பிரமாதமான கலந்துரையாடல்! அருமை நண்பரே. சிவசந்திரன் sir, உங்களுடைய எதார்த்த பேச்சு அருமை. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.
@vinayakvinayak38545 жыл бұрын
ஹிந்து தமிழ் இசைக்கு நன்றி, மனதில் மறைந்து போன நடிகரை பேட்டி எடுத்தது அருமை, அற்புதமான பதிவு நன்றி ஐயா.
@sulthansalahudeen.45265 жыл бұрын
இந்த நேர்காணலின் இரண்டாம் பகுதி இருந்தால், பதிவேற்றுங்கள். என்ன மனுஷங்க நம்ம சிவசந்திரன் சார். அருமை. மனம் திறந்த வெள்ளை உள்ளம் பேட்டி.
@bharathim5305 жыл бұрын
பாராட்டுக்கள்.மறக்கப்பட்ட ஒரு கலைஞனை மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு.
@ashokaaa46135 жыл бұрын
Bharathi M உண்மை தான் நண்பா நன்றி
@ksiva995 жыл бұрын
Bharathi M Unmai
@nagalakshmiv17724 жыл бұрын
True
@e.s.r.renganathansannasive11734 жыл бұрын
" Pp
@arumugamanitha68324 жыл бұрын
👍👍
@amudhanathan25075 жыл бұрын
இந்த நினைவலையில் 2 வாழ்க்கை தத்துவங்களை கூறியுள்ளார். முதலாவதாக எப்பொழுதும் நம்மை தேடிவரும் வாய்ப்பை இழந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதனையும், நம்மை வழி நடத்த ஒருவர் இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை உங்களின் வாயிலாக மற்றவர்களுக்கு பாடமாக உணர்த்தி உள்ளீர்கள். மேலும் வாழ்க்கையில் எந்த புரிதலும் இல்லாமல் இருத்தல் என்பது எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் உணர முடிந்தது., நன்றி.
@ஈசன்குமரன்5 жыл бұрын
என்றாலும் முடியும் வாய்ப்பு வந்தால் திரையில்
@SekarSekar-bv9vq5 жыл бұрын
சூப்பர். சார்
@kavivigneshkavivignesh53774 жыл бұрын
Ss true
@kaliappanramasamy20125 жыл бұрын
சிவசந்திரன் சிறந்த நடிகர். தமிழ் சினிமா கவர்ச்சி வில்லன்களில் ஒருவர்!!! பேட்டி அருமை! வாழ்த்துக்கள்.
@donaldxavier69955 жыл бұрын
சிவசந்திரன் சார் பேட்டியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் நாளை உனது நாள் படத்தில் மிரட்டியிருப்பீங்க.இப்போதுள்ள இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நன்றி..
@jayanthysankaranarayanan72005 жыл бұрын
என்னுள்ளில் ஏதோ -ரோஜாப்பூ ரவிக்கைக்காரி,இப்பாடல் என்னை வேறு உலகத்திற்க்கு எப்போது கேட்டாலும் இழுத்துப்போகும்.அதில் உங்களின் திமிரான நடிப்பு மிகவும் பிடிக்கும்
@suryamurthyj2853 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் உரையாடல் நன்றாகவே இருந்தது 🌹 தாங்கள் பிறந்தவருடம்1953என்றதும் நானும் 1953ல்பிறந்தேன்சார் போராட்டம்.சோதனைகள்நானும் சந்தித்தேன் உங்கள் உண்மை உங்கள் நாணயம் உங்கள் பேச்சில் தெரிகின்றது. வாழ்த்துக்கள் சார் 🌹🙏
@rarajvikramraraj60775 жыл бұрын
80s ல நிறைய படத்தில் நான் பார்த்திருக்கிறேன் ஆனா உங்கபேரு இப்பத்தான் தேரியும்
@balu647855 жыл бұрын
He is Lakshmi's husband
@solomon50505 жыл бұрын
ரொம்ப வெளிப்படையான வெள்ளந்திரியாக பேசியது ரொம்ப நன்றாக இருந்தது. மிகவும் நல்லவராக உள்ளார்.
@Udhay11645 жыл бұрын
நீங்கள் அந்த கால விஜய் சேதுபதி ...மீண்டும் நடிக்க வாருங்கள்..எதிர் பார்க்கிறோம் ...
@dhanalakshmipadmanathan51865 жыл бұрын
சரி யான உவமை
@lj56503 ай бұрын
Vijay sethupathi ivana maathiri pombala porukkiyaa??... ivan kedu keddavan.. Don't compare him with vjs
@sohaiburahman58425 жыл бұрын
சூப்பர். சிவா சார். உண்மையான பேச்சு. ஐ லவ் யூ சார் 😍😍😍😍
@gowthamraj45435 жыл бұрын
He speaks from his heart. His humble nature is surprising.
@VijayRagMalimNawar5 жыл бұрын
Very true down to earth but some of his movies portrayed him as bad images. Nevertheless, reality will speak itself him as down to earth person "human being" in nature.
@Berrygirl6784 Жыл бұрын
@@VijayRagMalimNawar true he is tamil also no kne givee opportuniy to tamil actors even he is handsomee too
@kumarprasath88715 жыл бұрын
அற்புதமான தொகுப்பு அருமை சிவசந்திரன் அண்ணா உங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்க நீங்கள் பல்லாண்டுகள் நலமுடன்
@chennaikkuvaada1325 жыл бұрын
"ரோசாப்பூ ரவிக்கைக்காரி" படத்தில் 'என்னும் ஏதோ ஏங்கும் நெஞ்சம்' பாடலில் அருமையான நடிப்பு சூப்பர் sir 👍👍👍👍
@singswing86345 жыл бұрын
He looks so handsome. Please come back Sir
@RadhaKrishnan-ed8ue5 жыл бұрын
அருமையான விடியோ நன்றி சார் இன்னும் இது போன்ற பழைய நடிகர்கள் பேட்டி எடுங்கள் நல்ல நடிகர் அருமையான பேட்டி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@chandran45115 жыл бұрын
நல்ல நடிகர். இன்றைய அறுபது வயதை தாண்டியவர்களுக்கு பிடித்தமானவர். தலைக்கனம் இல்லாத ஈகோ இல்லத நடிகர். மீண்டும் வாருங்கள் உங்களின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறோம். உங்ளின் திறமை இன்றைய திறரத்துறை வரவேற்கும். வாழ்த்துக்கள் சார்.
@jeyasudha82205 жыл бұрын
Sivachandran neenga remba alagu mattum thaandu ninatchen but unga manasum remba alaga irukku.love you sir
@kamaraj81204 жыл бұрын
சிவா சார் உங்கள் என் உயிர் கண்ணம்மா படம் எனக்கு மிகவும் பிடித்த படம் சுமார் பதினைந்து முறை அந்த படத்தை பார்த்து இருப்பேன் இன்றும் அதை டி வி டி பதிவு என்னிடம் இருக்கிறது எனக்கு தோன்றும் போதெல்லாம் அதை பார்த்து மகிழ்வேன் அந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இளையராஜா அவர்கள் பாடிய பாடல்களும் அருமை யான இயற்கை காட்சிகள்.
@elangovanelango59885 жыл бұрын
இந்த பேட்டியை ரொம்ப ரொம்ப ரசித்தேன்.. அருமை.அருமை..
@greenworld81865 жыл бұрын
On screen - Villain Off screen - Great human beings. 👌👌👌👌👌
@baaalak5 жыл бұрын
கட்டுமரக்காரன் படத்தில பிறந்தநாள் கொண்டாடும் காட்சியில்.. நிச்சயம் திரும்ப வருவேனு ஒரு சவால் விட்டு வேட்டிய மடிச்சு கட்டிட்டு போற காட்சி...என் சிறுவயதில் பார்த்தது இன்றும் பசுமையாக இருக்கிறது..
@sathikurup094 жыл бұрын
Siva Chandran is really great. He is accepting all mistakes from his side. Real hero. God bless him 🙏
@அன்புகார்த்திக்5 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி இந்து தமிழ் திசை சவுதி அரேபியா 26/11/2019
@ammaannadar5 жыл бұрын
சிறப்பான பேட்டி தெளிவான தமிழ் மகிழ்ச்சி
@thilagarthilagar18534 жыл бұрын
அமுதகானம் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருப்பார். அருமையான நடிகர்.
@lawryrajali2 жыл бұрын
அருமை Sir. வாழ்த்துக்கள்💐💐💐👍
@originality39365 жыл бұрын
I like him frm those days. He is a great actor.
@nesathurai5 жыл бұрын
Very frank and honest interview indeed. He is speaking from life experience and worth a while to listen to such interviews. Good job. I listen to his movies song vaan nila nila almost every week .
@ayubmuhammed70315 жыл бұрын
One of the top most handsome actor in Tamil cinema.. Sir you are very innocent and kind man..
@swarnalatha77675 жыл бұрын
Sivachandran looks so beautiful and very smart
@Smpc16095 жыл бұрын
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாளொன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் சுகமே
@shanmugamvenkatesh85475 жыл бұрын
Superb bro.
@Smpc16095 жыл бұрын
Shanmugam Venkatesh நன்றி சகோதர
@poongkuzhaly5 жыл бұрын
Thanks for this lyric bro
@sakkrakavitha40385 жыл бұрын
அருமையான பேட்டிகள்.. தொடரட்டும் உங்கள் சந்திப்புகள்
@seyadali55554 жыл бұрын
ஒரு ஒப்பற்ற வில்லத்தனம் கொண்ட நடிகர் இப்படி உள்ள நடிகர் இப்போது உள்ள சினிமாவில் அப்பாவாக நடிக்க ஏற்றுக்கொள்ளவேண்டும் சினிமா துறையில் கால் பதித்து வெளியே வராமல் சினிமாவில் மறைத்து விட்டன வெளிச்சத்துக்கு வந்துவிட்டது இனிமேல் நடிப்பை தொடருங்கள் இதற்கு மேல் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் மூன்றாவதாக வாழ்க்கை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் குட் பிரெண்ட்ஷிப்
@naveencreation60475 жыл бұрын
தலைகனம் இல்லாத ஒரு நல்ல மனிதர் சிவசந்திரன் சார்
@wonderland24772 жыл бұрын
Very very natural interview. The original Sivachandran's face is enjoyable.
@kumarkumar-vu4dn5 жыл бұрын
வால்பாறை நீங்கள் பொறந்த ஊர் எங்கள் சொர்க்கம் வாழ்த்துக்கள் சார் உங்கள் நடிப்பு அருமையான நடிப்பு
@rajendrennatraj69014 жыл бұрын
kumar kumar கோவை போத்தனூர் இவர் பிறந்தது அய்யா
@premavenkatraman92623 жыл бұрын
@@rajendrennatraj6901 I want his shiva Chandra phone no
@rajagopalangeetha5 жыл бұрын
Simple and honest person. 70s actors are gifted with multi talent.
@summerwind32175 жыл бұрын
He looks very Rich. இந்த T. V ல போடுற நாடாக விட இந்த மாதிரி interview far better.
@umachandra49155 жыл бұрын
He is so honest and good hearted
@vijayarajan.64725 жыл бұрын
one of the 80s handsome actor .
@baladevanj38915 жыл бұрын
தங்களின் இயல்பான பேட்டி அருமை
@MUTLURBHASKAR14 жыл бұрын
I very much like this actor director and writer and villan actor . I like his charecter in Tamil film with Rajinikanth's "Pollathavan" and " Pattina pravesam" " rojapoo ravikkaikkaari"
@jamunas90565 жыл бұрын
Quiet speech sir salute for ur experience
@shrishri2655 жыл бұрын
Very handsome hero in70's. Unfortunately Tamil film industry didn't support him. Even today he is so polite . Today No hero is as handsome as shivachandran.I wish to go back to 1970,'s .
@venkatraman70765 жыл бұрын
மனந்திறந்த பேச்சு. வாழ்த்துகள் சார்.
@shankershanker42385 жыл бұрын
இன்றைய தமிழ் சினிமா இவரை மறந்தது ஏனோ? ஒரு தமிழரை ஓரம் கட்டி விட்டு வேற்று மொழி மொக்க நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் டைரக்டர்களை பளார் பளார் நாலு அறை விடனும்.
@rajendrennatraj69014 жыл бұрын
Shanker Shanker இவர் தமிழர் இல்லை ஆரிய ஆங்கிலோஇந்தியர்.
@happyharish98724 жыл бұрын
@@rajendrennatraj6901 வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
@srinevasanam25895 жыл бұрын
Very frank person ,but outside world he was mistaken but ur honest Frank sincere speak, Fate will decide everyone’s future God will reward ur honesty, Be sure u will have better happy content life for ur actions Best wishes A.M.Srinevasan from East York, UK
@swarnahkumar1355 жыл бұрын
"soundaryame varuge veruge",nice duets with Sri Priya.
@valluvana78735 жыл бұрын
I was hearing your song Van Nila .. more than 5 times yesterday while driving. Really a good song. From USA
@malaz60665 жыл бұрын
பாராட்டுக்கள்.மறக்கப்பட்ட ஒரு தமிழ் கலைஞனை மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு.
@Smpc16095 жыл бұрын
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா MOVIE : PATTINA PRAVESAM SINGER: SPB MUSIC: MSV LYRICS: KANNADAASAN
@swapnagurumoorthyswapnagur89875 жыл бұрын
Thank you bro
@mathangis5985 жыл бұрын
Evlo nalla voice 👌👌
@myview73465 жыл бұрын
சிறந்த நடிகர்
@vijilakshmi91475 жыл бұрын
Then n there i used to think where is siva. ...I see him now my favourite actor. ..
@vinayakvinayak38545 жыл бұрын
இப்ப இருக்கிற நடிகரல்லாம் இந்த பேட்டிய பாருங்கள் தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லை, கத்துக்கொள்ளுங்கள்.
@sulthansalahudeen.45265 жыл бұрын
அருமை. சகோ. உண்மை.
@vinayakvinayak38545 жыл бұрын
@@sulthansalahudeen.4526 🙏
@r.sudarson7605 жыл бұрын
S
@kundrathurdude44605 жыл бұрын
Market avuttaana apdithan pesiyavanum
@shanthi30935 жыл бұрын
S
@ravindrannanu40745 жыл бұрын
Manam tirandu pesugirar, really Great and respectable Actor.
@ziaudeenhassan24915 жыл бұрын
Really great interview, good heart man
@SusiSara23 жыл бұрын
I never used to like this man when I was little. Somehow I didn’t like him. My opinion changed completely after watching the interview. He’s so humble and he talks from his heart.
@user-rajan-0075 жыл бұрын
கமல், சிவசந்திரன், 80 's ஆண் அழகர்கள்
@dr.sundararajantvp10255 жыл бұрын
Nice to see the memories of yesteryear 70s n 80s sivachandran sir
@suma02285 жыл бұрын
One of my fav actor.. 😍🌹
@kamarmusicbose18005 жыл бұрын
What a Smile ☀️✨☀️☀️☺️
@achuruby1282 жыл бұрын
I like Siva chanthran sir
@pandurangan78375 жыл бұрын
நல்ல மனிதர் நல்ல நடிகர்
@baladevanj38915 жыл бұрын
பாகம் 2 _ஐ ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
@faizulriyaz91355 жыл бұрын
He looks like director Suresh Krishna.... casual with handsome
@srinivasang42405 жыл бұрын
He was proving that DOWN TO EARTH......
@thayagarajaniniyan87015 жыл бұрын
ரோஜாப்புரவிக்கைகாரி படத்தில் மிடுக்கான தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார் அவள்அப்படித்தான் படத்தில் உறஉகள்தொடர்கதை உணர்உகள்சிறுகதை பாடலில் அறுவையான யதார்த்தமான நடிப்பு வாழ்கநலமுடன்
@environbags48295 жыл бұрын
Worth interview.. inspired
@veeravelukr26195 жыл бұрын
One of the Tamil cinema's best actors
@satishkumar-no2xg4 жыл бұрын
Great human being sivachandran sir,so natural speaking ,sir ur ultimate
@sujazz775 жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல் . 2ஆம் பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@devm78125 жыл бұрын
He is so sweet and genuine
@swarnalatha77675 жыл бұрын
Sivachandran sir meendum nadikka vanga mihavum azhahaha irukkinga sir.👌🌼🌺🌸🌷
@Jeevactmca3 жыл бұрын
Happy to know that he is from Coimbatore 🤗
@srinevasanam25895 жыл бұрын
Ur have done ur contribution for ur middle class, Ur attachment with Sivaji family in particular on Sivaji Very great but u are very humble , Hattssoff , A.M.Srinevasan
@rishikesh40755 жыл бұрын
I like him very much but cant see him nowadays
@vengatessanm2714 жыл бұрын
🌹Thank you for your interview.v. interest & lesson.🌿☘️🌾🌻🌀
@hemamalinilatha52433 жыл бұрын
So handsome sivachandhiransir
@kavithasathish69225 жыл бұрын
Sir ungalukkune sema sema patta amayum.yella pattulayum supera irupeenga.
@user-fastwifi5 жыл бұрын
Very Nice Interview
@sowmyaanandan49455 жыл бұрын
Uncle ungala enaku romba pudikum arasi serial la semmaya nadichirupingaaa😍😍😍act in movies. such a great artist u r.
@vengatessanm2714 жыл бұрын
🌹💐As sir's previous interview this more experience what he had he explained. All is lesson for us.. V.interest & good &useful.Thank you sir.🏵️🌻🌲🌴🌀.
@tarzanpersonal5 жыл бұрын
What a open and pure talk sir...
@mahaboobkhan74395 жыл бұрын
Nice interview
@thangakodi27455 жыл бұрын
Truth and good speech. Sir ur interview big lesson for me.
@srinivasanvasan63n265 жыл бұрын
Sivachandren great artist Sindhu bairavi evergreen
@rahumathullaresavumydeen29633 жыл бұрын
what a simplicity
@gobikarthik72854 жыл бұрын
உறவுகள் தொடர்கதை பாட்டு சொல்லாமல் விட்டு விடுவார்களோ என நினைத்தவர்களுக்கு நல்ல ட்விஸ்ட்
@tamilvananvanan67015 жыл бұрын
மிக மிக இயல்பான பேச்சு சிவசந்திரன் சார் வாழ்த்துக்கள்
@SakthiC4 жыл бұрын
villan role a nadikiravanga thaan nijamaana herokkaalaga erukaanga.. so sweet of him
@dr.r.vasudevaraj41695 жыл бұрын
என் மனதுக்கு பிடித்த நடிகர்
@senthilkumar-ev3hp5 жыл бұрын
அரசி மகாலட்சுமி சீரியலிலும் ஒரு வேட்டி விளம்பரத்திலும் நடித்ததார் அதற்கெடுத்து இவரை இதில் பார்க்கிறேன்
@yesothaabalakrishnan88915 жыл бұрын
Superb! Please do more ‘forgotten artist’..
@manoraji35945 жыл бұрын
Super super
@muthuvelvel92414 жыл бұрын
Awesome 👍👍👍👍👍 sir.... From AVINASHI...Area...Mettupalayam....