நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் ஒரு வாரம் பெங்களூரில் மகளின் வீட்டில் இருந்து இப்போது தான் கோவை கிளம்புகிறேன். என் செடிகளின் நிலையை போனால் தான் தெரியும். உங்களை போல் நானும் போய் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த தகவலுக்கு மிக்க நன்றி 👌👍💐💐💐💐💐💐💐
@ponselvi-terracegarden13 күн бұрын
செடி வளர தொடங்கும் போதே அதற்கு எதிரிகளும் உருவாகி விடுகிறார்கள். ஆரம்பத்தில் ஈஸியாக கட்டுப்படுத்தி விடலாம் சகோதரி. மிக்க நன்றி..
@kuberamalar323513 күн бұрын
இந்த மழைக்காலத்தில் ஏற்படும் அதிக பூச்சி தாக்குதலுக்கு , சரியான நேரத்தில் அனைவருக்கும் மிக பயனுளளதாக இந்த பதிவு இருக்கும்❤. மிக்க நன்றி சகோதரி🎉🎉🎉
@ponselvi-terracegarden13 күн бұрын
ஆமாம் சகோதரி. மழைக்காலத்தில் பல விதமான பூச்சி தாக்குதல் செடிகளுக்கு ஏற்படும். இதே முறையைப் பின்பற்றி பூச்சிகளை விரட்டலாம், நன்றி..
@nagaranip212213 күн бұрын
இந்த யோசனை பிரமாதம் சகோதரி,நன்றி
@ponselvi-terracegarden13 күн бұрын
கிராமங்களில் பழைய டால்கம் பவுடர் டப்பாவில் எறும்பு பவுடர் போட்டு வைத்து பயன்படுத்துவார்கள். அந்த முறை தான் சகோதரி இது.. மிக்க மகிழ்ச்சி..
@thiruchelviselvi992113 күн бұрын
வணக்கம் சகோதரி அறருமையான டிப்ஸ் நன்றி
@ponselvi-terracegarden13 күн бұрын
வணக்கம் சகோதரி. தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்,நன்றி..
@MeenaGanesan6813 күн бұрын
நன்றி டியர் சிஸ்டர் சாம்பல் டிப்ஸ் அருமை நானும் இதே போல் செய்கிறேன் டியர் சிஸ்டர்❤🎉🎉
@ponselvi-terracegarden13 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. நமக்கு ஊரில் சாம்பல் ஈஸியாக கிடைக்கும். பயன்படுத்துங்கள் சகோதரி நன்றி..
@padmachandrasekar661613 күн бұрын
முயற்சிக்கிறேன் சகோதரி நன்றி
@ponselvi-terracegarden13 күн бұрын
முயற்சியுங்கள் சகோதரி, நன்றி.
@kanchana33313 күн бұрын
Useful tips thankyou sister
@ponselvi-terracegarden13 күн бұрын
மிக்கமகிழ்ச்சி சகோதரி.
@sabhariuma157213 күн бұрын
சாம்பலை பவுடர் போல் பயன்படுத்தும் விதம் சூப்பர், அம்மா ஜாதி மல்லி செடி எப்படி உள்ளது பதியம் காட்டீனீங்க, ஊரில் இருக்கும் போது ஒரு செடி இருந்ததே என்ன ஆனது, என்னுடைய ஜாதிமல்லி செடியில் தண்டுகளில் வெள்ளை நிறத்தில் சிறிய அளவில் பூச்சிகள் ஒட்டியுள்ளது, இந்த முறையை பயன்படுத்தலாமா, என்ன செய்யலாம் மா 🌿🌾🍁🍂
@ponselvi-terracegarden13 күн бұрын
ஊரில் நான் காட்டிய ஜாதிமல்லி செடி இரண்டையும் பிடுங்கி எடுத்து வந்து இங்கு நடவு செய்தேன். சிறிய செடி பிழைத்திருக்கிறது. கொஞ்சம் பெரிய செடி வாடிய நிலையில் இருந்தது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் பிடுங்கி பார்த்தேன். வேர் அழுகி செயலிழந்து விட்டது. ஸ்டெம் பச்சையாக இருந்ததால் அதை கட்பண்ணி பதியம் போட்டேன், சகோதரி. பதியம் எல்லாம் துளிர் விட ஆரம்பிக்கிறது. வீடியோவில் காண்பிக்கிறேன். இந்த சாம்பலை உங்கள் ஜாதிமல்லி செடிக்கும் பூச்சி விரட்டியாக பயன்படுத்துங்கள். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@LionKing-ix9pz13 күн бұрын
Hi mam❤ neenga sonna mathire gova chediya nelala vachetan epo athu thulir veduthu epo enna parathu veyela vaika va vendama solluga mam pls❤
@ponselvi-terracegarden13 күн бұрын
துளிர் நன்றாக வரட்டும் சகோதரி. மழை தொடர்ந்தால் நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றுங்கள்.