Mam முதல்ல நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்... நன்றி mam உங்களுடைய சேனல் follow பண்ணிதான் என் பொண்ணு சமைக்கிறா ... ரொம்ப அருமையாக சமையல் செஞ்சு அசத்துறா..mam என் பொண்ணு சமையலுக்கு நல்ல பாராட்டு அவங்க வீட்ல... இந்த வாரம் நீங்க சொன்ன மாதிரி சிக்கன் சமைச்சு இருந்தாங்க.. ரொம்ப tasty 😋... இதுல என்ன ஆச்சர்யம்னா கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகின்றன ... காலேஜ் படிக்கும் போதே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம் mam ... கிச்சன் பக்கமே போனதில்லை... But இப்போ ரொம்ப அருமையா சமைக்கிறாங்க... அதற்கு காரணம் நீங்கள் சொல்லும் விதம்... என்ன விட என் பொண்ணு சமையல்ல அசத்துறாங்க..❤❤❤❤❤❤❤ Thankyou so much mam
@kavithaSamayalarai2 ай бұрын
தங்களுடைய மேலான கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள். Thank you so much for you both. It means a lot to me.😊🙏🙏
@rameshjayanthibyto30872 жыл бұрын
உங்களுடைய வீடியோமுதல்முறை பார்க்கிறேன்.பார்த்த உடனே இதை செய்து விட்டேன்.அனைவரும் பாராட்டினர். அந்தபாராட்டுக்கள் உங்களையே சாரும்.நன்றி. 😃😃
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@vinothkumar6977 Жыл бұрын
நான் இந்த ஸ்வீட் பார்த்த உடனே செய்தேன் மிகமிக அருமையாக இருந்தது உங்க வீடியோ அனைத்து மிக அருமை நன்றி அம்மா
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@padmavathisankar50973 жыл бұрын
இன்று செய்தேன் நல்லா வந்தது டேஸ்ட்டும் அருமை வீட்டில் எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க Thanks Madam
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@rajalashamisuppiah62932 жыл бұрын
Thank you , I have made halwa many times wheat flour halwa, beetroot halwa, carrot halwa but this is the first time I am seeing corn flour halwa. So easy n prepared instantly. The other halwas were time consuming n tedious to prepare. Thank you once again, I will prepare for this weekend gathering,looks so delicious.🌹🌹
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@ourhealthtips68512 жыл бұрын
KZbin ல் உங்கள் சமையல் தான் Best..... கலக்குறீங்க..... தொடருங்கள்.... எதிர்பார்க்கிறேன்...
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@mahas212 жыл бұрын
I tried it on my husband's birthday. It came out well. I got appreciation from everyone. Thank you ma'am.
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@mangalakumarivitaladevuni7943 жыл бұрын
மிகவும் எளிய முறையில் செயவது எப்படி என்ற விளக்கம் அருமை.. மிகவும் ஈசியாக செய்யலாம். மிக்க நன்றி மா
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@bhavanisrinivasan87313 жыл бұрын
I tried this recipe today as per ur measurements.....First time I got perfect Halwa.....tnks a lot
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@subbiahvellaiah9512 жыл бұрын
இன்று செய்து பார்த்தோம். அருமையா நீங்க சொன்னபடியே நல்ல சுவையா வந்துச்சு. TanQ
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@jayanthisivasankaran38743 жыл бұрын
ஹல்வாவிட உங்கள் பேச்சு அருமை இனிமை
@menakanagarajan13503 жыл бұрын
Voice sweet thaan
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you 😊 🙏
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@gowsideviduraidsmg83862 жыл бұрын
Ethalam oru pollapu
@fatimaparveen19862 жыл бұрын
@@kavithaSamayalarai l L L L
@petercoversong66833 жыл бұрын
மிகவும் சுவையான விரைவில் தயார் செய்யும் அல்வா Super💯💯💯💐💐💐👌👌👌🌹🌹🌹👍👍👍
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@KalaiSelvi-rr5yu3 жыл бұрын
இப்போதுதே செய்து சாப்பிட்டேன் கவிதா மா வேற லெவல் கோவை. சமையல் கலைஞர்களையும் மிஞ்சிவிட்டிர்கள் சூப்பர் மா
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@abinayakasthuri7493 Жыл бұрын
Today try panu na mam Veetuku guest vanthutanga mam Alva try panuna mam semma ya eruthuchu MAm ungaloda video rompa use fulla eruku mam tq mam
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you 😊
@jaiviswa51023 жыл бұрын
What great explanation. Never came across such beautiful explanation.
