தேவா சார் மிகவும் வெள்ளேந்தியாக பேசுகிறார். யாரைப் பற்றி கேட்டாலும் மிகவும் சூப்பர் தங்கமான மனிதர் ,பண்பாணவர் என்று நல்லவிதமாக கூறுகிறார்.காரணம் அவர் நல்ல மனிதர் ஆகவே அவருக்குப் எலாலாமே நன்றாக தெரிகிறது.பொற்கொல்லனிடம் உள்ள தங்கம் போல். சிறப்பு ஐயா.keel it up
@thirumalairaghavan Жыл бұрын
அவர் மகாபாரத தருமர் மாதிரி.
@SriSriRaRa Жыл бұрын
உள்ளத்தின் உயர்வு, பேச்சில் தெரிகிறது. வாழ்க பல்லாண்டு..❤
குடும்பத்துல ஒரு மனுஷன் மாதிரி கனெக்ட் ஆகுறீங்க தேவா சார்! ஏன்னே தெரியல பேட்டி முடியும் போது கண்ணு கலங்குது. ப்ளீஸ் நடிங்க சார்... வில்லனா கூட வேண்டாம் ராஜ்கிரண் சார் மாதிரி ஓர் அன்பான அப்பாவா, பாசமான மனிதனா நீங்க திரையில் வந்தால் ரொம்ப பாந்தமா இருக்கும்! We love you sir!
@pforpositive3063 Жыл бұрын
@@tamilmughil Thank you brother
@skmusicworld007 Жыл бұрын
Deva sir is a really positive person...no ego, no jealousy... great gentleman ❤️🙏🏻
@syedabuthakir9889 Жыл бұрын
Sema interview...after long time I enjoyed chithra sir interview style....deva sir mass.....
@kannaji4813 Жыл бұрын
One of the legendary interview….. Deva with chitra
@N.Ramadurai3 ай бұрын
அருமை...மிக மிக பவ்யமாக பேசும் தேவாவைப் பார்க்க மனதிற்கு சர்தோஷமாக இருக்கிறது.
@njmanimaran5385 Жыл бұрын
தேவா சார் உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது உங்கள் பாஷை Slang சூப்பர் Don't Waste It சினிமாவிற்கு நடிக்க வாங்க Do Roles Or Act In TV Serials வாங்கய்யா வாங்க !
@AnnasriKitchen Жыл бұрын
I like chitra sir interviewing the celebrities.. he is so calm , letting the opp person to speak it out… even if v has presented in those places .. he handles it so good … interesting to hear ..
@kavinscashewsandnuts4079 Жыл бұрын
Yeah, No Exaggeration on his interview, very honest ...
@prasathannamalai4317 Жыл бұрын
Deva sir You should act…. Comedy or villan That’s in your body. Don’t miss the chance
@sureshkannan4899 Жыл бұрын
நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர் அண்ணன் தேவா அவர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது
@josenub08 Жыл бұрын
one of the best interviews of Chithra. awesome Deva sir!!
@murugesanmurugesan7103 Жыл бұрын
அற்புதமான வரிகள் , அன்பான மாமனிதர் 🙏🙏🙏🙏🌈🌈🌈
@jothidarvelmurugan4157 Жыл бұрын
WELCOME CHITHRA SIR AND SHRI DEVA SIR.VAALTHUKKAL.
@sureshprasanna2802 Жыл бұрын
தன் வலிகள் எல்லாவற்றையும்.. நகைச்சுவையுடன் கடந்து போகிற தன்மை கொண்ட மனிதர்
@gpjaiveer1295 Жыл бұрын
Deva sir.. I respect ur humbleness
@N.Ramadurai3 ай бұрын
நிறைய இடங்களில் சித்ரா ஸாருடன் நானும் மனம் விட்டு சிரித்தேன். மனதிற்கு நிம்மதியாக இருந்தது இந்த முழு பேட்டீயும் என்பதே உண்மை.
@rajaramrangaswamy8737 Жыл бұрын
அருமை. நன்றி. தங்களின் இசை வெற்றிச் சுற்றுப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
Welcome and Come back Deva ji
@abdulgafoor9587 Жыл бұрын
I am fan of DEVA sir
@logeshthelegend Жыл бұрын
Very innocent and open talk from Deva. Long Live Deva.
@najmahnajimah8728 Жыл бұрын
Legend deva sir interview super 🙏
@shankarraj3433 Жыл бұрын
தேவா சார், அருமையான பேட்டி.
@shankarraj3433 Жыл бұрын
Nice song with nice voice. ❤👍
@sbalakumar4124 Жыл бұрын
Very transparent man, long live ❤ supper human.
@kora1433 Жыл бұрын
Aha picture( Suresh Krishna)songs super melody
@hafa2011 Жыл бұрын
Nice interview
@youngpeacedeva Жыл бұрын
Sir please do more episode with deva sir atlease 2 more episodes sir it's very positive n very interesting
@abdulgafoor9587 Жыл бұрын
Nice tone
@muthumari9294 Жыл бұрын
அருமை
@Srider85 Жыл бұрын
Great Deva sir
@rjtamizhasongs5833 Жыл бұрын
I love Deva sir and Srikanth Deva sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@arunmozhim0203 Жыл бұрын
He speaks only good about people...
