காலத்தால் அழியாத பாடல்கள் அதுவும் தஞ்சை க்கு பெருமை சேர்க்கும் பட்டுக்கோட்டை யாரின் பாடலே இனிமை நன்றி...
@gowriveeraragavan60232 жыл бұрын
ஐயா நம்மை விட்டு போனாலும் தினமும் அவர் வைரத்தினால் செதுக்கிய பாடல் வரிகள் கேட்டு கண் கலங்கி விடுவேன். இன்றும் என்றும் பட்டுக்கோட்டையார் நம்முடன்தான் இருக்கிறார் பாடல்களாக.
இளமையான, துடிப்பு மிக்க, கொள்கைகளில் உறுதி, வரிகளில் தெளிவு , வீரம், தன்னம்பிக்கை, வேகம், உண்மையான போராளி, பாரதிதாசனின் உண்மையான சீடர், உன்னை போன்ற கவிஞரை கண்ணால் பார்த்ததில்லை உன்னை அன்றி யாரும் கவிஞராய் தோன்றவில்லை. நான் கண்ணதாசன் பக்தன், ஆனால் பட்டுக்கோட்டையாரின் காதலன் என்றால் மிகையில்லை. சிறந்த பதிவிற்கு நன்றி நன்றி நன்றி ❤
@VasanthaVHS5 ай бұрын
உண்மை காலத்தால் வாழ்த்துக்கள்
@VasanthaVHS5 ай бұрын
பட்டுக்கோட்டை பாட்டுக்கு கோட்டை வாழ்த்துக்கள் வணக்கம்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஐயாவின் பாடல்கள் அனைத்துமே வாழ்க்கைத் தத்துவக் கலையை மிக அற்புதமாக அறியத்தரும் பாடல்கள் இன்றும்கூட நாம்கேட்டுரசிக்க அவரது பாடல்களை பதிவுசெய்து வைத்திருந்து ரசிக்கத் தந்த இப்பதிவிற்கு மிக்க நன்றிகள்
@balakrishnanm36562 жыл бұрын
சராசரி ஆயுளில் பாதிகூட வாழாத வரின் வரிகளில் காணப்படும் யதார்த்தம் விவேகம் ....அப்பப்பா! இறைவா நீங்களும் இவைகள் கேட்கவிரும்பினால் பூமிக்கே வந்திருக்கலாம். அவரை ஏன் அங்கே அழைத்தீர்?
@ramasamyanandhi30632 жыл бұрын
கேட்க்க கேட்க்க திகட்டாத பாடல்கள். மனநிறைவுடன் இருக்கிறது. பட்டுக்கோட்டையார் என்றும் எப்பொழுதும் நமமுடனேயே இருக்கிறார்
@kavingarthillaikavingarthi79514 жыл бұрын
பட்டுகோட்டையாரின் பாடல்கள் காலம் கடந்து வாழும் இவன்பாட்டுக்கோட்டையே
@narayanaswamycl71772 жыл бұрын
U
@gajapathythati4610 Жыл бұрын
@@narayanaswamycl7177 ⁰⁰⁰😊😊😊m
@alagappanma75364 ай бұрын
அற்புதம் அருமை மனமகிழ்ச்சி இந்த வார்த்தைகளுக்கு இந்த நபர் ஆவார் . மனம் மகிழ்ந்து இந்த பதிவு நன்றி.
@ramamoorthyu19532 жыл бұрын
சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ராமமூர்த்தி
@ponnusamys44693 жыл бұрын
தோழரே உம்மைப் போல் எத்துனை ஆண்டுகள் களிந்தாலும் ஒர கவுஞன் பிறக்கப்போவது இல்லை
@anusri88985 ай бұрын
கழிந்தாலும், கவிஞன்
@kalaivananpackirisamy58764 ай бұрын
எத்தனை @@anusri8898
@MasilamaniG-rj7no2 ай бұрын
😊😮😮😮😮😮😮😮😮😮😮2😮😮o8fu😢d5😮lww2😢😅 9:45 @@anusri8898
@selvarajk8267Ай бұрын
எத்துணை, ஒரு
@kuppusamyramiah76213 ай бұрын
குறைவான பாடல்கள் கொடுத்தாலும் அத்தனையும் அருமை காலம் அவரை நீண்ட ஆண்டுகள் கொடுக்க வில்லை காதல் புரட்சி கருத்து பக்தி பாடல்கள் பாடியுள்ளார் காதல் புனர் ஜென்மம் உள்ளங்கள் ஒன்றாகி கல்யாண பரிசு பாடல்கள் இன்று நமதுள்ளமே தம்பதியர் பாடல் கங்கை அணிந்தவா பக்தி சின்னச் சிறு கண் மலர் தாலாட்டு சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் நெசவு தொழில் போற்றும் பாடல் இதுவரை யாரும் இயற்றியதில்லை
@sivaprakasamratheesh23733 ай бұрын
❤❤❤💯💯💯💯🌹🌹🌹🇱🇰🇱🇰🇱🇰
@mariappanraju7242Ай бұрын
ஆமாம்..நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. பதிபக்தி..பாசவலை.. சக்கரவர்த்தி திருமகள் . நாடோடி மன்னன்..அரசிளங்குமரி..இன்னும் இதுபோன்ற அருமையான படங்களுக்கு பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் எல்லாம் எவ்வளவு ..அருமையானவ🙏 நன்றி சகோ.. கோமதி..
