P. LEELA SPECIAL PODCAST-Weekend Classic Radio Show | RJ Sindhu | P. லீலா ஸ்பெஷல் |Original HD Songs

  Рет қаралды 1,012,526

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

WEEKEND CLASSIC PODCAST:: A GIFTED VOICE "P. லீலா" ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ சிந்து தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் GIFTED VOICE "P. லீலா" அவர்களின் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகி பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
TRACK LIST ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:31 - Vaanga Machan Vaanga - வாங்க மச்சான் வாங்க
► 06:55 - Kannum Kannum Kalandhu - கண்ணும் கண்ணும் கலந்து
► 13:44 - Aaha Inba Nilaavinile - ஆஹா இன்ப நிலவினிலே
► 18:09 - Thazhayaam Poomudichi - தாழையாம் பூமுடிச்சி
► 23:59 - Nenjil Kudiyirukkum - நெஞ்சில் குடியிருக்கும்
► 27:49 - Yenaiyaalum Mery - எனையாலும் மேரி
► 31:22 - Yendru Thaniyum - என்று தணியும்
► 34:31 - Konjum Salangai - கொஞ்சும் சலங்கை
► 38:01 - Saanthu Pottu - சாந்து பொட்டு
► 42:24 - Maappillai Doi - மாப்பிள்ளை டோய்
► 45:31 - Sundari Soundari - சுந்தரி சௌந்தரி
► 48:56 - Neeye Gathi Eswari - நீயேகதி ஈஸ்வரி
► 52:03 - Mugatthil Mugam - முகத்தில் முகம்
► 55:18 - Villendhum Veerarellam - வில்லேந்தும் வீரரெல்லாம்
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of A gifted voice of Tamil Cinema "P. Leela" Tamil movie songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Vaanga Machan Vaanga
Album : Madurai Veeran
Singer : T.M. Soundararajan, P. Leela
Music : G. Ramanathan
Lyricist : Udumalai Narayanakavi
Song-2 : Kannum Kannum Kalandhu
Album : Vanjikkottai Vaaliban
Singer : P. Leela, Jikki
Music : C. Ramchandra
Lyricist : Kothamangalam Subbu
Song-3 : Aaha Inba Nilaavinile
Album : Maya Bazaar
Singer : Ghantasala, P. Leela
Music : Ghantasala
Lyricist : Thanjai .N. Ramaiah Das
Song-4 : Thazhayaam Poomudichi
Album : Bhaaga Pirivinai
Singer : T.M. Soundararajan, P. Leela
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-5 : Nenjil Kudiyirukkum
Album : Irumbu Thirai
Singer : T.M. Soundararajan, P. Leela
Music : S. V. Venkataraman
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Song-6 : Yenaiyaalum Mery
Album : Missiamma
Singer : P. Leela
Music : S. Rajeswara Rao
Lyricist : Thanjai .N. Ramaiah Das
Song-7 : Yendru Thaniyum
Album : Kappalottiya Thamizhan
Singer : P. Leela
Music : G. Ramanathan
Lyricist : Subramania Bharathiyar
Song-8 : Konjum Salangai Oli
Album : Konjum Salangai
Singer : P. Leela
Music : K.V. Mahadevan
Lyricist : Ku.Ma. Balasubramaniyam
Song-9 : Chanthu Pottu
Album : Sivagangai Seemai
Singer : P. Leela, Jamuna Rani, Chorus
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-10 : Maappillai Doi
Album : Manampol Mangalyam
Singer : P. Leela, A.M. Rajah
Music : A. Ramarao
Lyricist : Kanaka Surabhi
Song-11 : Sundari Soundari
Album : Thooku Thooki
Singer : P. Leela, T.M. Soundararajan, A.P. Komala
Music : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Song-12 : Neeye Gathi Eswari
Album : Annaiyin Aanai
Singer : P. Leela
Music : S.M. Subbiah Naidu
Lyricist : A. Maruthakasi
Song-13 : Mugatthil Mugam
Album : Thanga Padhumai
Singer : T.M. Soundararajan, P. Leela
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Song-14 : Villendhum Veerarellam
Album : Gulebakavali
Singer : Trichy Loganathan, P. Leela
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Thanjai .N. Ramaiah Das
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#pleela #saregamatamil #podcast

Пікірлер: 283
@kathiresanks6229
@kathiresanks6229 2 жыл бұрын
Super.நல்ல பாடகி. ஏனோ ஒரு கால் கட்டத்தில் பாடுவதை நிறுத்திவிட்டார்.நமக்கு பேரிழப்பு.
@TheAsanali
@TheAsanali 2 жыл бұрын
ஊதியம் குறைவாக இருந்தாலும் ஊதாரித்தனமில்லாமல் மக்கள் உற்சாகமாக வாழ்ந்தார்கள்.
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 4 ай бұрын
ஊதியம் குறைவான இருந்ததால் தான் ஊதாரிதனம் இல்லாமல் வாழ்ந்தார்கள் இன்று வருமானம் அதிகமாக வருகிறது என்பதால் தான் ஊதாரிதனமாக செலவு செய்கிறார்கள் அவர்களை பார்த்து இல்லாதவர்களும் அதிகமாக செலவு செய்கிறார்கள்
@palrajpvrk6023
@palrajpvrk6023 5 жыл бұрын
இந்தம்மா பாடல்கள் கேட்டாலே மனநிறைவோடு உறங்கலாம்
@sangaviselvi3248
@sangaviselvi3248 2 жыл бұрын
Il
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
லீலா வின் குரலானது இனிமையும் அழுத்தமும் கொண்டது. சீரங்கத்தார். சுசீலாவின் குரல் இனிமை.
@gurun7829
@gurun7829 3 жыл бұрын
அம்மா அவர்களின் குரல் இனிமையாக உள்ளது.
@ganesans3373
@ganesans3373 2 жыл бұрын
Arputhamana voice
@msaravanan882
@msaravanan882 4 жыл бұрын
திருமதி.P லீலா அவர்கள் பெயர் கேட்டிருக்கேன,ஆனால் அவர் பாடிய பாடலகளை கேட்டேன் அத்தனையும் மிக அருமை. இவர் பாடியதுதான் என்பதை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.
@ravishankar-ds6re
@ravishankar-ds6re 3 жыл бұрын
Very nice song.
@jikky08
@jikky08 4 жыл бұрын
கம்பீரமான லீலாவின் குரலில். பாடல்கள் கேடபதற்கு மிக அருமை. வழங்கியமைக்கு நன்றி.
@padmanabants8795
@padmanabants8795 2 жыл бұрын
இவ்வளவு அருமையான பாடல்களை பாடியுள்ளாரா பி.ஷீலா அம்மா? அவருடைய காலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் நமது வணக்கமும் நன்றியும்.
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 2 жыл бұрын
P..லீலா
@Uadhayan
@Uadhayan 2 жыл бұрын
Her. Name. Leela
@jpveerabhiman3623
@jpveerabhiman3623 2 жыл бұрын
J
@bhanumathikrishnamurthy410
@bhanumathikrishnamurthy410 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மனதுக்கு இதமாகவும் சுகமாகவும்இருந்தது நன்றிமா
@thangavel.r8178
@thangavel.r8178 3 жыл бұрын
இவரது பாடலை பல முறை கேட்டுவிட்டேன் மிகுந்த மகிழ்ச்சி
@nasarvilog
@nasarvilog 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட் மிகவும் அருமையான குரல்கள்
@madasamy5792
@madasamy5792 4 жыл бұрын
𝕶𝖒 𝖕𝖎𝖈𝖈
@MuruganMurugan-yq7be
@MuruganMurugan-yq7be 3 жыл бұрын
தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து. நடை நடந்து .வாழையிலை போல வந்த பொன்னம்மா எங்கள் லீலம்மா.🙏🙏தமிழர்களின் வாழ்வில் ❤️❤️❤️ இசை தானம்மா எங்கள் டிஎம்எஸ் அய்யா பி லீலம்மா 👍👍👍
@venkatesang9518
@venkatesang9518 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesang9518
@venkatesang9518 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesang9518
@venkatesang9518 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesang9518
@venkatesang9518 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 4 жыл бұрын
லீலாவின் பாடல் மக்களுக்கு ஒரு வரம்
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 2 жыл бұрын
பி.லீலா அம்மா அவர்கள் பாடல்கள் சூப்பர் 🖐✋😎😃
@sankarudaya1657
@sankarudaya1657 3 жыл бұрын
இனிமையான குரல். சூப்பர்ஹிட் பாடல்கள். அருமை அருமை.
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
எங்களின் பொற்காலம் அந்த காலம்.பழமை என்றும் பெருமை கொண்டது.உயர்ந்த ஆங்கில வழி கல்வி பயின்ற தங்களின் தமிழ் ஏன் இப்படி ஏற்ற இறக்கம் தேவையில்லை.பதிவு அருமை.ஆனால் தங்கள் தமிழ்.......
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 4 ай бұрын
Style...
@1960syoung
@1960syoung 2 күн бұрын
கொஞ்சும் சலங்கை படத்தின் இசை அமைப்பாளர். S.M சுப்பையா நாயுடு
@chendilvelv
@chendilvelv 4 жыл бұрын
உத்தமபுத்தின் பாடல் காத்திருப்பான் கமலக்கண்ணன் சேர்த்து இருக்க வேண்டும்
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
🌹லீலா. அ ம்மா வு க்கு 🌹 🌹வாழ்த்துக்கள் 🌹
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 4 жыл бұрын
வணக்கம். சிறந்த பாடகி. வணங்குகிறேன்.
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
நவரசங்களிலும் பாடி திரை உலகில் அசத்தியவர் P.லீலா அவர்கள்.
@krishumarkumar2034
@krishumarkumar2034 3 жыл бұрын
Kannum kannum.. Cosinger Jikki Amma... Another Legend 💜😊😊😊
@baburajpv4372
@baburajpv4372 4 жыл бұрын
P Leela the best in the industry ...till now ...nobody can cross her .....a blessed singer both Classical and film songs..
@ramlakshmiravikumar5499
@ramlakshmiravikumar5499 2 жыл бұрын
Old artists performance never beat by current artists. They are dedicated, truthful, hard working humbled, trusted. But there is no the above qualities present cine world
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 2 жыл бұрын
சுசீலா வை விட சூப்பர் குரல் வளம்
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 9 ай бұрын
சுசீலாவால் பாட முடியாத பாடல்கள் பாடும் திறன் பெற்றவர் குறிப்பாக பரதநாட்டிய பாடல் காத்திருப்பான் கமலக்கண்ணன் MLV உடன் பாடியவர் சுசீலாவால் பாட முடியாது எல்லாம் இன்ப மயம்
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 3 жыл бұрын
Excellent song. Old is gold. She is an amazing singer. With Greetings, Bharat Maataki Jai.
@ashokkumard1744
@ashokkumard1744 5 ай бұрын
Super songs. Old songs ever ever memorable I like G.Ramanatban, MSV- Ramamoorthy, K.V.Mahsdevan, ILAYRAJA These music directors are great gift to TAMILNADU Many thanks for uploading
@venkatramannarayanan9192
@venkatramannarayanan9192 7 жыл бұрын
இரு பெரும் பாடகிகள், இரு பெரும் நாட்டிய நடிகைகள்.
@mohankumari453
@mohankumari453 5 жыл бұрын
q nip from puts
@ramchandranramchandran6530
@ramchandranramchandran6530 3 жыл бұрын
Asai kandanenjurendu
@padmanathansankar4213
@padmanathansankar4213 4 ай бұрын
கொஞ்சும்சலங்கை படத்தின் இசை எஸ் எம் சுப்பையா நாயுடு என நினைக்கிறேன்.
@sranganathans6560
@sranganathans6560 2 жыл бұрын
Almost all her duets with the legend TMS are hits and still popular
@geethad665
@geethad665 2 ай бұрын
Super-super amma
@sivajuttu6623
@sivajuttu6623 3 жыл бұрын
What a divine voice great leelamma
@drsubramanianm1299
@drsubramanianm1299 3 жыл бұрын
R.J.Sindu,super compilation. P.Leela Amma sang extremely well .
@kumarmuthiyaliah1670
@kumarmuthiyaliah1670 2 жыл бұрын
Thanks to R J Sindhu.
@gpreemeela2163
@gpreemeela2163 Жыл бұрын
One of the best voices of South Indian Cinema with a solid Karnatic music knowledge equally famous as a devotional musician and very popular solo concert artist esp in devotional music throughout Kerala and Tamilnadu temple festivals.She has sung the folk style songs vaanga matchaan and all time favourite Thaalayaam poo mudichu.Dedicated her life to music and devotion.Such programmes also should include her songs in other languages like Telugu Malayalam Kannada and Sinhalese to know the artists talent. Congratulations for the nice presentations both as a karnatic
@rajagopalm6659
@rajagopalm6659 5 жыл бұрын
லீலா குரல் இனிது வர்ணித்த சிந்துவுக்கு நன்றி
@savijayakumar3457
@savijayakumar3457 3 жыл бұрын
கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் தொகையறா இல்லை. அதை எடிட் செய்தது பெருங் குற்றம்.அழகிய கற்பனை வளம் மிக்க இசையமைப்பு அதை மிக அற்புதமாக லீலா அம்மா பாடி இருப்பார்கள்.அதை வெட்டி எறிந்தவருக்கு. ரசனை என்று ஒன்று அறவே இல்லை.
@ramasamyap3214
@ramasamyap3214 4 жыл бұрын
1980 ம் அதற்கு முந்தைய பாடல்கள், இசை ! இனிமை. அருமை.நன்றி.
@rimdeen5416
@rimdeen5416 8 ай бұрын
SUPER SUPER
@7d2h3an9d8
@7d2h3an9d8 4 жыл бұрын
She has a smooth , pleasant, n pleasing voice.
@NkvKumar-to8do
@NkvKumar-to8do 9 ай бұрын
Eiravu Neram 9/ Maniku Mele Leela Amma Padalkalai Kettu Rasippom Miga Arumaiyana Padalkal Maraka Mudiya thu Thankyou Vazhthukkal Om namah shivaya thirusitrambalam
@n.n.thangavelu4779
@n.n.thangavelu4779 3 жыл бұрын
SUPER SUPER SUPER SUPER SUPER
@ramasamya2391
@ramasamya2391 4 жыл бұрын
இனிமையான குரல் வாழ்த்துக்கள்
@ranishanmugam3779
@ranishanmugam3779 Жыл бұрын
Very nice good voice.❤❤
@chandranpandian5236
@chandranpandian5236 3 жыл бұрын
A good tribute to P.Leela Amma. Thank you Sindhu G.CHANDRA SEKARA PANDIAN DINDIGUL
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 6 жыл бұрын
அருமையான குரல் ..அனுபவித்துப் பாடும் பாங்கு ..எந்த வகையான பாடல்களானாலும் அமுதமாக ஒலிக்கும் நம் காதுகளில் ... இவரின் எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் ...
@murugansundharam4378
@murugansundharam4378 6 жыл бұрын
I like very much this honeyvoice
@parameswarans2752
@parameswarans2752 3 жыл бұрын
Thanks for the nice collection 👍
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 4 ай бұрын
Leelamma,kural, ❤ spcial, ❤
@chandramohan7071
@chandramohan7071 4 жыл бұрын
இந்த சுதந்திர தாகம் குரலில் கொப்பளித்து மக்களின் சுதந்திர தாகத்தை அதிகபடுத்தியது உண்மை
@chandramohan7071
@chandramohan7071 4 жыл бұрын
இந்தமாபிள்ளை பாட்டு எனதுஅத்தைபாடினால் சிறியவயதில்அப்படிஆடுவேனாம் இறக்கும் வரை கூறிக்கொண்டே இருப்பார்கள் அந்தநினைவுவந்துகண்நிறைந்தது
@kkperumal7001
@kkperumal7001 3 жыл бұрын
P.leela songs are ever green old is gold I had seen many films where she had contributed worth mentioning
@anjianjineyan8036
@anjianjineyan8036 4 жыл бұрын
லீலா அவர்களின் பாடும் திறனை காணும் செய்ததற்கு நன்றி
@k.kperumal8894
@k.kperumal8894 5 жыл бұрын
P.leela voice is excellent her melody raag is always remember ed..commander KKP kumbakonam
@lalithadevi466
@lalithadevi466 5 жыл бұрын
BBB cf mm
@rajibalu2182
@rajibalu2182 3 жыл бұрын
All songs are sweet
@venkataramankv3320
@venkataramankv3320 3 жыл бұрын
Exceptional voice and rendition of all varieties of songs. Nostalgic memories.
@mariappanpandian6470
@mariappanpandian6470 Жыл бұрын
❤aaaaaaaaaa
@mariappanpandian6470
@mariappanpandian6470 Жыл бұрын
Aaaa
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 3 жыл бұрын
என்ன அருமை👌
@karuppakuttivasan5113
@karuppakuttivasan5113 2 жыл бұрын
இனிமை இனிமை
@shefana7868
@shefana7868 4 жыл бұрын
சூப்பர்
@selvamrselvamraju8138
@selvamrselvamraju8138 2 жыл бұрын
super voice. i. love
@muniyandymuthusamy9272
@muniyandymuthusamy9272 5 жыл бұрын
பலே திருடன் படத்தில் லீலா அவர்கள் பாடிய "எங்குமே ஆனந்தம் " என்ற மிக இனிமையான பாடலை சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.
@appuvigneshwaran6640
@appuvigneshwaran6640 5 жыл бұрын
E35
@rajavelus9263
@rajavelus9263 3 жыл бұрын
Baleraman not Balethirudan
@pattabiseetharamanr5710
@pattabiseetharamanr5710 2 жыл бұрын
Miga Miga Arumai🙏🙏🙏🙏🙏
@Ranganathan-c7t
@Ranganathan-c7t 3 ай бұрын
Divine sweet voice
@alwarrengan7763
@alwarrengan7763 3 жыл бұрын
நல்ல குரல்வளம்.
@sumangalasumangala3369
@sumangalasumangala3369 5 ай бұрын
Leelamms is the greatest singer
@paleeswarandoraisamy817
@paleeswarandoraisamy817 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு.
@avittamsree4608
@avittamsree4608 3 жыл бұрын
Sooper songs, nice feelings .thanks for uploading these songs.helpful for the new generation to hear and enjoy these beautiful songs
@YogeshYogimayi
@YogeshYogimayi 3 жыл бұрын
My 90 ok I'll 99 🔥0 🎉0 🎉0 99 09 🎉989899 😎9 😎9o 😎😎🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟9 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟o 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟o8 🐟🐟🐟oo 🐟8o9 🐟🐟oo🐟🐟🐟🐟🐟🐟8 🐟o8o88oo8888oo8o 🐟8oo 🐟🐟🐟🐟8o88oo 🐟🐟🐟🐟🐟7o 🐟8oo 🐟🐟o8oooooo88ooooooo888o8o8oo8 🐟🐟🐟🐟8oo 🐟🐟🐟🐟🐟8oo88ooooo88o 🐟o 🐟oooo 🐟8ooo8o8oo88oooo 🐟🐟p 🐟🐟 o8 pop 🐟 oo 🐟pop 🐟o8 🐟 oo 8o8p 🐟8oo 🐟🐟🐟🐟9 🐟🐟🐟o 😎99 🐟⁹🐟⁹⁹988o 🐟9989999⁹9⁹9999999
@cmteacher5982
@cmteacher5982 4 жыл бұрын
என்றுதணியும்....பாடியவிதம்நாட்டுப்பற்றைஉயிரோடுஇழைக்கின்றது
@davidprabhukumar6703
@davidprabhukumar6703 3 жыл бұрын
Great legend. Talents aplenty in our culture. P. Leela is an emotional singer.
@vkrishna9764
@vkrishna9764 4 жыл бұрын
Great ledgnetry singer Leela Amma unique voice only one singer
@muthulakshmimurukeshan7029
@muthulakshmimurukeshan7029 3 жыл бұрын
Super old is gold
@paulrajveerapathiran7143
@paulrajveerapathiran7143 4 жыл бұрын
A unique and great voice.Good match for TMS voice. !!!
@radhakrishnan8111
@radhakrishnan8111 2 жыл бұрын
Yr sweet voices rj sindu
@ThirukkoshtiyurVembu
@ThirukkoshtiyurVembu 6 жыл бұрын
P LEELA was one of the outstanding singers inthesouthern film industry பிடித்தமான பாடகி
@venkatrao5435
@venkatrao5435 5 жыл бұрын
A great Singer in Tamil n TELUGU in 1950n 60s.. All duets of LEELA n Ghantasala r great success in both languages with super melody . !!!
@kamatchir.9532
@kamatchir.9532 2 жыл бұрын
Excellent madam. Mamam mayakkum songs Many more happy
@saba6601
@saba6601 7 жыл бұрын
Super selection Sindhu-Regards Dr Sabapathy ( Singapore,Film archivist & 78rpm Indian Records collector.)
@muralirao9566
@muralirao9566 4 жыл бұрын
Thanks to KZbin and weekend classic radio show. We could enjoy such melodies. It takes us down the memory lane.
@mariacharles5428
@mariacharles5428 4 жыл бұрын
55 60 70 திரையிசையின் பொற்காலம்
@kalairamesh700
@kalairamesh700 4 жыл бұрын
ஆமாம் சகோ.
@swaminathanramachandran1055
@swaminathanramachandran1055 2 жыл бұрын
Interesting to note that she has sung Bengali and Sinhala songs. Leela is legend. RJ Sindhu adds value.
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
அபாரம்...
@jothis9120
@jothis9120 3 жыл бұрын
மிகவும் அருமை
@Arun-we4es
@Arun-we4es 4 жыл бұрын
Ohh p leela was great legend
@A_n_o_o_p
@A_n_o_o_p 3 жыл бұрын
ലീലാമ്മ 🥰🥰
@somasundrammanikam8874
@somasundrammanikam8874 6 жыл бұрын
Wow !!! Another living legent from South Dr Soma, Malaysia
@krvramani
@krvramani 3 жыл бұрын
All songs of Carnatic music base and terribly melodious!
@thirugnanasambandam6541
@thirugnanasambandam6541 4 жыл бұрын
அருமை
@kuppusamykuppusamy3274
@kuppusamykuppusamy3274 4 жыл бұрын
Spellbound..no chance.Great Oldies.
@dharmasri4287
@dharmasri4287 4 жыл бұрын
அருமையான பாடல்கள்...
@manoramaraj5826
@manoramaraj5826 Жыл бұрын
Very very sweet😊
@muniandybala8037
@muniandybala8037 Жыл бұрын
Very nice songs.
@krishithottam6210
@krishithottam6210 2 жыл бұрын
Nallapadalkal
@Osho55
@Osho55 5 жыл бұрын
Muralidhara Hare Mohana Krishna is a great song of hers. Nithirai Illaiyadi Nimmadhi Illaiyadi is another classic.
@duraisamyjayadurai1782
@duraisamyjayadurai1782 4 жыл бұрын
நல்ளாபாடலைவழ்ங்கியாமைக்கு. நன்றி.
@chinnaduraikrishnan8527
@chinnaduraikrishnan8527 2 жыл бұрын
👍 very good
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
பீ லீலா கணீர் குரலில் இனிமை ஆக பாடுவார்.... இவரின் குரல் வாணி ஜெயராம் குரல் சாயல் இருக்கும் நன்றி அண்ணா
@jothiraghavan857
@jothiraghavan857 Жыл бұрын
Very supersong
@wutyi7690
@wutyi7690 5 жыл бұрын
The legend and so nice play back singer.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 2 жыл бұрын
பாரதி பாடலை உளங்கனிந்து மனமுருகி அனுபவித்து பாடியுள்ளார். வரலாற்றில் பதிவு பெற்ற நல்ல பாடகி
@ELAA63
@ELAA63 4 жыл бұрын
Super songs
@ggowdaman5447
@ggowdaman5447 2 жыл бұрын
Good songs and sungs
@cmteacher5982
@cmteacher5982 4 жыл бұрын
மாசற்றகுரல்வளம்மழலைமொழிதெளிவானசொல்லழகு.கேட்டார்பணிக்கும்தகைமை
@SaregamaTamil
@SaregamaTamil 6 жыл бұрын
Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> kzbin.info/www/bejne/Y3ayi6x7jNJ0epY
@mariacharles5428
@mariacharles5428 4 жыл бұрын
பொறாமை இல்லாத காலம் போட்டி மட்டுமே இருக்கும் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு ஆனால் அவரவரின் தனி திறன் அபரமாக இருக்கும் இப்போது தனி திறமை இல்லை உழைப்பு இல்லை ஆனால் ஊதியம் அதிகம்
@nsampathkumar3866
@nsampathkumar3866 4 жыл бұрын
Superbsong
@radhan2842
@radhan2842 3 жыл бұрын
Very true 👍
@umakrishnanuma1748
@umakrishnanuma1748 3 жыл бұрын
Very very true.
@sundarajana7520
@sundarajana7520 3 жыл бұрын
⁰0⁰
@ramaraobhonsle486
@ramaraobhonsle486 3 жыл бұрын
@@umakrishnanuma1748 Llano
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 5 жыл бұрын
Singer with unique voice Perfect classical singer
@ggowdaman5447
@ggowdaman5447 2 жыл бұрын
🔥🔥good songs sungs
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 3 жыл бұрын
Super Super happy.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 3,7 МЛН
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 3,8 МЛН
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 900 М.
A Car Trip to My Grandma | D Billions Kids Songs
2:05
D Billions
Рет қаралды 2,3 МЛН
Әбдіжаппар Әлқожа - Табайын жолын қалай (cover)
3:01
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 125 М.
Qanay & ALI Otenov - Lolly (Music Video)
2:59
AAA Production
Рет қаралды 87 М.
V $ X V PRiNCE x DE LACURE - СУ (Mood Video)
3:06
V S X V PRiNCE
Рет қаралды 1,1 МЛН
NЮ - Некуда бежать  (ПРЕМЬЕРА клипа)
3:23
Николаенко Юрий
Рет қаралды 4,3 МЛН
QARAKESEK - “REAL” | solo
3:22
QARAKESEK 🇰🇿
Рет қаралды 767 М.