அவர்கள் மீன் பிடிப்பது எவ்வளவு சிரமும் பொறுமையும் இருக்குமோ அதை விட அதிக பொறுமை இந்த வீடியோவை முழுதாக எடுக்க உங்களுக்கு தேவைப் பட்டிருக்கும்.. அருமை.. அருமை.. ❤
@Muthunagarmeenavan3 жыл бұрын
நன்றி அண்ணா
@premanathanv85683 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சூப்பர் 🐟🐠🐡🦈🐬🐋
@Muthunagarmeenavan3 жыл бұрын
நன்றி அண்ணா
@k.j.muthukumar69633 жыл бұрын
நான் இதை முன் கூட்டியே பார்த்திருக்கிறேன் மிக அருமையாக இருக்கும் கடலில் செல்லக்கூடிய மீன் மிகத் தெளிவாக தெரியும் பாலத்தில் இருந்து பார்க்கும்போது
@worldviews96873 жыл бұрын
கிளி மீன் பிடிக்கிற அண்ணண் என்னுடைய நண்பர் Kilimeenu pidikira anna vanthu ennudaya friends
@pandithurai74013 жыл бұрын
தூண்டில் மீன் பிடிக்கும் போது முள்ளின் அளவு, உணவு, எப்படி தூண்டில் கட்டுவது என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றால் நல்லது. அருமை மீனவ நண்பா.
@Muthunagarmeenavan3 жыл бұрын
நன்றி நண்பா
@sanmugammarimuthu16383 жыл бұрын
Naan Malaysian tamilan... love paamban bridge and thanks for beautiful video bro