@somasundarama54775 жыл бұрын
"அற்புதம் " என்று ஒரு வார்த்தை போதும்.. சந்தங்களும், வரிகளும், பொருளும், இசையும்.. ஆஹா.. அற்புதமான கவிஞன்.. மகாகவி.. பல்லாண்டு வாழவில்லை என்றாலும், இவன் கவிகள், உலகம் உள்ளவரை பலகோடி ஆண்டுகள் வாழும்..
@smpitchai19472 жыл бұрын
Wonderful Advice D
@palanibatcha15734 жыл бұрын
Super lyrics.unnaikandu nanaada.....what a portrayal of Deepawali cheers....sweet memories of celebrating Deepavali in old days when these songs were broadcast in radios. Tamil has been given such a prestigious place in movies.wonderful poet.
@prakashpalanisamy56493 жыл бұрын
Qq1
@sankaranarayananramabadran14132 жыл бұрын
What a melliferous tune in Raga Kalyani in the voice of A.M. Raja and P.Susal a! Kudos to Music Director
@k.v.bhupathi61882 жыл бұрын
Today, 25-4-2022 talks about this great liric writer died in 1959 leaving behind only about 130 songs. These few songs changed the path and thinking of Tamil people. Proof is before us tn the form of comments. Of course, these are just samples of who felt and wrote here. The rest lakhs & lakhs of Tamil people did not write but thought about him.
@R.Santhanam-zf5ltАй бұрын
I feel so much happy to hear the golden songs after five to six decades extremely happy Thanksgiving 😊
@maniks21353 ай бұрын
💐💐👍 காலத்தால் அழியாத காவிய பாடல்களை தந்தவர் பட்டுக்கோட்டையார் 👌👌👌
@srigkrayagiri87334 жыл бұрын
ஐயாவின் பாடல்கள் அனைத்தும் சிப்பிக்குள் உள்ள முத்து பவளம் போல் பொக்கிஷம்
@selvaraj77064 ай бұрын
காலத்தால் அழியாத கலைஞர்கள் வரிசையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை இருவரையும் ஒரே தராசில் முதல் இடத்திற்கு நிறுத்தலாம்.❤
@venkataramangopalan10152 жыл бұрын
Greatly gifted poet. Sad he could not pen more as he was snatched by death very early. Excellent words and great message.
@7d2h3an9d83 жыл бұрын
What a brilliant mind P. Kalyaanasundharam must have had to conceive such scintillating, endearing music !
@kesavanmadhavan29562 жыл бұрын
Excellent short and clear words for everyone to understand. If only he Mr Patukotai Kalyanasundram were to live longer - just imagine he would have wrote lyrics for MGR in Adimai Penn, Ulagam Sutra Valiban,Nam Nadu, Matukara Velan and many other movies. Mr Kannadasan and Mr Vaali would have tough time in tamil movie songs industry.
@k.v.bhupathi61883 жыл бұрын
Wonderful and truthful lirics tuned with majesty and melody is boat on ocean of music. Pattukkottaiyar never dies in the world of music.
