வணக்கம் அருமைங்க கிறிஸ்மஸ் கடைகள் அதுவும் Paris இந்த கடை எங்கு இருக்கு என்று கூறினிர்கள் நன்றிங்க. ஆனால் ஒரு சிறு திருத்தம் நிங்கள் எதோ கவன குறைவாக கூட அந்த பறவையின் பெயரை மாத்தி சொல்லி இருக்கலாம் அதாவது (cuisse de Dinde) என்பது வாத்து இல்லைங்க வான்கோழி என்பது நன்றிங்க.