பாடகி உமா ரமணன் வாழ்க்கை வரலாறு. ஆனந்த ராகம் சோக ராகம் ஆன கதை

  Рет қаралды 45,612

VILARI

VILARI

Күн бұрын

பாடகி உமா ரமணன் வாழ்க்கை வரலாறு
#umaRamanan_life
#alangudyvellaichamy #vilari
#songsofUmaramanan

Пікірлер: 183
@reboniasir
@reboniasir 5 ай бұрын
இனிமையான வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர் உமா ரமணனின் இழப்பு மிகுந்த துயரத்தை தருகிறது. அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாறுவதாக!
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 5 ай бұрын
உன்னாலே நான் பெண்ணானேனே மிக மிக ஈர்ப்பு உள்ள பாடல். அன்னாரின் ஆன்மா சாந்தி அமையட்டும்!
@jaseem12
@jaseem12 5 ай бұрын
இவர்களின் எல்லா பாடல்களும் அருமை. எனக்கு பிடித்த பெண் குரல்.
@ramachandranbalajee6234
@ramachandranbalajee6234 5 ай бұрын
இசைஞானி இளையராஜா இசையில் திருமதி. உமா ரமணன், பாடிய அத்தனை பாடல்களும், மிகவும் இனிமையானவை, இன்று அவர்கள் நம்மிடம் இல்லாவிட்டாலும், அவர்களது குரல் நம் காதுகளில் ஒளித்து கொண்டிருக்கிறது. அவர்களது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பார வேண்டுகிறேன்.
@AFasiaAsia
@AFasiaAsia 5 ай бұрын
ஆனந்த ராகமாக பாடியஉமா ரமணன் உடைய அருமையான பாடல்கள் அனைத்தும் அவர் இழந்து விட்டோம் என்ற வருத்தம் அவர் ஆத்மா சாந்தியடையட்டும் 🎉
@prabayuvan
@prabayuvan 5 ай бұрын
உமா ரமணன் பாடிய பாடல் சூப்பர் அருமையான குரல் ஆழ்ந்த இரங்கல் 😭😭
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 5 ай бұрын
இவரது " மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே " பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆழ்ந்த இரங்கல்கள்.
@daibalick2023
@daibalick2023 5 ай бұрын
My favourite song
@pradeepmallya9524
@pradeepmallya9524 5 ай бұрын
My Most Favourite Singer...Smt Umaramanan.... 🌹❤️🙏🙏❤️🌹 VILARI... Thanks A Lot for Your Programme ...🌹🌹🌹
@johnsonjo8454
@johnsonjo8454 5 ай бұрын
அருமையான பாடகி அம்மா உமா ரமணன் ஆழ்ந்த இரங்கல் 😭
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 5 ай бұрын
திருமதி. உமா ரமணன் அவர்களுடைய ஆன்மா இறைவனுடைய திருவடியில் இளைப்பாறட்டும்..!
@AanmigamSpeechTamil
@AanmigamSpeechTamil 5 ай бұрын
எம் இதயத்தை மகிழ்வித்த குரல்இசை மேதை உமாரமணன் அவர்களுக்கு இதயஅஞ்சலி.❤❤❤
@sankarmurthy7600
@sankarmurthy7600 5 ай бұрын
உடல் இல்லை என்றாலும், அவர்களின் குரல் என்றும் இருக்கும். ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி 🙏🙏
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 5 ай бұрын
அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@chandrankgf
@chandrankgf 5 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அருமையான, இனிமையான குரல்.
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 5 ай бұрын
கஸ்தூரி மானே ... காதல் மயக்கம் அருமையான பாடல்கள்
@mohanasavio9539
@mohanasavio9539 5 ай бұрын
Kaadhal mayakkam was not sung by Uma Ramanan. It was Sunandha's.
@sivasankarramanunjam2414
@sivasankarramanunjam2414 5 ай бұрын
காதல் மயக்கம் சுனந்தா பாடிய பாடல்
@SelvaKiruba-ig5qv
@SelvaKiruba-ig5qv 5 ай бұрын
செவ்வரளி தோட்டத்துல எனக்கு மிக பிடித்த பாடல்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 5 ай бұрын
எனக்கும்
@shanmugammunisamy
@shanmugammunisamy 5 ай бұрын
தெய்வீக குரல் தெய்வத்தோடு சங்கமம். ஆனந்த ராகம் ஒலிக்கட்டும் ஆனந்தத்தோடு.
