வணங்குறேன் ஐயா, எந்தன் உள்ளத்தில் இருக்கும் இறை தூதர் தாங்கள் ஐயா 🙏🏻🙏🏻
@vasukipillai11662 жыл бұрын
நாராயணன் என் ஆத்மா நல்ல சொற்பொழிவு
@t.r.veeraraghavan78562 жыл бұрын
வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளை வணங்குகிறோம்.
@Viveckan2 жыл бұрын
அய்யா நீங்கள் எங்களை ஒவ்வொரு முறையும் உங்கள் சொற்பொழிவின் மூலம் எளிய முறையில் இறைவனிடம் அழைத்துச்சென்று விடுகிறீர்கள். ஆக நீங்களே எங்களுக்கு இறைவன் தந்த பரிசு 🙏
@nambiperumal58992 жыл бұрын
ஐயா உங்களுக்கு நன்றி
@pushpavallinarasimhan83102 жыл бұрын
நமஸ்காரங்கள் ஸ்வாமி 🙏🙏. விஷ்ணு வின் ஆயிரம் நாமங்கள். ஆரம்பமே மிக அற்புதமான விளக்கங்களுடன் தந்தமைக்கு மிக்க நன்றி.விஷ்வக்க்ஷேனர் பற்றிய தகவல்கள் சூப்பர்.. அனந்த கோடி நமஸ்காரங்கள்.."ஸுக்லாம்..... ............ஸாந்தயே... அற்புதம்.. ஓம் நமோ நாராயணா...
அருமையான ஸ்லோகம் மற்றும் அற்புதமான விளக்கம். மிக்க நன்றி ஐயா 🙏
@abiramithiyagarajan29337 ай бұрын
Rama Rama krishna ❤❤❤❤❤
@baskaran20457 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉அருமை ஈழும் அருமை
@ramamanichakravarthi99552 жыл бұрын
தங்களுக்கும் மங்களம் ஜெய மங்களம் சுப மங்களம் 🙏
@k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын
நன்றி சுவாமி..🙏🤝💐🌿🌿🦅🦅👨👩👧💰
@Nuwan1832 жыл бұрын
Very beautiful and great explanation about NAMA SANKEERTHANAM.🙏🙏🙏
@HiHi-bb6kb2 жыл бұрын
சு.ஷுராம். குரு பிதாமஹர் பீஷ்மருக்கு கோடான கோடி நமஸ்காரங்களை அவர் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். ஓம் ஜெய் ஷு குரு பீஷ்மராய நமஹ.குரு பீஷ்மருக்கு அம்மாவா மை தர்ப்பணம் ஸமர்ப்பயாமி.
@vasanthasenthilnathan80325 ай бұрын
.ஐய்யா மிக. அருமை
@kannanmathipj73752 жыл бұрын
சிறப்பான உரை சர் 🙏
@umasanthanakrishnan36142 жыл бұрын
அருமையான விளக்கம். தங்களுக்கு என் மிகப் பணிவான வணக்கங்கள்.
Bhagiyum to hear the meaning and understand very well.🌹💐🙏🍎
@sinthunapriyadharshinirajk56272 жыл бұрын
Harekrishna Thankyou Guruji
@venkateshd93042 жыл бұрын
Ayya bagavanay Kandunarntha anubavam nandri
@vasukipillai11662 жыл бұрын
அண்ணா நல்ல விளக்கம் அழகான
@nadamuniyelchuru83765 ай бұрын
Namaskaram swamy. Till this day I was under the view that sloka 'Suklaam Bharadharam Vishunum' is praying first to Lord Ganesha before Vishnu Sahahasranama parayanam.
நாராயணாய கிருஷ்ணா ய ராமாய அருமையான தெளிவான விளக்கம் பகவான் நாமங்கள் அனுபவித்து சொல்லி வரவேண்டும்
@k.nandhininandhini10342 жыл бұрын
Adiyen Pls teach us full shlokam swamii 🙏 🙏 🙏
@damotharans89842 жыл бұрын
ஸ்வாமிஜி அற்புதம் திவ்யம் சூப்பர் நமஸ்காரம் .
@nagarajanp12932 жыл бұрын
தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranij44992 жыл бұрын
Sreekirisnayanamaga
@ranij44992 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@baskaran20457 ай бұрын
❤❤❤❤❤OM Namo Narayana POTRI 🙏🙏🙏🙏💐💐💐🎉🎉🎉🎉🌿🌿🌿🌿🌿🌄🌈💥🤩💐💐💐☔☔☔☔🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💋💋💋🌎💟💟
@விமல்தங்கராஜ்2 жыл бұрын
அடியேன் சுவாமி உங்கள் திருவடிகளே சரணம் சரணம்
@vedavallisarathy15032 жыл бұрын
Very interesting to know the meaning for each shlokam,.
@krishnamoorthysriramulured86206 ай бұрын
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏 ஹரே கிருஷ்ண🌹🌹🌹
@suganthikasthurirajan27342 жыл бұрын
Excellent speech swami
@sheelaize2 жыл бұрын
Hare Krishna! Youy are great sir.prabashann was wonderful
@baskaran20457 ай бұрын
❤❤❤❤❤❤❤Jai sri Ram ❤️💜🙏💐🌿🌿🌿🌿🌿Jai sri Krishna POTRI 🙏🙏🙏
@yuvvrajbjp77322 жыл бұрын
🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@priyadha2 жыл бұрын
Hare Krishna
@sivavishnu10602 жыл бұрын
ஒம் நமோ நாராயணா
@rajashree22742 жыл бұрын
Adiyen Swamy 🙏🙏🙇🙇
@parvathid40012 жыл бұрын
கண்ணபிரான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheelaize2 жыл бұрын
L
@kalavathisrinivasan42012 жыл бұрын
@@sheelaize q8
@ramachandranthiagarajan31042 жыл бұрын
excellent thanks
@dandapanis140113 күн бұрын
Asathal Swamy
@rajeswariamarnath52702 жыл бұрын
Aanatha kodi namaskaram swami
@ramachandrannadar3742 жыл бұрын
ஹரே கிருஷ்ணா
@revathit90032 жыл бұрын
Jai Sri krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpavallinarasimhan83102 жыл бұрын
Line by line... Excellent Explanation..
@hemavasudevan42464 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sudarsanr10852 жыл бұрын
ஹரே கிருஷ்ணா நன்றி
@creativephotography4436 ай бұрын
❤❤❤
@chitran10412 жыл бұрын
அருமை
@jeyashritk40062 жыл бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏🙏🙏🙏🙏
@subbaiaharumugam97462 жыл бұрын
Om Namo Narayanaya Namaga
@nagarajanp12932 жыл бұрын
ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramachandranmtc60632 жыл бұрын
UC
@malathynarayanan60782 жыл бұрын
ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்தால் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் என்ற தலைப்பில் சாதித்தலிருந்து - பக்தி செய்ய - பக்திக்கு அங்கமாக திகழும் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை கூறிக்கொண்டே பக்தி செய்யவேண்டும் .தர்மபுத்திரன் அம்புபடுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மாச்சாரியாரை நோக்கி எது சிறந்த தர்மம் என வினவ அதற்கு பீஷ்மர் பெருமானின் திருநாமங்களை சொல்வதே சிறந்து தர்மம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல் பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை வரிசைப்படுத்தினார் .இதன் மூலம் பீஷ்மருக்கு கண்ணனிடத்தில் இருக்கும் ஊற்றமும் தெள்ளந் தெளிவாகிறது .மேலும் நாம் ஒவ்வொருவரும் நா படைத்த பயனாய் பெருமானின் திருநாமங்களை உச்சரிப்போம் என ஸ்வாமிகள் வலியுறுத்தினார் .இந்த திருநாமங்களை கூறுவதற்கு முன் பெருமானின் படைத்தளபதியாக விளங்கும் ஸேனாபதி ஆழவானான விஷ்வக்சேனரை வணங்கிவிட்டு பின் திருநாமங்களை சொல்லவேண்டும் என்கிற க்ரமத்தையும் ஸ்வாமிகள் அருமையாய் எடுத்துரைத்து பின் த்யான ஸ்லோகத்தின் ஒரு பகுதிக்கு அழகாய் அர்த்தங்களை அர்த்தித்தார் . விஷ்ணு ரூபமான வேதவ்யாஸருக்கும் பீஷ்மாச்சாரியாருக்கும் ,ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் சுவாமிகளுக்கும் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
@ranganayakik87082 жыл бұрын
Thank you sir for telling us for the importance of the Vishnu sahasranama I am listening and telling daily from the past 20years ifeel I am always with lord vishnu
@soundararajant5078 Жыл бұрын
அடியேன் உங்களுக்கு நமஸ்காரம். உங்களுடைய உபன்யாசம் நான் மிக்க விரும்பி கேட்பேன். உங்களுடைய உபன்யாசத்தை விரும்பி கேட்பேன் ஆனால் அதில் கூறிய கருத்துக்களை எவ்வளுவு கடைபிடிக்கிறேன் எனக்கு தெரியாது ஆனான் அதில் குறியா கருத்துக்கள் மிக பிடிக்கும். ஆனால் ஜயாங்கார் family யில் பிறந்த எனக்கு ஒரே ஒரு வருத்தத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன். வைஷ்ணவ கோவில்களுக்கு செல்லும் பொழுது இவ்வளவு ஜங்கார் family இருந்தும் ஏன் இந்த காலத்தில் படித்த ஆண் பயன்களுக்கு கல்யாணம் ஆவது இல்லை .அதற்கான உங்கள் விளக்கம் தேவை.
@SaintAlphaOmega Жыл бұрын
13:35
@velayuthamkathiresan39662 жыл бұрын
Life increase your speaking the god history thanks for your service sir
🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world
@jayaradha82822 жыл бұрын
Hare krishna adiyen swami🙏🙏🌹🍀🌺🌻
@kothandaramanr88572 жыл бұрын
Ungal tharmam yellam karumanthiran.
@kirubhalakshmigunasekharan18132 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
@ranisubbu41032 жыл бұрын
பிரம்மா மகன் வசிஷ்டர் வசிஷ்டர் மகன் சக்தி ரிஷி சக்தி ரிஷி மகன் பராசரர் பராசரர் மகன்வேத வியாசர் வேதவியாசர் மகன் சுக மகரிஷி எப்பேர்ப்பட்ட பரம்பரை மக்களுக்காகவே வாழ்ந்த பக்தி ஞானம் வைராக்கியமும் சொல்லி கொடுத்த பரம்பரை அனைவரும் காலையில் எழுந்ததும் இந்த பரம்பரை பெயரை மனதார உச்சரித்து வந்தால் பகவானின் அருள் நிச்சயமாக கிடைக்கும் அவர் உலகிலேயே சென்று வாழலாம்🙏💕