@prasathkumarzoology4520 Жыл бұрын
Neniame 200% perfect voice
@austinmano5192 Жыл бұрын
Great🎉🎉 Never get bored ...
@shankarraj3433 Жыл бұрын
All the best to you sir.
@kugansskugan9844 Жыл бұрын
The great man
@pulayanen Жыл бұрын
saar நீங்க தயவு செய்து நடிக்கணும் எங்களுக்காக
@shankarraj3433 Жыл бұрын
Deva sir, in future please work with Director Suresh Krishna.
@perfumegarden2904 Жыл бұрын
Thiru DEVA Avargalin Udai mattum VELLAI alla MANASUM VELLAITHAN ❤
@TheRamg75 Жыл бұрын
10:30 length video. 2.15 minutes of cover. Looks like want to make it as more episodes so that can post videos each day
@nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын
Radika mam interview poduga sir please please
@typicaltamilan4578 Жыл бұрын
Antha bass voice matter semma🤣🤣👍👍
@AeroTronn-s6m Жыл бұрын
06:25 Base Voice - I think he is referring Ajith.
@arula9794 Жыл бұрын
It was Deva who ruled the 90s after Ilayaraja, never ARR.
@lovelycouples8024 Жыл бұрын
2:12
@jayaseelan7115 Жыл бұрын
🤘
@BabuNaidu-eg2jl Жыл бұрын
👌😎🙏
@KumarKumar-bb9hm Жыл бұрын
ஏ.ஆர்.ரஹ்மான் எப்போ சார்.
@gopalmagesh8696 Жыл бұрын
தேவாவின் நேர்காணலை இன்னும் குறைவாக போடுங்கள்....விளம்பரங்களை அதிகமாக போடுங்கள்.....எதுக்கு இந்த வேலை
@divinegoddess_3 Жыл бұрын
2 mins ad for 10 mins video
@richardanthony907 Жыл бұрын
Avar thirumbi nalla music kudukunam
@gobisubburajm7954 Жыл бұрын
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய விருந்து லியோ 🔥🔥🔥🔥 லியோ 🔥🔥🔥🔥🔥 லியோ 🔥🔥🔥🔥🔥🔥🔥 லியோ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rjtamizhasongs5833 Жыл бұрын
Podra 10 min video la 2 min advertisement podrenga 7 episode um same advertisement romba yemathrenga
@Wiintb Жыл бұрын
அந்த கழுத்தை திருப்பாத ஆளுங்க பெயரை சொன்னால் நல்ல இருக்கும்.
@shankarraj3433 Жыл бұрын
Base voice people. 😄😆🤣😂😉😋
@Panchabootha108 Жыл бұрын
Vijay Sir and Ajith Sir 😂😂😂😂
@pradeeepgopalan Жыл бұрын
Basha is rajini worst movie, basha ran because of songs bgm naghma and raghuvaran, rajini's best is nallavanukku nallavan, annamalai, pette jailer, kabali.
@shankarmadhavan3905 Жыл бұрын
இந்த பாட்டை நீக்கவும்
@shankarmadhavan3905 Жыл бұрын
மொக்கை பாட்டு சார்
@1Dorayaki3005 Жыл бұрын
😂 அந்த வில்லன் பொண்ணையே காதல் பண்ணுற காட்சிகளை தவிர்த்திருக்கலாம் அதனை நட்பு ரீதியான உறவாக கொண்டு போயிருக்கலாம் ஏனெனில் வயது வித்யாசம் அப்பா மகள் போல வருகிறது
@d.s.k.s.v Жыл бұрын
அடுத்து நீ நல்லா எடு😂
@mokkamaapu Жыл бұрын
இதுக்குத் தான் படத்தை ஒழுங்கா கவனிச்சிப் பாக்கணும்னு சொல்றது.
@d.s.k.s.v Жыл бұрын
@@mokkamaapu இத நீயா கண்டுபிடிக்க வாய்பில்லை you tube ல உருட்டுனத பாத்தியா 😁
@mokkamaapu Жыл бұрын
@@d.s.k.s.v youtubeல உருட்ட எனக்கென்ன அவசியம்? என் தலைவன் படத்த என்னவிட எவன் ரசிச்சிப் பாப்பான்? Actualஆ உனக்கு என்ன தான் பிரச்சன? படம் சரியல்லன்னு ஒன்னு சொல்லுது, அதையும் எதிர்க்குற. அப்படிச் சொன்ன ஆள்கிட்ட 'படத்த ஒழுங்காப் பாரு'னு நான் சொல்றேன். என்னையும் மரியாதை இல்லாம பேசுற? நான் உருட்டுறது இருக்கட்டும், நீ நல்ல சைக்காலஜிஸ்ட்டைப் பாரு