தமிழருக்கு பெருமை, திரு. சந்திசேகர் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் 👋👍🏵️💪
@danyvlogz072 жыл бұрын
Tamil makkalin sarbaga vazhthukal❤️
@selvamk99202 жыл бұрын
மதிப்பு மிக்க திரு சந்திர சேகரன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் நன்றி
@DRNKL-p3h2 жыл бұрын
நாமக்கல் என்றாலே லாரி தொழில் மற்றும் முட்டை உற்பத்தி க்கு பெருமை. ஆனால் உயர்திரு சந்திரசேகரன் ஐயா அவர்களால் நாமக்கல்லுக்கே பெருமை. இவரைத்தேர்ந்தெடுத்த உயர்திரு. ரத்தன் டாடா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@navaladimk40652 жыл бұрын
நாமக்கல் அருகில் மோகனூரில்
@rainbowsalt55972 жыл бұрын
உலகில் எல்லா உயர்ந்த இடங்களிலும் ஒரு தமிழன் இருப்பான் 😌✨️
@rajuguru60452 жыл бұрын
Aana election matum kotaiya vitutuvaan
@venkatiyer35452 жыл бұрын
ஐயர்,அதான் ஆரிய பாப்பான்
@deepsearching5832 жыл бұрын
Nammakal🤟🏻💥🕺
@parameswaranparameswaran80752 жыл бұрын
@@rajuguru6045 NO NO U ARE WRONG.
@parameswaranparameswaran80752 жыл бұрын
@@venkatiyer3545 DONT GIVE WRONG NEWS.
@suganyasaravanan29622 жыл бұрын
தமிழன்.என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா we are proud of you sir
@ananthanthirumala11762 жыл бұрын
நாமக்கல் அரசு பள்ளியில் சந்திரா படித்தார் என்பது அப்போத்திருந்த ஆசிரியர்களின் உயர் சிறப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான் thaaன் காரணம்
@dhesikan.v2 жыл бұрын
1985 பிறகு Govt School ல படித்திருந்தால் 1 Degree pass பண்ண கூட materic ல படித்த வேர்களின் உதவி தேவைப் படும்
@navaladimk40652 жыл бұрын
மோகனூர் அரசு பள்ளியில் பாத்தவர்
@aranga85402 жыл бұрын
நானும் நாமக்கல் காரர்தான் திரு ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@jjtn44062 жыл бұрын
✍️உங்கள் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும் N சந்திர சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏
@நம்மசென்னை-ற7ந2 жыл бұрын
திறமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் கடவுள் கைவிட மாட்டார்
@nallusamyvet2 жыл бұрын
இவ்ளோ திறமை வாய்ந்த தமிழனால் neet எழுத முடியாது என்று சொல்வதெல்லாம் எவ்ளோ கேவலம்
@dilipan4862 жыл бұрын
உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் எப்படியும் ஒரு தமிழர் இருப்பார்... ஆனால் உலகின் எந்த ஒரு தலைசிறந்த நிறுவனதின் முதலாலியாக மட்டும் தமிழன் இல்லாமல் இருப்பது ஒரு வருத்தமே
@சேட்டனின்சேட்டைகள்2 жыл бұрын
HCL
@praveenrajd77192 жыл бұрын
உண்மை தான்
@ravichandransubramaniam61692 жыл бұрын
Sir Google Head Mr Sundar Pitchai India and Tamilnattavar dhan.
@சேட்டனின்சேட்டைகள்2 жыл бұрын
@@ravichandransubramaniam6169 But avaru company own pannala la
@dilipan4862 жыл бұрын
@@ravichandransubramaniam6169 avaru google owner ila
@msvivekanandan48522 жыл бұрын
வீர மண்ணுக்கு கிடைத்த பெருமை. 🙏 🙏 🙏
@vramkumar82022 жыл бұрын
Tamizh mannu ellai e v r mannu
@msvivekanandan48522 жыл бұрын
Correct sir🙏🙏🙏
@abi77492 жыл бұрын
@@vramkumar8202evr mayiru kandaravoli payale odi poidu lavada
@krishnaanhsirk21142 жыл бұрын
@@vramkumar8202 ethu petha pullaiya kalyanam panmavana da 😂Dai na oru communist da enakey kevalama irukku antha aala patha..
@jerinevictor2 жыл бұрын
ஒரு தமிழன் வென்றதுக்கு சந்தோஷப்படுவது நல்லதுதான். ஆனால் இளைஞர்களாகிய நாம் அவ்விடத்திற்கு செல்ல வேண்டும் என்று யோசிப்பது இன்னும் சிறந்தது. (We should make our country developed rather developing).
@@vijayalakshmib7683 , நான் குறை கூறவில்லை. எல்லாரும் முன்னேற வேண்டும் என்று தான் கூறுகிறேன். படிக்கத் தெரிந்தால் படியுங்கள்.
@jananirajendran3832 жыл бұрын
Muyarchi seidhal yaar vendum nalum Periya idathirku pohalam boss. Adhuku age epovume oru factor illa.. Young entrepreneurs evlo peru Irukanga. Indha seidhiku indha padhivu porutham illai..
@parameswaranparameswaran80752 жыл бұрын
SUPER SUPER MOTIVATION COMMENT FOR YOUNGSTERS HATS OFF.
@parameswaranparameswaran80752 жыл бұрын
@@jananirajendran383 KALAMUM NERMUM NANDRGA IRUINDAL WE CAN ACHIEVE ANY TOP POSITION WITH THE GRACE OF GOD.
@mathankumar6352 жыл бұрын
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்றும் ஊரில் பிறந்தவர்.. நானும் அவருக்கு பக்கத்து ஊரில் பிறந்தவர் தான்.. இப்படி ஒருவர் என்னுடைய பக்கத்து ஊரில் இருந்தது யனகே தெறியாது congrats sir 💐
@wasingtonp12172 жыл бұрын
Athan india
@cinewaytamil46732 жыл бұрын
Enaku pakkathu street thaya enake therilaya😁
@mathankumar6352 жыл бұрын
@@cinewaytamil4673 😉☺️
@prabakaranraju56182 жыл бұрын
இது போன்ற ஒரு முதல் அமைச்சர் கிடைத்தால் நல்லது
@vinothprabhu28142 жыл бұрын
நாமக்கல் காரர் என்று சொல்வதைவிட தமிழன் என்று குறிப்பிடுங்கள் அது எங்களின் மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் அவரின் அவரின் உழைப்பிற்கும் நேர்மைக்கும் தலைவர் பதவியைக் கொடுத்து ரத்தன் டாட்டா விற்கு கோடி நன்றிகள் இங்கு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்
@Kongumathesh2 жыл бұрын
ஏன் நாமக்கல் பெருமை கொள்ளட்டுமே. அதில் என்ன தவறு??
@creativei33942 жыл бұрын
தமிழரை தேர்ந்து எடுத்ததற்க்க்கு நன்றி 🙏🙏
@sekarchinnasamy38252 жыл бұрын
தமிழர் என்பதால் தேர்தேடுக்க படவில்லை. அவரது படிப்பு நேர்மை உழைப்பு நிர்வாகம் மிது உள்ள மதிப்பு நேர்மையான விசுவாசம் நிர்வாகம் அவர்மீது கொண்ட முழூமையான நம்பிக்கை இது எல்லாம் தான் முக்கிய காரணம். தமிழகத்தில் இங்கு இருந்தால் அவரது நிலை என்னவாகி இருக்கும்.அரசின் ஒரு குமாஸ்தா வேலை கூட கிடைக்காது.
@vramkumar82022 жыл бұрын
@@sekarchinnasamy3825 DMK verku koththademaiyaaga than erukka veandum
@DHAKSHAN_MELODY2 жыл бұрын
RATHAN TATA The patriotic man I salute him 🙏🙏🙏🙏
@parthasarathikasirajan36972 жыл бұрын
மிக சிறப்பு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் ஐயா, தமிழன்டா... இந்தியன் டா...
@pktvicky2 жыл бұрын
சினிமா வை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ....சமூகத்தை பார்த்தால் நிறைய நல்ல விசயங்கள் கிடைக்கிறது.... தோழர்களே உங்கள் கருத்து என்ன ??
@சேட்டனின்சேட்டைகள்2 жыл бұрын
தல அஜித் குமார் டா
@murugesan.s592 жыл бұрын
தமிழ் வாழ்க இனி நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@karthiksfarm98092 жыл бұрын
நானும் ஒரு நாமக்கல் காரன் என்பதில் எனக்கு பெருமை...
@sh-720-dg72 жыл бұрын
உப்பு முதல் தங்கம் வரை, அருமை
@knggarments24262 жыл бұрын
திரு சந்திரசேகரனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் இட ஒதுக்கீடு வந்திருக்க மாட்டார்கள்
@balasathya17552 жыл бұрын
நஸ்டதில் இயங்கும் நிறுவனத்தை எடுத்தது லாபகரமாக இயங்க வைக்கமுடியும் என்கின்ற நம்பிக்கை என்பது உங்களுக்கே உரிய தனித்துவமான அடையாளம்,🙏 Mr,RATHAN TATA👍
@bulletv87812 жыл бұрын
தமிழன் என்றோர் இனமுன்டு.தனியே அவனுக்கு ஓர் குணமுன்டு என்று பழமொழி உண்டு என்று நிரூபித்துக் காட்டி உள்ளார். வாழ்க நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம். 👍👍👍
@sathishshobu2 жыл бұрын
தாத்தா நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும் தாய் மண்ணின் மீது இப்படி ஒரு பட்டு கொண்டு இருப்பதாய் நான் காணவில்லை அதுமட்டுமின்றி தொழிலாளர்களையும் இந்திய மக்களையும் நேசிக்கும் ஒரு முதலாளி எனக்கு தெரிந்து இவர் மட்டும் தான் இவர் நிறுவனத்திற்கு ஆதரவு தருகின்ற அனைவருக்கும் இந்திய மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் நானே பெருமை அடைகிறேன் அடைகிறேன்
govt school student from TN wow🥳 great to see this type of news♥️ As a tamilan we feel proud of you sir
@venkatiyer35452 жыл бұрын
நடராஜ ஐயர் மகன் சந்திரசேகரன்,, கோட்டா ஐயர் அல்ல, திறமை
@TheHaridharan2 жыл бұрын
Don't get distracted again over cast issue. Yes he is from Orthodox iyer family from mohanur, my husband's native town. But that is not important here. How he has gone to such heights from studying in a govt school. We should be proud as Tamilan and hope he takes Tata to the world stage soon. As a Indian and Tamilan I wish this to happen soon.
@TheRengarajan2 жыл бұрын
Correct machi
@Sakthi_velHR2 жыл бұрын
மோகனூர் உங்களால் பெருமை கொள்கிறது sir, மோகனூர் மக்களின் சார்பாக வாழ்த்துகள் ,🎉 சந்திரசேகர் Sir மோகனூர் (அக்ரஹாரம்).
@tutor67402 жыл бұрын
தமிழன்நு சொல்லியும் அக்ரகாறம்னு சொல்லி உன் ஜாதி புத்திய காட்ர பார்திய,
@mrpichumani29352 жыл бұрын
@@tutor6740 ❤️
@RameshRamesh-ek7gb2 жыл бұрын
@@tutor6740 poda panni.
@tutor67402 жыл бұрын
@@RameshRamesh-ek7gb ஜாதி பார்க்காதநு சொன்ன நான் பன்னிநா,நீ என்ன மிருகம்டா.
யோ நானும் நாமக்கல் காரன் தான்யா என்னோட கமெண்டுக்கும் லைக்கை (Like) போடுங்கைய்யா🙏🙏😂😂😂😂
@baskarcr7lover2 жыл бұрын
Rightuuu vidu... Pottachi 😂
@balasubramaniam5552 жыл бұрын
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்பதை நிரூபித்துள்ளார். நம் தமிழ் மக்களுக்காக அவர் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம்
@krishnanchinnasamy99402 жыл бұрын
தொழில் முன்னேற்றத்தை உருவாக்குவதிலும் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு தமிழருக்கு உண்டு என்று உலகம் அறிய உழைக்கும் தமிழருக்கு தமிழ்நெஞ்சங்கள் சார்பாக திரு.சந்திரசேகர் அவர்களை வாழ்த்துகிறேன்
@jeevabalasanmugam39112 жыл бұрын
தமிழருக்கு வாய்ப்பு வழங்கிய ரத்தன் டாடா அவர்களுக்கு நன்றி
@ranjith7882 жыл бұрын
Namakkal my native I'm really proud 💪😊
@அச்சீவர்ஸ்2 жыл бұрын
எங்களது நாமக்கல் மாவட்ட மண்ணின் மைந்தர் என்பதில் பெருமிதம். அவரும் நானும் ஒரே ஊரில் பிறந்தாேம் என்பதும் உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி... உலகமே தங்கள் வளர்ச்சியை கண்டு மிகுந்த பிரமிப்புடன் திரும்பி பார்க்க வையுங்கள் அண்ணா. மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!
All the best Sir...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@கும்பிடுறேன்சாமி-ன7ழ2 жыл бұрын
சிறந்த நிர்வாக தலைவருக்கு வாழ்த்துக்கள்.
@senguttuvan26352 жыл бұрын
நம் தமிழ் இனம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@g.jayavelujaimachinetools70142 жыл бұрын
நமது தமிழகத்தில் அதிகம் திறமை வாய்ந்த மனிதர்கள் உள்ளனர் இந்த திறமைசாலிகள் எல்லோரும்மற்ற நாடுகள் தான் பயன்படுத்திக் ஆனால் நமது அரசியல்வாதிகள்இங்கு நம்மை பயன்படுத்துவதில்லை
@vramkumar82022 жыл бұрын
Edhu soreyaar Maan appade thaan erukkum
@vinikabaddikathalan92392 жыл бұрын
வரலாறு எங்கள் ஊர் சொல்லும் 🙋♂️ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😎🔥🔥🔥
@naveenkalai71612 жыл бұрын
நாமக்கல்🌟🌟🌟
@ThePanch9992 жыл бұрын
ithe avaruku government la oru higher posting koduthu irundha Aaryan, baarban nu oru group varum
@suganthisenthil20312 жыл бұрын
நானும் நாமக்கல் மாவட்டம் என்பதில் பெருமை கொள்கிறேன்
@kaleelurrahman98942 жыл бұрын
தமிழர்கள் எந்த கம்பெனிக்கு போனாலும் அந்த கம்பெனி வானை தொடும் வாழ்க தமிழா வாழ்த்துக்கள்
@sivasangarvaithilingam88282 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் வாழ்த்துகள் ஐயா💐💐💐
@vijayrock71282 жыл бұрын
நாமக்கல்க்காரனுங்க எப்போதும் அமைதியா இருப்போம் அமைதியாகவே தான் வளர்வோம்😎
@allaboutassets...542 жыл бұрын
Tamilnattuku perumai sertha Tamil iyangaruku nandri....
@martinprasad27832 жыл бұрын
Tamilian 🦁🦁🦁always gethuuu 👑👑👑
@thiruppathivasanvasan70492 жыл бұрын
Tamilan world no.1 person jaihind
@aswin.c70282 жыл бұрын
Tamilanda 🔥🔥
@andavars.andavar9642 жыл бұрын
Best wishes dear Chandrasekhar sir, very grateful and thankful to you our hanarable Rathan Tata ji,.
@kumarsinghkumarsingh47762 жыл бұрын
Tamizhan.. Da ❤️❤️❤️💪💪💪
@VShunmugaSundaram2 жыл бұрын
தவறு. ஒரு ஆரிய தமிழன் இருப்பான். நாம் தான் அவர்களைத் தமிழர்களாக ஏற்பதில்லையே.
@sairamss15422 жыл бұрын
ஒவ்வொரு தமிழனுக்கும் உண்மை உழைப்பு நேர்மை நியாயம் மட்டுமே தெரியும் என்பது உலகத்துக்கே தெரியும்
@greatindian11682 жыл бұрын
நல்ல நிர்வாகத்தின் முதுகெலும்பே தொழிலாளிகள்தான்🤔🤔🤔 எல்லா பயளும் கொடி புடிச்சப்போ, இவர் மட்டும் படித்து உயர்ந்து இருக்கிறார்🤔🤔🤔
@vramkumar82022 жыл бұрын
Superagavum correctaga vum sonneergal kode pedethavargal kezhea ponaargal
@parithiparithi15062 жыл бұрын
எங்கள் ஊரில் பிறந்தவரின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்கிறேன்.
@sugamsukha37462 жыл бұрын
N.சந்திரசேகர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்💐🙏
@Sha04072 жыл бұрын
வாழ்க வளர்க 🙏✨️💐
@karthick51562 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் அய்யா💐💐
@natarajn29482 жыл бұрын
உங்கள் வெற்றி மேலும் தொடரட்டும்
@ahpriyan2 жыл бұрын
Hope Air India Flight ✈️ also get 5 Star ✨ in Global NCap 👍😊
@bigbullshorts-yt2 жыл бұрын
What ? Are you mad ?? Airplane crash test ?
@ahpriyan2 жыл бұрын
@@bigbullshorts-yt 😂tata can do it
@anandkumarvasudhevan94652 жыл бұрын
அருமையான பதிவு.. பாலிமர்..
@இயற்கையும்ஆன்மீகமும்-ல9வ2 жыл бұрын
வாழ்க ரத்தன் டாடா ஐயா
@suthakarsubramanian55662 жыл бұрын
Wow super veera leval arumai 👌👌👌👍👍👍
@viswasankaran20102 жыл бұрын
மோகனூரில் பிறந்த சந்திரசேகர் அவர்கள் சகோதரர்கள் கணபதி சுப்பிரமணியம் சீனிவாசன் வாழ்வில் உயர்ந்தவர்கள்
@sridhartamil51682 жыл бұрын
ஐயா மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@keerthisakthi84502 жыл бұрын
Namakkal enga ooru 🥳
@sekarchakravarthi72322 жыл бұрын
Paarpanargal sathi. Veeramani ku vayiru yerium.
@mrs.rajamani.54252 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா. தமிழ் வாழ்க.
@Balaji_Marutharaj2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்🙏
@balasathya17552 жыл бұрын
அரசிடம் இருந்தால் நாஸ்டதில் தான் இயங்கும், தனியாரிடம் இருந்தா கண்டிப்பாக லாபகரமாக இயங்கும், அப்படினா அரசாங்க எதற்கு ?
@rranganathan45982 жыл бұрын
Idhu Ella PSU kkum porundhum. No accountability in govt sector where only 20 % and rest dead woods
@positiveenergy77112 жыл бұрын
Proud of you sir 💯💯💯😎😎😎😘😘😘😘😘
@tamizuna2 жыл бұрын
வாழ்க தமிழன் வாழ்க தமிழ்மொழி
@61next2 жыл бұрын
நாமக்கல் மாவட்டக்காரனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
@gayugayu90632 жыл бұрын
, வாழ்த்துக்கள் சார்
@fortunersworldwide9122 жыл бұрын
Proud of you Chandrasekhar. Sir☺️...
@kishorekishore11302 жыл бұрын
எங்கள் ஊர்க்காரர்
@podcastsubmit42062 жыл бұрын
Proud moment for tamil people 👌👍🥳
@perumalv19332 жыл бұрын
Thanks for rathan tata 💜 💕 sir
@ramprasadhjobs2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@sramesh66862 жыл бұрын
Congratulations Mr. chandrasekar sir...
@Sathish_Official812 жыл бұрын
வாழ்த்துக்கள் sir❤️❤️👍👍
@venkatiyer35452 жыл бұрын
ஆரிய பாப்பான திக கூற்றுப்படி,பெரிய பதவி க்கு போய்ட்டா தமிழன், கூகுள் சுந்தர் பிச்சை, ஐயர், நடராஜ ஐயர் மகன் சந்திரசேகர ஐயர், தமிழ்த் தாத்தா உ,வே.சாமிநாத ஐயர்