@SudiRaj-19523
@SudiRaj-19523 5 ай бұрын
நான் உமா ரமணன் பாடல் என்று தெரியாமலே ஆயிரம் முறை கேட்ட பாடல் நீ பாதிநான் பாதிகண்ணே😢🙏
@valarmathiraja-k4m
@valarmathiraja-k4m 5 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏 ஓம் சாந்தி 🙏🙏🙏
@kurinjinaadan
@kurinjinaadan 5 ай бұрын
இளையராஜா பயன்படுத்திய ஒரு தமிழச்சி. ஆன்மா சாந்தி அடையட்டும்.
@alagookma2391
@alagookma2391 Ай бұрын
Exactly You are right. He should have concentrated more here than Kerala.
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 5 ай бұрын
அற்புதமா சொல்றீங்க... வாயையே அசைக்காமல் இப்படியும் பாட முடியுமா என ஆச்சரியப்பட வைக்கும் பாடகி
@ராஜாராஜா-ன3ஞ
@ராஜாராஜா-ன3ஞ 5 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா. உங்கள் பாடல் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும். எந்த ஐயமும் இல்லை.
@sundaramm7817
@sundaramm7817 5 ай бұрын
உமா ரமணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
@btsarmybpkimjenniefank-pop2711
@btsarmybpkimjenniefank-pop2711 5 ай бұрын
RIP
@advparan
@advparan 5 ай бұрын
உமா ரமணன்னின் குரல் ஒரு புல்லாங்குழல் ஓசை போன்று வெளிப்படும்.
@santhinilistayyavu862
@santhinilistayyavu862 5 ай бұрын
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அழகான பாடல்
@GérardJoseph-n4v
@GérardJoseph-n4v 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி. ஆகாய வெண்ணிலாவாய் உங்களின் குரல் மேல் உலகத்தில் ஒலிக்கட்டும்.
@kalyani15-h8e
@kalyani15-h8e 5 ай бұрын
Uma Ramanan padiya paadalgal ellame arumai! RIP 😢
@chinnaswamyramamoorthy7431
@chinnaswamyramamoorthy7431 5 ай бұрын
Peculiar and melodic voice
@krishnashankar2595
@krishnashankar2595 5 ай бұрын
In Thendralae Ennai Thodu Movie, the song "Kannanae Nee vara Kaathirundaen" sung by Uma Ramanan and K.J.Yesudas
@sridharr5135
@sridharr5135 5 ай бұрын
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு பாடல் தொகையறா அற்புதமாக பாடியிருப்பார் உமா ரமணன்
@rvirattanathan2783
@rvirattanathan2783 5 ай бұрын
உமா ரமணன் பாடல்கள் அருமையான வை இறங்கள்கள்
@ThavamaniChellamuthu
@ThavamaniChellamuthu 5 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா🙏
@vp774
@vp774 5 ай бұрын
இனிமையான இசைக்குயில் இறைவனின் பாதத்தில் மலரும்
@kalamallikarjunan6933
@kalamallikarjunan6933 5 ай бұрын
குரல்வளமையும். அழகைகொண்டதேவதையே ஆழ்ந்த அனுதாபங்கள்தாயே உங்கள்குரல். வாழ்ந்துகொண்டே இருக்கும்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 5 ай бұрын
I like this couple very much!! May God give all strength to uma's family members to bear the loss!! God gave her an unique. Voice. May her soul rest in peace at the lotus feet of the almighty🙏
@smnatuti7334
@smnatuti7334 5 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா 🙏🙏🙏
@annadurai2485
@annadurai2485 5 ай бұрын
Mellebesuingkal padam seivnthipookkalil seythavidu
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 5 ай бұрын
உமா ரமணன் அவர்களின் இழப்பு அவரின் பாடல்களுக்கு அல்ல😢
@meetan-
@meetan- 5 ай бұрын
super singer..
@asokansundaresan909
@asokansundaresan909 5 ай бұрын
தவறான தகவல்களை தராதீர்கள் நண்பரே. ABC பாடல் வாணி ஜெயராம் பாடியது. இன்னொரு பாடல் பகவதி புரம் ரயில்வே கேட் அல்ல .
@ravindhiran.ddharmasivam7737
@ravindhiran.ddharmasivam7737 5 ай бұрын
ஒரு கைதியின் டைரி என்ற படத்தில் இப்பாடல் உள்ளது.
@பாண்டிசெல்லத்துரை
@பாண்டிசெல்லத்துரை 5 ай бұрын
ஒரு கைதியின் டைரியில் பொன்மானே கோபம் உன்னி மேனுடனும் இவரும் சேர்ந்து பாடி இருப்பார்கள் நீங்களே சொன்னது ஏபிசி பாடல் வாணி ஜெயராம் பாடியது
@JevaJeva-op6mx
@JevaJeva-op6mx 5 ай бұрын
இசை ராணி..உமாரமணன்....அவர்களுக்கு இதய அஞ்சலி
@SudiRaj-19523
@SudiRaj-19523 5 ай бұрын
Telepathy madhiri umaramanan padia pada padalai kadantha naalu ainthu pathivugalil kettavarukku en nandri😢
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 5 ай бұрын
அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் அவர் மறைந்தாலும் அவர் குரலுக்கு மறைவில்லை சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@kumarmaran885
@kumarmaran885 5 ай бұрын
😢😢😢😢
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 5 ай бұрын
சிறந்த பாடகி திருமதி உமா ரமணன் அவர்கள் மறைவு திரையுலகில் பெரும் இழப்பு. அவரின் இனிய பாடல்கள் என்றும் நினைவில் கொள்ளும். பன்னீர் புஷ்பங்கள் நிழல்கள் ஒரு கைதியின்டைரி புதுமை பெண் வைதேகி... ... ர🎤🎵👌🌹 அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🌹
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 5 ай бұрын
😥😥
@devakottaijothisundaresan3108
@devakottaijothisundaresan3108 5 ай бұрын
அருமையான தகவல்கள்🙏💥
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 5 ай бұрын
கைதியின் டைரி படத்தில் ஏபிசி நீலாசி என்ற பாடல் வாணி ஜயராம் பாடியது. உமா ரமணன பாடியது பொன் மானே கோபம் ஏனோ?
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 5 ай бұрын
உண்மை தான்.
@acmanikandan3864
@acmanikandan3864 5 ай бұрын
ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
@shivapriya2894
@shivapriya2894 4 ай бұрын
Yes
@AtmThevan
@AtmThevan 5 ай бұрын
Exactly... expressing our emotions will make our life more fun....the same type introvert Vaani Jayram left very very little memorable experiencee of her social life.Socialising with cheerful people keeps our days jolly, vibes,happy and longevity of life prevalence...
@ravichandran9773
@ravichandran9773 5 ай бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@shanmugasundaramparameswar2918
@shanmugasundaramparameswar2918 5 ай бұрын
I like your voice all songs, miss you mam,RIP
@chandrapartha9733
@chandrapartha9733 5 ай бұрын
Abc song paadiyadhu Vani Jayaram.
@chandras8400
@chandras8400 5 ай бұрын
இனிமை நிறைந்த சோகம் இழைந்த குரல். கூறிய விதம் அருமை.
@ambosamy3453
@ambosamy3453 5 ай бұрын
சிறிய திருத்தம் 🛑 ஏபிசி நீ வாசி பாடல் எங்கள் வாணி அம்மா பாடியது. உமா மேடம் பாடியது..... பொன் மானே ..கோபம் ஏனோ...! நன்றி . உங்கள் பதிவுகள் மிகவும் பாராட்டத்தக்கவை. ❤
@KumarKumar-gu7kp
@KumarKumar-gu7kp 5 ай бұрын
உமாரமணன் பாடிய செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு என்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் மெல்லப் பேசுங்கள். பகவதிபுரம் ரயில்வே கேட் அல்ல. ஆழ்ந்த இரங்கல்கள்
@ramu7689
@ramu7689 5 ай бұрын
Yes
@shanmugammunisamy
@shanmugammunisamy 5 ай бұрын
பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தில் செவ்வளி தோப்பத்தில் உன்னை நெனைச்சி என்ற பாடல்
@r.sujasuja7729
@r.sujasuja7729 5 ай бұрын
சரி✔️
@KumarKumar-gu7kp
@KumarKumar-gu7kp 5 ай бұрын
@@shanmugammunisamy மிகவும் சரி👍👍
@tpganesan128
@tpganesan128 5 ай бұрын
பகவதிபுரம் ரயில்வேகேட் படத்தில் இடம் பெற்ற உமா ரமணன் பாடல் “ செவ்வரளி தோட்டத்திலே உன்னை நெனச்சேன்”
@laxmilaxman4362
@laxmilaxman4362 5 ай бұрын
Excellent singer, heartfelt condolence.
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
Ananda ragam super song
@daibalick2023
@daibalick2023 5 ай бұрын
மஞ்சள் வெயில் மாலை இட்ட பூவே (நண்டு)..உமா அம்மாவின் குரல் கரைய வைக்கும்...
@kumaranthiru7788
@kumaranthiru7788 5 ай бұрын
Ananda ragam ketkum kalam ....my fav
@Justice-j5t
@Justice-j5t 5 ай бұрын
Great Sir.
@vijayaragavan7173
@vijayaragavan7173 5 ай бұрын
Great singer there is no doubt
@balakrishnand9166
@balakrishnand9166 5 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்😢💐🙏💐😢😔🤭
@balachan4731
@balachan4731 5 ай бұрын
A miracle mesmerizing song "Sriranga ranga naathanin" from MAHANADHI ....
@vijikrishna1
@vijikrishna1 5 ай бұрын
ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாடல் பாடியது மஹாந்தி ஷோபனா.
@SudiRaj-19523
@SudiRaj-19523 5 ай бұрын
உமாரமணன் மீதுள்ள அன்பின்மிகுதியால்ஆளாளுக்கு அவர்களுக்கு பிடித்தபாட்ட சொல்லி அஞ்சலி செல்லுத்துறாங்க நம்மாவிளரி தம்பியும் விதிவிலக்கல்ல🎉🎉😮
@vijikrishna1
@vijikrishna1 5 ай бұрын
@@SudiRaj-19523 i have attended their musiano program several times in 70’s . Yes mesmerizing voice .we can see only her lip movement like Janaky amma . I am a big fan of both Mr Ramanan & Mrs Uma Ramanan. She still lives in our heart ♥️
@SudiRaj-19523
@SudiRaj-19523 5 ай бұрын
@@vijikrishna1 எங்கயோ ( airport or r.station) ல untime ல ரமணன் மாட்டிக்கொண்டுவிட்டதாவும் தான் இன்னார் என சொல்லியும் விடல!! ஒரு பாட்டுப்பாடி காண்பிக்க சொன்னதாகுறிப்பிட்டிருந்தார்,!!😢
@sinnappubrintha1605
@sinnappubrintha1605 5 ай бұрын
ஓம் சாந்தி
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 5 ай бұрын
Superb voice.... We missed
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 5 ай бұрын
Uma Akka🙏 Unga inimaiyana kuralai ketka bagavan koopitara, Anbana, Amaithiyana Gunam Ungaluku. 🙏
@ELANGOpsivam
@ELANGOpsivam 5 ай бұрын
செவ்வந்தி பூக்களில்..... மெல்லப் பேசுங்கள் ABC... வாணி ஜெயராம் பாடியது வரலாறு முக்கியம் அமைச்சரே...
@sekarkavin3867
@sekarkavin3867 5 ай бұрын
பொன் மானே.... பாடல்
@spy61
@spy61 5 ай бұрын
அருமையான பாடகி... அதிக வாய்ப்ப்புகள் கொடுக்கப்படவில்லை
@rameshk.p3703
@rameshk.p3703 5 ай бұрын
Great legendary Singer 🙏🙏🙏 2:35
@balaguru7671
@balaguru7671 5 ай бұрын
My deep condolences to mr ramanam sir
@logeshwarans5537
@logeshwarans5537 5 ай бұрын
Nee pathi naan pathi kanne is my favourite song of uma ramanan
@subramanianrs318
@subramanianrs318 5 ай бұрын
🌟💖🙏
@Gkganesh7988
@Gkganesh7988 5 ай бұрын
ஆனந்த ராகத்துக்கு ஆழ்ந்த இரங்கல்
@SenthilKumar-d8g1i
@SenthilKumar-d8g1i 5 ай бұрын
Miss u mom
@gomathiabishek6240
@gomathiabishek6240 5 ай бұрын
செவ்வந்திப் பூக்களில் பாடல் மெல்ல பேசுங்கள் படத்தில் உருவானது
@namasivayamg5566
@namasivayamg5566 5 ай бұрын
I like your comparison with Jency.
@jeevarathinam3252
@jeevarathinam3252 5 ай бұрын
Powerful voice uma
@tamilanjack2829
@tamilanjack2829 5 ай бұрын
'செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு' பாடல் இடம்பெற்ற படம் பகவதிபுரம் ரயில்வே கேட் அல்ல. அந்தப்பாடல் இடம்பெற்ற படம் மெல்லப் பேசுங்கள். பகவதிபுரம் ரயில்வே கேட்டில் இடம்பெற்ற பாடல் 'செவ்வரளி தோட்டத்துல உன்ன நெனச்சு' பாடல். என்ன அன்பரே, ஏனிந்த தடுமாற்றம்?
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Nalla voice ! Breath control very high Pavam Feeling very sad
@dinar2623
@dinar2623 5 ай бұрын
ABC nee vaasi is a Vani Jayaram song. She sung Pon Mane .......
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 5 ай бұрын
A .V . ரமணன் உமாரமணன் இருவரும் இணைந்து பாடிய பாடல்களில் பூவிலாடும் இளம் காற்று , ராகங்கள் ராகங்கள் காதல் ராகங்கள் , ஓவியம் கண்ணில் கண்டேன் இளையராஜா இசையில் ஆசை ராஜா ஆரரோ ( மூடுபனி) பூங்கதவே தாழ் திறவாய் ( நிழல்கள் ) அலை அலையா பல ஆசைகளே ( நாளை உனது நாள்) தாகம் எடுக்கிற நேரம் ( எனக்காக காத்திரு) என்ன சுகமான ( கர்ஜனை) ஆனந்த ராகம் ( பன்னீர் புஷ்பங்கள் ) பொன் மானே கோபம் ( ஒரு கைதியின் டைரி) செவ்வந்தி பூக்களில் செய்த வீடு ( மெல்ல பேசுங்கள் ) செவ்வரளி தோட்டத்திலே ( பகவதிபுரம் ரயில்வே கேட் ) நீ பாதி நான் பாதி கண்ணே ( கேளடி கண்மணி ) கண்ணனை நீ வர காத்திருந்தேன் ( தென்றலே என்னை தொடு ) காதில் கேட்டது ஒரு பாட்டு ( அன்பே ஓடி வா ) கஸ்தூரி மானே கல்யாண ( புதுமை பெண் ) யார் தூரிகை செய்த ஓவியம் ( பாரு பாரு பட்டணம் பாரு ) மேகம் கருக்கையிலே ( வைதேகி காத்திருந்தால் ) ஆறும் அது ஆழம் இல்ல ( முதல் வசந்தம்) ஆத்தடி அதிசயம் பார்த்தாலே ( மனைவி சொல்லே மந்திரம் ) ஆகாய வெண்ணிலாவே ( அரங்கேற்ற வேலை ) பூபாளம் இசைக்கும் பூ மகள் ( தூறல் நின்னு போச்சி ) பள்ளியறைக்குள் மல்லிகை ( பால நாகம்மா) மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே ( நன்று ) அமுதே தமிழே ( கோயில் புறா ) குலுங்க குலுங்க இளமை ( கண்ணே ராதா ) தாழம் பூவே கண்ணுறங்கு ( இன்று நீ நாளை நான் ) தாகமே உண்டானதே ( கெட்டி மேளம் ) இன்னும் பல பாடல்கள் இரையராஜா இசையில் பாடிய உமா ரமணன் கங்கை அமரன் இசையில் வானமே மழை மேகமே , ராஜ்குமார் இசையில் உதயமே உயிரே நிலவே , T . ராஜேந்தர் இசையில் ராக் கோழி கூவையிலே , சங்கர் கணேஷ் இசையில் மாலை நேரம் , சங்கீத ராஜன் இசையில் நாள் நாள் வருது , தேவா இசையில் மஞ்ச குளிக்கிற போன்ற பாடல்களும் இவரின் குரலில் மனதை வருடிய கானங்களே RIP
