அருமை அருமை அருமை 🙏🙏🙏பாவாடைராயன் அப்பா பாடல் ஒன்று பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏
@மயானபூமிஅலமாதிபாண்டிமுனீ Жыл бұрын
எங்கள் அலமாதி பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தின் பாடலை பாடிய ஐயா ஜெயக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@Saker-zl1qy2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா இந்த பாடலைப் பதிவிறக்கம் பன்னினதுக்கு
@pandiselvam71892 жыл бұрын
என் உயிர் ஐயாவே மேலமடை ஓம்ஸ்ரீபாண்டிஐயாவே போற்றி போற்றி🔱🔱🔱🔱🔱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@-sree7772 жыл бұрын
ஜெயா அண்ணா அருமை அருமை ❤️❤️❤️👌👌🤝🤝🥰🥰❤️🔥❤️🔥
@Ishuishu-w5p2 жыл бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏 ஜடா முனீஸ்வரன் அப்பா பாடல் ஒன்று பதிவிடுங்கள் மா 🙏🙏🙏
@cvasanth45002 жыл бұрын
ஓம் முனீஸ்வரர் துணை
@psuresh31502 жыл бұрын
ஐயா மிக அருமையாக உள்ளது எனது குலதெய்வம் பெரிய ஆண்டவர் அவரை வர்ணித்து ஒரு பாடல் பதிவிடவும் தயவு கூர்ந்து
@saranp54362 жыл бұрын
அண்ணா சூப்பர் ஐயா முனீஸ்வரன் பாடல் வரிகள் சூப்பர் அண்ணா✨️✨️✨️✨️✨️👌👌👌 செங்கேணி அம்மன் பத்தி ஒரு பாட்டு பாடுங்க அண்ணா 🙏✨️✨️✨️✨️✨️✨️
@mukilm12952 жыл бұрын
ஜடா முனிஸ்வரர் ஐயா வை வர்ணித்து ஒரு பாடல் பதிவிடுங்கள் 🙏
@Muniyasamy-m6e5 күн бұрын
En appan Jada muni
@pugazhpugazhendi5061 Жыл бұрын
பாண்டி முனீஸ்வரர் போற்றி
@sugasugash71267 ай бұрын
Anna punnainallur mariamman pathi ouru pattu padunga please ounga video la antha sami pattu mattum tha padala please🙏🙏🙏🙏🙏
@RameshRamesh-sj8nz2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் முனிஸ்வரன் துணை
@mohanm68102 жыл бұрын
அருமை அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@pandiana4038 Жыл бұрын
அருமை!🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Saker-zl1qy2 жыл бұрын
அய்யன் பாண்டி முனிக்கு மிகவும் பொருத்தமான அழைப்பு பாடல்
@jaiajithkumar37042 жыл бұрын
ஸ்ரீ ஜடா முனீஸ்வரரை வர்ணித்து பாடல் பாடுங்க அண்ணா 🙏🙏🙏
@LoganathanLoganathan-mp6ri Жыл бұрын
ஒண்டி வீரன் பாடல் எழுதுங்க அண்ணா நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறதுஅண்ணா
@nithyanithya82175 ай бұрын
Pandi appa udampu sariaganum🙏🪔🥢🥥🥭 en kasta tha thirthukudupa
@Bala_krish3692 жыл бұрын
நாளை சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் வர்ணிப்பு பாடல் போடுங்க அண்ணா 🙏
@venkatesh.nvenkatesh.n59532 жыл бұрын
ஜடா முனீஸ்வரன் அப்பா வர்ணித்து பாடல் போடுங்க ஐயா தயவு செய்யுங்கள்... 🙏🙏🙏
@LoganathanLoganathan-mp6ri Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பாடலுக்கும் நான் அடிமைஅண்ணா நான் நிறைய இடத்தில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை ஒண்டிவீரன் பாடல் உங்கள் மூலமாக கிடைக்கும் என்று நம்புகிறேன்🙏
@maninimmu77282 жыл бұрын
Ama ayya Jada Muni patri padungal jayakumar ayya
@jilljoomajastatus28962 жыл бұрын
ஶ்ரீ பச்சையம்மன் வர்ணிப்பு பாடல் பதிவிடுங்கள் ஐயா 🙏