I've tried your recipe sis.....really very nice n save my time in preparation. Tq
@TodaysSamayal2 жыл бұрын
Thank you so much 🙂 dear
@neelavathi32992 жыл бұрын
@@TodaysSamayal 😂
@madhuthulasi36992 жыл бұрын
Fun
@rgeetha7712 жыл бұрын
Excellent
@gandhim63512 жыл бұрын
@@TodaysSamayal aaAaaaaa
@g.thennarasu84932 жыл бұрын
அருமையான பதிவு நான் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் இந்த பதிவை பார்த்தேன் அதிலிருந்து இட்லி தோசை என்றால் இந்த சாம்பார் தான் ருசியோ ருசி .. சாதத்தை விட இட்லி தோசை அருமை நன்றி
@Kavikavi-yy3gb2 жыл бұрын
17.12.2021 இன்று இந்த சாம்பார் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. 100/100 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அதிக பட்சம் 20 முதல் 30 நிமிடங்களில் சமைத்துவிடலாம்
@dharanikannanmaha66582 жыл бұрын
காலை தோசைக்கு முதல் முறையாக செய்யபோகிறேன்......👍👍👍👍
@ShanmugaSundaram-pf7el3 ай бұрын
நான் இந்த சாம்பாரின் நிறத்தை பார்த்த விட்டு நீங்கள் சொன்ன அளவில், முறையில் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. நன்றி.
@carolinvinotha1620 Жыл бұрын
உண்மையில் நன்றாக இருந்தது சகோதரி.....நன்றி....
@SureshKumar-qd3lu2 жыл бұрын
Really intha sambarku enga veetla ellarum adimai aagi tanga. Thank you for this recipe sis
@ponsheela-ko4jd8 ай бұрын
Super Sister. நீங்க சொன்ன டிப்ஸ் டிரை பண்ணினோம் Super ஆ இருந்தது . Thank yu Sister
@KarthisangeethaKarthisangeetha6 ай бұрын
இந்த இட்லி சாம்பார் பார்த்துட்டு நான் கடை வச்சேன் நல்லா போச்சு ரொம்ப நன்றி அக்கா
@shyam4965Ай бұрын
Kadai eppo eappadi poguthu mam.
@KRPc13 ай бұрын
சில இடங்களில் இட்லிக்கு மாவு குழம்பு என்றும், ஈரோட்டு சாம்பார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது இட்லிக்கு மட்டும் தான் சேரும் இது கூட தேங்காய் கட்டி சட்னி இருந்தால் செம சூப்பர்...
@pousiyaabirami48282 жыл бұрын
சமையல் சமைச்சேன் சூப்பரா இருந்தது சாம்பார் ரொம்ப நல்லாவே இருந்தது எங்க வீட்டு ஃபேமிலிக்கு எல்லாருக்கும் புடிச்சி இருந்தது ரொம்ப தேங்க்ஸ் அக்கா
@nithyasreenithy7862 жыл бұрын
அருமை சகோதரி, இன்று செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி....
@gembup26012 жыл бұрын
.
@SundarSundar-zu1cl2 жыл бұрын
Iiiiiii
@RaguA-hv5vf2 жыл бұрын
𝖘𝖚𝖕𝖊𝖗 𝖘𝖎𝖘𝖙𝖊𝖗 𝖆𝖒 𝖗𝖆𝖌𝖚 𝖓𝖆𝖗𝖒𝖆𝖙𝖍𝖆
@somusundar7434 Жыл бұрын
Unmaiyava
@nithyasreenithy786 Жыл бұрын
@@somusundar7434 yes
@hariprasadparimalarangan61642 жыл бұрын
Thanks my wife liked it she's 8 month pregnant she ask me to make sum good one I tried this good
@rabiyaibrahim7087 Жыл бұрын
பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது கண்டிப்பாக சமைத்து பார்ப்பேன்
@bhuvaneswarisrinivasan76802 жыл бұрын
Entha sambar dan eppati seirathunu deriyama ewlau naal thetitu erunthen thank u sooo mutch akka semma na seinchuten super eruku
@gmanimaran13172 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது ஆதலால் வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்க வாழ்கவே
@ManjulaAadhini2 ай бұрын
இணைக்கு இந்த சாம்பார் ட்ரை பண்ணேன் செம்மையை இருக்கு thanks for recipe mam
@pradeepa02032 жыл бұрын
I knew it...yes this is great recipe for idly, dosa...கடலைமாவு குருமா...
@Mithunmithra-y6n2 жыл бұрын
Naan indha sambar seithen porutkalum kammi suvai arumai thank you so much mam 😊
@priya9634 Жыл бұрын
Tried this sambhar today for dinner. Everyone in my family loved it. Thanks for the easiest recipe which helps for working woman like me.
@raghavendras93272 жыл бұрын
Madam thanks a lot. I did try and my wife and kids liked it.. our best gratitude
@balarekha26363 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரி
@theivamanik4702 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி செய்தேன் நல்ல சுவையாக இருந்தது மிக்க நன்றி sister 🙏🙏.
@sreejaharishkumarsreeja841 Жыл бұрын
செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது மிக்க நன்றி 👍👍👍
@venkataramanvaidehi51812 жыл бұрын
ரொம்ப தெளிவாக செய்முறை சொன்னீர்கள். அருமை மா.
@komalakani50362 жыл бұрын
Sister today morning na try panna supera irunthuchi..night dinner kum entha sambar than seiya poran en husband ku..🙏❤🥰🌹🥳🌹
@viswanathanmahadevan4142 жыл бұрын
Ok9
@viswanathanmahadevan4142 жыл бұрын
N .
@raghulumaraksha123459 ай бұрын
நான் முதல் முறை செய்தேன் என் வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கு என்று சொன்னார்கள் நன்றி சகோதரி
@TodaysSamayal9 ай бұрын
Thank you 😊
@santhalakshmi8358 Жыл бұрын
Today i tried this...really tasted well and simple to do ...very easy recipe for new cookers like me 👍🏿👍🏿
Jan 3.2024 innaki night itha try panne really fantastic teast 1.dosa 2.chapthy 3.paratota 4.rice ithu nalukumay nalla irunthutchu .and special dosa ku really tempting dish .thank you amma
@abithaabi81008 ай бұрын
Sis nenga fashion design la bangle seivingla supera irukum sis antha bangles kaga VA Naa subscribe la pannieuke ongaloda profile patthu kandu pidista bangle kedaikuma sis
@reshmavkargutkar2751 Жыл бұрын
I'm maharashtrian... I like your recipe today I am going to try this and then give you feedback...
@prabus6917 Жыл бұрын
இட்லிமாவு சேர்க்கலாம்
@nilaselvam23302 жыл бұрын
Super ah irukkunga. Apdiyea road kadi idli kulampethanga.... Thank u so much 🙏🙏
@KalaiSelvi-ym4un Жыл бұрын
Hi TDY I tried this sambar very nice thank u so much
@parvathalakshmi72182 жыл бұрын
இன்று நான் உங்கள் சாம்பார் ரெசிபி செய்து என் வீட்டில் உள்ள எல்லாரும் மிக அருமையா கடை சாம்பார் மாதிரி இருக்குனு சொன்னங்க. இட்லி சாம்பார் எல்லாம் காலி மேடம். மிக்க நன்றி. ஆனால் நான் இதில் எக்ஸ்ட்ராவா ஒரு கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்தேன் மேடம் ரொம்ப அருமையான சுவை மேடம் நன்றி
@TodaysSamayal2 жыл бұрын
tq so much sharing your experience sis
@Atchaya952 жыл бұрын
IT is very tasty today morning I prepared this sambar. thank you
@gowthamiappun17072 жыл бұрын
அக்கா இந்த சாம்பார் சூப்பர் செம்மையா இருக்குது என் பசங்க ரொம்ப லைக் பண்ணுங்க தேங்க்யூ தொடர்ந்து இப்படியே வீடியோ பண்ணுங்க சூப்பர்
@kajivlogs7487 Жыл бұрын
Tried this Sambar today really awesome for idly and Dosa❤️👍Thanq Mam
Tried this recipe today. It was just like hotel sambar. Awesome taste.. loved it.
@TodaysSamayal Жыл бұрын
Thanks a lot 😊
@senguttuvancheran8467 Жыл бұрын
😂
@geethikapriya243111 ай бұрын
How to get tangy taste of sambar
@jeevananthamk9469 Жыл бұрын
நான் நேற்று செய்தேன். நன்றாக இருந்தது. என் குழந்தை மேலும் ஒரு இட்டலி அதிகமாக உண்றாள்...💐💐💐
@Tulsi18942 жыл бұрын
We used to make this at home. My Mom taught this to me 30 years ago. Gram flour is a thickening agent and can be used for sambar, side dish for poori, roti etc. Cut potatoes, onion, add peas, spices etc. Pressure cook and add gram flour and water. Side dish for poori, roti is ready. Instead of potato, add brinjal, side dish for pongal is ready. One disadvantagw is that the nutrition value is less. Therefore, while pressure cooking add moong dhal. It will taste awesome and healthy.
@TodaysSamayal2 жыл бұрын
so nice of you, pls convey my thks to mom dear, I will prepare for poori as per your method and upload will soon dear again thanks for your new recipe
@Tulsi18942 жыл бұрын
@@TodaysSamayal Thank you. Nice of you too.
@jayashreek20482 жыл бұрын
3 in 1. Very nice idea for making it faster and with less ingredients. Tq
@T.KishorKannan11 ай бұрын
Akka neenga sonna mathiri nalla erukku and very nice 🙂😊
@Honey-vu8lf2 жыл бұрын
Sambar and idly looks very tasty my mouth watering 😋
@tamilrecipes81112 жыл бұрын
😛😛😛
@karthikn469 Жыл бұрын
Naan kadai vaikka romba nalla irunthathu thanks sistar
@dspsripriya9449 Жыл бұрын
Today i tried this receipe mam very well mam thq for sharing
@TodaysSamayal Жыл бұрын
Welcome and tq dear
@Jeniferpraveenkumar Жыл бұрын
Naanum try pannen sister semaiyaa Irunthuchii thankyou so much❤
@TodaysSamayal Жыл бұрын
tq so much sis
@swathiswathi90642 жыл бұрын
2dy I tried this recipe.. really it's very tasty 😋 and simple recipe.. thank you 🙏🏻
@mithrabridalstudio99842 жыл бұрын
I am tried this sambar yesterday this output super every one try this recipe is really super
@prasadd9165 Жыл бұрын
கொஞ்சம் மிளகு சீரகம் பொடி செய்து போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
@bharathiarunachalam1949 Жыл бұрын
Also before switching off the stove, add a cup of coconut milk. Taste will be wah... Try this next time
Just now I prepared this recipe. It came out very well and very nice taste.
@iswaryakutti55022 жыл бұрын
See
@vishwav28902 жыл бұрын
சூப்பரா இருந்தது! Thanks akka
@mountroad22 жыл бұрын
I tired this recipe and everyone in my family loved it and easy to make. Time saving recipe. Thanks
@naninani66823 күн бұрын
Tq sister na 2 time tri panna super ❤❤
@Sham243762 жыл бұрын
Pressure cooker parenthuruchi...can't wait to taste it 😍
@shanthadevigeorge99732 жыл бұрын
Try panni parthean arumayaha erunthathu super 👌👌👌 sister thank you so much
@revathykasthuree25432 жыл бұрын
So simple and must be very tasty. Defenately I will try. Thank you.
@dhanapalsam69862 жыл бұрын
Hi nenga salem a?
@shobaamuthan42942 жыл бұрын
Super
@sundarraj5193 Жыл бұрын
Supper Akka your samayal
@HowToCookWithLook3 жыл бұрын
looks amazing... How to cook with look ---- can also feel the taste of this food,, .... have to try ....
@sampathindira57242 жыл бұрын
இன்றைக்கு இந்த சாம்பார் செய்தேன் 👌ராஇருந்தது Thank you 😊
@jayanthiramesh4759 Жыл бұрын
I have tried your recipe sister... It came out very well... Thanks for sharing this Yummy recipe
@arshithafathima2719 Жыл бұрын
Na today try panen..sambar taste la super a irunthu. It's easy for making
@shobhagopakumar76133 жыл бұрын
Really easy and super recipe ! Will be trying this in a day as idlies wil be made then . Thank you !
@velmuruganvelmurugan68012 жыл бұрын
Supper akka thank you
@bmanivarma046 ай бұрын
Akka nage try pano supera vandhadhu thank you❤
@rajeswaris61582 жыл бұрын
I tried this recipe today . Super taste
@k.palanimenanpalani1670 Жыл бұрын
இட்லி சாம்பார் சூப்பரா இருக்கு நன்றி சகோதரி🤝
@momotackchannel5386 Жыл бұрын
I tried this recipe, it's comes very tasty 😋
@TamilinParis2 жыл бұрын
super பார்க்கவே சாப்பிடவேண்டும் போல இருக்கு
@ChuttiCharvik Жыл бұрын
It came out very well sisy thanks for the wonderful dish 😊
@TodaysSamayal Жыл бұрын
Welcome 😊Thank you so much 🙂
@kaavyasamraj2111 Жыл бұрын
I did this sambar today.....came out well...nejama nalla irunthuchu...I learnt new side dish for idli....thank u
@TodaysSamayal Жыл бұрын
Welcome 😊 and tq dear
@jennipramila67832 жыл бұрын
Very tasty 😋 nanun try panunan. Super taste
@blackkaiser49702 жыл бұрын
6
@ShahithaShahithabanu-u6f Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சாம்பார்
@riyasudeenriyas86352 жыл бұрын
Today I did this sambar , superb 😍. Smell is ultimate ☺️
@prakashlavanya3383 Жыл бұрын
Akka ha ipa thanks trip panda spr ah erunthuchu
@bagyag70903 жыл бұрын
Wow semma sister I will try endha recipe elorukum useful la erukum thank you ❤️❤️
@Ishwarya87222 жыл бұрын
Super sis rombha nalla errunthuchi thankyou soo much sister🙏
@parthasarathykrishnan48672 жыл бұрын
Hi Sister the way you narrated this recipe was awesome 👍,I will try this today....
@anandbabu48842 жыл бұрын
Spbsagi8
@geethaagarwal45816 ай бұрын
It's our favourite dish with idli dosa for the last 50 plus years. But we make it a little thick, add brinjdl which is a must. Carrot and beans - optional. Ginger - enhances taste. Little cinnamon and cloves in seasoning - makes this dish great 👍
@elizabethfreeman67902 жыл бұрын
Wow so easy, thank you 💕
@leelabainarayanasamy5413 Жыл бұрын
Super
@rayhilaa4876 Жыл бұрын
Parupe podama solli kadalai parupu mavum parupudhane madam.but really super
@FAMILYRECIPESTAMIL3 жыл бұрын
Sambar really super sister well prepared my friend keep in touch 💐💐
@aashikasrecipes3 жыл бұрын
Wow nice sambar recipe ❤️❤️❤️
@tevez0054 ай бұрын
Tried it, romba supera vandhuchu mam
@ramyathangavelu43373 жыл бұрын
We call it Bombay sambar or kadala maavu karachu vitta sambar.. same like poori masal
@aishwaryaa.59412 жыл бұрын
first time i tried..... very tastyyyyy.....i love it....... thank you very much for sharing your receip ...... very simple receip.....save the time.....
@Madhu-xj8pe3 жыл бұрын
Wow sambar sema.. I will try 👍 thank you 💫
@harikishen60032 жыл бұрын
அருமையாக இருந்ததும்மா,குடும்பத்தோடு விரும்பி ண்ணார்கள்!!!!நன்றிம்மா