@sivarajubalakrishnan34242 жыл бұрын
Thanks for Tamil Cenema chanal,to super songs
@nambirajannagarathinam91222 жыл бұрын
துல்லியமாக சென்று இலக்கை அடையும் பட்டுக்கோட்டையார் பாடல்கள்
@annanannan12327 жыл бұрын
namashkaram pattukottai kalyanasuntharam very good manithan na perfect songs supper Sir
@sivanandamsomasundaram39997 жыл бұрын
Annan Annan
@trajenran79053 жыл бұрын
அழமான கருத்து நிறைந்த பாடல்
@gnanakumaridavid18018 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல்கள் பாட்டு கோட்டையார் கட்டியதில்லையா
@ArunKumar-rp9xn3 жыл бұрын
Bvkd
@manikavasagamg74983 жыл бұрын
Wav, wonderful songs ! Great Salute to Comrade Pattukkottaiyar !
@bosebose67772 ай бұрын
பட்டுகோட்டை ரசிகன் நான்
@kanchanamuthuvel74753 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞர் அய்யா பட்டுக்கோட்டையார் அவர்கள்👌👌👌👌👌🙏🏽
@sivagnanamb83302 жыл бұрын
உண்மைதானே
@kandasamysp85902 жыл бұрын
மனதுக்குஇனிமை தமிழ் நாட்டுக்கு பெருமை
@vairamduraisamy79494 ай бұрын
வாழும் நீ நீ தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
@jegak10094 ай бұрын
The Most Best Poet of all Times!🙏❤ Passed away too soon!😢
@MrGunaseelanm6 жыл бұрын
I used to listen chinna paiyala song when my childhood , Now I am playing the same song for my 2 years kids
@krisnamoorthyk835 жыл бұрын
Super
@kandasamysp85902 жыл бұрын
மிக அருமை யான பாடல்கள் இதை கேட்பதற்கு கதுகள்புன்யம்.சேய்திருக்கவேண்டுமா
@jebamalairaja74776 ай бұрын
Old is gold. இப்போதைய இசை அமைப்பாளர் அம்பானி வீட்டில் கச்சேரி நடத்துபவனாக இருக்கிறானே.அவன் மீது தமிழக மக்கள் வைத்திருந்த மதிப்பை கெடுத்துக் கொண்டானே..
@pakkirijayaram7742 ай бұрын
அவர் இறப்பு ஒரு தூரத்துஷ்டம்.
@k.v.bhupathi61883 жыл бұрын
Great Comrade Pattukkottai, what an injustice by fate to kill you at 29 years. MGR became a Chief Minister only thro your songs. Nobody can kill you from the memory of history of Tamil film songs.
@muthukrishnanlakshmanan29715 ай бұрын
Excellent poems this century people not deserving to listen this golden voice
@ragavanr79045 жыл бұрын
அவர் இருந்தது வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே... ஆனால் அவர் மக்களின் மனதில் இருப்பவை எத்தனை ஆண்டுகளோ????????
@kirubaaaanandhaa79542 жыл бұрын
எனது காதலி ஷீலாவுக்காக🥰
@SIVAKUMAR-us7gn Жыл бұрын
நான் பட்டுக்கோட்டை மிகவும் பெறுமையாக உள்ளது அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளேன் எனது தந்தையார் அண்ணாருடன் நெருங்கி பழகி உள்ளார் நினைக்கவே ஆனந்தமாக உள்ளது
@Vijayakumar-vf6ny3 жыл бұрын
காலத்தால்அழியாதகாவியபாடல்கள்
@abiramyannachivrraj55225 жыл бұрын
ஆழமான கருத்து நிறைந்த அறிவு வளர்ச்சிக்கு குழந்தைகள் பாடல்
@vanithakrishnakumar7905 жыл бұрын
Anaithum Arumai Arumai Arputham Arputham Super Super Super Super Song
@somasundarama54775 жыл бұрын
I also join... Arputhamana maha kavi..
@muthuthangavel31455 жыл бұрын
Very good tks
@yathukulathilagan31492 жыл бұрын
Siper
@muthukumaran79235 ай бұрын
Super..mellody..songs
@parthibank73385 жыл бұрын
Super no body can come again,,
@subbaiyerkuppurajukuppuraj20252 жыл бұрын
Ever green golden songs.
@PonnambalamMag-y4k5 ай бұрын
Puratchi kavngar❤😂
@MrGunaseelanm6 жыл бұрын
Evergreen wonderful songs from padukodiyar
@selvarajannadestion63995 жыл бұрын
32 yi
@rajguru64875 жыл бұрын
Yes.. Pattukottaiyar.
@balakrishnanm36562 жыл бұрын
ஆன்றோர் கருத்துக்களை அழகு தமிழில் அனாயாசமாக பாட்டாக தந்த இவர் பட்டுக்கோட்டைகாரரா அல்லது பாட்டுக் கோட்டை காரரா?
