எனக்கும் குழந்தை வரம் குடுத்தவர் பாண்டி ஐயா அவர் பேரே என் குழந்தைக்கு ❤
@thavamalarSamayan5 ай бұрын
பாண்டி முனீஸ்வரர் அப்ப் சொன்னதை சொன்னபடி சக்தி வழங்குபவர்.
@kowsipandi25738 күн бұрын
போன மாதம் என் வீட்டுக்காரர் பாண்டி கோவிலில் மொட்டை போட்டு விட்டு குழந்தை வரம் வேண்டி வந்தேன் இப்போது மாசமாக இருக்கிறேன் 😢பாண்டி ஐயா துணை
@thavamalarSamayan3 ай бұрын
சக்தி நிறைந்த அப்பா.எல்லோரையும் காத்து அருள வேண்டும்.
@SenthilKumar-kj3fo2 жыл бұрын
எங்கள் அம்மாயிக்கு குழந்தைகள் இல்லை, பாண்டி சாமியை கும்பிட்டு முதல் மூன்று குழந்தைகளுக்கும் பாண்டி என வைக்க வேண்டி கொண்டார்கள் அதன் பிறகே குழந்தைகள் பெற்றார்கள் அதே போல் பெயர் வைத்தார்கள், பாண்டி சாமி அவ்வளவு சக்தி வாய்ந்தவர்
@allinalltn5922 жыл бұрын
அய்யாவின் மகிமை உலகரிந்ததே 🔥
@karna4622 Жыл бұрын
Kutty paiyan❤
@SenthilKumar-kj3fo2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது அம்மாக்கு சாமி வந்து விடும்
@BalaMurugan-mh6yo Жыл бұрын
பண்டி ஐயா துணை
@kalidasskalidass3903 Жыл бұрын
ஓம் பாண்டி முனி துணை கருப்பசாமி பாண்டி துணை முனியாண்டி துணை என்னையும் என் அம்மா அப்பா காப்பாற்றும் ஐயா அம்மா அப்பா காப்பாற்றும் ஐயா 🙏🙏🙏🙏👨👩👧👨👩👧👨👩👧👨👩👧
@karuppasamy-nu5kq Жыл бұрын
I am unable to show
@murugesansubramaniyan20529 ай бұрын
Pandi ayya enka athaikki kula thai varam vendum un per vakire ayya
@Sangitha-h4h Жыл бұрын
Appa❤appa❤pandi❤muni❤❤
@selvipandi97375 ай бұрын
அப்பா எனக்கும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுங்கள் இல்லை என் குடும்பத்தையே உயிர் எடுத்துக்கங்க அழுவதற்கு கண்ணீர் இல்லைப்பா மனம் வெந்துநோந்து மனம் வெறுத்து இருக்கு
@jieevithpandi11164 ай бұрын
மூன்று வெள்ளிகிழமை அய்யாவை நேரில் சென்று வழிபடுங்கள் உறவே....உயிர் கொடுக்கத்தான் பாண்டி அய்யா செய்வார் .... அய்யாவுக்கு ஒரு சுருட்டு போதும்,உங்களால் முடிந்த தை வாங்கி செல்லுங்கள் உறவே.....
@allinalltn5924 ай бұрын
பாண்டி அய்யா அருள் என்றும் உங்களுக்கு உண்டு..
@BalamurugandavarBala6 ай бұрын
Ezaman sri madurai pandimuneeshwaran samy in asirvadham arul kudaikkavendukiren
@azhgumalaikannan91422 жыл бұрын
Namma kulam kaakkum pandimuni
@vanimariees509311 ай бұрын
🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼
@SanjuSanju-dw2xm2 жыл бұрын
Pandi ayya thugama Vara mattukuthu pada pada varuthu thugama Vara mattukuthu nakku rompa vallikuthu iduppu than vallikuthu thugama Vara mattukuthu ayya nenga than kappathanum