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@perfectcool34502 жыл бұрын
அருமையான பாம்பே ஆல்வா அல்வாவும் உங்கள் பேச்சு செய்முறை அல்வா செய்யாமலே மிகவும் தித்தப்பாக இருந்தது மிக்க நன்றி.
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@Athul11133 жыл бұрын
My daughter tried and came out in a perfect taste She prepared it twice and got appreciation from all Thanks a lot mam What is the shelf life for this if kept outside
@kavithaSamayalarai3 жыл бұрын
Please convey my best wishes to your daughter. Thank you so much 😊 🙏
மேடம்: பாம்பே அல்வா செய்து பார்த்தேன். ரொம்ப அருமையாய் இருந்தது.
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@abirami99663 жыл бұрын
இன்று நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது நன்றி அம்மா..
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@kavithasathyanarayanan12833 жыл бұрын
Mavu vasanai varalaiya Abi sister
@iyarkaiyinnoothanam23522 жыл бұрын
பாராட்ட வார்த்தை இல்லை!மிக அருமை வாழ்த்துக்கள்!"🌹🌹🌹
@kavithaSamayalarai2 жыл бұрын
🙏மிக்க நன்றி!😊🙏
@winnieraj58962 жыл бұрын
Thank you for making this video. I made this halwa today. It is delicious. I love halwa. Very easy to make. You explained it beautifully. Please keep your videos coming!!! ❤❤❤
I like your preparation which is very simple and easy. After seeing this, my mom is very interested to try this. Really superb
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@kalpanaamulu13352 жыл бұрын
பார்க்கும்போதே செய்து சாப்பிடவேண்டும்போல் உள்ளது.நன்றி மேடம்.
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@starhomecooking41362 жыл бұрын
Looks perfect nice ❤️❤️❤️❤️ I love Bombay Karachi halwa Very tasty recipe 🙂🙂
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊🙏
@mohamedzafrulla7903 Жыл бұрын
உங்கள் தேன் குரலில் கேட்க மிக அருமையாக இருக்கிறது
@kavithaSamayalarai Жыл бұрын
🙏மிக்க நன்றி!😊🙏
@matthewsrirammd Жыл бұрын
Easy to do..thanks ma'am.. 🇲🇾🇲🇾🇲🇾
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@jeyamathi4571 Жыл бұрын
ஹல்வா அருமையாக இருக்கிறது சகோதரி அது போலவே உங்கள் பேச்சும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@anuswami853 жыл бұрын
Ur confident way of description inspires a lot...Keep it up
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊🙏
@nagarajana98152 жыл бұрын
Supera👌 panirukinga ithe mathiri 👏naraya video podunga👍
@kavithaSamayalarai2 жыл бұрын
Sure. Thank you so much 😊🙏
@ramanakabi52713 жыл бұрын
Madam, Your recipes are very useful for food lovers mam. Your way of explaining is appreciable. Thank you mam..
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@brmusicalstamil65633 жыл бұрын
Naan try pannen perfect ah vanthuchi super mam thank you
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊🙏
@jayalakshmiranjith2183 жыл бұрын
I thought that making halwa is tuff, but by seeing your video, it makes me to try this recipe and taste it.
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@sasikalasaravanan78074 ай бұрын
Super ah இருக்கு மேடம் எங்கள் வீட்டில் செய்தேன்.❤❤❤❤
@kavithaSamayalarai4 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@mariawilmenwilmen34802 жыл бұрын
Very easy to follow. Taste so good❤️❤️ Thank you for sharing sis 👍🙏
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@renganathanp41532 жыл бұрын
அம்மா உங்க samayal semma thanks Amma பாம்பே ஹல்வா நீங்க செய்த மாதிரி எனக்கு அப்படியே வந்தது
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@suryaappu19793 жыл бұрын
Hello akka, thank you so much. It's unbelievable taste. Today only prepare the sweet. Thank you for upload the video
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@maragatham59443 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் நன்றாக இ௫க்கின்றது ௮முத்த தி௫த்தமாக கொண்ட குரல் வளம் 👌
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@lakshmysridhar91983 жыл бұрын
Hi Madam For first time, I have made according to your instructions, really very tasty , super and family people like it... Very well.. Thank you so much.. 💐💐🎉🎉🎊🎊
@kavithaSamayalarai3 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 🙏😊👍
@DGNsKathambam3 жыл бұрын
sure,, me too
@sivaramkumar71043 жыл бұрын
kzbin.info/www/bejne/pnWbe3eqm5alo9U
@artandcraft81183 жыл бұрын
அழகான தமிழில் ஹல்வாவைவிட சுவையான தொனியில் எங்கள் நெஞ்ச யெல்லாம் நிறைந்து விட்டது. தெளிவான டீச்சரின். நன்றிங்க மேடம்!
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@ezhilarasisoundararajan26793 жыл бұрын
Your kada bangle looks beautiful ❤️🥰
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you 😊 🙏
@mdchannel21182 жыл бұрын
Nan seitha receipyil ethuvum Sariya vanthaThiilai but eintha sweet supara vanthathu thank you so much mam
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊🙏
@m.p.sharan88752 жыл бұрын
I tried yesterday with "corn flour", unfortunately the texture didn't come out correctly with corn flour, however today I replaced with "corn starch" and the halwa came out well with the shiny texture. Thank you for the recipe
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@GaiaLoki16Ай бұрын
In India corn starch is called corn flour. That is what I was told by Indian lady.
@muthaiahk13552 жыл бұрын
அருமை செயல்விளக்கம் அல்வாவைவிட இனிமை. நன்றி வாழ்க வளமுடன்
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@surathiramzee98473 жыл бұрын
Thanks madam, I like to eat. I will try this recipe and let u know. 🌹🇱🇰🌹🌹🏠
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you 😊 🙏
@kannants1673 Жыл бұрын
Hai mam, First time I cooked a sweet.I tried your receipe.. Amazing.. Very like my husband...
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@mangalakumarivitaladevuni7943 жыл бұрын
கண்ணாடி போல் மினு மினு என்று இருக்கிறது. இனிமேல் நீங்கள் எனக்காக செய்து அனுப்புங்களேன் மா. சாப்பிடத்தூண்டுகிறது மா
@kavithaSamayalarai3 жыл бұрын
😄மிக்க நன்றி!😊🙏
@kanchanamala93702 жыл бұрын
@@kavithaSamayalarai madam please show your face please
Tqvm..im 65..the halwa really turned out very well.My 1st try..msia
@kavithaSamayalarai2 жыл бұрын
🙏Thank you so much 😊🙏
@annibricilla72413 жыл бұрын
👌👌super ah irukkuthunga akka....Keep going and happy Diwali .......
@kavithaSamayalarai3 жыл бұрын
Happy Diwali to you. Thank you 😊 🙏
@ourhealthtips68512 жыл бұрын
அல்வா அள்ளிக்கோன்னு இருக்குங்க.... எங்கள் வீட்டில் செய்ய சொல்லி சாப்பிட வேண்டும்... அருமையான பதிவு..... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.... நலமுடன்....
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@aarthir46323 жыл бұрын
Very useful receipe for this occasion mam...keep rocking
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@fathimafareeza78962 жыл бұрын
Hello கவிதா naan Alva senji paarthen super aa perfect aa vandhichi thank you so much ogada Alva resipy Ku 😋
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@gopalakrishnannv07253 жыл бұрын
U have magic in ur hands; very neat narration
@Waheedhabanu-mj3vm3 жыл бұрын
Super sister
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you 😊 🙏
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@seethakrishnan78033 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Halwa mathiriye sweeta pesharenga. Enakku unga pechhu rombha pidichirikku.
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊🙏
@poppins-tamil-channel3 жыл бұрын
I try this recipe mam. Very perfect. Thank you for the recipe
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@pathmalosinijeya84312 жыл бұрын
பார்க்க ரொம்பவும் அழகாக உள்ளது நன்றி
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sandbeatzful3 жыл бұрын
Wow!! Looks delicious Kavitha!!
