பாடம் -14 கடக லக்னம் பலன் பார்ப்பது எப்படி?

  Рет қаралды 2,327

Devaguru jothidam

Devaguru jothidam

Күн бұрын

Пікірлер: 13
@natarajana5569
@natarajana5569 16 күн бұрын
தொடர்ந்து உங்கள் சோதிட பாடம் படித்து நன்றாக சோதிடம் கூற உறுதுணையாக இருக்கின்றது ஐயா. நன்றி🌹🌹💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Mdutnr2.0
@Mdutnr2.0 Ай бұрын
நான் கடக ராசி, கும்ப லகினம் ஐயா, கும்ப லக்கினதிர்க்கு காத்திருக்கிறோம். மேலும் உங்களின் ஆற்றல் சீக்கிரம் 10000 வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம் அடைய வேண்டும்.நன்றி
@devagurujothidam7593
@devagurujothidam7593 Ай бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி
@rangarajankn4200
@rangarajankn4200 Ай бұрын
Naanum kumba lagnam kataka raasi. Waiting
@Mdutnr2.0
@Mdutnr2.0 Ай бұрын
@@rangarajankn4200 கடந்த 7 வருடங்கள் மிக கடினமான காலங்களை கடந்துள்ளோம். வருகிற காலங்கள் நிம்மதியாக வாழ்வோம்.
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 Ай бұрын
நவாம்சத்தில் மேஷத்தில் ஆட்சி பெறும். ஒன்பது கூறுகளாக பிரியும் அம்சநிலையில் கோள்களுக்கு ஆட்சி உச்சம் போன்ற ஆறு நிலைகள் உண்டா சார்?
@selvar6061
@selvar6061 Ай бұрын
ஐயா, என் வயது 70+. நான் இந்த ஜோதிட விஷயத்தில் ஒரு அரைகுறை தான். எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@devagurujothidam7593
@devagurujothidam7593 Ай бұрын
வணக்கம் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@sambandanpalani4575
@sambandanpalani4575 Ай бұрын
Thanks Sir🙏
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 Ай бұрын
வணக்கம் சார் . கடக லக்கினத்துக்கு யோகாதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி பெற்று 6 9 க்கு உரிய குருவின் விசாகம் 4ல் அமர்ந்தால் அம்சத்தில் நீச்சம் . மேலும் 6க்குரியவர் சாரம் என்று குறிப்பாக கூறுவது ஏன் சார் . குரு 9க்கும் உரியவர் தானே சார் . மேலும் கடக லக்கினத்துக்கு 2 ம் அதிபதி சூரியன் 7 ம் அதிபதி சனி மாரகாதிபதிகள் லக்கின அதிபதி சந்திரன் அல்லது 5 10 அதிபதி செவ்வாய் சாரத்தில் நின்றால் பாதகம் இல்லை என்று தங்களால் கூற பட்டது . சனிக்கு செவ்வாய் மற்றும் சந்திரன் கடுமையான பகை ஆவார் . இந்த நிலையில் சனி எவ்வாறு நன்மை செய்வார் சார் .
@devagurujothidam7593
@devagurujothidam7593 Ай бұрын
சனி நல்லதைச் செய்ய மாட்டார் அவர் 1 5 9 என்கிற திரிகோணாதிபதியின் சாரத்தில் இருக்கும் பொழுது கெடுதலையும் பண்ண மாட்டார் நன்மை செய்ய மாட்டார் என்பதை விட கெடுதல் செய்யாமல் இருக்கிறார் என்பதையே நல்லவிதமாக எடுத்துக் கொள்ளலாம்
@A.SathiyaRaman
@A.SathiyaRaman Ай бұрын
ஐயா வணக்கம் கடகம் லக்கினம் குரு பதிரெண்டில், புதன் மூனில்., சனி ஆறில், சந்திரன் எட்டில்., சூரியன் செவ்வாய் மூனில்.சுக்ரன் ஹிந்தில்,நடப்பு தசை சனி சுக்கறன் புக்தி.அதிகார அரசு வேலை திருமணம் எப்போ
@devagurujothidam7593
@devagurujothidam7593 Ай бұрын
Cantact -8825451397
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН