இவர் தொப்பி அணிந்த மாணிக்கவாசகர் | திருக்குறளும் திருவாசகமும் | பைரோஸ் அகமது | Iriz vision

  Рет қаралды 32,061

IRIZ VISION

IRIZ VISION

4 жыл бұрын

இவர் தொப்பி அணிந்த மாணிக்கவாசகர் | திருக்குறளும் திருவாசகமும் | பைரோஸ் அகமது | Iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
suki sivam pattimandram | சந்தோஷமான வாழ்கை நகரத்திலே | vijaya sundari - • Video
suki sivam pattimandram | சந்தோஷமான வாழ்கை நகரத்திலே | mohanasundaram - • Video
Suki Sivam pattimandram | சந்தோஷமான வாழ்கை கிராமத்திலே | Santhaamani - • Video
pattimandram | அன்றையக் கவிஞர்களே ! | கவிஞர் உமா - • pattimandram | அன்றையக...
pattimandram / பட்டிமன்றம் நகைசுவை கலந்த அருமையான பேச்சு / உமா - • Video
Epatha varuvinga ullam enguthae | Rajalakshmi - • Epatha varuvinga ullam...
atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
For More Updates:-
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Пікірлер: 61
@nedumarannedumaran3559
@nedumarannedumaran3559 4 жыл бұрын
தமிழ் தொண்டு செய்யும் ஐயா பைரோஸ் அகமது அவர்கள் தமிழுக்காக இன்னும் 100 ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
பிரம்மிப்பான சொற்பொழிவு... சிவன் அருள் இல்லாமல் இவரால் இப்படி பேசவே முடியாது... முற்பிறவியில் சிவ புண்ணியம் செய்து அதன் பலனாக இப்பிறவியில் சிவனை போற்றி கொண்டாடும் பாக்கியத்தை இவர் பெற்று இருக்கிறார்... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....
@leninlenin2959
@leninlenin2959 4 жыл бұрын
அறிவால் மட்டுமே ஒரு மனிதன் தனித்துவம் பெறுகிறான் இதில் ஜாதி மதம் பணம் பதவி பெரியவர் சிறியவர் என்று சொல்லிக் கொள்வதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை வாழ்க தமிழ் வளர்க தங்களுடைய பேச்சாற்றல்
@leninlenin2959
@leninlenin2959 4 жыл бұрын
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஜாதி மதம் இல்லாமல் அறிவுஜீவியாக சிறப்பான உரையாற்றிய என் மரியாதைக்குரிய பாசமிகு உடன்பிறவா சகோதரர் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தங்களுடைய தமிழ் சிறப்புடன் புலமை பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி வணக்கம் கா லெனின் கோவை மாவட்டம்
@jeyachandrans1074
@jeyachandrans1074 Жыл бұрын
தமிழால்...நீங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள். செந்தமிழனுக்கு இதயஅஞ்சலி
@mohammedm9190
@mohammedm9190 Жыл бұрын
07 -04 -2023 அன்று இறவனிடம் சேர்ந்தார் 😢
@leninlenin2959
@leninlenin2959 4 жыл бұрын
தங்களுடைய தமிழ் உரைக்கில் தலைவணங்குகிறேன் அண்ணா
@veluc5115
@veluc5115 Жыл бұрын
ஐயா உங்களைப் போன்ற மனிதர்க்கு ஆகத்தான் இந்த பூமியே சுற்றிகோன்டுஉள்ளது ஐயா வணக்கம்
@nishanthrajendran9406
@nishanthrajendran9406
Mathangalai kadamtha mahaan ivar 🙏🏻🙏🏻🙏🏻❤
@Parthi381
@Parthi381
Ayya ungal Tamil. Peachu. Arumai ayya. Erivan arual neechiyam undu ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ayya ayya arumai arumai ayya
@vahininatarajan4350
@vahininatarajan4350 4 жыл бұрын
அற்புதமான ஆன்மீக சொற்பொழிவு.. அருவியாக கொட்டும் துல்லியமான விபரங்கள். பணிந்த வணக்கங்கள் சகோதரர் 🙏
@cksjanakiramanjani9826
@cksjanakiramanjani9826 3 жыл бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன்
@p.manickavasagam7242
@p.manickavasagam7242
பன்னிருதிருமுறைகள் .திருவாசகம் சிவபுராணம் தமிழில் உரை நிகழ்த்திய அய்யா அவர்களை
@rajamurughan4113
@rajamurughan4113 Жыл бұрын
Suitable title for him ❤
@thaanigopalan
@thaanigopalan 2 жыл бұрын
What a speech Respected Pairosh Sir ! well done !! Longlive !!!
@parvathymurugesan4495
@parvathymurugesan4495 4 жыл бұрын
ஐயா, நன்றி நன்றி நன்றி.
@dharani1076
@dharani1076 Жыл бұрын
சிவாய நம
@vijayatirumalai3331
@vijayatirumalai3331
Excellent.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Ayya enadthu Namaskaram to your Tamil and Thiruvadi
@jagadeesanv4484
@jagadeesanv4484
Excellent speech Birose Ahmed Sir. Long live with good health to continue this great service to all. Thank u
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 40 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 26 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН