பாபா முன்னால கச்சேரி பாடினேன்! | பரவச இசை அனுபவங்கள் | ஸ்ரீமதி அனுராதா KN

  Рет қаралды 10,364

Sri Sathya Sai Yugam

Sri Sathya Sai Yugam

10 күн бұрын

PART-1 /4 ஸ்ரீமதி அனுராதா K.N அவர்களின் திவ்யானுபவங்கள் | Smt. Anuradha Tamil Interview PART 1
ஸ்ரீமதி. அனுராதா ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் திரை நடிகையும் ஆவார்! ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் தீவிர பக்தரான இவர் 2004ஆம் ஆண்டு தசரா விழாவின் போது பிரசாந்தி நிலையத்தில் பாபா முன்னிலையில் இசை நிகழ்ச்சி ஆற்றும் தெய்வீக வாய்ப்பைப் பெற்றார். ஸ்ரீமதி அனுராதாவின் தந்தையான பிரபல கர்நாடக சங்கீத மேதை கே.வி. நாராயணசுவாமிக்குப் பின்னர் தனது குடும்பத்தில் ஆறாவது தலைமுறை இசைக்கலைஞராகவும் உள்ளார். அவரது தாயாரான திருமதி பத்மா நாராயணசுவாமி யும் ஒரு கர்நாடக சங்கீதப் பாடகி! ஸ்ரீமதி அனுராதாவும், அவரது தந்தையும் கர்நாடக சங்கீதத்தின் மூவர்களில் ஒருவரான திரு தியாகராஜ சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
🟡 பாடகி ஸ்ரீமதி அனுராதா அவர்களின் திவ்யானுபவங்கள்! (மொத்தம் 4 பாகங்கள்)
👇 👇
• பிரபல கர்நாடக இசைப் பா...
#SingerAnuradha #திவ்யானுபவங்கள் #godisomnipresent #srisathyasai #saibhajan #saibabablessings #sathyasaibhajan #puttaparthi #srisathyasaibaba #shirdi
#sathyasaishirdisai #saiavatar #subscribe #srisathyasaibaba #experiences #saibaba #carnaticmusic #carnaticsinger #kbalachanderserials
--------------------------------------------------------
LIKE | SHARE | SUBSCRIBE & hit the 🔔icon for regular updates!
@SriSathyaSaiYugam
🌐Follow us :
➤ Facebook - / srisathyasaiyugam
➤ Instagram - / srisathyasaiyugam
➤ Explore More - linktr.ee/SriSathyaSaiYugam
➤ Blogger - sathyasaiyugam.blogspot.com

Пікірлер: 38
@jayanthiratna5074
@jayanthiratna5074 8 күн бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் உங்கள் அனுபவம் கேட்க மிகவும் அற்புதமாக இருந்தது வாழ்க வளமுடன் 🙏🌷🌹🌺❤️
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 4 күн бұрын
அனுராதா... அம்மா.... நீங்கள் உங்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து நம் ஸ்வாமி பற்றி பேசும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது... தங்கள் பக்திபூர்வமான சங்கீதப்பணி தொடர நம் ஸ்வாமி அனுக்ரஹம் செய்ய வேண்டுகிறேன்..... சாய்ராம்....
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 9 күн бұрын
இவருடைய அந்த கச்சேரியை நான் நேரில் அனுபவித்தது.. நினைவில் உள்ளது!
@chandramadabushi9905
@chandramadabushi9905 7 күн бұрын
உங்கள் அப்பவினுடைய பாட்டு ரொம்ப பிடிக்கும் அதே போல உங்களுடைய அனுபவங்களும் கண்ணில் நீர் வர வழை துள்ளது சாய் ராம்
@girig8976
@girig8976 5 күн бұрын
Wonderful interview !
@balajis1127
@balajis1127 8 күн бұрын
அம்மா என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுக்கு. சாயிராமர் உங்களுக்கு எல்லையற்ற அனுகிரகத்தை வாரி வழங்கி இருக்கிறார். உங்களுடைய பரிசுத்தமான பக்திக்காகவே பாபா தன்னுடைய வரப்போகிற பிரேம சாயி அவதாரத்திலும் நிச்சயம் உங்களை பாட வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
@manjulabalachandran
@manjulabalachandran 8 күн бұрын
❤🙏🙏🙏🙏🙏Aum sri sairam 👏👏👏👌👌👌Anantha koti pranams at the Lotus feet of our beloved Bagawan Saima. அதீத (பரம்பரை)வினயம் தோய்ந்த , தங்களின் ஆழ்ந்த திவ்ய பக்தியை, காத்திருந்த நம்பிக்கை மிகுந்த பொறுமையை பகவான் சம்பாஷனை பிரேமையின் வழியாக தங்களிடம் அளித்த நெகிழ்ச்சியை மாற்று குறையாது அதே இனிமையை மிகவும் அருமையாக எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. We also BLISSFUL to hear the Swamy's Bhagavatham with aanandha bhashyam.thanks a lot..sairam for this beautiful session. Expecting Swamy's Leelas eagerly with pranams..🙏🙏🙏🙏❤jai sri sairam.
@ramasamymohan4004
@ramasamymohan4004 8 күн бұрын
Very nice sairam
@aluruuma67
@aluruuma67 9 күн бұрын
Eagerly waiting for this upload
@user-rn8ks5os6x
@user-rn8ks5os6x 9 күн бұрын
Excellent interview sairam. I have listened to your concerts a couple of times in the sabha. I knew you sing well, but only today did I learn about your profound devotion to Swami. Including all those old videos was wonderful. I am looking forward to the next part.. 🎉
@l.margaretadvocate5191
@l.margaretadvocate5191 9 күн бұрын
What a legend Anuradha Madam is and what a divine voice not surprising as she comes from such a legendary generation She is a blessed soul having sung in front of our Dear Swami but she is so humble They say the beauty of the heart will be reflected in the face what an Auro she has and such a pleasant face We are gifted to view Madam Anuradhas interview and eagerly waiting for the next episode Thanks to the organizers for arranging this program JAISAIRAM
@somsai57
@somsai57 9 күн бұрын
ஓம் சாய் மா
@bpramakrishnan
@bpramakrishnan 7 күн бұрын
Madam, Excellent... Sairam
@rajeswarisai2798
@rajeswarisai2798 3 күн бұрын
Om sri Sairam 🙏👌🌹
@Seekfind
@Seekfind 8 күн бұрын
Thank you🌸🏵️🪷🌼🌺🪔🪻
@aluruuma67
@aluruuma67 9 күн бұрын
Aum Shree Sairam🙏🙏🙏
@ramaraman5288
@ramaraman5288 9 күн бұрын
Sairam 🙏
@snandha5901
@snandha5901 9 күн бұрын
Ohm Shri Sairam. Jai Sairam.
@AASUSID
@AASUSID 8 күн бұрын
🤗
@suganthinimalan8908
@suganthinimalan8908 8 күн бұрын
🙏🏽🙏🏽
@premaravi9783
@premaravi9783 9 күн бұрын
I love you Swami ❤️🥰🙏🌹
@geethasundararaman9518
@geethasundararaman9518 Күн бұрын
Excellent ma🌹🌹❤️❤️
@vksundar
@vksundar 8 күн бұрын
Om Sri Sairam 🙏
@priyamvadhamurali5624
@priyamvadhamurali5624 9 күн бұрын
At about 11:56... What a humble lesson to learn akka!! A treasure as always you have shared!
@varadarajanvasistasrinivas6101
@varadarajanvasistasrinivas6101 9 күн бұрын
OmSrisairam
@saithaiyal6697
@saithaiyal6697 9 күн бұрын
Aum Sri Sairam❤❤❤
@sakuntalaramaswamy7915
@sakuntalaramaswamy7915 8 күн бұрын
Most Interesting and Inspiring Speech. Really so very Blessed is Anuradha To be born in the Illustrious Musical Dynasty and to be Gifted with an Amazing Voice and Expertise in Musical Culture . Enjoyed Listening to the Satsang so very Much. 👌👌👌
@jayaguru3045
@jayaguru3045 6 күн бұрын
Sairam neenga romba kudithu vachavar ma..
@geetharajesh125
@geetharajesh125 9 күн бұрын
ഓം ശ്രീ സായ് റാം 🌹🙏 ഓം ശ്രീ ഗും ഗുരുഭ്യോ നമഃ 🙏 ഓം ശ്രീ സായ് റാം 🌹🙏
@sharmi0810
@sharmi0810 9 күн бұрын
This video has my heart for many reasons of which the first is the bajan "Koti Pranam". This bajan in Anuradha amma's voice is a pure bliss. Thank you for creating this magic once again amma. This bajan had been the source of my inner peace and it still surrounds me with peace as you sing. As you shared your Swami-experiences with an everlasting smile I was watching you with the same smile reflecting on my face. It had been a delightful experience. I'm eagerly waiting for the upcoming episodes. Thanking the organisers for arranging this wonderful podcast
@balajis1127
@balajis1127 8 күн бұрын
Very true sairam
@kvpganesan
@kvpganesan 8 күн бұрын
Very nice experience om sairam
@arumugamsai2677
@arumugamsai2677 9 күн бұрын
I love you God 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@somsai57
@somsai57 9 күн бұрын
𝕆𝕞 𝕊𝕙𝕣𝕚 𝕊𝕒𝕚𝕣𝕒𝕞
@pathtoinspire
@pathtoinspire 9 күн бұрын
om sai ram
@somsai57
@somsai57 9 күн бұрын
𝓞𝓶 𝓢𝓪𝓲𝓶𝓪𝓪
@somsai57
@somsai57 9 күн бұрын
🅾︎🅼︎ 🆂︎🅰︎🅸︎🅼︎🅰︎
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 8 күн бұрын
Sairam 🙏
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Naan Irukken | Mahaperiyava Villupattu Series | 'Kalaimamani' Bharathi Thirumagan | EP 4
21:34
Bharathi Thirumagan Kalaimagan | SAFAC Studios
Рет қаралды 7 М.
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,2 МЛН
ЭТО САМЫЕ ОПАСНЫЕ ШАРИКИ В МИРЕ!! #shorts
0:22
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 4,4 МЛН
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН