இந்த பாடல்... 1990...91.92.93ஆகிய.காலக்கட்டத்தில்..தூர்தர்ஷ்ன்.டி.டி.யில்.ஒளியும் ஒலியும்.. நிகழ்ச்சி மற்றும் ஞாயிறு இரவு. 7.30.மணிக்குமேல்..ஆர்க்கெஸ்ட்ரா.நிகழ்ச்சி மாதிரி ஒன்று ஒளிபரப்பு செய்வார்கள்.. அப்போது இந்த..பாடல் பாடிய. நிகழ்ச்சி யைக் கேட்டு உள்ளேன்
நான் சின்ன வயதில் கேட்ட பாடல் அருமையான பாடல் சூப்பர்
@jegankjegank567524 күн бұрын
நான் ஸ்ரீலங்கா வில் இருக்கும் போது சிறு வயதில் கேட்ட்து, இப்பவும் இந்த பாட்ட கேட்டுட்டு இருக்கேன்
@Senthilkumar-fk9su4 ай бұрын
ஒரு தொட்டில் சபதம் படத்தில் இருந்து இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்
@kamalakamalakamalakamala56104 ай бұрын
ரசவாதி மூவி ல இந்த பாட்டு மீண்டும் கேட்டது சந்தோசம்
@nobitanobi12512 ай бұрын
Entha scene la bro varum?
@kamalakamalakamalakamala56102 ай бұрын
@@nobitanobi1251 வில்லன் கொடைகானல் ஃபர்ஸ்ட் ஜீப் ல போகும் போது ரேடியோ ல பாடும்
@syedabbas79544 ай бұрын
30,35 வருஷத்துக்கு முன்னாடி கேட்டபாட்டு ஆனா இப்போதான் இந்த பாட்ட பார்க்கிறேன்
@timepass27212 ай бұрын
நானும்
@s.p.vijayanand94552 ай бұрын
நான் 1989 ஒலியும் ஒளியும் பார்த்தது அதற்கு அப்புறம் இப்பொழுதும் நான் பார்த்த பாடல் மிகவும் பிரபலமான பிடித்த பாடல்
@govin5554 ай бұрын
*இளையராஜா எனும் கடலில் இதெல்லாம் கரைஞ்சு போச்சு*
@jjmafia353 ай бұрын
Music director passed away i think
@gopurajasekar89553 ай бұрын
இளையராஜாவே, இவருக்கு முன்பே, இதே பாணியில், பாலைவன ரோஜாக்கள் படத்தில், ஜானகராஜ வச்சே, காதலென்பது பொதுவுடைமை, பாடி விட்டார்.
@govin5553 ай бұрын
@@gopurajasekar8955 இந்த பாட்டுல instrument இல்லாம இவனே கத்திகிட்டு இருக்கான் 🤣🤣
@RajaKumar-sr4ce6 сағат бұрын
சந்திர போஸ்
@s.p.vijayanand94553 ай бұрын
இந்த பாடலை எனக்கு மிகவும் பிடித்த பாடல் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது புகழ் பெற்ற இசையமைப்பாளர் திரு சந்திரபோஸ் இசை மற்றும் குரலில் மிகவும் அருமையான பாடல்
@sivamuthu76323 ай бұрын
நாம் அனைவரும் பொற்காலம் பார்த்து ரசித்தது இந்த 8o 90 தான்
@balamurugan-lc3wi29 күн бұрын
unmai
@jayamani65084 ай бұрын
பாடியவர் சந்திரபோஸ் அவர்களே ஆவார்.
@gokulthiru56210 ай бұрын
nostalgia... one of my favourite. Realy chandrabose is an underrated music director
@sivamuthu76327 ай бұрын
காலம் எவ்வளவு வேகமாக நம்மை விட்டு சென்று விடுகிறது 1988 ஆம் ஆண்டு பார்த்து மகிந்த திரைப்படம்
@ThangammalK-d4x4 ай бұрын
Father naan paduthu mudithu viddu intha year la Vela thedidu irukken 84 85 86 la eallam
@RsvRsv-p9u3 ай бұрын
சிறு வயதில் எனக்கு பிடித்த இந்த பாடல் ரொம்ப நாள் ஆச்சு இப்போ இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது
@SivaMurugan-vd5pl2 ай бұрын
இந்த பாடலை காணோலியில் பதிவிறக்கம் செய்தற்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎶🎶🎶🎶🦋🎥 இராமேஸ்வரம் ஜெய்லானி திரையரங்கள் சிறு வயதில் பார்த்தது 🎉🎉🦋🦋🦋🎶 ஒரு தொட்டியில் சபதம்
@arularuls21894 ай бұрын
இளம் வயதில் பலமுறை ஒலிபெருக்கியில் கேட்ட பாடல்.
