Be Proud Mommys:: Business Promotion and Collaboration contact :: karthikavinkaimanam@gmail.com Whatsapp To::9944811787 ---------------------------------------------------------
Пікірлер: 64
@GopikaAaradhana.k-ef7kd Жыл бұрын
அக்கா சிலையை வைத்து வலிபடுராதலா ஒன்னுமே இல்லை அக்கா மனசு சுத்தாம இருந்தால் போதும் அக்கா தண்ணீர் அபிஷேகம் கூட கடவுள் ஏற்று கொள்ள வார்கள் அக்கா
@subaraninataraj87962 жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி
@divyasri37002 жыл бұрын
Good information mam. Thanks mam 🙏🙏🙏
@sharmilab6856 Жыл бұрын
What did you do the removed idols, whether you replaced it with a small idol or left at temple?. . It would be helpful if you answer me.
@umadevis91312 жыл бұрын
Arumaiyana pathivu romba nandri sister
@kalathevar5427 Жыл бұрын
நன்றி மேடம் விட்டில் உள்ள சிலைகளை அகற்றுவது என்றால் என்ன செய்ய வேண்டும் அந்த சிலையை நீர் அதாவது கடலில் விட லாமா சொல்லுங்க சிஸ்டர்
@sowndharyahari6408 Жыл бұрын
Karuppa Swami Kovil pathirikai boojai room la vekkalama
@arunadevi16092 жыл бұрын
நன்றி நன்றி சகோதரி
@mallikamallika30192 жыл бұрын
Annappoorani silai and kamatheanusila Vaishali apisekam seiyanumma selling mam
@srinivasanganesan95092 жыл бұрын
Pasumaadu kandukuti poojai panalama
@divyapriyavasudevan26902 жыл бұрын
Perumal silai vaikalama sister
@sugumariramesh78162 жыл бұрын
பெரிய பாளையத்து அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா
@skrishnamusic96372 жыл бұрын
Vitla statue vecha oru Jaan height vara ok......videos short and crisp one min podunga
@nandhakumar.krishhnannandh5249 Жыл бұрын
❤
@vinitha123vinitha.......2 жыл бұрын
நீங்க என்ன சிலை வழிப்பட்டிங்க அம்மா.... சொன்ன நாங்களும் வைக்கமாட்டோம்
@vijayalakshmiviji91942 жыл бұрын
வாராகி அம்மன் சிலை வைக்கலாமா சகோதரி
@nithyasambath39082 жыл бұрын
Veikkalam🙏🏼
@minicookmagic24722 жыл бұрын
வைப்பது நல்லது அம்மா
@varchana32512 жыл бұрын
Sangu vaikalaamaa ma'am????
@subaraninataraj87962 жыл бұрын
வணக்கம் ஒரே மாதிரியான சிலைகள் இரண்டு வைத்து வழிபாடு செய்வது நல்லதா விளக்கம் தாருங்கள்
@subashree92262 жыл бұрын
pls make ur point soon...lengthy videos with less content
@bharathirajar41192 жыл бұрын
Sri Rama Jeyam Jai Sri Radha Krishna
@Nirmaladevi-cf7tu2 жыл бұрын
Krishna brass idol and radhe krishna copper coated idol was purchased as show piece. Can it be kept in the house as a show piece Please advise Amma
@BeProudMommys2 жыл бұрын
Yes ma
@Nirmaladevi-cf7tu2 жыл бұрын
Thank you ma
@subhashinisubha45592 жыл бұрын
Chinna kal pillayar vaithal nallatha
@sureshpalani48622 жыл бұрын
பித்தளை கிருஷ்ணர் சிலைவீட்ல வைக்கலாம அம்மா
@nalininalini9272 жыл бұрын
Heading why epti podanum
@sreenithitamira81822 жыл бұрын
Sillai enga appurapadhutha vendum sollungal mam
@dhananishvitha37052 жыл бұрын
சின்ன சின்ன பித்தளை சிலை வைக்கலாமா சிஸ்டர்
@sureshkp31462 жыл бұрын
ஓம் நமசிவாய . எட்டு அங்குலம் உயரம் உள்ள சிலை தான் வீட்டில் வைக்க வேண்டும் , அதற்கு மேல் உயரமுள்ள சிலை கூடாது என்று சொல்லுகிறார்களே . உண்மை தெரிய ஆவல் . எட்டு அங்குலமாகயினும் அதற்கு நிச்சயமாக பூஜை செய்ய வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள் .🔺🔺🔺
@ramadossgeetha85142 жыл бұрын
நற்பவி
@ramyabhaskharan10782 жыл бұрын
Tq sister
@bhavanivino37912 жыл бұрын
வணக்கம் அம்மா வீட்டில் அங்காலம்மன் படம் வைக்காலமா சொல்லுங்க