முதல் மரியாதை, சிவாஜி அவர்களின் படங்களில் ஒரு தனி ரகம் ! பாரதிராஜா அவர்களுக்கு நன்றி !
@mohan18463 жыл бұрын
இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் நடிகர் திலகத்தை யாராலும் மறக்க முடியாது.
@muruganandam13253 жыл бұрын
நடிக உலகின் முடி சூடா முதல்வன் நடிப்பு சக்கரவர்த்தி ..இந்தியாவின் அடையாளம் .வாழ்க நடிகர்திலகம் செவாளியே சிவாஜி சார் .
@ravipamban3463 жыл бұрын
Sivaji greatest legend in indian cinema. no one can break his record.
@RaviKumar-yv3gy2 жыл бұрын
You are absolutely correct sir.
@seenivasan71673 жыл бұрын
கலையுலக முதல்வன்
@RaviKumar-yv3gy2 жыл бұрын
Up to end of this world Sivaji will be there.....no doubt because he is god actor.
@seenivasan71673 жыл бұрын
ஆயிரம் ஆண்டு ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் ஆளுமை தொடரும்
@shabbirmsh90293 жыл бұрын
Nadigar tilagam oro mahamanither .nangha kodutthu waikavilly awar innum enkal ninaivil walntu kondu irukkurar ....Sir we miss you a lot.....
@seenivasan71673 жыл бұрын
@@shabbirmsh9029 உண்மை தான்
@prabhupnk10473 жыл бұрын
தலைவர் சிவாஜி மரண மாஸ்
@prabhupnk10473 жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க .
@sivavelayutham72783 жыл бұрын
Vilambaram virumbatha adhisayappiravi NT.
@kalimuthu99227 ай бұрын
சூப்பர் பாரதிராஜா சூப்பர் நடிகர் திலகம்
@VijayKumar-di8by3 жыл бұрын
The great world no 1 star.
@RaviKumar-yv3gy2 жыл бұрын
Ever green super star.
@prabhupnk10473 жыл бұрын
Original Box Office Emperor THE GREAT SIVAJI SIR
@velappanpv11373 жыл бұрын
Great Drshivaji
@kasiviswanathanjaisingh98637 ай бұрын
பாரதி ராஜா படங்களில் முதல் மரியாதை தான் சிறந்த படம்.
@sivavelayutham72785 ай бұрын
Good,well said,correctly said!
@dorairaj40073 жыл бұрын
God of Cinema
@ganesandakshinamurthy8282 жыл бұрын
Real super star and வள்ளல்
@susaiyahraphael38813 жыл бұрын
சிவாஜி ஐயா நடிப்பின் சிங்கம். பல படங்களில் அந்த சிங்கத்துக்கு (நடிப்புக்கு) நல்ல உணவு வழங்க பட்டது.சில படங்களில் அந்த சிங்கத்துக்கு தயிர் சாதம் வழங்கி வீணடித்து விட்டது தமிழ் திரை உலகம்.
@TheRiseNallaCinema3 жыл бұрын
உண்மை
@kgowthamgeetha57493 жыл бұрын
இனி சினிமாவில் நடிக்க என்ன இருக்கிறது எல்லாம் சிவாஜி சார் நடித்து விட்டார்
@sekharharan77983 жыл бұрын
Nobody can even imagine to match the toe of great Sivaji ganesan
@mohanpmr5933 жыл бұрын
Greate 👍Sivajiganesan.
@saravananmuthusamy38863 жыл бұрын
👌👌👌🤩🤩
@yegnasubramnaian61673 жыл бұрын
👌👌👌👌👌
@dhandapaniangamuthu25222 жыл бұрын
Only one Stylist Ever Hero A Kharmuhil
@velappanpv11373 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TheRiseNallaCinema3 жыл бұрын
🙏🏽
@kalaigokul2957 ай бұрын
Superstar superstar
@sivavelayutham72783 жыл бұрын
KALAITHTHEVAN!
@shanmugamyohanandan59033 жыл бұрын
இந்த படத்தில் சிவாஜி அவர்கள் திருப்தி இல்லாமல் நடித்ததாக வாசித்த ஞாபகம்..முதல்நாள் படப்பிடிப்புக்கு சிவாஜி அவர்கள் வழமைபோலவே முழு ஒப்பனையில் வந்ததாகவும் பாரதிராஜா அதிர்ச்சியாகி படப்பிடிப்பை தொடங்காமல் இருந்ததாகவும் சிவாஜி அவர்கள் ஒப்பனையை கலைத்துவிட்டு அவர் வீட்டில் இருந்து வந்த உணவை உண்ண பாராதிராஜாவை அழைத்ததாகவும் அப்போதைய சிவாஜி அவர்களின் தோற்றத்தை பார்த்த அவர் இந்த தோற்றத்தைதான் எதிர்பார்தேன் என சொல்லி படப்பிடிப்பை ஆரம்பித்ததாக அறிந்தேன்..
@TheRiseNallaCinema3 жыл бұрын
நீங்கள் சொன்ன தகவலில் ஏற்கனவே ஒரு வீடியோ பொட்டுள்ளோம்
@shanmugamyohanandan59033 жыл бұрын
@@TheRiseNallaCinema நன்றி...படம் வெளிவந்து மிக பெரிய வெற்றியை பதிவு செய்தபோது சிவாஜி அவர்களின் கருத்து எப்படி இருந்தது? தொடர்ந்தும் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளாமல் அவரின் இறுதி பத்துவருட காலத்தில் அவரின் திரையுலக பயணம் வீணாகியதாகவே எனக்கு தோன்றுகிறது..(விதிவிலக்கு தேவர் மகன்)
@TheRiseNallaCinema3 жыл бұрын
அவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. நீங்கள் சொன்னதுபோல் தேவர் மகன் ஒரு விதிவிலக்கு.