தீனா அருமையான ரெசிபி சின்ன வயதில் Hari ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலையில் இருப்பது ரொம்ப பெருமையா இருக்கு சின்ன தொழில் செய்பவர்கள் கூட இந்த மாதிரி ரெசிபி செய்து பிழைத்து கொள்ளலாம் நன்றி தீனா
@RajishwariL5 ай бұрын
Supperdennasirpaaya
@அவுலியாபாய்5 ай бұрын
நீங்கள் வெளியில் இருந்து எடுத்து தரும் அணைத்து வீடியோக்களும் அருமை இன்னும் நிறைய வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம்
@sureshsupersirabhulsirplea2545 ай бұрын
இதேபோல் சிறந்த மாஸ்டர்களை அறிமுகம்படுத்துவடன் அவர்களுடைய சிறந்த recipe அறிமுகம் செய்கிறீர்கள் இதேபோல் டிபன் சாம்பார் ரோட்டு கடை மற்றும் ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் ரோட்டு கடை சட்னி சீக்ரெட் மற்றும் ஹோட்டல் ஸ்டைல் சட்னி சீக்ரெட் போடவும் சிறந்த மாஸ்டர்களை வைத்து போடவும் உங்கள் விடாமுயற்சிக்கு நன்றி
@mehalingamlingam91455 ай бұрын
வீட்டில் செய்வதற்கான பொருட்களின் அள்வுகளுடன் வீடியோ வந்தால் நன்று
@SarasusSamayal5 ай бұрын
அருமையான செய்முறை.ஹரீஸ் தம்பிக்கு வாழ்த்துக்கள் 💐
@HopefulMountains-xl6mt5 ай бұрын
Cooking is a science...cooking is an art...cooking is emotional...
@saguchandru23 күн бұрын
பால் ஊத்தி பிரியாணி ரெசிபி வீடியோ செய்து காட்டுங்கள்...
@poornimag225020 күн бұрын
Fantastic recipe, very different, I tried today, it's yummy! Even without fresh cream it tastes so good, I know that is the hero of the dish, I'll try with it next time. Must try everyone! 👏🏻👌🏻😊🙏🏽
@tamilselvimurali56823 ай бұрын
superb receipe Dheena Sir. You are very much dedicated to introduce the other person skill and helping to establish. Hat's of you. All best Mr. Harish. 👍👍👍👍
@Vic_famiii83225 ай бұрын
Harish bro super dish. Remba அருமையாக உள்ளது.. நீங்கள் மென்மேலும் வளர valthugal.
@balasethuraman79776 ай бұрын
வெள்ளை குருமா, கடப்பா, இந்த பாயா எல்லாம் கிட்ட்தட்ட ஒரே்மாதிரி தான்
@caviintema84375 ай бұрын
Super, chef, first time I saw cauliflower can be made like this, super chef. ❤❤❤
@gerby19355 ай бұрын
The young Chef in the black shirt explained the dish well and had a great attitude - he would go places if he kept up his attitude. Young Chef, please continue with your passion and keep your smile constant.
@selvamp42755 ай бұрын
அண்ணா இடியாப்பம் மாவு பக்குவமா செய்ரது Video பண்ணுங்க அண்ணா எல்லாருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் ங்க.
@sivakamasundariragavan14675 ай бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@mangalmbigaig53455 ай бұрын
சூப்பர் டா ஹரிஷ் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ❤
@Mitheshvlog4 ай бұрын
Hat's off dheena🎉ungaloda porumai enakku romba pidikudhu ,neenga chef nguradha marandhu student ah nikureenga❤
@indumathi948613 күн бұрын
Can u pls write title in english also... For non Tamilans.... Pls... I like all u r videos
@parvathej68585 ай бұрын
சூப்பர் ரெசிபி. வாழ்த்துக்கள் ஹரிஸ்.
@kalaiselvigopalakrishnan64505 ай бұрын
Without fresh cream can we use only coconut milk
@GIVEMEmin5 ай бұрын
SUPER THAMBI ,well grounded attitude leads you a good place.
@jeevankishor725627 күн бұрын
Very very nice ly speaking words nalla rasani
@favouritevideos15176 ай бұрын
WONDERFUL COMBINATION THANK YOU DEENA BROTHER
@MegaSun545 ай бұрын
Wow all mouthwatering unique dishes.I like Deenas voice ,the way he is explaining nd asking questions.Suuper Deena.God bless u😊😊
@DhanasekarDhanasekar-mo2tl5 ай бұрын
காலிஃப்ளவர் இப்படி செய்யலாம் என்று தெரியாது சூப்பர்
@vtnatarajanthangaraj95995 ай бұрын
Ithu Thanjavur style Kurma. Only different Extra milk and cream added.
@naganandhinijeyabalan24602 ай бұрын
Sir can we use chicken instead of cauliflower please answer me sir
@padmapriya94505 ай бұрын
Super recipe 👌🏻👌🏻 Surely will try sir
@cinematimes95936 ай бұрын
Good morning sir super sir Today I will make it Arumai super sir 👌👌
Chef thank you for sharing veg paaya yaaaaaay we will enjoy now Thank you HARISH god bless you always 😊
@sathyaganesan94566 ай бұрын
Thambi super, nobody tell their secrets, but chef deena, brings the unique dish from the legends, and to the normal people's, really we doesn't know the secrets, Hands up to chef Deena, our chella thambi
@RukhaiyaKhanam-h5d5 ай бұрын
Arumai
@AkilaAkila-gm9ke6 ай бұрын
Sir super sir .tasty excellent cook now. Thank u. Doosaiku best. Pooriku very nice🎉🎉🎉🎉❤❤❤❤
@vigipurusothaman41755 ай бұрын
Awesome. Will try.
@RamasamyMerendarani24 күн бұрын
Super dísh Well come
@TamilselvanTamilselvan-c2nАй бұрын
பரோட்டாவுக்கு இதை சாப்பிடலாமா?
@balasethuraman797718 күн бұрын
தண்ணீருக்கு பதில்இரண்டாம் தேங்காய்பால விடலாமா
@selvaranielango65975 ай бұрын
Awesome recipe
@SenthilKumar-pc9mc4 ай бұрын
Awesome !
@umarani25175 ай бұрын
Say for small quantity
@jamesmelitaemili4356 ай бұрын
So yummy sir tq ❤
@gurumurthy33065 ай бұрын
You both are handsome as like the dish.
@hemasuresh72765 ай бұрын
Super
@murugananthi84825 ай бұрын
நான் முப்பது ஆண்டுகளுக் முன் கசகசா தேங்காய்சேர்த்து செய்தேன்நன்றாக இருக்கும்
@siyamalamahalingam30605 ай бұрын
Congratulations 🎉🎉
@ushasugumaran60606 ай бұрын
Nice recipe chef Deena 💐
@geetharani9536 ай бұрын
Good speech harish bro ❤
@true609216 ай бұрын
Very nice recipe Harish.
@geetharani9536 ай бұрын
Nice recipe harish bro❤
@eswarieswari23996 ай бұрын
Super sir. Thank you sir
@renubala225 ай бұрын
Thank you Deena & Hari🙏🏼🙏🏼
@ga.vijaymuruganvijay96836 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
@sakthisakthi-ne8my5 ай бұрын
Sir neega cook with comali ku chef poga sir😊😊😊
@geethasr26935 ай бұрын
வீட்டில் இந்த quantityயா செய்வோம்? Gowri samayalarai hotel food காட்டுவாங்க. வீட்டில் செய்ய குறைந்த அளவுகளோடு இன்னொரு வீடியோ போடுவாங்க.
We have rambam elai Address: secretary colony 4th Street Purasaivakkam
@thilagaraj83165 ай бұрын
😋😋😋😋😋😋😋mouthwatering
@Manathai_Thotta_Samayal6 ай бұрын
Great 🎉
@anuradhas17236 ай бұрын
Super 🎉🎉
@selvikarunakaran807Ай бұрын
❤😂🎉🎉Arumai Arumai 🎉🎉
@SelvaraniPARAMASIVAM-r3s6 ай бұрын
Harish bro Super
@Visvavgr5 ай бұрын
நீ ஒரு ரெசிபி சொல்லி முடிகாகறதுக்குள்ள உலகமே அழிஞ்சிடும்...
@saaralmusic52115 ай бұрын
எடிட்டிங் நிச்சயமா சரியில்ல எதனால அப்படின்னு கேட்டீங்க அப்படின்னா கேமரா வந்து உங்களுடைய பேஸ் மட்டும் தான் தெரியுது ஸ்பைசஸ் எல்லாம் எப்படி இருக்குது அப்படிங்கறத காண்பிக்கவே இல்லை அதிகமா அந்த பொருள் எப்படி செய்றீங்க அப்படின்னு பொருளை காமிங்க உங்க முகத்தை காமிக்காதீங்க