"பாஜகவில் மாட்டிக்கொண்டேன்" - இயக்குநர் பேரரசு குமுறல் | NerukkuNer | Sathiyamtv | Perarasu | Bjp

  Рет қаралды 423,933

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 1 900
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 жыл бұрын
Thalaivan❤️ நேருக்கு நேர் தினமும் வேண்டும் ... தினமும் ஒரு நேர்காணல்...🙏🙏
@balajikeruba2035
@balajikeruba2035 2 жыл бұрын
Sssss....❤😍😍😍😍😍😍
@girijaaadhi6654
@girijaaadhi6654 2 жыл бұрын
வாரம் ஒன்று போதும்
@sureshsa9211
@sureshsa9211 2 жыл бұрын
அண்ணா ஒரு நாள் அண்ணாமலை நேர்காணல் எடுக்கும்படி மிகப் பணிவோடு வேண்டிக் கொள்கிறோம்
@thomasthomas5389
@thomasthomas5389 2 жыл бұрын
பேட்டி கொடுக்க மாட்டான் கொடுத்தா செத்து௫வான்
@perfect_troll
@perfect_troll 2 жыл бұрын
🤣🤣😂 வர மாட்டான்
@sudhaniyyappa.120
@sudhaniyyappa.120 2 жыл бұрын
அவன். இவன்.,.... தரங்கட்டன்
@jayaramankannan7361
@jayaramankannan7361 2 жыл бұрын
ஆடு அப்புறம் பிரியாணிதான்
@baland9853
@baland9853 2 жыл бұрын
avan oru kozhantha..
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 2 жыл бұрын
ஊடகவியலாளர் நீட்தேர்வை பற்றி அழகான பதிவை செய்துள்ளார் வாழ்த்துக்கள்
@sivakumarbalasundaram6283
@sivakumarbalasundaram6283 2 жыл бұрын
எந்த அரசியல் புரிதலும், வரலாற்று புரிதலும் இல்லாத பேரரசு.... பாவம்..
@arockiadass668
@arockiadass668 2 жыл бұрын
Yes.100% True.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Perarasu is a director who has directed many political and caste based movies he himself doesn't know anything, so the actors who have acted under his heroes like (Vijay, Ajith) how much dumb they may be in political knowledge so don't encourage celebrities in politics.
@devideviramesh4456
@devideviramesh4456 2 жыл бұрын
பா ஜ க வில் எல்லாருக்கும் இந்த ஒரு தகுதி மட்டுமே உண்டு.
@tmanimekalai6162
@tmanimekalai6162 2 жыл бұрын
ஏதோ மயக்கநிலையில் இருப்பவர்ப்போல் தெரிகிறது பேருக்கு ஏற்றர் போல் மிடுக்கா பேசுவார் என்று எதிபார்த்தேன்
@mahalingam574
@mahalingam574 2 жыл бұрын
அவன் எடுக்கிற சினிமாவை பார்க்காதீர்கள்
@ஆதிதமிழன்-ம6ட
@ஆதிதமிழன்-ம6ட 2 жыл бұрын
அருமை அண்ணா...நீட்டை பற்றி இவ்வளவு தெளிவாக சாமானிய மக்கள் கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு கூறியதற்கு நன்றி முக்தார் அண்ணா...!
@naganathand4276
@naganathand4276 2 жыл бұрын
தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலங்களில் நீட் தேர்வுக்காக மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள் என்ற புள்ளி விவரத்தை முக்தார் அவர்கள் குறிப்பிடட்டும். தமிழகத்தில் மாணவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் கேடுகெட்ட திராவிட ஆட்சியாளர்கள்தான் காரணம் என்பது என் கருத்து. இதற்கு நான் தனிப்பட்ட முறையில் முக்தார் அவர்களுடன் உரையாட தயார். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது.
@sakthivel7179
@sakthivel7179 2 жыл бұрын
Unmai bro
@subramanurangasamy8128
@subramanurangasamy8128 2 жыл бұрын
Pl Ukthaar .. let us see v r waiting for yr interview with aattukuty
@MarinaBoys
@MarinaBoys 2 жыл бұрын
அடிச்சு தொவச்சு அனுப்பிருக்காப்ல அண்ணே .. வாழ்த்துக்கள் அண்ணா .. உங்களை போல் ஊடகவியாளர்தான் நம் நாட்டுக்கு தேவை
@ragumani3648
@ragumani3648 2 жыл бұрын
தலைவா உனக்கு ஒரு அடிமை சிக்கிட்டான். வச்சு செய்ரியே. முடியல. பேரரசை விடுயா பாவம் 🤣
@mugamvelan4847
@mugamvelan4847 2 жыл бұрын
🤣🤣🤣
@bjmgamingff07
@bjmgamingff07 2 жыл бұрын
இந்த டிவி காரன் என்னமா அள்ளி விடுறான் பேரரசு க்கு பேச தெரியல
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
🤣😂🤣😂
@Skulloftech-t5h
@Skulloftech-t5h 2 жыл бұрын
வருந்துகின்றேன் தற்பொழுது தான் உங்களுடைய நேர்காணல் கண்டேன் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
@napoleonjoseph7308
@napoleonjoseph7308 2 жыл бұрын
பொதுவாக நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பேட்டி கொடுப்பவர் பதில் நியாயமாக இருந்ததாலும் சொல்லாமல் தவிர்த்து விடுவார்கள். இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றிற்கு அவர் வாயாலேயே ஒத்துக்க வைத்தது சிறப்பு முக்தார் சார்.
@1006prem
@1006prem 2 жыл бұрын
பேரரசு அவ்வளவு பெரிய கூமுட்டை என்பதுதான் அர்த்தம்
@sbpranav2018
@sbpranav2018 2 жыл бұрын
உண்மைதான். தவறான பேரரசு இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்....!
@sivasakthitamil125
@sivasakthitamil125 2 жыл бұрын
Avaru othukala ivanunga kitta vaiya koduthu perusa Matti vitturuvanunga nu than ellathukum ama Samy pottutu pettiya mudichitu poitaru
@normalman8941
@normalman8941 2 жыл бұрын
SS 😂
@dharmarajdharmaraj5761
@dharmarajdharmaraj5761 2 жыл бұрын
நீயே திமுக வுக்கு ஜால்ரா நாய் உன்னிடம் நெறியை பார்க்க முடியாது
@Satz2u
@Satz2u 2 жыл бұрын
பேரரசு : நான் ஏன் BJP ல சேர்ந்தேன். நெறியாளர் : அதை தான் நானும் கேக்குறேன்
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
😀😀😀😀
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 2 жыл бұрын
Sir, super நீங்கள் அவரை பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி இந்த பேரரசு L K G பையன் என்று காட்டி விட்டிர்கள் இவ்வளவு முட்டாளா இந்த பேரரசு ச்சி.
@balaguru8136
@balaguru8136 2 жыл бұрын
Please try to Interview with Talented Persons
@ஹமாஸ்போராளி-ற7ற
@ஹமாஸ்போராளி-ற7ற 2 жыл бұрын
சத்தியம் டிவி தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோன்று மக்களால் பேசப்படும் மக்களை நேர்காணல் கொள்வது இன்னும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் குறிப்பாக சகோதரர் முகமது அத்தர் அவர்களை வாழ வரவேற்கிறோம்
@solaippanalaguvel3880
@solaippanalaguvel3880 2 жыл бұрын
என்னடா இவன் ஒரு கேள்வி கூட பதில் சொல்ல இவரைப் போய் பேட்டி எடுக்குறீங்களா
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
நெரியாளிரின் புன்னகை முகம் தைரியமாக கேட்க்கும் கேள்விகள் அப்ப்பா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sanjaygandhi4564
@sanjaygandhi4564 2 жыл бұрын
Good reporters
@singarayarmichael5123
@singarayarmichael5123 2 жыл бұрын
Super question good
@Feswachennai
@Feswachennai 2 жыл бұрын
பேரரசு மைன்ட் வாய்ஸ்: கேள்வியை கேட்கும்போது என் தலைசுத்துது மயக்கமே வருது
@rajeshthiyagarajan506
@rajeshthiyagarajan506 2 жыл бұрын
Sema
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
😀😀😀😀
@m.kveerappa9062
@m.kveerappa9062 Жыл бұрын
நண்பர் திரு முக்தார் அஹமது அவர்களின் பதிவு அருமை, நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற பலர் திணருகிறார்கள், வரிகட்டமுடியாதவர்கள், தமிழ்நாடு வளர்ச்சி பற்றி கவலைபடாத வர்கள் என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது, நன்றி. 🌹🌹🌺🌺🌻🌻
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 Жыл бұрын
🇮🇳🌍
@bremraj8708
@bremraj8708 2 жыл бұрын
Anchor : பேரரசு நல்லா இருக்கீங்களா perrasu : நல்லா இருக்கேன் சார். Anchor : அப்ப இனிமே நல்லா இருக்க மாட்ட
@filmmaker_suryajay
@filmmaker_suryajay 2 жыл бұрын
😂😂😂
@MyDangerguy
@MyDangerguy 2 жыл бұрын
Hahaha
@abdulhameed-lh3ri
@abdulhameed-lh3ri 2 жыл бұрын
Sema bro
@nishanthjayaraj
@nishanthjayaraj 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@அந்தோணி-ழ1ப
@அந்தோணி-ழ1ப 2 жыл бұрын
😂😂😂😂
@solaimurthy1984
@solaimurthy1984 2 жыл бұрын
முக்தார் தி மாஸ்❤ தினமும் ஒரு ஆடு மாட்டிகிட்டு இந்த பாடு படுதே!
@satheeshtalkssomemoments6205
@satheeshtalkssomemoments6205 2 жыл бұрын
யோவ்..நீ வேற லெவல்யா...பஞ்ச் மாஸ்டர் பேரரசுவையே பஞ்சராக்கிட்டியே..
@worldfocus1449
@worldfocus1449 2 жыл бұрын
🤣🤣🤣🤣👍
@sureshsa9211
@sureshsa9211 2 жыл бұрын
அண்ணே வரவர உங்களுடைய நேர்காணலை பார்க்கும் போது பேட்டிக்கு வந்தவன் இன்னைக்கு செத்தான் என்றுதான் தோன்றுகிறது அந்த அளவிற்கு உங்களுடைய கேள்விக்கணைகள் இருக்கிறது தொடர்ந்து பணியாற்றுங்கள் வாழ்க வளமுடன்
@rameshsuba186
@rameshsuba186 2 жыл бұрын
நெறியாளர் கூப்பிட்டு வச்சு கும்மிருக்காப்ல 😃😀😄😁😆
@worldfocus1449
@worldfocus1449 2 жыл бұрын
🤣🤣🤣🤣👍
@b.pavithra6250
@b.pavithra6250 2 жыл бұрын
🤣🤣🙏🙏💯🤣🤣🤣🤣🤣
@suwithajeyaseelan8241
@suwithajeyaseelan8241 2 жыл бұрын
Arumai anna👌 frm Malaysia..... நம் இனம் நம் மொழி.....வாழ்க 💪 சரியான தலைவர்களை சந்தோஷமான மக்களை உருவாக்க முடியும் 💪
@elangoponelango2915
@elangoponelango2915 2 жыл бұрын
Hi bro /sis
@selvarajponnusamy9323
@selvarajponnusamy9323 2 жыл бұрын
ஆள விட்டா போதுன்டா சாமி!தம்பி பேரரசு ஓடி பொளச்சிப்போ!
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
நீட் தேர்வை பற்றிய விளக்கம் அருமை 👌
@rmurugavel4242
@rmurugavel4242 2 жыл бұрын
கேட்ட கேள்வி எதற்குமே சரியான பதில் இல்லை
@peermd2851
@peermd2851 2 жыл бұрын
ஐயா இவருக்கு என்ன தெரியும் என்று பேட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 2 жыл бұрын
Ivarukku therincha sollamattaarah murugesaa🤣🤣
@rahamathkhan8701
@rahamathkhan8701 2 жыл бұрын
இவனே ஒரு சங்கி இவனிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது இனிமே இவன் படத்தை யாருமே பார்க்க மாட்டார்கள் ...
@drkaruppusamy4403
@drkaruppusamy4403 2 жыл бұрын
@@peermd2851 pppppppppppp
@radhakrishnancricketcoach4868
@radhakrishnancricketcoach4868 2 жыл бұрын
அண்ணாமலையை நேர் காணல் செய்யுங்கள் சார் அரசியல விட்டே ஓடட்டும் 👍
@ilaya2474
@ilaya2474 2 жыл бұрын
👌👌👏👏👏சூப்பர் கேள்விகள். 👌👌👌👌👌👌. இதை இளையராஜாவிடம் கேக்கணும். நெறியாளக்கு. 🙏🙏🙏🙏
@mohanrajdevaraj4036
@mohanrajdevaraj4036 2 жыл бұрын
gangai amaran kitta ketta nalla solluvaru
@rajasathiya8156
@rajasathiya8156 2 жыл бұрын
பேரரசு அண்ணா இது தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் வட சுட முடியாது
@balasubramaniansr5230
@balasubramaniansr5230 2 жыл бұрын
இந்த பேரரசு இவ்வளவு விவரமில்லாத ஆளா? திரைப்பட இயக்குநர் என்பதால் வாசிப்பு இருக்கும் என்று கருதியிருந்தேன். இவர் பேசுவதைப் பார்த்தால் வாசிப்பு வாசனையே இல்லாதவர் போல இருக்கிறார்.
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 жыл бұрын
அதனாலதான் மார்க்கெட் அவுட் ஆகி, 15 வருஷமா படமில்லாமே இருக்கான். அயோக்கியனின் கடைசி புகலிடம் அரசியல்.
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 2 жыл бұрын
Vaasippah apdina🤔🤪🤣
@MyDangerguy
@MyDangerguy 2 жыл бұрын
Perarasu oru madayan
@vlogsoftj6347
@vlogsoftj6347 2 жыл бұрын
ஒரு வேலை டூப் போட்டு இருப்பாரோ
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 2 жыл бұрын
Avaru padam pathu irukkingala illaya 😂😂😂.
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 2 жыл бұрын
நான் சாதாரண அரசியல் அடிப்படை தெரிந்தவன்... எனக்கு இருக்கும் இந்த அடிப்படை கருத்து கூட தறுதலை இந்த பேரரசுக்கு தெரியல....
@pandianganesan9583
@pandianganesan9583 Жыл бұрын
நீதான் தறுதலை மற்ற நபர்களை பேசுவதற்கு முன் யோசிச்சு கமெண்ட் போடு
@ravichandranrathinam2142
@ravichandranrathinam2142 2 жыл бұрын
நீட்டுக்கு அருமையான விளக்கம் தந்த திரு. முக்தா அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
loosa da nee. idhellam oru vilakama. ipa dhan poor students happya irukaanga
@parthiban2217
@parthiban2217 2 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 எந்த புவர் ஸ்டூடன்ட் பா சிபிஎஸ்சி ல லட்சக்கணக்குல செலவு பன்னி படிச்சி நீட் கோச்சிங் கு லட்சக்கணக்குல பணம் செலவு பன்னி படிக்குற புவர் ஸ்டூடண்டா? 🤣🤣🤣🤣🤣
@nishant2
@nishant2 2 жыл бұрын
மயிர் விளக்கம் கொடுத்தான். TNPSC exam எதுக்குடா நடத்தனும் group 4 கு 10 வது மார்க் வச்சி போட வேண்டியதுதானே. எதுக்குடா coaching centre போற. நீட் தமிழ் ல தானே கேள்விக் கேட்கிறான். மாநில பாட திட்டத்தை தரம் உயர்த்து. Last year 90 percentage நம் தமிழ் பாட திட்டத்தில் இருந்துதான் வந்தது. 10 percentage Cbsc க்கு இணைய சுடலைதான் மாதணும். பொட்ட மாதிரி அருமையா விளக்கம் koduthanam.உண்ண மாதிரி muttal புண்டைக இருக்கிற வரை தமிழ்நாடு விளங்கிடும்
@nishant2
@nishant2 2 жыл бұрын
Very good
@vandumurugan6233
@vandumurugan6233 2 жыл бұрын
இதுதான் உண்மையான விவாதம் 💥 நெறியாளர் 💥
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 2 жыл бұрын
சம்பவம் என்பது யாதெனில் இதுவே..... முக்தர் always rocks ....... முக்தர் அந்த ரங்கராஜ் அ பேட்டி எடுக்கணும் செம்மயா இருக்கும்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
mukthar odi olinjipaan
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
முக்தார் அப்பாஸ் சூப்பர்.
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
தாலிக்கு சரியான பதில் பேரரசிடம் இல்லை.
@manikandanmani3030
@manikandanmani3030 2 жыл бұрын
பயந்து ஓடி விடுவான்
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 பாப்பா மூத்திரத்த குடிக்கிறாரு அவ்வளவு ஜாலி
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
சிறப்பு விருந்தினரான இயக்குனர் பேரரசு அவர்களை சல்லி சல்லியா பிரித்து போட்டு விட்டார் நெறியாளர் முக்தார். மனம் திறந்த பாராட்டுகள் நெறியாளருக்கு....
@muthurajmuthuraj6292
@muthurajmuthuraj6292 2 жыл бұрын
நெறியாளர் அருமை சிறப்பு கேள்விகள்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
po da loosu
@vengatessanm271
@vengatessanm271 2 жыл бұрын
🌹,🙏🏼, 👌🏽 -Super interview, Super questions , Super Reporter ,Well done 🎉🎉 🍬 👍
@RA-lu6gs
@RA-lu6gs 2 жыл бұрын
சரியான கேள்வி நெறியாளருக்கு வாழ்த்துக்கள். இயக்குனர் பேரரசு மனசாட்சி படி ஒரு சில பதில் கூறுகிறார். ஒரு சில பதில் சொல்லாதற்கு அவர் சார்ந்துள்ள கட்சி மீதான பயம்.
@sachinservices9948
@sachinservices9948 2 жыл бұрын
Sir excellent questions in fractions of seconds God bless you sir
@annadurais3845
@annadurais3845 2 жыл бұрын
பத்திரிகை யாளரே இந்த கேள்விகளை அண்ணாமலை யிடம் கேளுங்கள்
@perumalperumal8421
@perumalperumal8421 2 жыл бұрын
ஏன்டா சங்கி பேரரசு பதில் சொல்லமாட்டானா
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 2 жыл бұрын
சட்டிபானையா
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
annamalai piece piece a kizhipaar indha visha paamba
@jayakumar-jg7zt
@jayakumar-jg7zt 2 жыл бұрын
சிக்கமாட்டேங்குறானே..
@yasararafatha3139
@yasararafatha3139 2 жыл бұрын
Vaathu madayan
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 2 жыл бұрын
NEET போல பிரதமர் பதவிக்கு தேர்வு கொண்டு வந்தால் என்ன செய்வது?
@subashappu1560
@subashappu1560 2 жыл бұрын
Haa haa 🤣
@mannarmani6420
@mannarmani6420 2 жыл бұрын
பிஜேபி யை சேர்ந்த எவனும் பிரதமர் இல்ல கவுன்சிலர் கூட ஆக முடியாது
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 жыл бұрын
இந்த பேரரசு ஒரு சரியான மக்கு என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன். 🤣🤣🤣🤣
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
unna pola
@mohamedibraheem1275
@mohamedibraheem1275 2 жыл бұрын
Avar visayathai purinthu kolgirara
@doctorUthay
@doctorUthay 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@robi5205
@robi5205 2 жыл бұрын
Yen thapave irunthalum muttu kudukma kandikiren nu solrathalaya
@யாழ்செல்லம்
@யாழ்செல்லம் 2 жыл бұрын
பாஜக வில் இணைந்தாலே மக்கு மண்ணாங்கட்டி தான் இது தெரியாதா தோழர்
@baskarbaski8919
@baskarbaski8919 2 жыл бұрын
நெறியாளருக்கு பாராட்டுகள்
@d.sundararaji1445
@d.sundararaji1445 2 жыл бұрын
பேரராசு என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை இருந்தது! இப்போது அசிங்கமாக இருக்கிறது...
@kalees1345
@kalees1345 2 жыл бұрын
பாவம் பேரரசு
@dafycreations2168
@dafycreations2168 2 жыл бұрын
😄😁
@indzippingfrighter8990
@indzippingfrighter8990 2 жыл бұрын
நீ என்ன சாதி என்று எனக்குத் தெரியும்
@tahsai4589
@tahsai4589 2 жыл бұрын
😂😂😂😂😂
@d.sundararaji1445
@d.sundararaji1445 2 жыл бұрын
@@indzippingfrighter8990 ஏன் பெண் கொடுக்கபோறியா?
@handsomerockus
@handsomerockus 2 жыл бұрын
This Q and A is more like educating the interviewee. Fantastic job, anchor.
@vlogsoftj6347
@vlogsoftj6347 2 жыл бұрын
இவர் இயக்கத்தில் அவர் இசையமைக்கும் பெட்ரோலிய ஏற்றமும் சாமானிய னின் வயித்தெரிச்சலும் விரைவில் இசை வெளியீடு 😀😃😄😁😆😅
@sakthivel-ou6nk
@sakthivel-ou6nk 2 жыл бұрын
நல்ல நெறியாளர் அருமையாக பேச்சு
@monakarang571
@monakarang571 2 жыл бұрын
உலக தலைவருடய வரலாறுகள் தெரியாத இவனெல்லாம் ஒரு டைரக்டர் .
@primevoice1609
@primevoice1609 2 жыл бұрын
முக்தார் தைரியம் நிறைந்த மனிதர், யாராக இருந்தாலும் வெளுத்து வாங்குகிறார்.
@srimathisabarisundaram5310
@srimathisabarisundaram5310 2 жыл бұрын
சார் இவர் எல்லாம் ஒரு ஆளுன்னு பேட்டி எடுத்து டயத்தை வேஸ்ட் பண்றீங்களே
@sinthanaikirukkalgal1960
@sinthanaikirukkalgal1960 2 жыл бұрын
அண்ணா தயவு செய்து h raja அவர்களையும் அர்ஜுன் சம்பத் அவர்களையும் பேட்டி எடுங்கள் plssssssss
@Feswachennai
@Feswachennai 2 жыл бұрын
நெறியாளருக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்
@ponrajr1077
@ponrajr1077 2 жыл бұрын
அருமையான பதில். நல்ல மனசாட்சி உள்ள மனிதர் பேரரசு. அப்பாவின் தவறை மகன் தட்டி கேட்கலாம் ஆனால் பிரிவது அல்லது விட்டு செல்வது. முடியாது
@mohamedabdulkader75
@mohamedabdulkader75 2 жыл бұрын
"போட்டு வாங்குறது" இது தானோ? இவர் போன்றவர்களின் பேட்டிக்கு எந்த வித தயாரிப்பும் தேவையில்லை அவர்களை கொஞ்சம் பேசவிட்டாளே கன்டென்ட் ரெடி. நல்லா பண்றீங்க முக்தார்.
@raja.1702
@raja.1702 2 жыл бұрын
😂😂😂
@raguragu9842
@raguragu9842 2 жыл бұрын
ஒரு மனிதனின் வலியை எடுத்து உரைக்கும் கேள்விகள். சாயம் பூசினது போல் மழுப்புள்ள பதில்கள். சாயம் ஒரு நாள் வெளுத்து விடும். சத்தியம் டிவிக்கு நன்றி.
@mohammedfazurullah3665
@mohammedfazurullah3665 2 жыл бұрын
பேரரசு இன்னும். முழுமையாக சங்கியாகவில்லை.பாவம்
@kumarancivil939
@kumarancivil939 2 жыл бұрын
உங்கள் கேள்விகள் தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள் 🙏
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍Mukthar always rocking!
@devideviramesh4456
@devideviramesh4456 2 жыл бұрын
தெரிஞ்சேதான் மாட்டினேன்- பேரரசு🤭🤭🤣🤣
@rahulkv7701
@rahulkv7701 2 жыл бұрын
என்னனே தெரியாமயே பி.ஜே.பி லா சேர்ந்துட்டியே பேரரசு.செருப்படி கேள்வி நெறியாளர் 👏👏👏👏👏
@grksrl5960
@grksrl5960 2 жыл бұрын
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் குடும்ப அரசியல் முதல் தேசிய அரசியல் வரை ஞானம் உண்டு ; ஆனால் அதை எல்லோரும் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது, செயல்படுத்தி விட முடியாது. ஒரு சில சமயங்களில் தங்களுடைய சுய நலத்தை முன்னிறுத்தி செயல்படுவார்கள். இதில் யாரும் விதி விலக்கல்ல. காலத்தின் கட்டாயம். அதே நேரத்தில் காலம் தான் பதில் கூறும்.
@kathirvibin7830
@kathirvibin7830 2 жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@michealraja6519
@michealraja6519 2 жыл бұрын
அண்ணா! அவர்கள் இருவரும் தாழ்ந்த இடத்திலிருந்து இந்தியாவே மதிக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
@atratr1602
@atratr1602 2 жыл бұрын
நெறியாளர் முக்தார் கேள்வி எல்லாம் 🔥🔥🔥🔥🔥👍
@manivenkimanivenki3460
@manivenkimanivenki3460 2 жыл бұрын
கோமாளி கிட்ட இந்தக் கேள்வியெல்லாம் கேட்டா பாவம் அவனுக்கு என்ன தெரியும்
@balajibala8901
@balajibala8901 2 жыл бұрын
Am shocked This is Sathiyam Channel🤔🤗 Anyway Best of luck ❤️ ஊடகவியலாளர்க்கு என் மனமார்ந்த நன்றி....
@jppatriotic3889
@jppatriotic3889 2 жыл бұрын
Alleluyah Sathyam Alleluyah
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
Ungoththaa Pundaeluyaa 🤣🤣🤣🤣🤣🤣🤣
@anbusankar5712
@anbusankar5712 2 жыл бұрын
நல்ல தரமான கேள்விகள் வாழ்த்துக்கள்
@rathishkumar6938
@rathishkumar6938 2 жыл бұрын
Day by day you are shining using your superb speech mukthar sir. Congratulations.
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 жыл бұрын
முஹ்தர் ஐயா அவர்களுக்கு சல்யூட் தலைவணங்குகிறேண்
@GuruNivas23
@GuruNivas23 2 жыл бұрын
Vera leve Question... Intha mari question kettu pathathu illa sir awesome valthukal sir
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn Ай бұрын
இந்த நெறியாளர் பேரரசு சரியான பதில் கொடுத்திருக்கிறார் வாழ்க பேரரசு
@jjoshuasamuel
@jjoshuasamuel 2 жыл бұрын
நெறியாளர் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இயக்குநர் பேரரசு சாரை உண்மையை பேச வைத்துவிட்டார்.. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
@asiftrip
@asiftrip Жыл бұрын
தினம் 2 GB நெட் useசெய்து படம் பாா்த்த நான் இப்போது mukhtar bhai.நோ்க்கானல் மட்டும் பாா்க்கிறேன்super bro
@PuriTy432
@PuriTy432 2 жыл бұрын
பாவம் பேரரசு... நமக்கு இதெல்லாம் தேவையா ?!! பேரரசு...!!
@semperSuresh
@semperSuresh 2 жыл бұрын
நெறியாளர் மாஸ் 👌👌👌🔥🔥🔥🔥🔥🔥
@arumugamkandasamy6284
@arumugamkandasamy6284 2 жыл бұрын
தமிழ் நாட்டில் பிஜேபி க்கு எப்படி பட்ட அறிவாளிகள், பாவம் பேரரசு.
@வருங்காலவிவசாயி
@வருங்காலவிவசாயி 2 жыл бұрын
ஹையோ ஹையோ தெறியாதனமா வந்து மாட்டிகிட்டேனே யாராவது வந்து காப்பாத்துங்களேன்.
@syedibrahim7194
@syedibrahim7194 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@sivabalan1999
@sivabalan1999 2 жыл бұрын
நல்ல பெசுராரு நல்லாவே பெசுராரு முஹ்தர் சத்தியம் நியுஸ் ரிப்பொட்டர். 🙏👍👌 உமது மகத்தான மக்கள் பணி சிறக்க மேம்பட வளர வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.
@songs6336
@songs6336 2 жыл бұрын
It's purely waste...waste of time....waste of energy .
@dhanushraji158
@dhanushraji158 2 жыл бұрын
அருமையான பதிவு நெறியாளருக்கு நன்றி... 👍
@MegaNazeerkhan
@MegaNazeerkhan 2 жыл бұрын
இப்படி வச்சு செய்யிறீங்களே பாவம் அய்யா அவரு 😂
@rambhaia3822
@rambhaia3822 2 жыл бұрын
நெறியாளர் செம, மனுஷன் பாஜாகவை நல்லா வைத்து செய்கிறார்
@EthirajKrish
@EthirajKrish 2 жыл бұрын
தெரிஞ்சே தான் விழுந்தேன் 😇
@HameedAbdul81
@HameedAbdul81 2 жыл бұрын
புது பீசு மாட்டி இருக்கு...
@m.mufina4145
@m.mufina4145 2 жыл бұрын
பேரரசு சார் நம் நாட்டு தலைவர்கள் எல்லோரும் நம் நாட்டுக்காக பாடுபட்டவர்கள் but மோடி நம் நாட்டை சீரழிக்க வந்தவர்.முக்தார் ப்றௌக்கு வாழ்த்துக்கல்
@adhammohamed-je5xm
@adhammohamed-je5xm 2 жыл бұрын
பாவம் பேரரசு
@vmsdfemily7863
@vmsdfemily7863 Жыл бұрын
நீட் பற்றி அருமையான விளக்கம் திரு. முக்தார் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@muthusamyv7995
@muthusamyv7995 2 жыл бұрын
நெறியாளர் தெறிக்க விடுகிறார்.
@samathhameeda4699
@samathhameeda4699 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@dhanraj2301
@dhanraj2301 2 жыл бұрын
எங்கள் முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@moorthysami4798
@moorthysami4798 2 жыл бұрын
அண்ணே உங்க கேள்விகள் ப.ஜ.க தலைவனை கேட்க வேண்டும்
@ABR9569
@ABR9569 2 жыл бұрын
மக்கள் நீட் என்பதை தவறாக புரிந்து கொண்டார்கள். அது வேறு எதுவுமில்லை பணத்தை நீட்டு என்பதின் அர்த்தம். பேரரசு புத்திசாலியான என்று நினைத்தேன்.
@spenggspengg2709
@spenggspengg2709 2 жыл бұрын
பிஜேபில தெரிஞ்சேதான் மாட்டினேன்!? மைன்ட் வாய்ஸ் னு நினைச்சு ஓப்பனா பேசிட்டிங்க பேரரசு!!..
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
இன்று முதல் பேரரசு சிற்றரசாகி சின்னாபின்னமாகிவிட்டது. இவருக்கு மசாலா சினிமா தவிர பொது அறிவோ விடய ஞானமோ சற்றும் இல்லாதவர் என்பதை நேரடியாகவே தெரிவித்துவிட்டார். ஊடகவியலாளர்கள் இவர்போன்ற விவரமில்லாதவர்களை நேர்காணல் செய்து நேரத்தை விரயமாக்க வேண்டாம்.
@arumugasamysubbiah5232
@arumugasamysubbiah5232 2 жыл бұрын
சினிமா இயக்குனர் என்றால் எல்லாம் தெரியும் என்று நினைத்து ஒன்றும் தெரியாதவர்களை எல்லாம் அழைத்து பேட்டி காண வேண்டாம். Waste of time. All selfish fellows.
@தமிழன்-ல6ங
@தமிழன்-ல6ங 2 жыл бұрын
நண்பாரே உங்கள் நேர்கானல் அனைத்தும் பாத்திருக்கிறேன். அருமை தயவு செய்து அண்ணாமலையை நேர்கானல் செய்யவும்
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 2 жыл бұрын
மாஞ்சா தடவி நல்ல நாள் பார்த்து போட்ட நூலின் வலிமை.
@filmmaker_suryajay
@filmmaker_suryajay 2 жыл бұрын
😄😄😄
@stonebazarchennai1113
@stonebazarchennai1113 2 жыл бұрын
Arundu potchu
@stonebazarchennai1113
@stonebazarchennai1113 2 жыл бұрын
Kalutu
@sivasankarsiva1001
@sivasankarsiva1001 2 жыл бұрын
முக்தார் அண்ணா வாழ்த்துக்கள்....
@ThankyouApril1624
@ThankyouApril1624 2 жыл бұрын
Happy Mubarak 🎉 wishes Mukthar Bro and news reader...🎉
@judymano5898
@judymano5898 2 жыл бұрын
Superb neriyalar
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 жыл бұрын
குஜராத். நீட்Gst என்று படம் எடுக்க சொல்ல. அந்த 'தம்பி இட்ட
@AVR.Kannan
@AVR.Kannan 2 жыл бұрын
தமிழினம் ஒன்றுபட்டு உரிமைகள் பெற்றிட வேண்டுகிறேன். இந்த பேர ரசு சினிமாவில் பணம்பண்ண எண்ணி தோல்வியுற்று இப்போது அரசியல் வியாபாரம் பண்ணுகின்றார்.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 41 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН