தினமும் ஒரு டைம் அவர் பாட்டை கேட்பேன் இனிமையான குரல் மெய் மறக்கச் செய்து விடும குரல்
@nkgopalakrishnan73093 жыл бұрын
அடி பெண்ணே பொண்ணூன்சல் ஆடும் இளமை.... இந்த பாடல் கேட்கும் தருணம் உடலில் , மனதில் ஏற்படும் உற்சாகம் உணர்வு..... விளக்க முடியாதது. Jency madam, You are great.
@pqakeshprakash28962 жыл бұрын
That voice same like janagi voice
@krishnankavitha6028 ай бұрын
My favourite singer jency
@jebakaniebenezar17457 ай бұрын
JENCY BEST 👌 ❤
@ushasubramaniyan67784 жыл бұрын
அருமையான இனிய குரல் சகோதரி ஜென்சியுடையது🙏🙏👍👍👍💐💐💐🌹🌹🌹👌👌🎉🎉
@ManoMano-ox7wy4 жыл бұрын
"JENCy" எனும்காந்தக்குரல் என் இதயத்தை வருடுகின்றது!!!
@mayeeravikumar68224 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி ஜென்ஸி மேடம் ஒரு திகட்டாத கானம் தந்த அதிசய ராகம் 💐
@bodhitamiltv97344 жыл бұрын
தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல்..உல்லாசப்பறவைகள் திரைப்படத்தில் உல்லாசமாக வலம் வரும் ஒரு திகட்டாத பாடல்.மறக்க முடியுமா!
@vasanthiguru16854 ай бұрын
ஜெ ன்சி அவர்கள் பாடல்கள் அனைத்தும்கனத்த இதயத்திற்கு இலகுவானதாகஉள்ளது🙏🏻❤ ராஜா யார் பாடல்கள் அருமை👌🏻👌🏻🙏🏻🎉🎉
@MohanRaj-bf3rj3 жыл бұрын
என் உயிர் நீதானே பாடல் ஒன்று போதும் சகோதரி.என்றும் உங்கள் குரல் எங்கள் மனதில் நிலைத்து நிற்கும்.🙏🙏🙏
@BalaKrishnan-wq6nz4 жыл бұрын
என்னை 80களில் கட்டிப்போட்டு கேட்கவைத்த குரல்களில் திரு.ஜென்சி அவர்களின் குரலும் ஒன்று. ... அவங்க தொடந்து பாடாமல் போனதற்கான மர்மம் இன்னும் அவர்களின் இசை ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. .... அவரின் தனிப்பட்ட முடிவு என்றாலும் எத்தனை பேர் மனங்கள் காயப்பட்டு கிடக்கிறது என்பதை உணராமல் போய்விட்டாரே.....
@arunkumarsaravanan39872 жыл бұрын
8
@punithajessicafiyal5704 жыл бұрын
ஜென்சி அவர்களும் சுவர்ணலதா அவர்களும் இன்று இசைத்துறையில் இருந்திருந்தால் இப்போதுள்ள அனைத்து பாடகர்களும் இரண்டாம் இடத்தில் தான் இருந்திருப்பர்...
@lakshmisworld95132 жыл бұрын
True
@pqakeshprakash28962 жыл бұрын
No. S.Janagi and ks chitra nair is also very talented person. Those will be together in fist lost
@kasturibai75232 жыл бұрын
You are 100%;correct
@mohanachandran37542 жыл бұрын
@@pqakeshprakash2896 vv
@mohanachandran37542 жыл бұрын
@@pqakeshprakash2896 vvv
@varshini8871 Жыл бұрын
என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் ஜென்ஸிஅம்மாவின் பாடல்👍👍🙏🙏🙏
@SShivakumarSubramanian261020074 жыл бұрын
உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது, சரியான உச்சரிப்பு மற்றும் தெளிவான குரல். மிக அருமையான Presentation.
@KaruppuPoonai4 жыл бұрын
thank u sir
@tamilram41984 жыл бұрын
மெண்மையான குரல் வளம் கொண்டவர்..... ஆயிரம் மலர்களே... காதல் ஓவியம்... அடிப் பெண்ணே..... என் உயிர் நீதானே... இதயம் போகுதே..... தெய்விக ராகம்...... என் வானிலே..... பூவும் மலர்திட... அருமை.... அருமை... அருமை.....
@SURESHKUMAR-tb2pg4 жыл бұрын
தெய்வீக ராகம்.....
@shandevi98274 жыл бұрын
Kishore Tamil ki
@solomanjagen46214 жыл бұрын
Miss you so much sister
@hemanathan30344 жыл бұрын
Tamil Ram இருபறவைகள் அங்கும் இங்கும் பறந்தன இனிமை
@ramsuppiah97594 жыл бұрын
Wow super
@senthilkumarpalaniyappan63913 жыл бұрын
உல்லாச பறவைகள் படத்தில் வரும் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாளே போதும் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஜென்சி உயிர் உள்ள வரை மறக்க முடியாத பாடகி
@rajahthaasan51184 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடிக்கும் இவரின் பாடல்கள். இன்றளவும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
@shivalingampk50134 жыл бұрын
'வானிலே வெண்ணிலா' போன்ற இடங்களில் வார்த்தைகளை விழுங்கினாலும் இவரின் குரல் இனிமையில் அந்த குறைகள் மறைந்து போகும். நல்ல, அருவி போன்ற குரல் வளம். தனித் தன்மை வாய்ந்தது. அவர் வாழ்க பல்லாண்டு.
@govind64494 жыл бұрын
Very nice 👍👌 thanks for you
@nimojansanthirasekaram79123 жыл бұрын
உயிருள்ளவரை ஜென்சி அம்மாவின் குரலுக்கு நான் அடிமை!
@DGRhemi4 жыл бұрын
பல பல நல்ல இசையமைப்பாளர்களின் இசையில் பாடகி ஜென்சி அவர்கள் பல மொழிகளில் தொடர்ந்து பாடிக்கொண்டுதான் இருக்கிறார்
@msmleoraj19804 жыл бұрын
Lot of thanks to you I didn't know about Jency amma ...... She's voice like my loveable Janaki Amma & Swarnalatha amma.
@sofiaarockiamary71252 жыл бұрын
தெளிவாக அதேசமயம் வேகமாக செய்தியை பகிர்ந்த மக்களுக்கு வாழ்த்துக்கள்
@vinosinniah5714 жыл бұрын
இணைப்புக்கு நன்றி இவரின் குரலை கேட்க்கும்போதெல்லாம் இவர் எங்கே? கேள்வி இருக்கும் .... மிக அருமையான குரல்
@dominicsagayaraj3 жыл бұрын
I never knew that all my favourite songs have been sung by Jency Madam. What a voice! God bless you and your family, dear madam!
@KaruppuPoonai3 жыл бұрын
Thanks for listening
@pqakeshprakash28962 жыл бұрын
Sagayaraj . Do you know onething? While you listen sone tamil songs same like vani voice. But that voice belongs to jency
@Muthukumar-xv1qw4 жыл бұрын
ஜென்சி பாடிய அனைத்து பாடல்களும் தித்திப்பானவை..
@Vadhanisworld3 жыл бұрын
இருபறவைகள் மலை முழுவதும் பாடல் எனது போன் ரிங்டோன் ஆக 10 வருடங்களுக்கு மேலாக உள்ளது💐
@raviishonest51743 жыл бұрын
Enaku intha songs roompa roompa pudikum arumaiiii
@manipk553 жыл бұрын
Vaazhthukkal 👍
@shanthishanmugamcs98762 жыл бұрын
7
@sivakumar-fo7cf Жыл бұрын
தெய்வீகராகம்.தெவிட்டாத பாடல்தந்தஜென்சிஅமமா உங்கள் குரலுக்காக எங்குகறேன்..... Theni'gsiva..stputam
@ghostdiaries66323 жыл бұрын
ஜென்ஸி அம்மா குரல் அருமை குழந்தை குரல் தனித்துவமான குரல் வித்தியாசமான குரல் சூப்பர் வாய்ஸ்
@arularasuarul97214 жыл бұрын
இதன் மூலம் அற்பணிப்புடன் கலை பணியாற்றும் பண்பாளர்களை பற்றி பெருமையாய் நினைக்க தோணுது!
@balachandaranbalu40873 жыл бұрын
இருபறவைகள் மலைமுழுவதும் மற்றும் ஆயிரம் மலர்களே மலருங்கள், தெய்வீகராகம் இந்த பாடல்களில் ர, ற உச்சரிப்பு மிக அருமையாக இருக்கும். கேட்டுப்பாருங்ள் தெரியும்
@பூமாவிபூமா4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி
@komalamoorthy8103 жыл бұрын
எனக்கும் ரொம்ப வருத்தம் ஜென்ஸி மேடம் பாடல்கள் நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் கேட்டு கொள்கிறேன
@rainbowrainbow45883 жыл бұрын
Ok 👍😆😆😆
@arockyadassa20823 жыл бұрын
Recomment to Ilayaraja he will give chance to sing.dont worry. He will like Malayalam and Telugu singers very much
@GR-qp4dj4 жыл бұрын
உயிரை கண்களால் காணாவிட்டாலும்...பிரிந்த உயிரே திரும்ப உடலில் உறவாட நினைக்கும் உணர்வுகளை....."ராக பொக்கிஷ தெய்வீக தேவி ஜென்சி" - குரல் இனிமையில் உயிரை காணமுடியும்....""ராக இனிமையில் இறைவனையும்..இறைவன் தந்த இதயஉயிரையும்..செவிவழியே கண்களில்"" ஊடுருவ வைக்கும ""இவ்வுலகம் அழிக்க முடியாத இரட்டை பெண்மணிகள்"" ஒன்று ஜென்சி - ஸ்வர்ண லதா..மற்றொன்று சுசீலா - ஜானகி..
@gopikrish57364 жыл бұрын
என் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் இந்த உலகம் உள்ள வரை ஒலிக்கும்
@chandrakumar77614 жыл бұрын
மீண்டும் உங்கள் குரல் தமிழ் படங்களில் ஒலிக்க வேண்டும்
@balupraveen98114 жыл бұрын
அருமையான குரல் வளம் அவர் பாடாதது இழப்பு நமக்கும் தான்..
@narmathaig46592 жыл бұрын
கடன் பிரச்சினைகள் தங்கைகள் மருமகள் பிரச்சினைகள் பற்றி வருந்தும் போது ஜெர்சி பேட்டி மற்றும் பாட்டு கேட்டு துன்பம் மறந்தேன் சில மணிகள்.
@danielmahendran4472 жыл бұрын
அநேக நாட்களாக நான் அது ஜானகி அம்மா குரல் என்று நினைத்து கொண்டிருந்தேன்.. இப்போதும் உங்களையும் உங்கள் குரலையும் காதலிக்கிறேன்
@MugeshParimanam10 ай бұрын
Ayiram malargale malurungal enra padal my favourite song.ivar thodarnthu padamal ponathu isai oulagirge periya ilaputhan.she is wonderful singer❤
@ramvenkatesh95544 жыл бұрын
நல்ல வீடியோ . நிகழ்ச்சி வழங்கிய பின்னணிக்குரல் அருமை.
@Ravichandrancbe2 жыл бұрын
ஆசிரியர் பணிக்கு செல்லாமல் இளையராஜா அவர்களுடன் சேர்ந்து பயணித்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைத் தொட்டிருப்பார். இளையராஜா சொன்னதை நிச்சயம் செய்திருப்பார். 👌🏻👌🏻👌🏻
@muneesmunees25234 жыл бұрын
நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பவ்
@janakiammastatus3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடகி ஜானகி அம்மா மட்டும் தான்.. ஜென்சி மேடமும் ஒரு நல்ல பாடகி தான்...
Swernalatha, jency, vanijayaram very good singers 😍😘😘😘😘
@கவிதைகாதலன்-ள3ந3 жыл бұрын
Swarnalatha voice
@s.vijayakumar87883 жыл бұрын
Swarnalatha Amma and vani Amma special voices
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
🌟 ஜென்ஸி தொடர்ந்து பாடியிருந்தால் சித்ராவை போல மிக பிரபலமான பாடகி ஆகியிருப்பார். காரணம் சித்ராவும் K.J யேசுதாஸ் மூலம் இளையராஜாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் தான்.
@arumugambharathi54774 жыл бұрын
Jency காலம் ஒரு வசந்த காலம்
@ravisivagami61893 жыл бұрын
மறுபடியும் உங்கள் அருமையான நாங்கள் அனைவரும் கேட்கவேண்டும்
@2524csv4 жыл бұрын
A very good narration ! Best wishes for the Compere! It is a great loss to the Tamil Cinema that she stopped.
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you so much
@ragumani82054 жыл бұрын
நாட்டாமை பாதம் பட்டால் இங்க வெள்ளாமை வளருமடி என்று மலேசியா வாசுதேவன் அய்யா வுடன் இணைந்து பாடியது அருமை
@Amirkolanji4 жыл бұрын
Naattamai padathula jency padinangala? Ada kodumaye..
@ragumani82054 жыл бұрын
@@Amirkolanji yes naattamai first title song jency than padinanga
@suba40824 жыл бұрын
முக்கியமான விசயங்களை மட்டும் சுறுக்கமாக பகிர்ந்து, இடை இடையே ஒருசில பாடல் வரிகளுடன் இந்த வீடியோ இருந்திருந்தால் இன்னும் சிறப்பு
@mdhanaraj86004 жыл бұрын
Correct ah sonnenga...
@josephselvaraj89894 жыл бұрын
Ww
@gesus.r68283 жыл бұрын
Copyrights issue may come
@rainbowrainbow45883 жыл бұрын
Hi suba
@ravichandranannathanam22663 жыл бұрын
Qqqqqqq1qqq1
@muthukumaran16664 жыл бұрын
அருமையான பதிவு நன்றி பாராட்டுகள்
@govindarajushivakumar13243 жыл бұрын
DEIVEEGA RAAGAM... 💙The EVERGREEN SONG 💚
@amaranalaguvetri82053 жыл бұрын
வருத்தப் படுவதற்கு ஒன்றுமில்லை.... நல்ல வாழ்க்கைதான். அரசு உத்யோகம் பாதுகாப்பானது அவர் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை நகர்த்தியது
@palanisamya732411 ай бұрын
Correct Bro
@gomathiantony57524 жыл бұрын
Your voice is strange and always gives childhood days sweet memories you live in our hearts forever 💜
@udayasooriyan1914 жыл бұрын
ஜென்சி, உமாரமணன், சைலஜா சனந்தா, மின்மினி இன்னும் ஓரிரு பேர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய பாடல்கள் எல்லாம் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் அழியாது
@Priyadharshini-pr1xu4 жыл бұрын
Sunanda
@balachandaranbalu40873 жыл бұрын
நான் இன்றுவரை ஜென்ஸியின் ரசிகன் மட்டுமே
@kanniyappanbilla854 жыл бұрын
Clearly mentioned all details thanks that girl voice 👏👏👏👏👏👏👏👏👑
@KaruppuPoonai4 жыл бұрын
Thanks and welcome
@venkatesanmunusamy73193 жыл бұрын
ARTIFICIAL INTELLIGENCE - இனி அனைவரையும் மாற்றிவிடும். பழையன கழிதலும் புதியன புகுதலும்
@karthickrohith11582 жыл бұрын
மிகவும் நன்றி தகவலுக்கு
@innermostbeing3 жыл бұрын
Great compilation! You got many unknown information out into the limelight. I only wished you played a few of her songs in the video. I enjoyed the clipping!
@srinivasanmohan31364 жыл бұрын
Madam we all miss you. As soon as possible please come give us your music fest with our ILLAYA RAJA IYYAA.
சென்சி அவர்கள் பாடிய தெய்வீகராகம் பாடல் எப்போ வானலியில்போடுவார்கள் என்று ஏ ங்குவோம் இப்பல்லாம் தினமும் கேட்கிறேன் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு
@indra68674 жыл бұрын
One of my best favorite singer of all time.
@sivamuthut89873 жыл бұрын
9:08 உண்மை. அந்த ஆலாபனையில் தான் பாடலின் ஜீவனே உள்ளது.
@arunsb4 жыл бұрын
Jency..!!! A unique and attractive Voice 😍 Soulful....!!!♥️
@jyothinair75123 жыл бұрын
Ks. Chitra, jency, swarnalatha, sujata and swetha keralathu kuyilghal. And janakhimma, sushillaamma and vani jayaram are telunghu kuyilghal. Ivarghal anaivarum mattume Tamil, telugu, kannada songs kh uyir koduth avarghal bhumiyum manidhanum ullavarai. Great singers. Big salutes.
@s.vijayakumar87883 жыл бұрын
Vani Amma is from Tamilnadu
@rajakaran68724 жыл бұрын
நிங்கள் மீண்டும் பாடவேன்டும்
@lathavenkatesh31013 жыл бұрын
Superb mam
@manjulasri46722 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஜென்சி அம்மா ஐ லவ் ஜென்சி அம்மா
@jey25914 жыл бұрын
Jency Mam song is everlasting, long lasting in everybody's mind. I like her song so much... lovely, magnetic voice...
@kaving24064 жыл бұрын
Thank you karupu poonai channel Im a big fan of JENCY AMMA.....
@nsridhar31142 жыл бұрын
Very nice melodious voice by madam jency. God bless her their family. Erode sridar.
@udayasooriyan1914 жыл бұрын
இட்ட காலே இடும் கெட்ட குடியே கெடும் முன்னோர்கள் சொல்வார்கள் நீங்கள் பாடாதது நட்டம் உங்களுக்கு இல்லை ரசிகர்களாகிய எங்களுக்கு
சுசீலாவா ? வாணி ஜெயராமா? ஜானகியா ? லதா மங்கேஸ்கரா? சித்திராவா ? சுஜாத்தாவா? என்னதான் இவர்கள் இசை ரசிகர்களின் பாடும் குயில்களாக இருந்தாலும் இன்று வரை இவரா? அவரா? என்ற குழப்பம் சில பாடல்களை கேட்கும்போது தவறாமல் வந்து விடுகிறது. ஆனால் தமிழ் சினிமா இசையுலகில் இன்றும் குழப்பமே இல்லாமல் தனி அழகாய் மின்னும் இரு குரல்கள் ஒன்று ஜென்சியினுடையது மற்றையது சுவர்ண்ணலதாவினுடையது. அதிலும் அந்த ஜென்சியின் " தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் ' இன்றும் கேட்கும் போது உள்ளங்கால் முதல் உச்சி வரை எங்களை அறியாமலே சிலிர்த்து போகும்.
