மாலை முரசு தொலைக்காட்சிக்கும் நிர்மலா பெரியசாமி அவர்களுக்கும் அவர்களின் குழுவினருக்கும் கண்ணீருடன் நன்றி சகோதரி ராமலெட்சுமி அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் ...
@sridharank76862 жыл бұрын
PppL
@ராஜகோபால்பாண்டி3 жыл бұрын
நீ கவலைப்படாதே சகோதரி உனக்கு நியாயம் கிடைக்கும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்கள் கவனத்திற்கு இந்த விசயம் போகனும்
@manim60492 жыл бұрын
God bless u
@andakafunda38353 жыл бұрын
Hope that girl and her family get justice.... 🙏🙏🙏🙏 Prayers
@jegatheeshraj62413 жыл бұрын
என் ஐயன் ஈசன் இந்த பெண்ணிற்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க துணை புரிவார் ஓம் நமசிவாய 🙏🙏🙏💐
@kokilaselvaraj80402 жыл бұрын
ரு கர்ப்பிணி பெண்ணின் பாவம்!! பச்சை குழந்தையின் பிற்கால ஏக்கம் சும்மா விடுமா!! 😭😭
@varalakshmi51172 жыл бұрын
@@kokilaselvaraj8040 3222
@anbuelakkiya76852 жыл бұрын
என்னோட இயேசு இந்த பெண்ணிற்கு நிச்சயமாய் நியாயம் செய்வார்.ஹல்லேலூயா
@ArunKumar-ym3hp2 жыл бұрын
@@anbuelakkiya7685 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ArunKumar-ym3hp2 жыл бұрын
Jegatheesh Raj. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@balasanmugam85443 жыл бұрын
சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும்
@kumare.s39583 жыл бұрын
💪💪💪👍👍👍👍✊✊✊✊✊
@priyamrugeshwari32133 жыл бұрын
எந்த ஒரு படத்தில் கூட வந்தது இல்லை இப்படி ஒரு கொடுமை பாவம் அந்த அக்கா குழந்தை தயவுசெய்து இது ஒரு முடிவு தெரியும் வரை விட கூடாது அந்த காவல் துறை அதிகாரி சும்மா விட கூடாது அவர்க்கு வேளை விட்டு எடுக்கனும்
@murugesanmurugesan41322 жыл бұрын
@@vijaya5067 ஹாய் 🌹 டியர். எப்படி இருக்கீங்க?
@vijaya50672 жыл бұрын
@@murugesanmurugesan4132 நான் கமன்ஸ் போடவில்லை இது எப்படி என்று தெரியவில்லை போன் தச்சு ஆகுது
@vijaya50672 жыл бұрын
@@murugesanmurugesan4132 நீங்கள் ,யாருங்க
@yasminbasheer86123 жыл бұрын
😟இந்தனை பேர் கூட இருந்திட்டே இப்படியெல்லாம் நடக்குதுன்ன யாரும் இல்லாதவங்க நினைச்சு பாருங்க 😟😟
@poonkuzhalipoo96293 жыл бұрын
Onnum agadho nemadhiya erupanga
@jayachitrasivakumar69613 жыл бұрын
Oh my God. What's this?.Mam take immediate steps. Justice must be given to this family.
@shanmugaratnamkandiah55433 жыл бұрын
நீதிகிடைக்க வேண்டும் !!!
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
நீதி விற்கப்படும் நாட்டில் நீதி யாவது கத்தரிக்காயவது
@muruganmuruganmuruganmurug11772 жыл бұрын
இந்த பெண்ணுக்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும்.. நடந்ததை தீர விசாரித்து தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்..
@mariaponniah3903 жыл бұрын
நாளைக்கு இந்த தேசத்தை கடவுள் அழிக்கும்போது “கடவுள் ஏன் இப்படிச் செய்தார்” என யாரும் கேட்க முடியாது.
@kamaleshwaran35273 жыл бұрын
Ama.
@murugesanmurugesan41322 жыл бұрын
@Maria Ponnaiah 😂 ஒரு காலி மனையிடத்தின் உரிமையாளருக்கு அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கும், குறிப்பிட்ட அந்த வீட்டை இடித்து விட்டு, மீண்டும் கட்டுவது, புதுப்பித்து அலங்காரம் பண்ணுவது என்று சகல உரிமையும் இருப்பது போல் தான் இதுவும். தேசமோ, உலகமோ இல்லை. இந்த பிரபஞ்சத்தையே கட்டி அடக்கி ஆளும் கடவுளுக்கும் சகல உரிமைகளும் உண்டு. இதை எந்த சக்தியாலும் மறுக்க முடியாது. இது நிதர்சனமான உண்மை.
