பால்ய தன யோகம் யாருக்கு ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 10,433

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 71
@srikanth6755
@srikanth6755 Жыл бұрын
100% உன்மை. எனக்கு கும்பலக்னம். 2 ம் அதிபதி.குரு. 10 ம் அதிபதி செவ்வாய். இரண்டும் சேர்ந்து. (7 ம் கேந்திரம் சிம்மத்தில்.) வீடு கொடுத்த சூரியன் தனுசில். குருவின் வீட்டில். சூரியன் புதன். (பரிவர்த்தனை யொகம்) (புதத்தியயயொகம்) நான் படிக்கவில்லை.டிரைவர். 21 வயதில் வெளிநாடு வந்தேன். இப்பொழுது 45 வயது. வெளிநாட்டில் உள்ளேன்.. கோடிக்கு.மேல் உழைத்து சம்பாத்தியம். ... குருஜி வணக்கம்.
@priya....6684
@priya....6684 Жыл бұрын
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@mageshwaran4691
@mageshwaran4691 Жыл бұрын
வணக்கம் guruve மிக நீண்ட நாட்களாக கேட்டு கொண்டு உள்ள காணொளி இளம் வயதில்(30,32)வயதுக்கு மேல் தொழில் அதிபர் ஆகும் யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க guruve தயவு செய்து guruve 12 லக்னத்திற்கு போடுங்க guruve எனது வேண்டுகோள்
@malathyvasanthan4284
@malathyvasanthan4284 Жыл бұрын
We understand sir. Small Boy acted in jailor movie as grandson of rajinikanth
@SathishKumar-xg8cc
@SathishKumar-xg8cc Жыл бұрын
Rithu his name... he opened his utube channel Rithu vlogs... very talented boy....
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good evening manickaraja
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Makara lagnam sani lagnathil second house lord lagnathil tenth place sukren puthan suryan meenathil guru entha amaipu balya dhana yogama guruji please please thank you 🙏🙏🙏
@Vidhya221
@Vidhya221 Жыл бұрын
For my son, சிம்ம லக்னம்,9 இல் சூரியன், சுக்ரன், புதன் இருக்கின்றது.. சுக்ர தசா is coming..
@jagadeesan5767
@jagadeesan5767 Жыл бұрын
sir rishba lagnam 2nd house lord 2yil aatchi sani paarvai puthan meethu padukirathu ethu ok va
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum,arumaiyana,vilakkamthankyousir🙏🙏✨✨💐
@kavyapragala8213
@kavyapragala8213 Жыл бұрын
ஐயா ,வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!!
@sureshkumars9975
@sureshkumars9975 Жыл бұрын
Simma rasi Ponnukum paiyanukum set aaguma sir
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@Rameshkumar-j1p8g
@Rameshkumar-j1p8g Жыл бұрын
இனிய மஹாளய அமாவாசை தின நல்வாழ்த்துக்கள் ஐயா.
@mageshwaran4691
@mageshwaran4691 Жыл бұрын
மத்திம வயதில் 32 வயதுக்கு மேல் தன யோகம் எந்த அமைப்பு இருக்கத் வேண்டும் guruve
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@sureshkumars9975
@sureshkumars9975 Жыл бұрын
Simma rasi Ponnu loyal ah irupangala
@சரவணன்வெற்றிவேல்
@சரவணன்வெற்றிவேல் Жыл бұрын
Good morning guruji 😊
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@saguvuje3817
@saguvuje3817 Жыл бұрын
Santhira kenthirathil erunthal
@shibukumard3687
@shibukumard3687 Жыл бұрын
Sir, mesha lagnam, In 10th place sukran and sani(aatchi) together with chevvai(lagnathipathi uchcham) is this good? Will it work?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@shibukumard3687
@shibukumard3687 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you sir
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 Жыл бұрын
வணக்கம் குருஜி ரிஷப லக்னம் சுக்கிரன் 5 ல் உடன் சனி செவ்வாய் மிதுன ராசி .8ம் அதிபதி குரு 11ல் இருக்கிறார் ஆயுள் எவ்வளவு குருஜி🙏🙏🙏🙏
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 Жыл бұрын
வணக்கம் குருஜி. ரிஷப லக்னம்.மிதுன ராசி. 8ம் அதிபர் குரு மீனத்தில் லக்னாதிபதி சுக்கிரன் கன்னியில் உடன்செவ்வாய் .சனி. ஆயுள் பலம். எவ்வளவு குருஜி. .🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
Thank you guruji
@menakasenthilnathan2800
@menakasenthilnathan2800 Жыл бұрын
Good morning sir 🙏🙏🙏
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Thalaiva jokam maddum ilama thosamum podunka 🙏
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 Жыл бұрын
1 St view Good morning ji 😊
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@miduns.i8297
@miduns.i8297 Жыл бұрын
Dhana yogam irukravanga lifela happya irupaangala
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Ellame irukku but lakkanathipathi pagai veetil aanal kendrathil ullar but paiyanuku Twenty yrs onnum palan illa.
@ramrose6776
@ramrose6776 Жыл бұрын
😅 vanakkam guruji
@chithravenkat4898
@chithravenkat4898 Жыл бұрын
Guruji, rishaba laknam, budhan and sani in simmam. Guru in kumbam. Ithu yogama sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Today live இல்லையா sir
@subburaj8033
@subburaj8033 Жыл бұрын
குருஜீ மகரலக்னம் சனி உச்சம் சுக்ரன் மகரலக்னம் ஆட்சி யோகம் உண்டாகுருஜீ
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் ஐயா , என்னுடைய லக்னம் மிதுனம்,சூரியன் ,சுக்கிரன் புதன் லக்னத்தில் ,ராசி தனுசு, குரு ,சந்திரன் , ராசியில் ஏழாமிடத்தில் ஆனாலும் எனக்கு எந்த பயனும் இல்லை ஐயா சிறுவயதில் வறுமை, பசிபட்டினி,படிப்பில்லை, ஒரு சில நேரங்களில் ஏன் வாழவேண்டும் உயிரோடிருந்து என்ன பலன் , எந்த ஒரு பக்கபலம் யாரிடமும் கிடைத்ததில்லை நாங்களும் கேட்டதில்லை ஏழ்மையாக இருந்தாலும் தன்னம்பிக்கை ,கௌரவம், சுயமரியாதை, எதற்க்காகவும் யாரிடமும் கை யேந்தில்லை ,கடன் கேட்டதில்லை , இதில் வேறு ஊதாரி தகப்பன் இப்போது மிகவும் நல்ல மனிதராக திருந்திவிட்டார் ஆனால் என்ன பலன் ''கண் கெட்ட பின் சூரியனின் நமஸ்காரம் அவர் நல்லவராக மாறுவதற்கு முன்பே எனக்கும், என்னுடைய சகோதரர்களும் திருமணம் முடிந்து நாங்களும் பெற்றோர்கள் ஆகிவிட்டோம், எங்களுக்கு எல்லாமே எங்கள் தாய் தான், திருமணத்தை பற்றி கனவிலும் நினைக்கவில்லை ஆனால் திருமணம் நடந்தது பிறகு இந்த நிலை அனைத்தும் மாறியது இப்போது என் கணவர் மட்டும் தான் அனைத்தும் வெளிநாட்டில் வசிக்கின்றேன் . ஆனால் ஏன் இப்படி எல்லா கிரகங்களும் சரியாக அமர்ந்தும் கூட ஏன் எந்த வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை ஐயா இதற்கு விளக்கம் தாருங்கள் தயவுகூர்ந்து. நன்றி ஐயா 🙏🪷🕉️ இவன்லஷ்மி
@sundarmahaligam4805
@sundarmahaligam4805 Жыл бұрын
கன்னி லக்னம் 3 ம அதிபதி மற்றும் 8 அதிபதி செவ்வாய் 6 ம் இடத்தில் அமர்ந்து 11 ம் அதிபதி 5 ம் இடத்தில் சந்திரன் தன் சுய நட்சத்திரம் பெற்று குருவின் பார்வை உள்ளது சகோதர சகோதரிகள் பாவம் கெடுவதன் மூலம் இந்த அமைப்பைக் கொண்ட ஜாதகம் அண்ணன் தம்பி தங்கை இல்லாமல் வீட்டுக்கு ஒரு பிள்ளைகளாக இருப்பார்களா குருஜி
@youtubespot508
@youtubespot508 Жыл бұрын
Ayya கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன யோகம்.
@vinovels
@vinovels Жыл бұрын
தன யோகம் உண்டாகும்
@Tharamana_uruttugal
@Tharamana_uruttugal Жыл бұрын
2st view sir❤❤
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@seenivasanp7676
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 இந்த பலன்கள் நடைபெற தன தசாமாதிபதிகளின் தசை நடைபெற வேண்டுமா? குருஜி🙏 நன்றி🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
​@@SriMahalakshmiJothidamநன்றி🙏குருஜி🙏
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
என் மகளுக்கு 2ஆம் அதிபதி குருவும் 10ஆம் அதிபதி சனியும் ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ளது. இந்த யோகம் வேலை செய்யுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@SathishKumar-xg8cc
@SathishKumar-xg8cc Жыл бұрын
2am athipathi guru endral 10 am athipathi Sani eppadi varum.... viruchigam or kumba lagnathuku mattume guru 2am athipathiya varum...
@marincraft4184
@marincraft4184 Жыл бұрын
குருவே நான் கன்னி லக்னம் எனக்கு 10ல்சுக்ரன் +புதன்+சூரியன்+கேது எனக்கு பால்ய தன யோகம் இருக்கா குருஜி புதன் தசை நடக்கிறது
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@marincraft4184
@marincraft4184 Жыл бұрын
Thanks for your reply guruji🙏🏽🙏🏽🙏🏽
@srivishnu3642
@srivishnu3642 Жыл бұрын
கடக சிம்ம லக்னம் தவிர மற்ற லக்னத்தில் பிறக்கும் போது அந்த லக்னாதிபதியின் இன்னொரு வீட்டில் ராகு கேது அமரும்போது நின்ற வீட்டு அதிபதி போல் செயல்படும் இவர்கள் இப்போ லக்னாதிபதி போலவே செயல்படுவார்களா. அப்படி செயல்பட்டால் அந்த ஜாதகருக்கு 2 லக்னாதிபதி இருப்பதாக கணக்கா ?. இத பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.
@user-v162
@user-v162 Жыл бұрын
மிதுன லக்னம் சந்திரன் குரு இணைத்தால் என்று சொல்லுகறிங்க சந்திரன் நின்ற இடம் தானே ராசி அப்போ அந்த ராசியாக இருக்க வேண்டுமா குருவும் சந்திரன் எங்கே இணைந்து இருக்கிறாகளோ அந்த ராசியாக இருக்க வேண்டுமா... கொஞ்சம் தெளிவு படுத்தவும்... ஏன் என்றால் சந்திரன் நின்ற இடம் தானே ராசியாக வரும்னு சொல்லுவார்களே அதனால் கேட்கிறேன்... குருவே
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@govindharaj7012
@govindharaj7012 Жыл бұрын
சப்த கிரகங்களும் மூன்று வீடுகளுக்குள் இருந்தால் அது என்ன யோகம் குருஜி.. பதில் தாருங்கள் குருஜி.என் நண்பனுக்கு கும்பத்தில் இருந்து மேசம் வரைக்கும் ஏழு கிரகங்களும் இருக்கிறது..என்ன யோகம் குருஜி.. யோகத்தின் பெயர் சொல்லுங்கள்.. குருஜி...
@sesakkiammal4662
@sesakkiammal4662 Жыл бұрын
Thankyou sir
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
🙏
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН