின் பார்வையில் இந்த குடும்பத்தை காண்பித்து இவங்களுக்கும் இந்த ஊர் கரங்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கை அமைய நான் பிரார்த்தனை செய்கின்றேன்....
@SathishKumar-86595 ай бұрын
🌹உங்கள்வீடியோ புதுமைஅருமை செடி கொடி மரம் உள்ளபகுதிகளில் சொல்லும்போது மிகுந்த பாதுகாப்பு கவனம் தேவை மலைவாழ்மக்கள் கஷ்டம் துயரம் தகுந்தே அரசு அதிகாரிகளுக்கு பதிவுமுலம் தொரிவித்தம்அருமை பணிதொடரொவாழ்த்துகளும் அதரவும்தெடரும்🌹❤️🙏🙏🙏
@HyperTracker-5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@reginamaichel30915 ай бұрын
Unga video ku rompa nandri tambi ena valkai ponga nenaije manasu kastama eruku
@ManiKandan-mg8rv5 ай бұрын
உங்க வீடியோக்கள் அருமை தொடர்ந்து பண்ணுங்க❤
@HyperTracker-5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@senthilraj8874 ай бұрын
அரசு அதிகாரிகள் இவற்றை எல்லாம் கண்டறிய வேண்டும், அதிகாரிகளுக்கு என்ன மாதாமாதம் சம்பளமும் மற்றும் வசூலும் கிடைத்தால் போதும் என்று போனால் இவர்களை எல்லாம் எவர் கவனிப்பார்கள்?. நீங்கள் இதனை வெளிக்கொண்டு வந்தமைக்கும் இன்னும் இதனை சம்பந்தப்பட்டோர்க்கும் தெரியப்படுத்தினால் இன்னும் நல்லது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரா💔🙏
@Rஆதிரா5 ай бұрын
அருமையான பதிவு ஆனால் இவர்கள பார்ககும் போது கவலையாக இருக்கு 😢
@govindarajoorajoo46295 ай бұрын
வெளிநாட்டில் எங்களுக்கே மனசு கஷ்டமாக இருக்கிறது.முடிந்தால் உங்கள் உதவி அவர்களுக்கு சென்று அடையட்டும் தம்பி அவர்களும் எப்படி பணம் அனுப்பு வது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனத்திற்கு கென்டுசெல்லவும் இவர்கள் இந்தியா நாட்டினர் தமிழ்நாட்டு மைந்தர்கள் அரசு உதவவும்
@rameshnp21514 ай бұрын
you are doing great job,it is eye opening govt
@SivaKumar-nc7hr5 ай бұрын
Thank you very much brother, this video must go to the government
@HyperTracker-5 ай бұрын
Yes 👍
@RaviNdran-bd8qv5 ай бұрын
Basically my Army life. But we're very happy.
@HyperTracker-5 ай бұрын
Yes 👍
@deva80685 ай бұрын
Brother you are very great 💗❤️for posting this video in this channel also this video has been forwarded to many groups .And government officials should take necessary steps to save these people’s and to improve their livelihood .🙏💐💐💐❤️
@JoshDj-tj7gv5 ай бұрын
வணக்கம் அண்ணா.. அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு, இந்த வீடியோவை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கொண்டு செல்கிறேன் அண்ணா.
@HyperTracker-5 ай бұрын
சிறப்பு ❤
@rameshd15905 ай бұрын
இவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த குழந்தைகளை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது 😢😢😢😢😢
@umas-vm2bv5 ай бұрын
So sad this video 😢😢😢but I can't see this like village people 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏how they sleeping night time that people I do know . 🙏🙏🙏 God bless u baby ❤️😭😭😭😭😭🙏
@rjs92265 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கு
Trible act 2006 கொடுக்கப்பட்டது வழியில் Park முன்னால் இவ்வீடுகள் உள்ளது
@Magesh143U5 ай бұрын
வாழ்க ஆளுங்கட்சி 😢
@Walk-king-d9u5 ай бұрын
I had the luck to get original சிறுமலை வாழை பழம், which tasted better than any other மலை வாழை பழம். 🍌Hope you also had it.🍌😊.. I just visited, but you explore 👌👍🎉
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 🤗
@VeenaBhaskar-c4hАй бұрын
Am speechless there life is miserable I don't know what Govt is doing I don't understand, am become very very emotional, please help these people
@Thyagamurthy2 ай бұрын
Forestil woodkuda ellaya?
@Deepasuren-w5e5 ай бұрын
இந்த மாதிரி மலைவாழ் மக்களுக்கு கண்டிப்பா அரசாங்க உதவி செய்யணும் அது மட்டும் இல்லாம இவங்களுக்கு ரேஷன் பொருள் எப்பவுமே கிடைக்கும்
@lv_brdslv_brds26235 ай бұрын
அரசாங்கம் நள்ளது ஆணால் அதில் உள்ள ஊளியர் சரி இல்லை
@MANVASANAI-np3xt5 ай бұрын
இந்த மக்களுக்கு ஏதாவது வேளை வாய்ப்பு குடுத்து அவ்ங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துனும்
@HyperTracker-5 ай бұрын
உண்மை
@jayarama69723 ай бұрын
Very sad to watch this video brother...any update of new home for this family...
@HyperTracker-3 ай бұрын
No update 😕
@PrabakarPrabakar-dx4ji5 ай бұрын
நண்பரே இதே போல் பழியர்கள் தேனி கூடலூர் அருகில் உள்ளார்கள் முடிந்தால் வந்து வீடியோ எடுங்கள்.
@HyperTracker-5 ай бұрын
நண்பரே அவர்களது வீடுகளும் மற்றும் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் நம்மைப் போன்ற சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்களா மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெளிவாக கூறினால் கூடிய விரைவில் நாம் பதிவிட தயாராக இருக்கிறேன்
Shame on the Tamil Nadu government for not taking care of the poor people in the mountains. Shocking to see people living in such atrocious condition in this century. I hope CM Stalin sees this video.
@rajendranyaadhik9935 ай бұрын
Ange irukjum marangalai kondu nalla man veedu kattalame
@GKDKCVG19805 ай бұрын
🌹🌹
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 🤗
@madhavimadhavidhanabal89754 ай бұрын
Kandippa government help pannunga please
@lavanyasatish30045 ай бұрын
Heart breaking video bro😢
@HyperTracker-5 ай бұрын
Yes 🥺
@lavanyasatish30045 ай бұрын
@@HyperTracker- u hav done a great job sir..
@lavanyasatish30045 ай бұрын
Am lavanya from Bangalore sir... I dont know Tamil language to write so I replied u in English but I know tamil to speak 😄
@HyperTracker-5 ай бұрын
@@lavanyasatish3004 super
@naveenaniyyappannarayanasa43045 ай бұрын
bro உங்க you tube சேனல் மூலம் ஒரு குடிசை வீடு கட்டி கொடுங்கள்
@HyperTracker-5 ай бұрын
உங்கள் சார்பாக எவ்வளவு தருகிறீர்கள்
@vedioanand94845 ай бұрын
இவர்களுக்குக் முதலில் இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் ,ஆனால் ஓட்டு எண்ணிக்கை குறைவு அதனால் கிடைக்காது என நினைக்கிறேன்
@HyperTracker-5 ай бұрын
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
@ayya30095 ай бұрын
தம்பி இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு , ஏதாவது உதவி செய்யனும்னு தோணுது. உங்க நம்பர் கிடைக்குமா , பேசலாம்
@HyperTracker-5 ай бұрын
அண்ணா இவர்களுடைய நம்பரே தருகிறேன் அவர்களே நேரடியாக பேசுங்கள் தரவா
@ayya30095 ай бұрын
சரி தம்பி, மெயில்ல அனுப்பங்க நான் பேசறேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் உங்க மூலமா உதவலாம்னு நினைத்தேன். No problem. அவங்க நம்பர் அனுப்புங்க. நான் பேசுறன். உங்க காணொளிக்கு மிக்க நன்றி. ஆண்டவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும். நன்றி
@MuthuMuthuAarthi3 ай бұрын
Bro ethavathu help pannuga bro please😢😢
@sivac90372 ай бұрын
Ok. Gpay pandringala
@MuthuMuthuAarthi2 ай бұрын
@@sivac9037Mmm ok 😢bro avanga number kudunga please 😢
பணமரத்தின் பணமட்டயை படிய வைத்து மாட்டு கொட்டகை மாதிரி கொட்டகை கட்டலாமே
@HyperTracker-5 ай бұрын
அங்கு பணம் அட்டைகள் கிடைக்காது பொருட்கள்தான் கிடைக்கும் அப்படி பொருட்களால் வீடு கட்டியதால் தீ பற்றி அந்த வீடுகளும் தெரிந்து நாசமாகி விட்டதாம்
@DurgaishaanDurga5 ай бұрын
Rombo kastama eruku anna😭😭😭😭😓😓😓😓
@HyperTracker-5 ай бұрын
🥺
@raviduri95805 ай бұрын
House katti koduka vendum
@vivekanan90495 ай бұрын
🙏🇲🇾
@AnithaAsire4 ай бұрын
தம்பி அருன் பான்டி எனக்கு கன்னீர் வருகிரது நானும் பழியர் தான் நம்மழ் துக்கம் சந்தோஷமாய் மாரும் நான் கடவுளிடம் கேட்கிரேன்✝️🛐
@U1CKMUSIC3 ай бұрын
Great VideoOo 🫡🙌
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@bagumyasmin46375 ай бұрын
I am waiting for you next vedio😊
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 👍
@RubalaHasini5 ай бұрын
😮😮😮
@muthulingam49365 ай бұрын
Hi bro ❤❤❤
@HyperTracker-5 ай бұрын
Hi 👋 bro 🤗
@muthulingam49365 ай бұрын
@@HyperTracker- bro unga video ellam romba nalla irukku, really appreciate,
@Sandi-sf8fs5 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮
@HyperTracker-5 ай бұрын
😍
@rahamathsahara59664 ай бұрын
Very poor government please Help
@aathancollection253417 күн бұрын
தமிழ் தேசியம் பேசும் சீமான் இவர்களுக்கு உதவி செய்யலாமே... நீ இவர்களிடம் வசூல் பண்ணாம இருந்தாவே போதும்...
@HyperTracker-16 күн бұрын
அவர் வாய்கிழிய பேசுவதற்கு மட்டுமே சரி 😂
@aathancollection253416 күн бұрын
@HyperTracker- சரியா சொன்னீங்க...
@raviduri95805 ай бұрын
Govt free land koduthu house katti koduka vendum
@KaviyaKaviya-lt9cc5 ай бұрын
😮😮😮
@HyperTracker-5 ай бұрын
🥺🥺🥺
@AnanthapriyaR-jv7or4 ай бұрын
🎉😢அரசியல்வாதிகள் , அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அரசு உதவி பெறும் மானம் கெட்ட அரசியல் கட்சிகள் கோடி கணக்கில் பணம் வைத்து என்ன செய்ய 🎉😢 இப்படி பட்ட கீழ் உள்ள பல மக்களுக்கு உதவி செய்ய மனம் இல்லை 🎉😢
@HyperTracker-4 ай бұрын
ஆமாம் 🥺
@Jayasili-x3k5 ай бұрын
Pavam
@MayilVahanan-gs5fv3 ай бұрын
மாடி குடியிருப்பு மட்டுமே சுதந்திரம் அல்ல தம்பி தப்பா விமர்சிக்க வேண்டாம்
@HyperTracker-3 ай бұрын
அதைக் கூற வேண்டியது அந்த மக்கள் தான்
@tamilchinna46775 күн бұрын
Thambi enna thambi 😭😭
@Beast9142-wd6kr5 ай бұрын
😢😢😢😢
@peragasansockalingam30124 ай бұрын
Very sad life government must ĥelp them
@ElumalaiM-bz4wb5 ай бұрын
😢😢😢😢😢😢
@HyperTracker-5 ай бұрын
🥺🥺🥺
@VijayTH-ym7pv3 ай бұрын
😢😢😢😢😢😢😢
@chandranchandran68245 ай бұрын
Wait for 2026 NAAM TAMILER KACHI
@HyperTracker-5 ай бұрын
தோழரே எனக்கு ஒரு சந்தேகம் நான் எந்த கட்சியின் சார்ந்தவன் அல்ல இருந்தாலும் ஒரு கேள்வி தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பேசிக்கொண்டு தான் இருக்கிறதே தவிர எந்த செயல்பாட்டையும் நான் இதுவரை பார்த்ததில்லை தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது இதற்கான குரல் கொடுப்பதற்காக முயற்சி எதுவும் பார்த்ததில்லை ஆனால் மேடைப்பேச்சுகளை தவிர எந்த செயல் மற்றும் இல்லாமல் இவர்களுக்கு எப்படி நபர்கள் என்று நம்புவது?