பூஜை நேரத்தில் கண் திறந்த காட்சி உடனே கோயில் தலைவருக்கு வந்த கால் - நொடியில் நடந்த அதிசயம்

  Рет қаралды 401,053

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

பூஜை நேரத்தில் கண் திறந்த காட்சி உடனே கோயில் தலைவருக்கு வந்த கால் முதல் பெண் வாரிசாக பிறந்த அம்மன்..! நொடியில் நடந்த அதிசயம் #amman #mookambikaiamman #aadi
Uploaded On 07.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 487
@gowsalyan9951
@gowsalyan9951 Ай бұрын
அம்மா மூகாம்பிகை தாயே 🙏 நாங்க சீக்கிரம் சொந்தமா வீடு கட்டணும். நீங்க தாம்மா எங்களுக்கு அருள் புறியனும்.🙏🙏🙏🙇
@rrlifestyle579
@rrlifestyle579 Ай бұрын
Congratulations akka
@user-ur4kf7rq3z
@user-ur4kf7rq3z Ай бұрын
Amma thayir my daughter arokaya iruka vendum nanraga padka vendum own house vendum kapatru
@rrlifestyle579
@rrlifestyle579 Ай бұрын
@@user-ur4kf7rq3z sure kandipa nadakkum akka
@jayapradhav9853
@jayapradhav9853 Ай бұрын
என் மகனுக்கு மன தைரியத்தையும் அவன் மீது அவனுக்கு நம்பிக்கையும் வர வேண்டும் அவனுக்கு நல்வழி காட்டு தாயே
@panjumittai..pappuu
@panjumittai..pappuu Ай бұрын
Avan kita avan panrathula correct tha correct ana visayathaye sei nu sollunga nalla erupan 😊😊
@Aswinkumar-ku6er
@Aswinkumar-ku6er Ай бұрын
அம்மா தாயே உலக மக்கள் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் தாயே
@Manoj-no3td
@Manoj-no3td Ай бұрын
🙏🏻🙏🏻
@syedibramsa5394
@syedibramsa5394 29 күн бұрын
Madam ithu action madamb😂
@SadaiyanManjula
@SadaiyanManjula 24 күн бұрын
super
@Goodie477
@Goodie477 22 күн бұрын
​@@syedibramsa5394உங்கள விடவா அவங்க நடிக்குறாங்க 😂😂😂
@sugasri382
@sugasri382 Ай бұрын
தாயே எங்கள் கடன் விரைவில் அடைய வேண்டும் 🙏🙏🙏
@ttfgamingff6473
@ttfgamingff6473 Ай бұрын
இந்த கோவில் குருக்கள் நம்பிக்கையாக எல்லாருக்கும் நிறைய ஆன்மீக கருத்து சொல்லுவார் சிறிய வயது ஆனால் நிறைய பக்தி
@KalaSridhar
@KalaSridhar Ай бұрын
அம்மா மூகாம்பிகை நீங்கள் கண் திறந்து பார்த்து விட்டீர்கள். கோடி நமஸ்காரங்கள். தாயே இந்த நாட்டை காப்பாறுங்கள். சந்தோஷம் தாயே.
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
இந்த கலாச்சாரத்தைக் காப்பாற்றுங்கள் தாயே
@SarvaanCCC
@SarvaanCCC Ай бұрын
அன்னையே...தாயே....நின் பாதம் பணிகிறேன்.....
@muthusumithra6394
@muthusumithra6394 Ай бұрын
தாயே எங்கள் கஷ்டம் எல்லாம் தீர்த்து வை தாயே🙏🙏🙏🙏
@mrsluxshiranthonypillai3708
@mrsluxshiranthonypillai3708 Ай бұрын
எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கொடு அம்மா அது போதும் எனக்கு 😭😭🙏🙏🙏
@rrlifestyle579
@rrlifestyle579 Ай бұрын
Kandippa ❤ 😊
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 Ай бұрын
தாயே மூகாம்பிகை தாயே போற்றி
@lalithas6514
@lalithas6514 Ай бұрын
தாயே மூகாம்பிகையே நீயே துணை அம்மா. 🙏🙏🙏
@shanthivlog3856
@shanthivlog3856 Ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்வழிகாட்டம்மா என்தேவைகளை நிறைவேத்தம்மா 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ttfgamingff6473
@ttfgamingff6473 Ай бұрын
இந்த கோவில் ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தது வேண்டியது கிடைக்கும் எனக்கும் கிடைத்தது
@EzhilPrakash
@EzhilPrakash Ай бұрын
😮
@indusathya2573
@indusathya2573 Ай бұрын
Ena kidachutu
@rajlakshmid3469
@rajlakshmid3469 Ай бұрын
Entha ooru
@nishatex9363
@nishatex9363 Ай бұрын
Ithu munadi Samy eyes epti irunthathu bro??? Ithu unmaya???
@user-es5fl6zp7t
@user-es5fl6zp7t Ай бұрын
அம்மா தாயே மூகாம்பிகை அனைவரும் நன்றாக இருக்கனும் தாயே 🙏
@thivagarthivagarthaivagar948
@thivagarthivagarthaivagar948 Ай бұрын
அம்மா தாயே எனக்கு தேதி தள்ளி போயிற்ருக்கு postive வரனும்
@jamunar8674
@jamunar8674 Ай бұрын
கண்டிப்பா கான்போர்ம் ஆகும் 😊😊😊😊😊😊😊
@selvaranicsuper4869
@selvaranicsuper4869 Ай бұрын
Yes it's confirm
@unknownpassion8914
@unknownpassion8914 Ай бұрын
Amman arulal kandipa karu undagi vittathu. ❤❤❤ arogyamana kulanthai pirakum ❤❤❤ vazthukal
@jesinabegam1983
@jesinabegam1983 25 күн бұрын
Confiirm achcha
@Goodie477
@Goodie477 22 күн бұрын
அம்பிகை அருள் கிடைத்துள்ளது 💛
@user-et4jv3vq4s
@user-et4jv3vq4s 21 күн бұрын
தாயே எங்கள் கடன் அடைந்து விரைவில் எங்களுக்கு நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏
@jagadeeswarik7961
@jagadeeswarik7961 Ай бұрын
அம்மா தாயே என் மகனுக்கு அரசு நிறுவனங்கள் வேலை வேண்டும் தாயே
@RekhaRekha-fr3xy
@RekhaRekha-fr3xy Ай бұрын
அம்மா தாயே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் தாயே முகம்பிகை எனக்கு கண் திறந்த பார் இது என்னுடைய முயற்சியில் வெற்றி பெற வேண்டும் ஓம் முகம்பிகை தாயே போற்றி
@prabuprabuj8038
@prabuprabuj8038 Ай бұрын
மூகாம்பிகை தாய் போற்றி
@JeyaLakshmi-lz4gd
@JeyaLakshmi-lz4gd Ай бұрын
அம்மா தாயே என் மகனுக்கு நல்ல வழி காட்டுமா
@jayaramesh9874
@jayaramesh9874 Ай бұрын
அம்மா தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@siddukavi0057
@siddukavi0057 Ай бұрын
தாயே போற்றி போற்றி போற்றி
@ushausha262
@ushausha262 Ай бұрын
தாயே மூகாம்பிகை எங்களுக்குகுழந்தை பாக்கியம் கொடுங்கள்🙏🙏🙏🙏🙏
@dineshn7367
@dineshn7367 Ай бұрын
அன்னை தாய் மூகாம்பிகையே போற்றி கேட்டவுடனே மெய்சிலிர்க்க வைத்துள்ளது
@kavinakhil327
@kavinakhil327 Ай бұрын
ஓம் சக்தி தாயே போற்றி நிம்மதியான வாழ்வு வேண்டி ன் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் நீண்ட ஆயுள் உழைக்கும் மன தைரியமும் வாழ்வில் வெற்றி தாருமம்மா
@nathiyasathish7964
@nathiyasathish7964 Ай бұрын
ஓம் சக்தி தாய்யே 🙏🙏🙏
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 Ай бұрын
அம்மா மூகாம்பிகை தாயே என் பொண்ணுக்கு திருமணத்திற்கு பணம் வேண்டும் தாயே அருள் புரிய வேண்டும் நல்ல படியாக திருமணம் நடக்க வேண்டும் தாயே
@user-gk7we5wu3v
@user-gk7we5wu3v Ай бұрын
அம்மா தாயே எங்களையும் கண் திறந்து பாருமா🙏🙏
@haridhanya8848
@haridhanya8848 Ай бұрын
அம்மா மூகாம்பிகை தாயே கடன் தீரணும் அம்மா🙏🙏🙏
@k.jageethak185
@k.jageethak185 Ай бұрын
Goosebumps moment 🥹🥹
@Sudharson-k6t
@Sudharson-k6t Ай бұрын
அம்மா தாயே எனக்கு மன தைரியத்தை தரனும்🙏🙏
@Thanimayilavalinisai
@Thanimayilavalinisai Ай бұрын
மூகாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி 🙏
@lakshmir1794
@lakshmir1794 Ай бұрын
தாயே மூகாம்பிகை அம்மா...நல்ல படியா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் தாயே...என்னுடன் இருந்து என்னை காத்தருள்வாய் 🌺🌺🙏🙏🥺🥺🥺🌺🌺🌺🌼🌼🌼
@esakkiammaljikki7627
@esakkiammaljikki7627 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏என் பையனுக்கு நல்ல வழிகாட்டும்மா நல்ல வேலை வாங்கி குடும்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 Ай бұрын
வேலை என்ன கடையிலயா விக்குது.. வாங்கி குடுனு கேக்குற 😊 லூசு மூதேவி 😅😅😅
@vijayachitrar863
@vijayachitrar863 Ай бұрын
Super தாயேமூகாம்பிகையே என் வீடு ஏமாற்ற ப்பட்டது.நீயே பெற்று தர வேண்டுகிறேன்
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 Ай бұрын
ஒரு 20 வருசம் கழிச்சி உன் வீடு உனக்கு கிடைக்கும் 🙏
@SivaRamya143-px9lp
@SivaRamya143-px9lp Ай бұрын
அம்மா தாயே மூகாம்பிகை அம்மா எனக்கு குழந்தை நல்ல படியா பிறக்கனும் அம்மா🙏🙏🙏🙏
@rohankhanna5010
@rohankhanna5010 Ай бұрын
திசையன்விளையில் இது இரண்டாவது தடவை, முதல் கோவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கண் திறந்தது, இப்போது அற்புத வினாயகர் கோவிலில் மூகாம்பிகை கண் திறந்தது, இது இரண்டையும் நான் நேரில் பார்த்ததை நினைத்தாலே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@indumathim4099
@indumathim4099 Ай бұрын
Nijama vaa
@rohankhanna5010
@rohankhanna5010 Ай бұрын
@@indumathim4099 ஆமாம் உண்மை தான்
@sbkitchencorner481
@sbkitchencorner481 29 күн бұрын
Atha explain panunga pa ketkanumnu asaiya iruku
@vigneshminnal8429
@vigneshminnal8429 Ай бұрын
அம்மா தாயே என் மகனுக்கு அரசு கிடைக்க வேண்டும்
@user-dc8gu3zt5z
@user-dc8gu3zt5z Ай бұрын
அம்மா தாயே குழந்தை வரம் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulamakesandvlogs
@manjulamakesandvlogs Ай бұрын
அருமை. ❤அம்மா தாயே 🙏
@user-wn4df9ny1h
@user-wn4df9ny1h Ай бұрын
அம்மா மூகாம்பிகை தாயே நாங்களும் சீக்கிரம் இடம் வாங்கி வீடு கட்ட அளுள் புரிவாய் தாயே
@creativityworld1065
@creativityworld1065 Ай бұрын
அம்மா என் கணவர் திரும்பி வரவேண்டும் தாயே.
@PraveenKumar-wo8om
@PraveenKumar-wo8om Ай бұрын
En thalaivar enga poittar neenga entha oor
@karthikeyan3511
@karthikeyan3511 Ай бұрын
@@creativityworld1065 அப்ப போய் கூட்டணி வா
@ShenbaBala-kr1ky
@ShenbaBala-kr1ky Ай бұрын
கண்டிப்பா வருவார்
@PraveenKumar-wo8om
@PraveenKumar-wo8om Ай бұрын
@@creativityworld1065 varumattar thonuthu ena avarukku oru keep irukka visiym orekka therium vanthu enna panna porar
@bangtangirl1632
@bangtangirl1632 Ай бұрын
vitu ponavangala pathi yosikama life ah parunga sis .
@R.Satheeshkumar
@R.Satheeshkumar Ай бұрын
🙏🙏🙏அம்மா எனக்கு நல்லா வாழ்க்கை குடு அம்மா 🙏🙏🙏ஓம் சக்தி
@omnamashivayaaaa
@omnamashivayaaaa Ай бұрын
🙏❤️💥😂🎉ஓம் ஸ்ரீ மூதாம்பிகை அம்மனின் திருவடியே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏❤️💥😂🎉🙏❤️💥😂🎉🙏❤️💥😂🎉🙏❤️💥😂🎉🙏❤️💥😂🎉
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 Ай бұрын
💐💐💐💐💐💐ஓம்சக்தி பராசக்தி தாயே துணை 🌸🌼🌺🌹💚💗🤍❤️💓💘💞💝💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......
@tsybala5354
@tsybala5354 Ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா
@abiramiabirami6704
@abiramiabirami6704 28 күн бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் தாயே
@vasanthivasanthi7846
@vasanthivasanthi7846 Ай бұрын
தாயே முகாம்பிகை அம்மா வருகின்ற கல்லூரி பேராசிரியர் தேர்வில் வெற்றி பெற வேண்டுகிறேன் தாயே 🙏🙏🙏🙏
@annameswar
@annameswar Ай бұрын
அம்மா என் கணவர் சுய நினைவுக்கு வந்து விட வேண்டும் அம்மா நான் உனக்கு பட்டு எடுத்து வைக்கிறேன் அம்மா கண் மலர் வாங்கி தருகிறேன் அம்மா
@madhansaravanan163
@madhansaravanan163 Ай бұрын
மூகாம்பிகை தாயே 🙏🙏🙏
@narasimmaraja8738
@narasimmaraja8738 Ай бұрын
அம்மா மூகாம்பிகை அம்மா உந்தன் அன்பினாலும் கருணையினாலும் இவ்வுலகில் வாழும் எல்லோரும் நல்லா இருக்கணும் அம்மா...🙏🕉️❤️🙇🏻‍♂️
@d.kavithadkavi6667
@d.kavithadkavi6667 Ай бұрын
Om sakthi amma
@vengatpalani6635
@vengatpalani6635 Ай бұрын
ஓம் சக்தி பராசக்தி
@Harei1991
@Harei1991 Ай бұрын
Om sakthi potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhasudha7070
@sudhasudha7070 Ай бұрын
அம்மா என் அப்பாவை காப்பாத்துங்கம்மா
@opgod9925
@opgod9925 Ай бұрын
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் காட்டில் கொண்டாட்டம் தான் 👍👍
@nandhinipandi1189
@nandhinipandi1189 Ай бұрын
அம்மா தாயே எனக்கு மகன் பிறக்க வேண்டும்
@IlakkiyaTaruni
@IlakkiyaTaruni Ай бұрын
அம்மா தாயே யனக்கு உடல்நிலை சரியகணும் என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் எனக்கு ஒரு கருகுடு தாயே அம்மா
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Ай бұрын
ஆதிபரா சக்தியே, மூகாம்பிகா தாயே🙏🙏🙏🌹🌹🌹
@user-hy7rq8cb3f
@user-hy7rq8cb3f Ай бұрын
அம்மா மூகாம்பிகை தாயே என் மகனுக்கு என் மகனுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய அருள்புரிவாய் அம்மா
@prabhakaranag2891
@prabhakaranag2891 Ай бұрын
Amma தாயே தொழில் முந்நேரணும்மா
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi Ай бұрын
அம்மா மூகாம்பிகைத்தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@bhuvaneshwarans1176
@bhuvaneshwarans1176 Ай бұрын
Om Sri Mookambika Amma Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayanthiGaneshKumar-lb7fv
@JayanthiGaneshKumar-lb7fv Ай бұрын
மூகாம்பிகை தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே
@Radhie_Krishna
@Radhie_Krishna Ай бұрын
🙏🙏🙏🙏🙏 ennakumm thaa
@thangamguru9912
@thangamguru9912 Ай бұрын
அம்மா தாயே மன தைரியத்தை எனக்கு கொடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
@sathishvaran1251
@sathishvaran1251 Ай бұрын
🙏ஓம் சக்தி🙏அம்மா தாயே மூகாம்பிகை 🙏துணை🙏
@THIRUVAIVSCHANNEL
@THIRUVAIVSCHANNEL Ай бұрын
அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அம்மா தாயே
@haripriya6144
@haripriya6144 Ай бұрын
என்னுடைய உடல்நிலை சரி ஆக வேண்டும்.உடம்பில் புண் ஏற்பட்டுள்ளது.விரைவில் புண் சரியாக வேண்டும்.என்னை காப்பாற்றுங்கள் அம்மா
@rathyambigaipagan8250
@rathyambigaipagan8250 15 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவ சக்தி போற்றி ஓம் மூகாம்பிகை தாய் போற்றி ஓம் சிவ சக்தி போற்றி
@VijayanM-mg3zt
@VijayanM-mg3zt Ай бұрын
பக்தர்களின் பரவசமான தரிசனம் ❤
@user-satorugojo007
@user-satorugojo007 Ай бұрын
Amma thayee enakku nalvali kattu thayee🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚡⚡⚡
@Indhumohan733
@Indhumohan733 Ай бұрын
🙏 ஓம் சக்தி பாரா சக்தி 🙏
@srividya2192
@srividya2192 19 күн бұрын
அம்மா.... தாய் mookaambigai அம்மா..காப்பாத்துங்க அம்மா
@indrakumari5695
@indrakumari5695 Ай бұрын
😭 அம்மா தாயே என்னையும் கண் திறந்து பாருமா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடும்மா அடுத்த வருஷம் ஆடி பூரம் எல்லாம் எனக்கு கையில நீயே வந்து குழந்தையா பிறக்கணும்மா என்னால முடியல மா என்ன எல்லாரும் ஒரு மாதிரியா பேசுறாங்க அம்மா குழந்தை இல்லைன்னு பெண் கல்யாணம் ஆன ஒரு குழந்தை பெத்துகிறது அம்மா எங்களுக்கு அந்த வரம் சீக்கிரமா கொடுங்க அம்மா எல்லாம் பெண்களுக்கும் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி😭😭😭😭😭
@vseenivasan1030
@vseenivasan1030 Ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி தாய் மூகாம்பிகை அருளால் கண்டிப்பாக குழந்தை செல்வம் கிடைக்கும்...
