பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருப்பது மிகவும் சிறப்பு. கல்லாத வருக்கும் விளங்கும் எளிமையான வார்த்தைகளில் அமைப்பது கவிஞரின் சிறப்பு.🙏
@helenpoornima51265 ай бұрын
எல்லாமே அருமை ! பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் அருமையாப்போட்ருக்கார் ! எல்லாமே சூப்பர் நன்றீ ❤❤❤
@veemanv26084 жыл бұрын
மாண்டு மீண்ட தலைவர். பட்டு க்கோட்டையார் வழங்கிய பட்டு வரிகளை மனதில் கொண்டு தங்க தமிழகத்தை ஆட்சி செய்த இறைவா. மீண்டும் ஒரு முறை இங்கே வா!!, உனது புனித வருகைக்காக விண்ணை நோக்கி வணங்கி நிற்கிறோம்....வா வா தெய்வமே
@kanchikuppuswamy-qo4jh Жыл бұрын
எக்காலத்தவருக்கும் பொறுத்தமான இனிமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@venkatesh.nnatarajan.m2653 Жыл бұрын
O
@ammaappa42356 ай бұрын
- பிரத பாடல்❤❤❤ ச @@venkatesh.nnatarajan.m2653
@SubramaniSubramani-sr7cp3 ай бұрын
))okahoq7lsn! Km in qw okk okka😢qkkl plan lh-@@venkatesh.nnatarajan.m2653
@lifeisjourney3949 Жыл бұрын
அவர் மண்ணில் பிறந்தது நமக்கெல்லாம் பெருமை
@sankaraner71629 ай бұрын
காணக்கிடைக்காத கவிஞன்.வாழ்வியலை மிக சாதாரனமாக கூறிப் போனவர்.போற்றுதற்குரிய வழியினை செய்யவேண்டும்.
@lingarajsamy65122 жыл бұрын
சோம்பேரிகளை வீருகொண்டு எழவைக்கும் உணர்ச்சிகரமாக வார்த்தைகள் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
@vcvc64284 жыл бұрын
ஈடு இனையற்ற பாடல்களுக்கு சொந்தமானவர்
@mayuraraja3505 Жыл бұрын
ஒரு மணி நேரம் சந்தோசமாக பொழுது கழித்தேன் இதற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதல் நன்றி
@saminathanr43554 жыл бұрын
பட்டுகோட்டைகல்யானசுந்தரம் பாமரனையும் முனுமுனுக்க வைத்த அற்புதமான கவிஞர்!! நம் மனிதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்!!
@chellaiah3320 Жыл бұрын
Ed gbnn
@ramamoorthypeethambaram8194 Жыл бұрын
Pattukottai kalyana sundaram is a really great poiat I apriciat him good
@AmbikaV-hs9mh Жыл бұрын
Palaiyapadalenralpalaiyapadalthan.superosuper
@marichamyp54344 жыл бұрын
பாமர மக்களையும் தனது புரட்சி பாடல்கள் மூலம் விழித்தெழ செய்த பொதுவுடைமை பூங்கவில் மலர்ந்த புரட்சி மலர்தான் பட்டுக்கோட்டையார். ஆம் மலரைப்போலவே விரைவில் உதிர்ந்துவிட்டது. ஆனால் அந்த மணம் என்றென்றும் நம்மிடையே மணந்துகொண்டேயிருக்கும். வாழ்க அவர் புகழ்.
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
கல்யாணப்பரிசு பாடல்கள் எல்லாமே பட்டுக்கோட்டையார் பாடல்களே என்னருமை காதலிக்கு என்ற எல்லோரும் இன்னாட்டு மன்னர் படப்பாடல் என்று பற்பல பாடல்கள் எல்லாநடிகர்களுக்கும் எழுதியுள்ளார் அந்த புகழ் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே எழுதவில்லை
@selvaroumougame6 жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத மாபெரும் மக்கள் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@ganeshanveniveni53885 жыл бұрын
3gsmedsm
@dharumanjpi63345 жыл бұрын
Good songs.
@karthickumi24995 жыл бұрын
selvaroumougame
@MuthuMuthu-gv1ki Жыл бұрын
@@karthickumi2499 😮
@DevaPuyal Жыл бұрын
0:40 0:40 0:40
@sharafdeen97643 жыл бұрын
அந்த காலத்திலேயே எவ்வளவு அருமையான குத்து பாடல்
@neelakantan.abangera79444 жыл бұрын
Ever green songs by pattu kottai iyya. iyyakku koddi nandrigal.
@sharafdeen97643 жыл бұрын
சூப்பர் ஸ்டார் சந்திரபாபுவின் பாடல்களையும் மறக்கவே முடியாது என அருமையான குரல்