@gowthamsiva9172
@gowthamsiva9172 5 ай бұрын
Oru kaithiyin dairy movie la vara ABC nee vachi song vani amma padunathu
@thamasupaiyan3835
@thamasupaiyan3835 5 ай бұрын
Anirudh face cut❤ Same family
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 5 ай бұрын
Ilayaraja vin isai Ammavin padalgal uyurukku uyir uttubavai
@kalavijayaraj1086
@kalavijayaraj1086 5 ай бұрын
Yes sir she is my house bake
@Subhiksha-yd1vq
@Subhiksha-yd1vq 5 ай бұрын
UmaRamanan madam avergal Miga sirandha singer.endrum marakamudiyadha singer.avargalin ovoru paadalum endrum manadahaivitu neengamal endrum olithukondirukum.
@KulendranMannikavasagar
@KulendranMannikavasagar 5 ай бұрын
ஆழ்ந்த இரங்கள்
@sasikumarpalsamy398
@sasikumarpalsamy398 5 ай бұрын
ABC nee vaasi sung by Vaani Jayaram Not Uma Ramanan
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 4 ай бұрын
Rip umma Raman 🕯😢😥 😥😢
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 ай бұрын
🙏 Rip.
@jayanthi4828
@jayanthi4828 5 ай бұрын
⚘️🥀
@SudiRaj-19523
@SudiRaj-19523 5 ай бұрын
💐🥀
@shivasraajaraagam6100
@shivasraajaraagam6100 5 ай бұрын
ஐயா,ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் உமாரமணன் பாடிய பாடல் பொன் மானே கோபம் ஏனோ ...என்ற பாடல்,A..B...C...நீ வாசி பாடலை பாடிய பாடகி வாணிஜெயராம் அவர்கள்.நன்றி.
@sekar5633
@sekar5633 5 ай бұрын
உடல் அசையாமல் பாடுவது என்பது பெரிய விஷயமில்லை. அவரவர்க்கு ஒரு ஸ்டைல் .இதை பெரிது படுத்த ஒன்றுமில்லை்
@goodies123100
@goodies123100 5 ай бұрын
நீங்க காமிங்களேன். சும்மா பேசுவது எளிது
@arasucetpet
@arasucetpet 5 ай бұрын
andha padam mella pesungal
@sundarrajanrangarajan9487
@sundarrajanrangarajan9487 5 ай бұрын
that movie is not "Bhagavthi puram railway gate". it is "Mella pesungal". do your research first before appearing in a video
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 5 ай бұрын
Om shanthi 🙏🥺
@SankaranS1971
@SankaranS1971 5 ай бұрын
ABC நீ வாசி என்ற பாடல் வாணி ஜெயராம் அம்மா பாடியது ஐயா.
@Isaiquilabubakkarfaizee
@Isaiquilabubakkarfaizee 5 ай бұрын
Rip
@thirukarthip6771
@thirukarthip6771 5 ай бұрын
Mella pesungal movie.
@samuelgovindaswamy4005
@samuelgovindaswamy4005 5 ай бұрын
அவர்களது ஆண்மாசாந்தி அடைவதாக
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
When she left this world it is not known
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 5 ай бұрын
Netru neengal Ilayaraja patri sirappaga seithirrakalam Vairamutthu oru thalaikanathin utcham
@karthikksparrow7036
@karthikksparrow7036 5 ай бұрын
Uma Ramanan kadaisi padal sivakasi movie la Ithu enna ithu enna puthu ulagam song.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 127 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 581 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН