மிக்க நன்றி அம்மா. இந்த அறிய கலையை எங்களுக்கு உங்கள் மூலம் இந்த பிரபஞ்சம் அளித்துள்ளது. இந்த பிரபஞ்சத்திற்கும் , சித்த பெருமக்களுக்கும், டாக்டர் சாலை ஜெய கல்பனா மற்றும் டாக்டர் சாலை மருதமலை அய்யாவுக்கும் நன்றி கலந்த நமஸ்காரங்கள்🙏. இனிய மாலை வணக்கம். தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நலமாக இருக்க என்றும் பிரார்த்திக்கும் ஷோபா ஸ்ரீ ஸ்ரீ ஹரி கோட்டா இருந்து 🙏