பா.பைரோஸ் அகமது அவர்களின் சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவுபாகம்-8 firoz ahamed in sivan enum

  Рет қаралды 104,532

KSK Thiruvila  கிரிஷ் ஸ்டுடியோ திருவிழா

KSK Thiruvila கிரிஷ் ஸ்டுடியோ திருவிழா

4 жыл бұрын

#krish_studio_katttumavadi #krish_digital_kattumavadi பா.பைரோஸ் அகமது அவர்களின் சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவு பாகம்-8 firoz ahamed in sivan enum inba then speech soorpoilv

Пікірлер: 291
@narayanmani218
@narayanmani218 4 жыл бұрын
ஐயா. நான் ஒரு ஹிந்து. உங்கள் பேச்சை கேட்ட பிறகு ஒரு ஹிந்துவாக இருந்தும் இந்து சமயம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது நினைத்து வெட்கமாக இருக்கிறது. உங்கள் அறிவுக்கும் பிற மதத்தை மதிக்கும் பண்பிர்க்கும் தலை வணங்குகிறேன். எல்லா கடவுளும் ஒன்றே. நாம் எல்லோரும் உடன் பிறந்தவர்களே.
@rasuthoondi6176
@rasuthoondi6176 4 жыл бұрын
திருவையாரு பற்றி அருமையான விளக்கம் அதுவும் ஒரு இஸ்லாம் நண்பரிடமிருந்து.ஆச்சரியம்..ஆச்சரியம்..சந்தோசம்...மகிழ்ச்சி..
@mohammedbasheerulla9483
@mohammedbasheerulla9483 4 жыл бұрын
கிருபானந்த வாரியார் பேச்சு கேட்பதுபோலிருக்கிறது.👌
@HariKrishnan-ye7bc
@HariKrishnan-ye7bc 28 күн бұрын
ஐயா நீங்கள் வாழ்க வாழ்க❤ தர்மத்தையும் சைவத்தையும் பின்பற்றி வாழ நான் வேண்டுகிறேன் இதை கடைபிடித்தால் அனைத்து ஆத்மாக்களும் படைத்த கடவுள் ஒருவன் அவனை போய் அடைய முடியும் இது ஒன்றே கடவுளை அடையும் வழி ❤ஓம் நமசிவாய சிவாய நம சிவ சிவ ❤ இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤ அல்லா அக்பர் ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் ❤ நமோ நமோ நாராயண நாராயணா ❤ இந்த பூலோகத்திற்கு இறைவன் ஒருவனே ஆவான் மக்கள் உணர வேண்டும் ❤❤❤❤❤
@nirainjankumar4892
@nirainjankumar4892 4 жыл бұрын
ஐயா நல்ல தமிழ் கேட்டு நாளாச்சு. உங்க புண்ணியத்தால் எம் செவி குளிர்ந்தது.அதுவும் ஒரே மாவட்ட தமிழை கேட்க்கும் போது மிக்க மகிழ்ச்சி உங்களை ஆலத்தூரில் நேரில் சந்திக்க இறைவன் அனுக்கிரஹம் வேண்டுகிறேன். இனிய ரமலான் நோன்பிருந்து நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள்.ஐயா. இவன் பூ. நிரைஞ்சன் குமார் ஆற்காடு.
@thangampillai8029
@thangampillai8029 4 жыл бұрын
முஸ்லிம் மதத்தில் இப்படி ஒரு நல்ல மனிதர் கிடைப்பது அரிது அரிது அரிது நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல சிவன் அருளோடு வாழ்க அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு அது போல் அல்லாவும் ஏசுவும் எல்லோரும் ஒன்றுதான் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@ramachandranb1597
@ramachandranb1597 4 жыл бұрын
நாமும் சிவனை வணங்கிறேம் அதை விட தமது சகோதரா் விளக்கஉரை பாடல்கள் மிகவும் உள்ளம் நெகிழ வைக்கும் பாராட்டு கள்
@baburamachandran4566
@baburamachandran4566 4 жыл бұрын
உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் இந்தியனா இருப்பதில் எனக்கு பெருமை. பலர்க்கும் தான்.
@thangampillai8029
@thangampillai8029 4 жыл бұрын
முஸ்லீம் மதத்தில் இப்படி ஒரு முத்து சொர்க்கத்தங்கம்
@varathanpiraveen927
@varathanpiraveen927 4 жыл бұрын
அருமையான சொற்பொழிவு இந்துசமயத்தவர்இல்லாமல் ஒருஇஸ்லாம்மதத்தவரின் திருவாயால்கேட்டது மனநிறைவாகஇருக்கின்றது வாழ்க வளமுடன்
@saravananmuthusamykonar2292
@saravananmuthusamykonar2292 4 жыл бұрын
ஆஹா ஆஹா என்னே ஒரு படைப்பு.மதங்களை கடந்த அமரத்துவம் வாய்ந்த புரிதல் மனித மிருகங்களே திருந்துங்கள்.
@shanmugamsarvesshanmugamsa1529
@shanmugamsarvesshanmugamsa1529 4 жыл бұрын
என்ன புன்னியம் செய்தனையோ....
@chandrasekaran5680
@chandrasekaran5680 4 жыл бұрын
ஆன்மீகத்தால் ஓன்று இணைவோம் வாருங்கள் வாருங்கள்
@anbazhaganpg5400
@anbazhaganpg5400 4 жыл бұрын
Muslimgalil oru manikam. Manitha neyar🙏🇮🇳🇮🇳
@chachiraja2779
@chachiraja2779 4 жыл бұрын
வாழ்கவே வாழ்க பைரோச கமது
@subramaniann2619
@subramaniann2619 4 жыл бұрын
ஜயா தங்களின் பேச்சுமெய்சிலிர்க்கவைக்கிறதுநீடுடி வாழ்க.
@sivakumarkumar4538
@sivakumarkumar4538 4 жыл бұрын
அய்யா நீங்கள் சிவத்தைப்பற்றி பேசபேச எனக்கு அல்லாவின் மீது பக்தியும் மதிப்பும் அதிகரித்துக்கொண்டேசெல்கிறது நான் அல்லாவை சிவமாகவே உணர்கிறேன் உங்களுடைய சிவத்தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்
@nasarahamed5345
@nasarahamed5345 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! இது ஆண்மீகம்.
@baskaran.p1166
@baskaran.p1166 4 жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் பாய் . இது தான் சமுக நல்லிணக்கம் நன்றிகள் பல பாய் .
@kprabhushanthip4494
@kprabhushanthip4494 4 жыл бұрын
மிக உயர்ந்தவர் ஐயா நீங்கள் வணங்குகின்றேன் உங்களை
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 203 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН