பாகிஸ்தான் பார்லிமென்டில் அட்டாக்..கடித்து குதறப்பட்ட நாட்டு ரகசியங்கள் - அதிரவிடும் பின்னணி

  Рет қаралды 8,101

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#pakistan | #rat | #parliament
பாகிஸ்தான் பார்லிமென்டில் அட்டாக்..கடித்து குதறப்பட்ட நாட்டு ரகசியங்கள் - அதிரவிடும் பின்னணி
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை எலிகள் பாடாய் படுத்துவது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்புபக்கத்து நாடான பாகிஸ்தானில்... நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சினையே ஓடிக்கொண்டிருக்கிறது. பிரச்சினை அரசியல்வாதிகளாலா என்று கேட்டால்.. அப்படியெல்லாம் இல்லை... பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அட்டாக் செய்திருக்கும் எலிகள்... எலிகள்தான் எளிதாக கொன்றுவிடலாமே என நினைத்தால்... அப்படியெல்லாம் இல்லங்க இங்க இருக்க எலிகளை பார்த்தால் பூனையே பயப்படும்... எலிகள் அனைத்தும் அவ்வளது பெரியது என்று பதறுகிறார் பாகிஸ்தான் கீழவை செய்தித் தொடர்பாளர் ஜாபர் சுல்தான்... இந்த தொல்லை இப்போது இல்லங்க... ரொம்ப நாளாகவே இருக்கிறது என சொல்கிறார்கள் உள்ளூர் அதிகாரிகள்.. 2008-ல் ஆய்வு செய்தபோது... படத்தில் வடிவேலு பாஸ்போர்ட்டை பிரித்த மாதிரி... எலிகள் பாகிஸ்தான் ஆவணங்களையும் பார்ட் பார்ட்டாக பிரித்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் பட்ஜெட்டில்... எலிகள் ஒழிப்பு ஒதுக்கீடு என்ற பத்தியும் இடம்பெற்றிருக்கிறது... ஆமாம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை எலிகள் இல்லாத பகுதியாக மாற்ற ஆண்டு பட்ஜெட்டில் 1.2 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு ஒதுக்கியும் எலி ஓயவில்லையே என்ற கவலையிருக்க... ஒதுக்கீட்டை எந்த ஊழல் எலி திண்ணு கொளுத்ததோ என்ற கமாண்டும் சமூக வலைதளங்களில் பறக்கிறது. உணவு கூடங்கள் முதல் அலுவலகங்கள் வரையில் எல்லா ஏரியாவும் எங்க ஏரியாதான் என எலிகள் சுற்ற.... புதுசா வரவங்கதான் பயப்படுவாங்க... எங்களுக்கு எல்லாம் அப்படியில்லை என உள்ளூர் அதிகாரிகள் சகஜமாக கடக்கிறார்கள். மாலையில பாருங்க... நாங்கள் இல்லாம எலிகள் எல்லாம் ஓட்டப்பந்தயமே போடும் என கூறியிருக்கிறார் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர்... இந்த எலியை ஒழிப்பதற்கு எலிமருந்து நிறுவனங்களை கண்டுபிடிக்க பல பாகிஸ்தான் செய்தித்தாள்களில் இப்போது விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. இந்த எலி ஒழிக்கும் டெண்டருக்கு இரு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. இப்போதாவது Rat அட்டாக்கிலிருந்து தப்பிப்போமா என ஏங்குகிறார்கள் பாகிஸ்தான் நாடாளுமன்ற பணியாளர்கள்...
Uploaded On 23.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 12
@GhaneshPV
@GhaneshPV 20 күн бұрын
Cooum Crocadile - Sarkariya Commision - Scientific Corruption - Ellam Ingha thaan AARAMBHAM WORLD NO 1 Tamilnadu
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 19 күн бұрын
பக்கத்து நாடு அல்ல பக்கத்தில் பகைவன்😂😂😂
@N2M-A2Z
@N2M-A2Z 19 күн бұрын
Late news
@nksethu616
@nksethu616 20 күн бұрын
என் முதல் எதிரி பாஸ் எலிகள்
@SakthiGaneshmoorthi
@SakthiGaneshmoorthi 20 күн бұрын
😂😂
@Saravanakumar-yx1ij
@Saravanakumar-yx1ij 20 күн бұрын
எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா 🐀🐁
@rkaanbu-xh9zv
@rkaanbu-xh9zv 20 күн бұрын
athu 5 arivu jivan ana india la 6 arivu mirugam kothari kondu irukku atha pathi first pesunga
@sankar1512sh
@sankar1512sh 14 күн бұрын
SEETHI. NES
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 935 М.
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН