No video

பாக்கியமான வாழ்வு | நாட்டியப் பாடல் | VBS 2011 Song | Sunday School Christian Song | Jesus Sam

  Рет қаралды 82

Jesus & Sam

Jesus & Sam

Күн бұрын

பாக்கியமான வாழ்வு | நாட்டியப் பாடல் | VBS 2011 Song | Sunday School Christian Song | Jesus Sam
தென்னிந்திய திருச்சபை
மதுரை - இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
VBS - 2011
தலைப்பு: பாக்கியமான வாழ்வு
பாடல் 24
நாட்டியப் பாடல்
பாக்கியமான வாழ்வு - தேவன்
தருகின்ற பரிசுத்த பரலோக வாழ்வு (2)
ஆவியிலே எளிமை உள்ளவர்கள் பாக்கியவான்கள்
ஆனந்த பரலோக ராஜ்ஜியம் அடைவார்கள்
துயரப்படுகின்ற தூயர்கள் பாக்கியவான்கள்
துன்பமெல்லாம் நீங்கி ஆறுதல் அடைவார்கள்
சாந்தகுணம் உள்ள மாந்தர்கள் பாக்கியவன்கள் - 2
சருவ உலகத்தையும் சுதந்தரித்து ஆழ்வார்கள்
நீதியின்மேல் பசிதாகம் கொண்டு மனம்
வாழுகின்றவர்கள் பாக்கியவான்கள் (2)
நித்தமும் பரிசுத்த தேவனை
நினைத்து நிறைவு அடைவார்கள்
- பாக்கியமான வாழ்வு
இரக்க மனமுடையோ என்றுமே பாக்கியவான்கள்
இறைவன் சமுகத்திலே இரக்கத்தை பெறுவார்கள்
இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்
இன்ப இயேசு ராஜாவின் மலர்முகம் காண்பார்கள்
சமாதானம் பண்ணுகிற சான்றோர்கள் பாக்கியவான்கள் - 2
சர்வ வல்ல தேவனின் பிள்ளைகளாய் ஆவார்கள்
நீதியின் நிமித்தம் வேதனைப் பாடுவோர்
சாதனை புரியும் பாக்கியவான்கள் (2)
நேசராம் இயேசு ராஜானின்
நித்திய வாழ்வு அடைவார்கள்
- பாக்கியமான வாழ்வு
If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144
#jcvbs | #vbssong | #vbs | #kidsmusic | #sundayschoolsongs | #sundayschool | #tamilchristiansong | #tamilchristiansongs | #christiansong
#jesussam
‪@JesusSam‬

Пікірлер
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 306 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
2010 VBS songs | Csi Kanyakumari diocese |
28:44
NAMMA KUTTIES CHANNEL
Рет қаралды 475
சுகமளிக்கும் ஆராதனை பாடல் "இயேசுவே நீர் தொட்டால் போதும்" lyrics in description
9:39
பற்பல பாஷைகளை பேசும் வரம்!Speaking in living languages of the world!!
11:14