@pandianrs81433 ай бұрын
பல வருடங்களுக்கு முன் இந்த பாடல் கேட்டது இப்போதான் நான் கேட்கிறேன் நன்றி
@radhakrishnan62726 ай бұрын
மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@thirumalaimount74402 ай бұрын
ஜனகராஜ் பாடி நடித்த அனைத்து பாடல்களும் மெகா ஹிட். 11.09.2024
@Neeyillamalyedhunimmadhii4 ай бұрын
ஜெயம் ரவியின் தந்தை மோகனின் தயாரிப்பில் உருவான திரைப்படம்... இந்த படத்திற்கு அவர்தான் எடிட்டிங் கதை திரைக்கதை அமைத்திருப்பார். பாரதி மோகன் இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பார்.
@ArulKumar-yg9tp4 ай бұрын
எல்லாம் சொன்ன படம் பேர சொல்லல
@Neeyillamalyedhunimmadhii4 ай бұрын
@@ArulKumar-yg9tp ஒரு தொட்டில் சபதம்
@dineshkannan12213 ай бұрын
Fact❤
@sekarpg63234 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏 📽️ இசை வெறியன் சேகர் சென்னை 🎻 🎷 🪗 🥁 🎸 🎺
@RajeevkuttanRajeev2 ай бұрын
ஜனகராஜ் அருமையான நடிகர் தமிழகத்திக்கு❤️❤️❤️
@ariarasanp64055 ай бұрын
ரசவாதி சாந்தகுமார்❤
@donaldxavier69954 ай бұрын
ஒரு தொட்டில் சபதம் படப்பாடல்
@dhamodharandeepika29637 ай бұрын
என் னல முடியல காலம் திரிம்மி வார்த்து நண்பா
@vijayalakshmisanjay35264 ай бұрын
கவிஞர்--- காமகோடியன் பாடல் வரிகள் 🎉🎉🎉
@smartarun44584 ай бұрын
ரசவாதி படம் பார்த்துவிட்டு வந்தவர்கள் லைக் செய்யவும்😊
@vbalamurugan12194 ай бұрын
அருமையான பாடல் அப்பொழுது 1989
@EswaranEawaran-l8zАй бұрын
ஒரு தொட்டில் சபதம் படம் பெயர் சந்திரபோஸ் இசை அமைத்து பாடியது
@vickneswaranravinthran82348 ай бұрын
Brother this movie 🎬 very nice
@RajkumarThottikalaiSubramanian13 күн бұрын
Very nice song but resembles Aarum Adhu Aazhamilla Raja sir song.. Remember watching Chandrabose sing this in DD
@RAJADURAIEIGHTYSKID4 ай бұрын
Doordarshan tv in 90's, chandrabose frequently sung .
@RaviShankar-ee1kt4 ай бұрын
சந்திர போஸ் இசை , பாடல்
@Mohanrajs-rw3cf5 ай бұрын
அரூமையான பாடல் மறக்க முடியாத அனுபவம் ❤❤❤❤❤
@VIP_235 Жыл бұрын
One of my favourite always.
@thirupathiraja20756 ай бұрын
Movie name is oru thottil sabatham 1989 chanra bose music
This song sounds very similar to ' Aarum adu Aazham ille, adu serum kadalum Aazham ille'
@gopurajasekar89553 ай бұрын
காதலென்பது பொதுவுடைமை...
@ACviews1453 ай бұрын
Good song...❤நிலா அது வானத்து மேல...சாயல்
@shikentherbasha93045 ай бұрын
After seeing Rasavathi movie
@januj98965 ай бұрын
Me too 😂
@saravansaravana97795 ай бұрын
இப்ப இந்த பாட்டு சாராவதி என்ற படத்தில் முக்கியமான பாட்டா ஆய் எடுத்து
@deepakchain265 ай бұрын
Correct brother
@RajiKamal-d5q4 ай бұрын
Adhu saaravathi illa rasavathi 😅
@selvamayan4 ай бұрын
athu rasavathida tharkuri naie
@ravisankar74463 ай бұрын
அருமையான பாடல்
@santoshv16853 ай бұрын
Chandra bose sir music direction. He sung this song. He composed for manithan movie, raja chinna Roja etc all are super hit songs but why no channel using his song in singing show.
@monishavivekanandhan22954 ай бұрын
Rasavathi movie varathukku munnaadiyae edhu en favourite song
@RajeevkuttanRajeev2 ай бұрын
கவுண்டமணி செந்தில் எஸ் எஸ்சந்திரன் ஜனகராஜ் ஜாம்பவான் காமெடில❤️❤️❤️
@sentamilselvan13774 ай бұрын
சூப்பர் song
@satsanman5 ай бұрын
How many of you here after Rasavathi ....
@manimarans34434 ай бұрын
சூப்பர்
@ahambrahmasmi7986 ай бұрын
Who came after watched rasavathi movie here
@SaravanaKumar-jr6kr6 ай бұрын
Myself...😅😅😅
@bisol176 ай бұрын
Myself
@syedmohamed13196 ай бұрын
நீயெல்லாம் மனுசனே கிடையாது தெரியுமா?
@syedmohamed13196 ай бұрын
அந்த படம் இந்த பாடலை ஞாபகப்படுத்திருச்சு
@balasubramaniyanyogeeswara32365 ай бұрын
Me too 😅
@VenkateshVenkatachalam-su4sc2 ай бұрын
Super song
@NHVtv376 Жыл бұрын
Super
@murugank61342 ай бұрын
Wow nice 👍
@TheKisker5 ай бұрын
90s illayaraja illama hit na pattu la idhuvum onnu...adikadi appo tv la kekkum..chinna vayasula nerayavatti ketta padal..recent aah rasavathy movie la intha patta kekrappo gyabaham vantruchu
@rajavajiram262611 ай бұрын
Naan adikadi kettu rasikkum paadal
@SubbuRam-g7p4 ай бұрын
Song super
@J.NazeerNazeerNazeer Жыл бұрын
Seema song my favoirite song
@vraja67444 ай бұрын
1989 la ketathu aprom ipathan kekuren
@SUTHAHAR0127 Жыл бұрын
Nice song
@muthukalimuthukali5775Ай бұрын
இந்தப் பாடலுக்கு யார் இசை அமைத்தார் தயவுசெய்து சொல்லுங்க யாரவது பாடலை கேட்டு மனம் உருகி விட்டேன் இசையே கேட்டு அலுது விட்டேன்😢😢😢😢
@janarthanamm76306 күн бұрын
*"ஆழமது ஆழமில்ல"....😂😅
@kathiravannagaraj82512 ай бұрын
அருமையான இசை 🙏கம்பீரமான குரல்🙏
@harikrishnank830015 ай бұрын
❤❤ super
@actresslakshmi2 ай бұрын
👌👌👌👌
@jamesmanostatuseditz17112 ай бұрын
@@actresslakshmi tq
@MuthuLakshmi-e4g3 ай бұрын
நா ன் சி ன் ன வ ய சி ப ர்த பா ட ல் இது
@sureshrajadurai58688 ай бұрын
❤❤❤❤❤
@kathiravank6582 ай бұрын
Chandraboss best quality music
@karthimuthuveeran43504 күн бұрын
🍰🥳🙏👍
@junaidabegum39924 ай бұрын
படம்.பெயர்.ஒரு.தொட்டில்.சபதம்.நன்றி
@Sribarathi10 ай бұрын
Upload this movie please
@sathasivam998 ай бұрын
படம் வெளிவந்ததாக தெரியவில்லை நண்பரே
@jamesmanostatuseditz17116 ай бұрын
I wiil try brother
@saranyaharish67564 ай бұрын
Super song I like it
@palanirajakiri2212 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GMKUMARJJJ3 ай бұрын
நிலா அது வானத்து மேல..
@guruvammalarumugam3637Ай бұрын
😢😢😢😢❤❤❤
@balasubramaniyamp83453 ай бұрын
Bighit Song
@PandianPandiyan-z2k6 ай бұрын
உண்மை
@m.s.m6554 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalaKrishnan-jb7so4 ай бұрын
This song base is Nayagan's song of Nila athu vanathu meala
@DavidpaulpackiamMАй бұрын
24Hours kovilkal
@awilsonramesh19723 ай бұрын
Chandra Bose music
@palsonjoseph70073 ай бұрын
23/08/2024
@ravichandar69754 ай бұрын
Rasavathi
@DavidpaulpackiamMАй бұрын
Vadivel 2024
@g.saaisrini75714 ай бұрын
Song super but movie utter flab..
@Theselenophile274 ай бұрын
Who came after watched rasavathi😅
@kmJameel6 ай бұрын
பாடியது யார்?
@ravirk96046 ай бұрын
Chandrabose
@anandanp43585 ай бұрын
சந்திரபோஸ் பாடியது
@DavidpaulpackiamMАй бұрын
Yogibapu
@NagarajNagaraj-go4ip4 ай бұрын
Padam Peru thottil kulanthai
@sanjugaming49273 ай бұрын
Na china varadhi keta paadal
@wilfredwiz4 ай бұрын
Ilayaraja copyright so used this song in Rasavathi
@BalaKrishnan-jb7so4 ай бұрын
This song was highly familiar in that period composed and sung by Chandra Bose.. repeated song on radio. At that time, c Bose was alternate with our music God, Anna nagar muthal theru, Raja chinna Roja hit albums
@sudakartamil72543 ай бұрын
Movie name
@ParamanVaisu6 ай бұрын
1:22
@JVijayanarayanCdm4 ай бұрын
படத்தின் பெயர் ஒர
@srinivasans8383 ай бұрын
படம் பெயர் என்ன தயவு செய்து யாரவது பதிலளிக்கவும்
@AmMicheal-o6t2 ай бұрын
ஒரு தொட்டில் சபதம்
@srinivasans8382 ай бұрын
@@AmMicheal-o6t ரொம்ப நன்றிங்க
@viraass944 ай бұрын
என்ன படம் இது
@Sarvesh.j-o6s4 ай бұрын
ராம்கி நடித்த ஒரு தொட்டில் சபதம்
@sriramss56284 ай бұрын
Mover Name oru thottle sapatham
@Sankaraiyya197817 күн бұрын
Marakamudiyadha. Sang.
@digital65284 ай бұрын
Intha paata kettutu nethu raathiri amma paatu kekka poren.