@justice23944 жыл бұрын
Ungaluku janaki Amma kural kolapama iruka 1000 per padanalum enaku janaki Amma endha language la padanalum theliva puriyum ...ungaluku kolampam na acharyama iruku...
@Disha874 жыл бұрын
@@justice2394 justice is truth in action ஆத்தி தெரியாம சொல்லிட்டன் தாயி. உங்க பேரே ஒரு தினுசா இருக்கு. கோர்ட்டு கேஸ்ன்னு போயிராதிங்க. நானும் ஜானகியோட பெரிய ரசிகன் தான். சில வேளை குழம்பியிருக்கன்.
@madasamimadasami35664 жыл бұрын
Sukirtharanjitham Dishanthan ஜானகி அம்மாவின் குரல் தனித்துவம் மிக்கது
@gopikrish57364 жыл бұрын
குறிப்பாக சுவர்ணலதாஅம்மா அவர்களின் குரலில் தெரியும் தனித்துவம் வேறு யாருக்கும் கிடையாது எந்த ஒரு இடத்தில் நின்று கேட்டாலும் இந்த குரலை கண்டுபிடித்துவிடலாம் அத்தகைய தனித்துவம் வாய்ந்தது...
@suba40824 жыл бұрын
ஒரு பாடகி பெயரை விட்டுவிட்டீர்கள். சைலஜா இவருடைய ஒரு சில பாடல்களும் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதுதான், ஜென்ஸியுடன் ஒப்பிடும்போது
@angelgrab70273 жыл бұрын
Majority malayalis know tamil.. Atleast understand Tamil... So was jency....
Her voice is extremely good... SALUTE to jency madam
@sathyavathi13654 жыл бұрын
Thank u sooo much for introducing such a wonderful singer
@KaruppuPoonai4 жыл бұрын
Thank You
@mariyappanv4 жыл бұрын
Mrs. Jency mam, your decision was correct at that time but you would have communicated to ilayaraja sir little well in advance so that he would have postponed the recording due to this inevitable situation. Ilayaja sir is a great human being and has postponed the recording for some unavoidable situations. Mother only knows about their kids feelings and at that rime your support was very much required for your kid than anything else. Anyway your songs are very melodies and evergreen, my best wishes for you to get many more chances from many music directors again including ilayaraja sir to rock the music world with your unique voice !. All the best !!!
@EricWinstonOfficial4 жыл бұрын
I think she deserves a second chance, it is not only for her, but also for the Tamil Cinema Industry.
@pqakeshprakash28962 жыл бұрын
But daniel raja(ilayaraja)is arrogant character.he never give chance to her
@rathikasudhakar3863 жыл бұрын
இவுங்க பாடிய பாடல்கள் கேட்டால் உற்சாகமாக இருக்கும் 💞💞💞😘😘😘
@mani66784 жыл бұрын
சுசிலா, ஜமுனாராணிக்கு அடுத்து எனக்குப்பிடித்த பிண்ணனி பாடகி ஜென்சிதான்
@Ss-hw5ub3 жыл бұрын
இளையராஜா குரு என்றாலும் சிஸ்யனுக்கு குரு என்ற இளையராஜா வே என்றாலும் சிஸ்யனை மதிக்கவேண்டும்
@mrvall14 жыл бұрын
Well reported nice thank you.
@meenakshivetri48483 жыл бұрын
Good video. Jency voice ,ever green songs still hit only
@winsaratravelpixwinsaratra79843 жыл бұрын
Jency a unforgettable singer and her songs still lives in the heart 💜 of millions that will never ever erase in their minds .Let us wish her good health , happiness and longevity.👍🙏
@aswinij63914 жыл бұрын
Unga voice ennoda husband kkuu romba pitikkkum jency mam
@sakthivelperiyamuthaiah64204 жыл бұрын
Ethu eppadio.. karuppu poonaiyoda gif file logo looking very interesting..
@mohamedfaizar6404 жыл бұрын
Really i came to know about the jency recently honey voice i like to hear always her voice