திருநெல்வேலி வெண்டைக்காய் பச்சடி & எள்ளு சட்னி | பூப்பெய்த பெண்களுக்கு தரவேண்டிய உணவுகள் | CDK 984

  Рет қаралды 213,395

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 234
@hemalatha8853
@hemalatha8853 2 жыл бұрын
எங்க ஊர் வெண்டைக்காய் பச்சடி இந்த பச்சடி இல்லாத கல்யாண வீடு இல்லை அறுமை சிறப்பு
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
Engalukku pudhusu...taste seidhadhe illai
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
நாளைக்கு எங்கள் வீட்டில் இந்த சாப்பாடு தான். Thanks chef. ஐயாவுக்கு மிக்க நன்றி. நெல்லை சீமை சாப்பாடு அடித்துக்கொள்ள ஆளே இல்லை. Yummy. திருநெல்வெலி காரி என்பதில் பெருமையே.
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 2 жыл бұрын
வெள்ள குழம்பு,இடி சாம்பார்,உளுந்து களி, கூட்டாஞ்சோறு,பருப்பு சாதம் எல்லாம் ஸ்பெஷல் தான்.
@vcitra3415
@vcitra3415 2 жыл бұрын
Anna neenga periya chef but other cooks a neenga mathikravitham too Good
@muthukumara7801
@muthukumara7801 2 жыл бұрын
S
@gesthershyla1086
@gesthershyla1086 2 жыл бұрын
Sema , எனக்கு ரொம்ப பிடிக்கும்
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 жыл бұрын
He always learn from everybody..thats really good ...chef na neenga sollithandha manathakkali vathal kulambu pannen ipo adhu ennoda favorite..Bachelor Cookingku useful sir❤️
@rachelrajan5147
@rachelrajan5147 2 жыл бұрын
True... I too admire that
@anushak3011
@anushak3011 2 жыл бұрын
உளுந்து சாதம் with எள்ளு துவையல் chance ah illa .. yummy.. good for teenage girls.. i am proud to say திருநெல்வேலிகாரி ..
@vineshselvam9738
@vineshselvam9738 2 жыл бұрын
நா திருநெல்வேலி தான் எங்க வீட்ல வாரத்துல ஒரு நாள் எள்ளு தொவையல் கண்டிப்பா இருக்கும்.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
கற்று கொடுத்த அன்பு அய்யாவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏...
@venkidupathyk8997
@venkidupathyk8997 2 жыл бұрын
பாரம்பரியத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் அருமை. தீனா வாழ்க நலமுட ன்
@smartsanjey4789
@smartsanjey4789 2 жыл бұрын
திருநெல்வேலி வத்த குழம்பு போடுங்க சார்
@ushasivakami4891
@ushasivakami4891 2 жыл бұрын
எங்க திருநெல்வேலி special வெண்டைக்காய் பச்சடி super 👌👌
@kirthikaramalingam8298
@kirthikaramalingam8298 2 жыл бұрын
சின்ன சின்ன steps clear cut huh கேக்கறீங்க...ரொம்ப helpful huh இருக்கு., Keep doing such a great work na... 👍👍👍👍
@tamilselvi9111
@tamilselvi9111 2 жыл бұрын
எங்கள் ஊர் விஷேங்களில் சாம்பார் அவியல் வெண்டைக்காய் பச்சடி முட்டைகோஸ் பொரியல் செம்மையா இருக்கும்
@syedalifathima8804
@syedalifathima8804 2 жыл бұрын
எங்க ஊரு வேண்டைக்கா பச்சடி சூப்பர் 😍😋
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 2 жыл бұрын
வெண்டைக்காய் பச்சடி‌ சமைக்க தெரியாமல் இருந்தது செஃப் தீனா சார் மூலமாக தெரிந்துக் கொண்டேன் நன்றி வணக்கம் ♥️
@rajikamaraj9620
@rajikamaraj9620 2 жыл бұрын
எங்க ஊரு திருநெல்வேலி பேச்சே ஒரு அழகு
@3Yas9715
@3Yas9715 2 жыл бұрын
🤝👍
@karthi_neymar
@karthi_neymar 2 жыл бұрын
Tirunelveli nu name pottu Samy movie BGM podumbothu... Adra விசில 🔥🔥🔥❤️
@lakshmiguru8447
@lakshmiguru8447 2 жыл бұрын
I was looking for the same recipe which served in marriage functions and hotels in Tirunelveli... One of my favourite dish... When i went to veg hotels they served the same dish vendakkai pachadi... Hotela irukka Ella dish sambar, aviyal, poriyal ellam saptu itha mattum remaining vachirupen last antha katti thayir serthu satham Koda intha pachadi ultimate ah irukkum...
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
Romba rasichchu சொல்றீங்க.
@subbulakshmi6204
@subbulakshmi6204 2 жыл бұрын
Sambar,aviyal,pachadi,poriyal sapttayhukku appuram methi irukkura ellathayum onna serthu kothikka vachu next day or night idli,dosai,rice kku vachu sapdanum.athukku Peru Palangari or sundakkari.
@Shafiq0422
@Shafiq0422 2 жыл бұрын
Food a paakkum pothu kuda pasikkala but neenga saptratha paakkumpoathe....pasikkuthu saptanum poala irukku 😋😋😋
@umasoundari7537
@umasoundari7537 2 жыл бұрын
Ulunthamparupu choru, ellu thovayal, aviyal , koolu vathal, vadagam intha combination a adichikka aale illa 😋😋😋 enga marriage ku arunachalam pillai samayal thaan appo arunachalam pillai irunthanga and intha veedu enga athai veetu kita thaan irukku naanga chinna vayadula odi vilayanda idam
@laxmanlax4256
@laxmanlax4256 2 жыл бұрын
Appalam miss panitaynga
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 2 жыл бұрын
நீங்கள் சமையல் கற்றுகொள்வதுடன் எங்கள் ஊர் பாஷை கற்றுகொண்டீர்கள்
@vijayalakshmikrishnan2812
@vijayalakshmikrishnan2812 2 жыл бұрын
Pppp
@vijayalakshmikrishnan2812
@vijayalakshmikrishnan2812 2 жыл бұрын
Pp
@vijayalakshmikrishnan2812
@vijayalakshmikrishnan2812 2 жыл бұрын
P
@vasanthanayakik4840
@vasanthanayakik4840 2 жыл бұрын
S
@shanthinianand6337
@shanthinianand6337 2 жыл бұрын
அருணாசலம் பிள்ளை சமையல்னா சும்மாவா எங்கள் வீட்டில் எல்லா விஷேத்திற்க்கும் இவரின் சாப்பாடு கடந்த 35வருடங்களாக வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா
@sakthivishnu1996
@sakthivishnu1996 Жыл бұрын
Enga ooru style tvl style vendakkai pachadi❤❤❤tenkasian
@v.jeyasree3225
@v.jeyasree3225 2 жыл бұрын
நான் காரைக்குடி இங்கே வெண்டைக்காய் மண்டி பண்ணுவோம். இது சற்று வித்தியாசமாக உள்ளது. இதை சமைத்து பார்ப்பேன். நன்றி
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 2 жыл бұрын
mouth watering🤤😋 ah irruke... All my favs
@jello184
@jello184 Жыл бұрын
Sir, ungaluku romba nanri. Neraya peruku andha andha oor special sapdanum nu aasai irukum.. neenga panra indha program romba helpful ah iruku.. iyya romba elimayananavar ra irukanga. Romba nalla irundhadhu. Thanks Deena sir.
@Sugumarsmi
@Sugumarsmi 2 жыл бұрын
Excellent, Thanks for bringing different types of native foods, Thanks to Tirunelveli people also
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Our pleasure!
@gowthamg2642
@gowthamg2642 2 жыл бұрын
எனக்கு பிடித்த மாவட்டம் திருநெல்வேலி இன்னும் பல சமையல்களை எதிர்பார்கிறேன்
@melvinjoel8989
@melvinjoel8989 9 ай бұрын
வெண்டைக்காய் பச்சடி சூப்பரா இருக்கும்
@harikrishnan8808
@harikrishnan8808 2 жыл бұрын
This thirunelveli speciality combo of ulutham paruppu Sadam, vendaikai pachadi n ellu chatni was demonstrated n executed very well. Enjoyed watching it. Thanks.