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@jansirani55152 жыл бұрын
Easy way of doing very good thank u so much dear Kavitha.
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@yasothathiyagarajan96303 жыл бұрын
I tried this receipe. Come out very well. Thank u mam
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@sivaramkumar71043 жыл бұрын
kzbin.info/www/bejne/pnWbe3eqm5alo9U
@dhanushdhanush24143 жыл бұрын
மிகவும் அ௫மையான அல்வா ரெசிப்பி மோடம் நான் எங்கள் வீட்டில் செய்து அசத்தல் போகிறான் நன்றி
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sivaramkumar71043 жыл бұрын
kzbin.info/www/bejne/pnWbe3eqm5alo9U
@brameshavadhani17203 жыл бұрын
Awesome detailing n excellent commentary and step by step explanation as to how to prepare this lovely Bombay Halwa, Even a child can understand the recipe. It is also called Karachi Halva n it was the first famous Halwa known to n liked by Bombayites. Kavithaji you score 10 on 10. U r rocking n way to go n thanks very much
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much for your valuable comments. It means a lot to me.❤️😊🙏
@thangamanimani43512 жыл бұрын
Super
@manimekalai4611 Жыл бұрын
I tried this recipe,,come out very well,,veetla ellarum enjoy panni saptanga,thank you
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@rupapriyadharshini38303 жыл бұрын
Looks yammi and beautifully explained, thanks for sharing
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா. இதை எத்தனை நாள் வச்சு இருக்கலாம். நான் ஏற்கனவே இத ட்ரை பண்ணி இருக்கேன் ஆனா எனக்கு மறுநாளே கெட்டுப் போச்சு. என்ன காரணம்னு தெரியல. ஒரு நான் ஸ்டீக்ல தான் செய்யனுமோ . நான் நார்மல் வட சட்டியில் செய்தால் தான் எனக்கு கெட்டு போச்சா.
@kavithaSamayalarai3 жыл бұрын
அல்வா நல்ல கெட்டி பதம் வரும் வரை கிண்ட வேண்டும் , lemon juice must. Happy Diwali to you too. Thank you 😊
@vtamilarasi32113 жыл бұрын
👍
@R.M.Rithishvlogsl70633 жыл бұрын
நார்மல் வடசட்டியில் நன்றாக வந்ததா சட்டியில் ஒட்டாமல் வந்ததா சொல்லுங்ஙள் அம்மா
@rajivbrewforce54742 жыл бұрын
I simply just love your way of explanation.
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@gomathyperumal34493 жыл бұрын
One of the best alwa making videos ever !!! Semma akkaaa ❣️❣️❣️ My best wishes for u to reach big heights and fame Akkaa ...! Love from Malaysia 😊 I have shared ur recipe with all my friends ! They all have given good reviews ! Diwali wishes in advance akka !
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback, wishes, love and support dear. Please convey my thanks and wishes to your(our) friends also. Very happy Diwali to you all.❤️😊🙏🙏
@relaxstaystrong64883 жыл бұрын
Well said sis.👏 Kavitha madam deserves.👌💐💐
@umajeyalakshmi44933 жыл бұрын
Water quantity?
@umajeyalakshmi44933 жыл бұрын
2cups water for 1 cup corm flour amf 2cups water for 2 cups sugar
@nalinim19343 жыл бұрын
@@kavithaSamayalarai so
@samayalking32773 жыл бұрын
பார்க்கவே சூப்பரா இருக்கு
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@narmathavaratharajan10033 жыл бұрын
Mam oru doute corn100 grm sonninga. But suger 400 grm solliringa.. Apuram 1cup ku 2 cup suger nu solliringa... Pls reply mam🙏🙏🙏
@kavithaSamayalarai3 жыл бұрын
In cup measurement 1:2 cup But weight differs Cornflour 1 cup weights 100 gm Sugar 2 cup weights 400gm That is 1 cup sugar weights 200gm
@narmathavaratharajan10033 жыл бұрын
@@kavithaSamayalarai thanks for your reply mam🙏🙏🙏🙏