வணக்கம் ஈழத்துப் பாடகி கீர்த்தி. நான் கேட்டு இரசித்த உங்களுடைய பல பாடல்களுள் பக்திப்பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. அப்பாடல்களைக் கேட்கும்போது தமிழகத்துப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி அம்மாவின் ஞாபகம்தான் தோன்றுகிறது. இருந்தாலும் ஈழத்துத் தமிழ் மனம் உங்கள் உச்சரிப்பில் கலந்திருப்பது சிறப்பு; அவசியமும்கூட. அஃதே உங்கள் அடையாளம். ஓர் அன்பு வேண்டுகோள் கீர்த்தியிடம். என்றென்றும் மற்றவர் சாயலில் குளிர்காயாமல் ஈழத்து வாசனையோடு பயணிக்கவும். அடுத்ததாக, ஈழத்து மக்களின் அநீதிப் போர் இரணத்தை எஸ்.என். இளைக்குழுவினரின் இசையில் ஐயா ஸ்ரீ நிர்மலன் அவர்களின் தலைமையில் செவிமடுக்க விரும்புகிறேன். மற்றுமொரு அன்பு வேண்டுகோள். எஸ்.என். இசைக்குழுவில் தாங்கள் பாடிய பக்திப் பாடல்கள் அனைத்தையும் ஒரே இசைக் கோர்வையாக வெளியிட்டால் சிறப்பாகவும் எங்களுக்கச் சுலபமாகவும் இருக்கும். கீர்த்தி அவர்களே, தொடரட்டும் தங்களின் கல்விப்பயணமும் இசைப்பயணமும். அன்புடன், உங்கள் இசை நண்பன் முபாசெல்வா24, மலையகம். 28.9.2024
@YogadeviRaviKumar25 күн бұрын
கீர்த்தி உங்களது சிம்பிளான இயல்பும் உரையாடல் எனக்கு றொம்பப்பிடித்திருக்கு
@YogadeviRaviKumar25 күн бұрын
மகள் கீர்த்தி யின் இசைமேலும்வளற்சி அடைய இதயம்நிறைந்தவாழ்த்துக்கள் மலர்ந்தும் மலராத பாடலைதடைஇன்றிப்பாடித்தரவும்
@Kraj1993Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வேலுண்டு வினை இல்லை பாடல் அருமை
@alagesh14124 ай бұрын
தமிழ் இனத்தின் சகோதரிக்கு அன்பு வணக்கம்
@nizarmohamedusain22302 ай бұрын
சகோதரி கீர்த்தி congratulations super super super ❤❤❤
@jeyabalann-zg8yfАй бұрын
Om sakthi sri vinaga. Thank you super voice metam
@k.bhaskarmani54232 ай бұрын
தமிழகத்திலிருந்து வாழ்த்துகள் கீர்த்தி.🌹🤝😎
@ponnuthurairameswaran29672 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கையே 🎉 ஈழத்தின் பாடல் நாயகி முயற்சியே உங்கள் வெற்றி..🎉🎉
@TharsanTharsan-y4w4 ай бұрын
எங்கட தமிழ் மண்ணில் இப்படியொரு பாடகியா எமக்கு பெருமை❤❤❤
@Manivannan-c9g2 ай бұрын
பக்தி பாடல்கள் பாடும்போது நன்றாக இருக்கிரது மகளே
@kumarasinghamMURUGANANTHAN2 ай бұрын
மகள் வாழ்க வளத்துடனும் நலத்துடனும்.
@guruparansubramaniam55392 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@KeerthiK-i9z4 ай бұрын
Super keerthi
@TalksByTharani2 ай бұрын
எதிர்காலவளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்க்கும்மென்மேலும் இடமுண்டு வாழ்த்துக்கள் கீர்த்தி நன்றி
@saravananshanmugam5036Ай бұрын
Welcome
@GopiV-mx5ck3 ай бұрын
என் தமிழினத்தின் விடிவெள்ளி கீர்த்தி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கீர்த்தி நான் வவுனியா மாவட்டம் தற்போது இந்தியாவில் வசிக்கின்றேன்
@S.LZharuma4 ай бұрын
வாழ்த்துக்கள் கிருத்தி.
@RasinthanRasinthan-m4y4 ай бұрын
Super Keerthi akka👍
@ManikandanA-gh5oj4 ай бұрын
Super good madam hi ❤❤❤🎉🎉🎉
@nadarajyogaratnam79583 ай бұрын
கண்டவன் , 😢😢எம் இனம் இல்லாதவன் , 😢😢பாடிய தமிழ் பாடல்கள் 😢😢இவைகளை இரணுத்தோம் 😢😢எம் ஈழ தமிழ் இரத்தம் 🎉🎉நாம் யாருக்கும் 😮😮சளைத்தவர்கள் இல்லை 🎉🎉மேதகு ஒரு தமிழ் 🙏
@pravupravu14684 ай бұрын
Pulla vanakkam super song 👌
@s.nadarajah54732 ай бұрын
பாடகி கீர்த்தி அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துகள்.🌹🙏🏿
@selvarasaselvaranj13014 ай бұрын
வாழ்த்துக்கள்
@ThayaraniArunthavam3 ай бұрын
வழத்துக்கள் மேலும் வளர இறைவன் துணைநிப்பார்
@paranirupasinghamkathirkam38554 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@rajmohan7984 ай бұрын
சூப்பர் மா
@srikumaran38314 ай бұрын
Super voice sister
@monojanvino86002 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே
@Venkatkaran0104 ай бұрын
Congratulations
@Arunpandianarun-pz3qn2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉கோடி 🎉❤
@c.thangakumar97222 ай бұрын
Arumai sagithari🎉
@sridharankathirasen90262 ай бұрын
Well done ma
@KAR_THI97513 ай бұрын
Alagu Alagi❤
@S.sureshsuresh-w5q3 ай бұрын
suli podava song very nice best of luck
@vigneshwar19402 ай бұрын
Brother na Tamil Nadu trichy enaku vinayagar songs.kekum pothu intha pona tharium but super ah padunaha na onboard la irikan bro....na avlo ah nal.ah try pana.antha oorukunu but ipa tha than pathan Keerthi ah super ma nee inum naraiya panu unku naga support panuvom
@alahanvel76782 ай бұрын
👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@balanshanthi24903 ай бұрын
5:18 Congratulations.my.daughter.
@SathananLathan3 ай бұрын
தழிழ் வாழ்க தமிழன் உயர்வான்
@tpukaliny98314 ай бұрын
super keerththi nan unkalai pakkanum neenkal entha edam
@SathananLathan3 ай бұрын
ஈழத்து சகோதரிக்கு எம் இனத்தின் விடிவெள்ளியாக மலர வாழ்த்துக்கள் ... வன்னி தழிழன்
@nthurai64142 ай бұрын
நல்லது. வாழ்த்துகள் சகோதரி. ஆனால் இந்த "ரொம்ப" என்ற வார்த்தைகளை பாவிப்தை தவிர்த்து ஈழத்தமிழர்களின் மொழிநடையில் பேசுங்கள்.
@aathiathi33963 ай бұрын
Suli pottu seyalethuvum seithava. Super song
@periyasamys2281Ай бұрын
தமிழ் உச்சரிப்பு மட்டும் வேண்டும் அன்னை
@baratbushan8230Ай бұрын
My Best Wishes ( Watch first post vantage news channel delivered by Palki sharma at 9 pm IST Monday to Friday for genuine news about whole world & important genuine news about India with out any bias) with regards
@baumhirst38242 ай бұрын
Publikum ließ kausal Milliarde tholalaiyunkodaappaa
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
The only downside is mixing indian slang. Please correct .