@3Yas9715
@3Yas9715 2 жыл бұрын
நீங்க ரொம்ப பாவம் தம்பி... எங்கள் ஊர் வட்டார வார்த்தைகள் புரியாமல் சிறமப்படுறிங்க... 😒😔
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Жыл бұрын
கற்று கொள்ளட்டும் நல்ல தமிழ் வார்த்தைகளை.
@parvathimathan8268
@parvathimathan8268 2 жыл бұрын
wow sir... enga oor vendaika pachadi recipe potathuku romba thanks sir....
@mdevipriya9239
@mdevipriya9239 Жыл бұрын
எங்க ஊரு பேச்சு வழக்கு அது தனி பேச்சு தான் பெருமையை இருக்கு
@joevenkat9314
@joevenkat9314 2 жыл бұрын
வாழ்க வளமுடன் மாமா 🙏தங்களால் பெருமை பெற்றோம் 💐💐💐 மிக்க நன்றி sir தங்களின் பதிவிற்கு
@visashun
@visashun 2 жыл бұрын
தீனா சார் இவங்க தயாரிக்கிற இட்லி பொடி சூப்பரா இருக்கும் அதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@AngelsCounselling
@AngelsCounselling 2 жыл бұрын
எங்க ஊரு சமையல். நன்றி
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 Жыл бұрын
நெல்லை என்றாலே எல்லாமே ஸ்பெஷல்தான் சூப்பர்
@podhunalankarudhi-8360
@podhunalankarudhi-8360 2 жыл бұрын
தீனா எங்கள் பகுதியில் பருப்புக்குழம்பு , வெண்டைக்காய் பச்சடி வாரம் ஒரு முறை இடம் பெற்று விடும் உணவாக. ஆறு சுவையும் உள்ள உணவு வரிசையில் எங்கள் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் உணவு அமையும் இன்ன கிழமை இதான் உணவு என்று யாரும் சொல்லி விடுவோம்.
@paddy_chessman
@paddy_chessman 2 жыл бұрын
You are the first one to share this recipe in net.
@muthurajsivadevi3153
@muthurajsivadevi3153 2 жыл бұрын
All are superb receipe. Kandipa try pannurean
@smartsanjey4789
@smartsanjey4789 2 жыл бұрын
திருநெல்வேலியில் பருப்பு குழம்பு புளிக்கறி நல்லா இருக்கும்.
@Hhjnnmngh1
@Hhjnnmngh1 2 жыл бұрын
Ss Namma ooru Thirunelveli ❤️
@paddy_chessman
@paddy_chessman 2 жыл бұрын
Bro thanks. I specifically asked this video. U know I was waiting for this recipe since 2004. My neighbour cooks this and never shared the recipe and food. So I kept on search ing this recipe. I am not from Tirunelveli. Finally I got it. Thanks bro.
@seetharamchandrasekar7243
@seetharamchandrasekar7243 2 жыл бұрын
Chef Deena need a separate episode for Nellai Tamizh words 😄 , we still use pure old words till now
@nagarajdn7385
@nagarajdn7385 2 жыл бұрын
Old Tamil.words and village people using Tamil is original.
@malathishankar7447
@malathishankar7447 2 жыл бұрын
I tried all these 4 dishes it came very well. Everyone in my family loved it. Thank you to sharing such wonderful traditional recipe Sir . 😊
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
மிகவும் அருமை 👌 நன்றி தீனா சார்
@pattu7483
@pattu7483 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எங்க ஊர் சாப்பாடு.அருமை
@laxmanlax4256
@laxmanlax4256 2 жыл бұрын
Ulunthanchoru LA nalla enai uthi, vendaka pachadi, malli thovaiyal, appalam vachu sapda.. Aiyooo😋😋😋
@vishwagitashree
@vishwagitashree 2 жыл бұрын
Thank you sir for bringing the various chefs of Tamil Nadu to us.
@jesusjesus2597
@jesusjesus2597 2 жыл бұрын
Deena sir enga ooru samayal pidichiruka sir🤗🤗😍😎 Thankyou for coming Tirunelveli ❣️😇
@sgomathi3569
@sgomathi3569 2 жыл бұрын
Enga ooru.. tirunelveli special... 👌👌👌
@19aravind
@19aravind 2 жыл бұрын
Intha maadhiri saaptu romba naalachu. Thanks for the recipes.
@premanathan1624
@premanathan1624 2 жыл бұрын
Excellent. Tirunelveli food is the best. Thank you
@vineshselvam9738
@vineshselvam9738 2 жыл бұрын
En கல்யாணத்துல அய்யா சமையல் தான் செம்ம சாப்பாடு
@kumaranthiru7788
@kumaranthiru7788 2 жыл бұрын
humbleness is adding feather to your capIthae mathiri instead of ladies finger more tomato pottu panninal athu yomato patchadi.rice add panni sapdilam.
@SinglesFoodFactory
@SinglesFoodFactory 2 жыл бұрын
Yen dheena ungaluku onnumae theriyathu hmm.! Nambiten!! I just learned this good char while learn from master how to behave!!! Great Chef 🧑‍🍳!!! wishes from singles food factory youtube channel, Tirunelveli!!!
@stellapriya2361
@stellapriya2361 2 жыл бұрын
Enga ooru samayal eppavumae top than. Parupu kulambum aviyalum mmmm,🤤🤤🤤🤤
@vijayalakshmipalaniappan234
@vijayalakshmipalaniappan234 2 жыл бұрын
திருநெல்வேலி சாப்பாடு சாப்பிட கொடுத்துவைக்க வேண்டும். தாமிரபரனி தண்ணிர் நான் திருநெல்வேலிகாரி. அதுவும் கருப்பு ஊளுத்தம் பருப்பு சோறு சானஸேயில்லை தீனா சார்
@p7779991
@p7779991 2 жыл бұрын
எங்க ஊரு‌ (நெல்லை) சொதி குழம்பு, வத்த குழம்பு, போர் குழம்பு ,விதை மல்லி துவையல் எல்லா நல்லா இருக்கும்.......
@indrakannanindrakannan3217
@indrakannanindrakannan3217 2 жыл бұрын
அருமையான டிஷ்
@TheSaradha
@TheSaradha 2 жыл бұрын
Avanga seyra jam super ah erukkum...aiyya samayal na marriage function kandipa poyurvom...
@vimalanatarajan1931
@vimalanatarajan1931 2 жыл бұрын
எள்ளு சட்னி சூப்பர் தம்பி
@subbulakshmi6204
@subbulakshmi6204 2 жыл бұрын
Appalam,manda vellam kuda ithukku nalla irukkum. Mulu ulunthu dosai yum special than
@jeyakumar519
@jeyakumar519 2 жыл бұрын
Deena sir,,,, super superaà receipe katureenga. Vera level ponga💪💪💪👍👍👍👌👌🥰🥰🥰🤷🤷🤷🤷
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
அருமை யான சாப்பாடு, நாக்கில் எச்சில் uooruthu. செஃப்,உங்களை மிகவும் பாராட்டு கிறேன்
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
I am native of thoothukudi district, nearby Tirunelveli
@margaretjohn5590
@margaretjohn5590 2 жыл бұрын
100%healthy diet.All can eat.
@nellaigalattaz
@nellaigalattaz Жыл бұрын
I have tried pachadi. Awesome taste thank you so much sir.
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Excellent sir🙏🙏🙏🙏🙏❤️ thoovaram parupu satham kootanchoru very special please please oodunga sir🙏🙏🙏
@anuradhas1723
@anuradhas1723 2 жыл бұрын
Traditional recipe. Arumaiyo arumai
@sethuhanshika625
@sethuhanshika625 2 жыл бұрын
Way of explanation veralevel sir.....hand and head reaction....soft speech with opposite person super sir....
@melvinjoel8989
@melvinjoel8989 9 ай бұрын
உழுந்து சோருக்கு கருவாட்டு குழம்பு ரொம்ப சுவையாக இருக்கும்
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அந்த ஐயா அவர்களுக்கும் வணக்கம் வெண்டைக்காய் பச்சடி எள்ளு சட்னி சூப்பர் சூப்பர்
@maniram7746
@maniram7746 2 жыл бұрын
Tried the vandakkai pachadi , came out good . Thank you. Mani Arun , Calgary, Canada
@arunkannan2796
@arunkannan2796 2 жыл бұрын
Great new recipes. Thank you. Nallennai for thalippu is good? It smokes at low temp and can become toxic. Secondly cold pressed oils are even more notorious for smoking at low temps.
@nambinachiyar2085
@nambinachiyar2085 2 жыл бұрын
Very proud. We love u deena
@ponnlaksmi2903
@ponnlaksmi2903 2 жыл бұрын
Ur effort is great
@esakkiraja1214
@esakkiraja1214 2 жыл бұрын
Chef sir tirunelveli karanga sapte sothae yallam alichuruvanga appdi nu oru kadhai erukku chef sir
@latharavi9118
@latharavi9118 2 жыл бұрын
Superb Sir, waiting to watch more of traditional dishes like these
@christykini1512
@christykini1512 2 жыл бұрын
எல்லோருக்கும் நன்றி. Part 2 செய்து பார்ப்பேன்.
@saravananbalasaravanan8129
@saravananbalasaravanan8129 2 жыл бұрын
நன்றி அருமை👌👌👌👌😍😍😍🙏🙏
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
Yal... Is heat not cold.... It will increase our body heat
@Sasha_sai
@Sasha_sai 2 жыл бұрын
It's my favourite dish sir...
@gomathi3308
@gomathi3308 2 жыл бұрын
Do Tirunelveli style திரட்டு பால் sweet
@sulochanathomassulochana8486
@sulochanathomassulochana8486 2 жыл бұрын
எங்க ஊர் சாப்பாடு ருசி எப்படி உள்ளது ரசித்து, ருசித்து சாப்பிட்டீர்களே
@umadev6077
@umadev6077 2 жыл бұрын
Very thing is too excellent ,can you please help to create mass awareness to avoid using green chillies atleast for two years to avoid ibs inflammation and other stomach related problems especially to eradicate cancer from the surface of the universe .
@kishanprasanna4983
@kishanprasanna4983 2 жыл бұрын
Old is always gold sir
@ranijacob6642
@ranijacob6642 2 жыл бұрын
Arumaiaana lunch. I feel like eating it now, super veg healthy saapadu
@gopallv5761
@gopallv5761 2 жыл бұрын
Deena, your food detailing is too good.
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் எனது பாட்டி உள்ளி சீரகம் தேங்காய் பூ அம்மியில் அரைத்து சேர்ப்பா நாங்கள் இதை கூட்டு என்போம், சில சமயங்களில் மிளகும் சேர்ப்போம்.
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 2 жыл бұрын
Chef the way you were tasting it's so interesting and feeling the taste
@noorulhaq2974
@noorulhaq2974 2 жыл бұрын
Super arumaiyana padhivu
@nagarajdn7385
@nagarajdn7385 2 жыл бұрын
Sir, lastly he taught how to eat step by step, wonderful scene.
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 2 жыл бұрын
வயது வந்த 16 நாட்களில் பாதி நாள் இந்த சாப்பாடு தான்
@rajees4133
@rajees4133 2 жыл бұрын
Yummy receipes chef Anna.Tq bro🙏🙏🙏
@paddy_chessman
@paddy_chessman 2 жыл бұрын
Bro why don't you make separate playlist for district wise food items.
@ganesanrajendran1839
@ganesanrajendran1839 2 жыл бұрын
super Anna 😋Thank you super recipes👏👏👏👏👏🙏
@chinnaduraichinnadurai4046
@chinnaduraichinnadurai4046 2 жыл бұрын
Ann nega sappadu pathal sappadanum pola irukku sathathalam nalani super irukkum
@Lotus32197
@Lotus32197 2 жыл бұрын
You are so downto earth anna
@rajikamaraj9620
@rajikamaraj9620 2 жыл бұрын
திருநெல்வேலி ஸ்டைலில் எள்ளு துவையல் சொல்லுவாங்க மை ஃபேவரிட் துவையல் உடம்புக்கு நல்ல சத்துள்ள துவையல்
@sumathidas3275
@sumathidas3275 2 жыл бұрын
Thank you Deena !
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН