Chithra sir, உங்கள் பேச்சு கேட்பதற்கு ரெம்ப இனிமையான இருக்கு சார். எவ்வளவு அனுபவம், எவ்வளவு பெரிய ஞாபக சக்தி. நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் உங்களின் சேனலை பார்ப்பதற்கு. நான் இராணுவத்தில் சேர்வதற்கு முன்னால் சினிமா ஆசையில் வாய்ப்புதேடி சென்னை முழுவதும் அலைந்த போது 2001-ல் உங்களை கண்டுருக்கின்றேன், அப்போது இருந்த மாதிரியே இப்போதும் நீங்கள் இருக்கின்றார்கள். ரொம்ப நன்றி சார்.
@MeditationMusicFort26115 жыл бұрын
இதுவரை ஒழுங்காக உங்கள் நேர்காணலை பார்த்து வருகிறேன்.அப்படி மிகவும் சுவாரசியமான,உபயோகமானவைளில் கதாசிரியர் ஆர்.செல்வராஜின் நேர்காணல்,தகவல்கள் மிகவும் தரமானது சுவையானது உபயோகமானது.
@skskr18845 жыл бұрын
1985 ஆகஸ்ட் 15 திண்டுக்கல் நாகா தியேட்டரில் ஓப்பனிங்ஷோ.ஒன்பதாம் வகுப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில்.சிவாஜி ராதா இடையேயான காதலை உணர்ச்சிகளை இளையராஜா இசைத்தாலாட்டில் பாரதிராஜா உருவாக்கிய அமரகாவியம் என் ஞாபகப் பூந்தோட்டத்தில்.
@sankar77875 жыл бұрын
Actor Jaishankar has been appreciated by everyone in all your interviews. Such a legend actor.
@Relaxingtime4me5 жыл бұрын
He is a great human being. I love and respect Jai Sankar sir.
@shr0111045 жыл бұрын
சினிமாலும் வெளியுலகிலும் தான் இருந்தவரை விளம்பரம் தேடாத ஒரு பரோபகாரியாக இருந்தவர் ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சார்.
@shilohkhalid75883 жыл бұрын
Instablaster
@VijayRagMalimNawar5 жыл бұрын
This is the first interview i ever come across where you (Chithra) have cut-in with flow of the interview. Talking to a story narrated and movie maker like R.Selvaraj simply amazing. He's a very honest man and has nothing to hide for others to listen. His life story simply amazing like a open book !
@donaldxavier69955 жыл бұрын
நிம்மதியை விரும்பும் மனிதர் வாழ்க வளமுடன்...
@jasimiyan21335 жыл бұрын
மலரும் நினைவுகள் இன்னும் மலரட்டும் இருவருக்கும் நன்றிகள்.
@barathibarathi2043 жыл бұрын
R selvaraj sir great helping tendency hatss off very simple and super sir
@ilayarajarasikan67845 жыл бұрын
உங்களிடம் உதவியாளர் ஆக பணியாற்றியதறக்கு பெருமைபடுகிறேன் சார்..
Rajini என்ற பெயரில் தான் எத்தனை ஈர்ப்பு ... அந்த பெயருக்காகவே இந்த வீடியோவை பார்த்தேன் ....
@ச.செந்தில்குமார்-ம8ட5 жыл бұрын
சித்ரா சார் நீங்க முக்கியமான இடத்துல எல்லாம் அவரை டைவர்ட் பண்ணிட்ரிங்க? ஆச்சர்யம்!!
@JayaKumar-vu7ws5 жыл бұрын
சேர சோழ பாண்டியன் 🤙 Please sir don’t skip 🌟
@thameemulansar634 жыл бұрын
திரு ஆர். செல்வராஜ் மிக சிறந்த கதாசிரியர் இவர் உரையாடல் எழுதிய எண்ணற்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.......!
@SPMobiles-ev2jg5 жыл бұрын
சார் நீங்கள் இல்லை என்றால் இந்த மனிதர்கள் பார்கமல போய்யிருப்போம் நன்றி சார்
@skkaruna57665 жыл бұрын
Chitra sir your memory is your strength. Keep refreshing it we will enjoy ❤
@explorewithlatha62404 жыл бұрын
Chitra sir, I have watched many interviews, but astonished with your informations, you are really encyclopedia of Tamil cinema.
@solaithirumalai89605 жыл бұрын
P.Vasu voice maariyae irukku ivaroda voice...kannamoodi ketu pathutu like podunga!!