ராமலட்சமிக்கு பாதுகாப்பு கொடுத்து நீதி வழங்க வேண்டும்..
@kavithaparamesh983 жыл бұрын
நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rajeshparimala45742 жыл бұрын
கிரேட் ஜாப் நிர்மலா மாம்...... ராமலெட்சுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுங்கள் மாம்..... நன்றி.. 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐
@manithaneyam80423 жыл бұрын
கண்டிப்பா கொலைகாரனை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் சும்மா விட கூடாது
@nuranura78062 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நீதியின் பக்கமே உதவி செய்வான்
@BalaMurugan-tr2yx3 жыл бұрын
Paavam sister pls avangaluku nayam kedaikanum
@christyvalsalam67123 жыл бұрын
மேடம் பாவம் இந்த சின்னபொண்ணு நீதி வாங்கி கொடுங்க
@AnandKumar-id3bt2 жыл бұрын
அந்த சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@anandaraj12723 жыл бұрын
துரோகம் செய்த அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்.
@suseelaponnusamy10793 жыл бұрын
சகோதரி ராமலட்சமிக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும்.இவரின் துயரம் எனக்கு மிகவும் மனவருத்தம் ஏற்படுத்தியது😭😭
@sarahkalaimani70023 жыл бұрын
Yf.
@easyminikitchen833 жыл бұрын
,
@maarantech75833 жыл бұрын
Don't feel sister 😭😭
@PShibi-ez2vk3 жыл бұрын
Pll
@kumarehanthamano86772 жыл бұрын
Aq
@nilabeautyproduct27533 жыл бұрын
கண்டிப்பாக இந்த சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் கடவுளே
@sunderarajanjayalakshmi76233 жыл бұрын
நியாயம் கிடைத்தாலும் கணவர் கிடைக்கப்போவதில்லை அதனால் இவர்களை மன்னிக்க கூடாது பெண்ணுக்கு கணவரை விட பெரிது எதுவுமில்லை
@rajaRaja-bj3tz3 жыл бұрын
Delay justice denay justice Do best for that young widow God bless that cute baby
@karthiksundari53803 жыл бұрын
Need full investigation complaint To sir DGP shailendrababu
@johnbosco91863 жыл бұрын
Need full investigation complaint to DGP shailendrababu
@hgu63243 жыл бұрын
Need full investigation complaint To sir DGP shailendrababu
@shangharshanr68183 жыл бұрын
நியாயம் கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்...
@sudhakartalks79063 жыл бұрын
நியாயமான விசாரணை முடித்து நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்
@nilaruba28023 жыл бұрын
நியாயம் கிடைக்க வேண்டும்
@yasminbasheer86123 жыл бұрын
😠நாடு எங்கே போகுது நாசமா போகுதுங்கறது நல்ல தெரியுது😠 அல்லாஹ்😟 பணம் இருந்தாலும் கஷ்டம் இல்லைன்னாலும் கஷ்டம் 😟😟😟
@User-fn5dr Жыл бұрын
கர்த்தர் பெரியவர் ஆமென்
@AmarAmar-sg3yg3 жыл бұрын
இவர்களுக்கு கண்டிப்பாக நாயம் கெடைக்க வேண்டும்
@pappasundaravadivel39843 жыл бұрын
பெண் கண்ணீர் சும்மா விடாது. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் God.pathilsolli ahanum.
@premips83362 жыл бұрын
Kadavula? Koli nadakumbothu antha kadavul thoongitara, foreign tour poitara. Appo kapathatha kadavul enimel yaruku thandanai kodutha enna, kodukata enna. Entha ponnuku, ava kulanthai ku thunai yaru
@vasanthkumar-qi4xi3 жыл бұрын
இதற்கு தான் நீங்கள் வேண்டும்....... உங்களிடம் மட்டுமே இது போன்ற குடும்ப கஷ்டங்கள் சொல்கிறார்கள்...... இந்த லட்சுமி ராமகிருஷ்ணன் எல்லா நிகழ்ச்சியும் கள்ள காதல் நிகழ்வாக இருந்தது..... Thanks to Nirmala Madam......
@santrastervin21343 жыл бұрын
Yes
@murugesanmurugesan41322 жыл бұрын
@@santrastervin2134 🙂
@DharumanLatchumanan4 ай бұрын
இந்த சகோதரிக்கு நியாயம் வேண்டும் 😭😭🙏🙏ப்ளீஸ்
@kovibalaji94912 жыл бұрын
அட பாவிங்களா.. அந்த அம்மா ரொம்ப பாவம்.😭😭😭
@SivaKumar-yt7rn3 жыл бұрын
இந்த மெய்ப்பொருள் எந்த சேனலில் போடுவார்கள். எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகும்
@DharumanLatchumanan4 ай бұрын
சார் சொல்வது உண்மை 👍👍👍
@tamilskytv3 жыл бұрын
பாவம் டா அந்த குழந்தை எப்படி டா மனசு வந்துச்சி
@sachithananthansivaguru6413 жыл бұрын
எனக்கும் இதேபோல் நடந்தது . நான் மூன்று மாதம் வயிற்றில் இருக்கும் போது என்னுடைய தகப்பனார் கொலை செய்யப்பட்டார். நான் பட்டா கஸ்டாம் கடவுள் தான் தெரியும். பாவம் அது பென் பிள்ளை.நீதி கிடைக்கா வேண்டும்.
@shalini4923 жыл бұрын
😭
@megasenthil89153 жыл бұрын
So sweet, of baby... Without DADDY😭😭😭😭
@nalasakthivel39002 жыл бұрын
Truth never fails. God with you Rama Lakshmi. Publics are with you.
@singaporetamilasi91672 жыл бұрын
Thanks Nirmala Mam and Lawyer 🙏
@DharumanLatchumanan4 ай бұрын
சூப்பர் மேடம் 🙏🙏🙏👍👍👍
@kavithag5150 Жыл бұрын
Super madam fantastic judgement.
@malathimalathi27613 жыл бұрын
Ramalakshmi ungalukku God irukkar don't worry da
@kamalaraman25593 жыл бұрын
Paavam the baby and mother, hope to get an update soon 🙏
@mohanchandk38893 жыл бұрын
கலிகாலமிது,சொத்துக்காக எதையும் செய்ய துணிகின்றனர் குடும்பத்தார்களே
@nagarajan2773 жыл бұрын
கடவுளே நியாயம் செய்யுங்கள்....
@selviganesh62573 жыл бұрын
Plz. DIG sylendra babu sir kitta complain pannunga. Niyayum kidaikkum
@bestfoodtamilyoutubechanne68603 жыл бұрын
அந்தக் குழந்தையின் முகத்தை பாருங்கள் மனம் ரொம்ப வேதனை அளிக்கிறது பணம் அதிகமாக இருந்தால் ஒரு மனிதனை உயிரோடு வாழ விடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் பணம் அதிகமாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ முடியாது ஒரு அளவாக இருப்பது வாழ்க்கையில் நல்லது
@priyamrugeshwari32133 жыл бұрын
முழுக்க முழுக்க அந்த தங்கச்சி கணவர்கள் செய்த சதி அந்த இரண்டு 🐕 பிடித்தால் எல்லாம் வெளியே வரும்
So sorry for this girl I hope you gays can help her please
@p.s.mohanpsmohanp.s.mohanp49712 жыл бұрын
வணக்கம் நான் இன்றைக்கு தான் இந்த நியூஸ் பார்த்தேன் இப்போ இந்த கேஸ் ஸ்டேட்டஸ் எந்த நிலைமைல இருக்குன்னு கொஞ்சம் மாலை முரசு டிவி விரிவு படுத்த முடியுமா எதுக்கு கேக்குறேன்னா ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த நியூஸை பார்த்தவுடனே ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
@freefiregaming71153 жыл бұрын
So sad to hear that girls story, please she must get her rights and the culprits should be punished
@kulandaiyesu97503 жыл бұрын
You are doing good job. God bless you sister.The person who affected should get justice.
@sundharams64442 жыл бұрын
அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் தமிழக அரசு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி ஐயா
@helensubarathyd75372 жыл бұрын
பாவம் தங்கையின் வேதனையில் அண்ணன்மார்கள் பங்கு எடுப்பது தங்கைக்கு ஆறுதல் உண்டு. ஆனால் கட்டின கணவனை கொன்று குழந்தையைக் பார்க்காமல் போனது மன வேதனை தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கனும்
@sheikabdullah91153 жыл бұрын
அந்தக் குழந்தை என்னை மாதிரி தகப்பன் இல்லாமல் வளர்கின்றது 😭😭😭😭😭😭😭😭😭
@mariaponniah3903 жыл бұрын
மனந்திருந்துங்கள் மனிதர்களே! மனிதாபிமானம் இல்லாமல் கொடுமை செய்பவர்களே நீங்கள் கடவுளால் தண்டிக்கப்படுவீர்கள்.
@muthup27602 жыл бұрын
J
@helensubarathyd75372 жыл бұрын
பாவம் அவரது மனைவி அழுவுது குழந்தையின் எதிர்காலம் என்னாவது
@andalpitchaimuthu46592 жыл бұрын
0
@ushasethuraman683 Жыл бұрын
0
@bakthavatchalubakthan2663 Жыл бұрын
@muthup2760
@bathera92522 жыл бұрын
Super Medam,, Best Advocate. Good Result
@dianamercelin93613 жыл бұрын
Akka CM sir kitta news kondu ponga kandippa niyayam kidaikkum.antha family ya summa Vida kudathu
@jeeviherbalproducts51122 жыл бұрын
ஜயோ பாவம் சகோதரி உன் குழந்தையை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்
@rameshbalakrishnan27963 жыл бұрын
I Sincerely appreciate the efforts of Nirmala Periyasamy trying to get justice to this unfortunately lady whose husband's death is mysterious. Due justice should be delivered to this sister and all those who are responsible for this misdeed should be brought to book.
நிரமலா அம்மா விட மாட்டாங்க கவலை வேன்டாம் நீதி ஜெய்க்கும்
@paringparu28093 жыл бұрын
Baby so cute...😓😓😓
@sunithamurali31532 жыл бұрын
Tis lady needs justice.. May God give her strength to bear the loss 🙏🙏
@Mahishana5976 ай бұрын
எந்தவொரு தவறுகள் செய்தாலும் மணிதன் உண்மையை மறைக்கலாளம் கடவுள் தண்டனை உண்டு
@maheswarimaheswari38623 жыл бұрын
I was told that my husband died on 19th April 2020 by my sister-in-law over phone. Before I reach my husband's house in Madurai my sister-in-law cremated my husband & told me not to come. I gave a written complaint & no action was taken on the suspicious death of my husband. My sister-in-law spoiled my name everywhere that I eloped with someone. I broke out completely - my husband's death & spoiling of my name completely affected me very much. I ran from pillar to post to get justice & justice was completely denied everywhere.i lost faith in law & law implementation. Even now I don't know how my husband died & I didn't see his face. No law helped me to find the truth.
@Sweety04272 жыл бұрын
inbox me please. i can find u help
@devikareddy74503 жыл бұрын
Very sad to see the lady crying not knowing how her husband expired, such a cruel sisters and and parents and even SI, the lady and the kid should get the correct judgement,
@saisenthil47273 жыл бұрын
Pavam nethe kedaika vendum
@elumalaik85313 жыл бұрын
Tks . N. P. Madam pls 🙏
@malathimalathi27613 жыл бұрын
Romba kastama irukku
@vijayajohn16502 жыл бұрын
Pray to get justice
@pattumamilifestyle17513 жыл бұрын
Pray for that baby...
@anitharadhakrishnan74243 жыл бұрын
I feel sad looking at this young woman. Don’t worry sister, god will punish them. U will see the murderers getting punished in front of your eyes
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
ஒரு வருடம் கழித்து இந்த புரோகிராம் பார்க்கிறேன். இந்த பெண்ணின் நிலைமை இப்போது எப்படி❓
@palanilogesh53113 жыл бұрын
sp sir please you should take action immediately and should be punish all of the culprits what a cruel peoples are living in tamil nadu the police also involved and support to the criminals for escape from in these case SHAME ON TN POLICE
@susandare30312 жыл бұрын
Money greedy people. All of them must go behind bars.
@joya64543 жыл бұрын
Very sad to see the young girl crying. Lost her husband . Please let us know what happens in this case . Hope she will get justice regarding her husband death
@nairoseheisfromindia78043 жыл бұрын
God bless you sis from Canada
@thebotheboral88592 жыл бұрын
கடஉள் சமாதானத்தை தருவார் இந்த பாவிகள் கடவுள் தண்டிப்பார்
@sashi2626able2 жыл бұрын
Love u mam. U r an darling
@dharungaming58432 жыл бұрын
அடப்பாவிகளா பணம் பணம் என்று அந்த சின்ன குழந்தை தந்தை இல்லாமல் தவிக்கும் நிலை அந்த பெண்ணுக்கு சட்டம் பதில் சொல்ல வேண்டும் தப்பு பண்ணாங்க தண்டனை வழங்க வேண்டும்
@joejoe95663 жыл бұрын
Surely alongwith strict police action , this case deserves national media coverage. Only then Navaneeth and his family will get justice. Heartbreaking situation for Ramlakshmi.