@sathiyak583
@sathiyak583 Ай бұрын
தாய் மூகாம்பிகை அம்மன் துணை
@rangarajan9862
@rangarajan9862 Ай бұрын
ஓம் சக்தி 🙏🏻💐 தாயே போற்றி போற்றி
@vineshsk811
@vineshsk811 Ай бұрын
Amma thaiye enna ku oru pen kuzhandai piraka vendum amma nalla badiya aarogyama pirakavendum amma
@senthil.gsenthil.g
@senthil.gsenthil.g Ай бұрын
தாயேமூகாம்பியேதுணை
@IswaryaIswarya-di5pv
@IswaryaIswarya-di5pv Ай бұрын
Thaye amma yellarum nalla irukkanum
@gugansubramaniyam2562
@gugansubramaniyam2562 14 күн бұрын
❤அம்மா ❤ தாயே !❤
@Dharani-by2un
@Dharani-by2un Ай бұрын
அம்மா தாயேசரணம்
@umadevi-wz1yy
@umadevi-wz1yy Ай бұрын
Ohm sakthi parasakthi thaye Mookambigaye potri potri🎉
@rstime...6581
@rstime...6581 Ай бұрын
Goosebumps❤
@praveenshiva8658
@praveenshiva8658 Ай бұрын
Moogambikai thaaye ellorum nallarukkanum enga appa thatha nalla arokkiyammaga irukkanum unga aasirvatham engalukku eppavum irukkanum om sakthi para sakthi🙏❤️
@bhuvaneshwarans1176
@bhuvaneshwarans1176 Ай бұрын
Om Sakthi Parasakthi Amma Thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SeenuSeenu-hs5qi
@SeenuSeenu-hs5qi Ай бұрын
ஓம் சக்தி பராசக்தி 🎉
@jayanandhini601
@jayanandhini601 Ай бұрын
Vazhthukal ❤️ Andha kozhandhaya deiva kuzhandhaiyakki kovila ukara vaikama padika vacha sari. Amma Mugambigai enga elaraium kapathu ma
@bhuvaneshwarans1176
@bhuvaneshwarans1176 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikkeyyanm.a7288
@karthikkeyyanm.a7288 Ай бұрын
ஓம் சக்தி..
@allinallvibes9196
@allinallvibes9196 Ай бұрын
Amma thaayea kuzhanthai illama kashta padravangaluku kuzhanthai varam kudu maaaaaa🎉😢
@lakshmitv5406
@lakshmitv5406 Ай бұрын
Super sir great . kindly focus that child
@t.vkarthick8668
@t.vkarthick8668 Ай бұрын
தாயே 🙏🙏🙏
@samislittlekitchen3216
@samislittlekitchen3216 Ай бұрын
Om sakthi❤
@pushpalatha2696
@pushpalatha2696 29 күн бұрын
Amma❤
@masiperiyannan-de6js
@masiperiyannan-de6js Ай бұрын
அம்மா எங்களுக்கு குழந்தை வரம் தாங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pavithra1211
@pavithra1211 Ай бұрын
அம்மா தாயே என் குழந்தை நல்லபடியா பிறக்கனும்🙏🙏🙏
@vsankar6761
@vsankar6761 Ай бұрын
ஓம் சக்தி
@rkloversedits6284
@rkloversedits6284 Ай бұрын
Om Moogambigai thaye potri potri
@himayamgrowthworld4244
@himayamgrowthworld4244 Ай бұрын
அருமையான நிகழ்வு, வரலாற்றில் மிக முக்கியமான பதிவு
@sankarksa3959
@sankarksa3959 Ай бұрын
அம்மா தாயே போற்றி போற்றி
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Ай бұрын
அம்மாதாயே என்பிரசாசினைகளை தீர்த்து வையுங்கள் சிஸ்டர்
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 46 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН