அம்மா, எங்கள் குல தெய்வமே... பாப்பாத்தி அம்மா 🙏எங்களுக்கு நல்ல வழி காட்டு தாயே 🙏உன் சன்னதி வர அருள் புரிவாய் அம்மா 🙏எங்களை ஏற்று குலம் செழிக்க வரம் அருள்வாய் தாயே 🙏🙏🙏🌹🌹
@elangok7334 Жыл бұрын
My kulatheivam 🥰🙏🥰
@mpappaadhi92457 ай бұрын
அம்மா எங்களோட குல தெய்வம் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🏼
@sj_santhosh_9655 Жыл бұрын
Engal kulatheivam 🙏🏻❤️
@prakashd-pg2yu3 ай бұрын
அம்மா நீங்களே துணை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@MerrySquirrel-ji8gx6 ай бұрын
அம்மா எனக்கு 7 நாள் தள்ளி போயிருக்கு நல்ல படியா இந்த உலகத்துக்கு என் குழந்தைய கொண்டு வரது உங்க பொறுப்பும்மா 🙏🔱
@karthickkrish15562 ай бұрын
சிஸ்டர் என்ன ஆச்சு. குழந்தை நின்றதா?
@Sathishkumar-f7d7j17 күн бұрын
God bless you
@AarumugamSivashandran-gg3iu6 ай бұрын
எங்கள் அம்மாவின் குலதெய்வமும் பாப்பாத்தி அம்மன் தான். நான் இலங்கை எனக்கு அங்கே வர முடியாவிட்டாலும் நான் இங்கிருந்தே பிரார்த்தனை செய்கிறேன் சீக்கிரம் எனக்கு குழந்தை வரம் கிடைக்க பாப்பாத்தி அம்மனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