@ramadesikanraghavan31334 жыл бұрын
Superrrrrrrrrrr
@pkgurusamy99203 жыл бұрын
Arumaiyana songs.
@nnrtalk74182 жыл бұрын
Superb
@Vijayakumar-vf6ny3 жыл бұрын
காலத்வவயாத காவிய
@sundararajualagirisamy29974 жыл бұрын
Long live Pattukottai - he lives forever
@rajenderana88632 жыл бұрын
Little ,small ,pilasipical wards .at the same time his wards are ever green all hearts.
@kumarasamyvelayutham29203 жыл бұрын
Very nice song
@vertez14 жыл бұрын
அதிசயம் பார்த்தேன் பாடல் இடம் பெற்ற படம் கலையரசி, வெளியான ஆண்டு 1963. பட்டுக்கோட்டையார் இறந்தது 1959. இந்தப் படம் பாடல் சூழல் அவர் உயிருடன் இருந்தபோது விளக்கப்பட்டு எழுதியது. படம் ஏனோ தாமதம். வேற்றுக் கிரகத்தில் நடப்பதாக கதை. அந்தச் சூழலுக்கும் பாடல் எழுதி இருப்பது சிறப்பு. சிலர் பிடிக்கவில்லை என்று பின்னூட்டம் இடலாம்.. அவர்களுக்கு தெரிந்து அவ்வளவே
@k.v.bhupathi61883 жыл бұрын
He never wrote to earn wealth. He wrote to promote truth. Sometimes he was not paid and sometimes less paid. He never got angry and reduced his standard. He said his view to cheating producer thro a song.
@rgovindhrajr16604 ай бұрын
Ever green songs
@agnigroups12 жыл бұрын
My favorite lyricist pks ayya
@tamilselvan53623 жыл бұрын
Very good
@rajkumarnalliappan49102 жыл бұрын
All time. Favourite. Song
@Govindsun6 ай бұрын
பாடல் வரும்பொழுது படத்தின் பெயரையும் போட்டால் நன்றாக இருக்குமே!
@spkuppusamysamy2892 жыл бұрын
வருத்தப்படாதே நண்பரே வாழ்க்கை பாடம் கற்கும் போது dislikes எல்லாம் திசைமாறி வரும்.
@Natarajan2519624 жыл бұрын
Super
@marimuthun55475 ай бұрын
🎉🎉
@ayeshagani76093 жыл бұрын
🌟⭐🌟🌟🌟💐💐💐🌹🌹🌹
@ayyappanwowsuper92366 жыл бұрын
super
@bharathiraja99947 жыл бұрын
super songs
@iyasriya91587 жыл бұрын
Bharathi Raja b q
@ramasamyanandhi30632 жыл бұрын
🎶🌽🌽🌽🌽
@balakrishnanm36562 жыл бұрын
இவைகள் பாடல்களா அல்லது பாடங்களாக?
@JothiramalingamP2 ай бұрын
Azhagana varigal Tamil
@anthoniraj5704 жыл бұрын
Idhuku dislike pota jenmangal manidha piravigalaillai visithiramana manam ketta piravigal
Dislike போடுகிறார்கள் எல்லாம் தமிழ்மொழியையும்,திராவிடத்தையும்,வெறுக்கிறவர்கள்தான் அவர்கள் அப்படித்தான் கண்டுகொள்ளாதீர்கள்.👍👍👍👍
@selwynjoseph37173 жыл бұрын
Dislike இல்லையே
@rajendransubramani52602 жыл бұрын
1
@eyakoobselvarajselvaraj37432 жыл бұрын
This is song
@ammukuttymanickam80806 жыл бұрын
Ullangal onragi thullum pothile
@malathijeyabharathi21153 жыл бұрын
287 dislike.... entha list ... Unarvilla makkattai / oru cell uyirinam kooda thullum pattukottaiyaar paattuku... 👍🍃🐛🦋🦀🐙🌹🌻🌼💐🌿🍀🌾🎶🎵🎼📃✍🎶🎵🎼💧💧💧🌨🌨🌨🌈🌠
@sendhabalaprabha6 жыл бұрын
Nice line
@vvijayanand52272 жыл бұрын
பொதுவுடைமை திரைப்படம் பாடல் ஆசிரியர் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எம்ஜிஆர் மூலம் பரப்பியதால் சமூக நலமாக இருந்ததால் இவருக்கு நிறைவான சிலை வைக்கலாமே அரசு கவணிக்குமா