@drljohn5 жыл бұрын
Exactly
@selvakumarkumar54125 жыл бұрын
உண்மை
@rajinianand5 жыл бұрын
Same feeling
@anandamuraliarumugam56085 жыл бұрын
Chitra sir (forgot to type my sincere apologies for that) your memory is simply awesome, please interview classic, character artist, comedy artist (Goundamani)
@ragujeyan055 жыл бұрын
அண்ணே அற்புதம்
@bharathirajab22185 жыл бұрын
Sir post part 3 tomorrow. Can't wait for next week becz selvaraj sir speech very interesting
@ganeshananthakrishnan9635 жыл бұрын
Yes
@ramanathankuppusami30995 жыл бұрын
Dear Writer sir, First time had an opportunity to see your interactions. Behind many evergreen films were written by you immense help for its success. It was a fact that story of yours most enjoyable. Sir you never had ambitions for making money is a rare quality in cine world but in place of that ever remembrance stories of yours made rich opportunity to enjoy the movies most of cine lovers between 1976-1985. Wish for a good health and peaceful life with your family. A request to Shri. chitra sir, writer sh. Selvaraj sir interviews is a white paper and simplicity. Try to cover maximum. Thanks sir.
@thirumalaip78955 жыл бұрын
Nice to hear the innocent speech
@pandiyann48965 жыл бұрын
தலைவருக்காகவே பேட்டி பார்க்க வந்தேன் .ஆனால் கடைசியாக 21:54 ல் வருகிறது .
@sravi9555 жыл бұрын
நானும் தான் நண்பா
@SeenivasanNpm5 жыл бұрын
நல்ல மனிதர்
@joetv5334 жыл бұрын
super selvaraj sir
@premkhumar5 жыл бұрын
ஜி எம் குமார் அவர்களை இண்டர்வியூ பண்ணுங்க சித்ரா! அவர் கிட்டயும் நிறைய பொக்கிசத் தகவல்கள் இருக்கு
@priyahnj74025 жыл бұрын
Super chitra sir. Hats off
@karthigeyancmt23985 жыл бұрын
What an innocent man he is
@sithishnews69035 жыл бұрын
Good human being
@sathiskumar82364 жыл бұрын
12:26 Dostoevsky Anne ❤️❤️❤️
@prabakarangovindarajgovind42795 жыл бұрын
Super
@ghsthenkarimbalurghs60754 жыл бұрын
ஒருவருக்கு எவ்வளவு விஷயம் தெரிந்தாலும் சொல்லும் விதத்தில் தான் சுவாரஸ்யமாக இருக்கும். இவர் சொல்வது போர் அடிக்குது.
@Meega_Anand.5 жыл бұрын
2nd part nice.
@sabari3546224 жыл бұрын
Sir sollum andha hindi padathin peyar enna?
@mA-fd3vu5 жыл бұрын
why did cut details about Shoba?
@kavimaharanrecreation19175 жыл бұрын
Part 1 selvi j. jayalalitha image and part 2 la BAlu Mahendra image close😂😂😂😂😂😂
@CoffeeRoamer5 жыл бұрын
aravind babu its all open secret nothing new may be for you
@r.sivakumarrajamani90655 жыл бұрын
Please release next part
@MariMuthu-tz3xu5 жыл бұрын
First comments super but raja is very headwieght
@muralikumar20985 жыл бұрын
Raja headwieghtaa iruntha unakku Enna...mudikittu un velaiya paaru
@prabhuchennai40275 жыл бұрын
@@muralikumar2098 sirapu...mithavana kutham solrathey indha manithargaluku oru vadikai, which is a vedikai, funny people
@JayaKumar-vu7ws5 жыл бұрын
✨ Golden Days ✨
@t.vigneshwaran61135 жыл бұрын
கேப்டனை பற்றி முழுமையாக கூறவில்லை திரு சித்தாரா வருத்தம் அளிக்கிறது
@indsgp5 жыл бұрын
Part III missing?? Made private??
@arivazhaganvaradharasu8895 жыл бұрын
தலைவர் 21.45
@thanjaikaruna82735 жыл бұрын
1985 august 15th released MUTHAL MARIYATHAI..Thanjai kamala theatre.........108 days .......432 shows housefull......I saw the above details in theatre advertisement board........ silver jubilee in KAMALA THEATRE. THANK YOU.
@nntraveltour5 жыл бұрын
Like those come here for thalaivar 🤘🏻
@richardanthony9075 жыл бұрын
Where is part 3 video?
@mathav60055 жыл бұрын
So Jayalalitha madam had relationship with shoban babu?
@jay110834 жыл бұрын
Every body knows about the relationship
@milkeywayman5 жыл бұрын
சித்ரா சார்... எதிரில் இருப்பவரை இன்னும் நிறைய பேசவிடுங்கள்... ரொம்ப பிரச்சனைன்னா எடிட் பண்ணிருங்க... நீங்களே குறுக்கே புகுந்து திசைமாற்றி விடாதீங்க....
@karthigeyancmt23985 жыл бұрын
What a gem of a person he is !!!
@brintak77525 жыл бұрын
Etho oru theatre illa sir Once upon a time Biggest Ac theatre in India was marris theatre Trichy.
@thameemulansar634 жыл бұрын
ஜெயலலிதா ஷோபன் பாபுவுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்ததை அவரே ஒரு வார இதழில் குறிப்பிட்டுள்ளார். ஷோபன் பாபு மட்டுமின்றி நடிகர் ஜெய்சங்கர், இரவிச்சந்திரன் ஆகியோர்களுடன் இனைத்தும் வார இதழ்களில் பிரசுரமானது.........!
@arunb88415 жыл бұрын
One request Chitra sir, please stop telecasting that PurpleKnot ad...instead put smoother ads...:P
@True_Views3 жыл бұрын
R Selvaraj naidu, namma Vijaya Raju naidu ngraa akkarai...
@vettipaiyan64775 жыл бұрын
Adada 444 அழிச்சுட்டேன் 😔 445 th like
@mugunthanjanakiraman70394 жыл бұрын
Avar sollura novel peru enna
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Chitra sir do interview with any editors editor Lenin sir
@jeevaanand47455 жыл бұрын
Actor Jaishankar only hero present(reference) in all interviews......
@shr0111045 жыл бұрын
செல்வா சார், முதல் மரியாதை படத்தை "குப்பை" என்று உங்கள் சிபாரிசில் வந்த இளையராஜா பாரதியிடமே சொல்லி இருந்தாரே! உங்கள் பதில்?
@sankaranc31784 жыл бұрын
பழைய காலத்து தந்தி போல உள்ளது. எல்லாம் பாதி பாதி. ஜெ. படம் வந்ததா.. இல்லையா... சுப்பையா.. கணேஸ் கதை பாதியில்...... மீதி கதை என்னாச்சி. இதுல வேற... இடையில இடையில விளம்பரம்.... விஜய காந்த். ஷோபா சேர்ந்து நடிச்சாங்களா.... அதுவும் பாதி... எதுவும் முழுமையாக சொன்னது மாதிரி இல்லை. எடிட்டிங் அப்படி...... முதல் மரியாதை படம் சங்கராபரணம் படத்தின் உல்டா.... நீங்க என்னான்னா இங்கிலீஸ் படத்தின் உல்டா என்கிறீர்கள்.
@JeevaJeeva-wd2pt5 жыл бұрын
Nice
@kannans47485 жыл бұрын
பழைய கதைகளை அசை போடுவது சுகமானது.பொய்கள் இல்லா மனிதர்கள்...Super. நான் ரஜினி ரசிகன்.அவரை யாருமே குறை சொல்லவில்லை.நிறைவான மனிதர் எங்கள் தலைவர்
@CoffeeRoamer5 жыл бұрын
Didnt know barathiraja ivlo periya terror nu super success story
@nanjundaswamyrs92274 жыл бұрын
Jaiganesh madiri voice
@johnjprabhakaran90385 жыл бұрын
தலைவர் பற்றி minute?
@pandiyann48965 жыл бұрын
21:54
@EFunJoy5 жыл бұрын
உலக நாயகன் கமல் அவர்களுக்காக தன் கேரியர் ரிஸ்க் எடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர், இந்தியன் 2 படத்தில் இருந்து சூப்பர் அப்டேட்!! கமல் ரசிகர்களுக்காக... e-funandjoyindia.blogspot.com/2019/11/2_24.html?spref=tw
@vkcdvibes36035 жыл бұрын
தலைவர் பற்றி எப்போ
@pandiyann48965 жыл бұрын
21:48
@brintak77525 жыл бұрын
Shoban babu, Jai Shankar ,MGR ethanai Peru?! Yappa saamy
Sir 2 mani neram video va poda solreengala? Ponga sir
@sambathvenkatesan6185 жыл бұрын
@@Relaxingtime4me ஏற்கனவே பார்ட் பார்ட்டாதானே போடுறாங்க. அப்படி எல்லா பார்ட்டையும் ஒரே சமயத்துல ரிலீஸ் பண்ண சொல்றேன்...
@Relaxingtime4me5 жыл бұрын
Rendu mani nera videova potta ungala madiri sila per antha video thaan paapeenga. 30 mins videos ku avara views kuraiyum, channela otrathukavathu avaruku income vara vendama? Athoda illama youtube konjam konjama thaan lengthy videos ku permit pannuvanga.
@sambathvenkatesan6185 жыл бұрын
@@Relaxingtime4me நான் சொன்னதை மறுபடியும் படிங்க. நான் ரெண்டு மணி நேர வீடியோவை ரிலீஸ் பண்ண சொல்லலை, ஒரே சமயத்தில எல்லா வீடியோவையும் ரிலீஸ் பண்ண சொல்றேன். ரெண்டும் வேற வேற...