Рет қаралды 9,066
பிரண்டை குழம்பு வயிற்றுக்கு ரொம்ப நல்லது
இதை சாப்பிட்டு வர பல வியாதிகள் குணமாகும்
வயிற்று பிரச்சனைகள் சீராகும்
மலச்சிக்கலை குணப்படுத்தும்
வயிற்றுப் புண்களை அறவே நீக்கும்
மூலிகை குழம்பாக உபயோகிக்கப்படும்
நீங்களும் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தினரோடு பகிரவும்
எங்களுக்கு உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவிக்கவும். நன்றி.