Start Your Day With These Healthy & Nutritious Top 5 Early Morning Foods - Dr.P.Sivakumar - In Tamil

  Рет қаралды 284,219

Dr.Siva's Hale & Healthy

Dr.Siva's Hale & Healthy

Күн бұрын

#drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #earlymorning #earlymorningbreakfast #waystoreducefat #waystoreducebellyfat #waystoreducebodyfat #howtoreduceweight #healthylifestyle #waystoreducebellyfatathome #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #superfood #superfoods #nutritionfacts #healthyfood #healthyfoods #healthyfoodstips #nutritiontips #nutritiousfood #dietfood #diettips #firstfood #firstfoods #energyfood #energyfoods
#nutritiouseating
Follow me on / dentshine_chennai
This video deals with:
1. 5 healthy and nutritious foods to eat first (early morning ) after you get up in the morning.
2. Why should we eat these foods?
3. How to make these foods?
Watch the video till the end and you will get an understanding.
Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
For details:
Address: Dr. P. Sivakumar MDS.,
Dentshine Dental Clinic,
4, 8th Avenue, Manthope Colony,
Ashok Nagar,
Chennai - 83.
Contact no: 9884174123, 044 24742521
Gmail: sivakumarpalanivelu@gmail.com

Пікірлер: 266
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 5 ай бұрын
அருமை அருமை மருத்துவர் சகோதரரே.உங்களுடைய பதிவு கேட்டாலே போதும் போல ஆரோக்கியம் தன்னால கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.உங்களுடைய குரல் மிக அருமைமையாக உள்ளதால் நீங்கள் உச்சரித்து பேசும் சொற்களும் பேரழகாக மாறிவிடுகிறது.தொடரட்டும் உங்களுடைய ஆரோக்கியம் குறித்த பதிவுகள்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏😊
@PremKumar-cw2pv
@PremKumar-cw2pv Ай бұрын
In
@VVgs-y2x
@VVgs-y2x 10 күн бұрын
ஐயா சாமி எங்கேயா இருந்தீங்க இவ்வளவு நாளு மிக்க மிக்க நன்றி ஐயா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 10 күн бұрын
@VVgs-y2x 🙏
@arunv4163
@arunv4163 Ай бұрын
👍இந்த வீடியோ புடிச்சிருக்கான்னு பேச்சுக்கே இடமில்லை இந்தமாதிரி வீடியோ யாருக்குதான் புடிக்காது 👌ரொம்ப ரொம்ப நல்ல வீடியோ🤝👏👏👏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
🙏
@gayathrishanmathi.u.k8775
@gayathrishanmathi.u.k8775 3 күн бұрын
Thank u soo much sir na diet iruka arabikaren ungaloda night dinner chart paathen sir ipa morning chart paathen romba happy sir epdi sapdanum nu therijuthu...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 күн бұрын
🙏
@sumathis376
@sumathis376 5 ай бұрын
ஐயா உங்கள் பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@Aachathyaa32
@Aachathyaa32 5 ай бұрын
Ellorukkum Ella fruits and nuts ettrukkollaathu. For ex.pappaali sudana udampukku ettrukollathu.sila udammpukku kalaiyil thayir sali pidikkum. Sila udampukku coolu dysentery pogum. Enavey body wiseaaha details mention pannunkal sir. Mattrapadi neengal super sir. Perichai matrum murungakeerai omit panni express panniyathu supero super sir. Carry on.- Jayakumar
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 4 ай бұрын
உண்ணும் திட உணவும் அருந்தும் திரவ உணவும உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை தரும் போது அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம் அதைப் போலவே மனதிற்கு தீவினையைத் தரும் தீய செயல்களை விட்டு நாம் ஒதுங்கி விட்டால் நம் மனதும் உடலும் இரு அரண்களாக இறைவனது அருளோடு ஒன்று கூடி நமது நீண்ட நாள் வாழ்க்கையை அதுவே தீர்மானம் செய்து வைக்கும். இவ்வாறாக தீய செயல்கள் நம்மை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அத் தீய செயல்களை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்!
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
👍🙏
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Ай бұрын
பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி thank you eelatamilan uk
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
🙏
@mangaimaha8325
@mangaimaha8325 Күн бұрын
Very beautiful explanation sir thank u so much🎉🎉🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Күн бұрын
Most welcome
@nshanmugavel5890
@nshanmugavel5890 6 ай бұрын
மிக சிறப்பு அய்யா மிக்க நன்றி அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 ай бұрын
🙏😊
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 ай бұрын
உங்கள் அறிவுரைகள் சுருக்கமாகவும் பின்பற்றச் சுலபமாகவும் முக்யமானவையுமாக இருக்கின்றன. மிக்க நன்றி டாக்டர்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
மகிழ்ச்சி ஐயா 🙏
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 4 сағат бұрын
Thank you so much dr very useful tips
@pushkalasudhakaran865
@pushkalasudhakaran865 6 ай бұрын
மிக எளிய செய்முறை வீட்டில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டிய உணவுகள் மிகவும் நன்றி டாக்டர்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 ай бұрын
🙏😊
@geetham7605
@geetham7605 10 күн бұрын
Thank u Dr for ur healthy information. Its very useful to us. Continue this 👍🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 10 күн бұрын
Happy to hear this.🙏
@rejamudimudi6699
@rejamudimudi6699 6 ай бұрын
THANKU FOR YOUR KIND ADVICE.MORE AND MORE DAYS I CONFUSED.JOW I CLEAR.THANKU SIR.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Welcome 🙏
@srinivasanv633
@srinivasanv633 6 ай бұрын
Very useful video mikka nandri ayya 🙏🙏🙏 valga valamudan& nalamudan 😍😍😍👌👌👌
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@venkatesansadasivan8982
@venkatesansadasivan8982 4 ай бұрын
தெளிவான விளக்கம். நன்றி சார்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@MohamedNasar-u5q
@MohamedNasar-u5q Ай бұрын
அருமை சார் இதுபோல் உணவுகளை எல்ல மருத்துவரும் சொல்வது கிடையாது நன்றி
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
🙏
@eissamuhammad9140
@eissamuhammad9140 4 ай бұрын
மிக்க நன்றி பிரதர்.‌ உங்கள் ஆலோசனை முறைமை மற்றும் வேண்டும் வசதி இல்லாத ஏழைகள் உணவு முறை . நடுத்தர வசதி உள்ளோர் உணவு முறை ஏ கிளாஸ் வசதி உள்ளோர் உணவு முறைகள் என்று . 60 வருஷம் நான் கஞ்சி தண்ணீர் தான் பசி படிட்னி தான் 3 வேளை உணவு அரியது எனக்கு ‌நாள் படினி இரவு படினி தான் மிக அதிகம் . பிரதர் . 68 வயது . மாத்திரை மருந்து இது வரை இல்லை .‌ எல்லாவற்றிற்கும் 💫மேலேயுள்ள உள்ளவன்💫 பார்த்துக் வான் ஐயா ‼️
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
👍🙏
@Sivakumar-ge8os
@Sivakumar-ge8os 3 ай бұрын
Very useful and easy to follow. Thank you Sir.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Welcome
@dorathyzaruba6507
@dorathyzaruba6507 5 ай бұрын
Thank you very much. Very nice presentation and very interesting. Where the weather is hot, it's great. But we live in a country where it is usually very cold.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
👍
@sckani3432
@sckani3432 4 ай бұрын
Nice advice, doctor. Thank you. People do exercise with low blood sugar causing many health issues. S Chitrai Kani
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏👍
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 22 күн бұрын
Very Good DR❤thank you so much for help ❤🙏👍💚
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 22 күн бұрын
Most welcome
@kuboskitchen7772
@kuboskitchen7772 4 ай бұрын
நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@Rafika333
@Rafika333 Ай бұрын
Unka video Nalla pudicherukka thank you very much
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Most welcome
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 4 күн бұрын
Thanks a lot
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 күн бұрын
Most welcome
@kpmanivel4991
@kpmanivel4991 7 күн бұрын
Sir vanakkam unga videos இப்போ தான் பார்க்குறேன் இந்த உணவுகள் சுகர் தைராய்டு இருக்குறவங்க சாப்பிடலாமா pls sir reply
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 күн бұрын
It depends on how much your blood sugar and thyroid levels are. Kindly check with your physician, he will know more about your medical conditions.
@ashwini8666
@ashwini8666 6 ай бұрын
Sir tips all very very useful thank u so much sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Welcome
@santhithilaga2481
@santhithilaga2481 5 ай бұрын
Thanks Dr sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@SivakamiMeenakshi
@SivakamiMeenakshi 9 күн бұрын
Super sir Thank you so much sir Excellent sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 9 күн бұрын
🙏
@MaamaduraiTamizh
@MaamaduraiTamizh 6 ай бұрын
அருமை அற்புதம் ஐயா வணக்கம் 🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 ай бұрын
நன்றி 🙏
@grajan3844
@grajan3844 3 күн бұрын
Dr can we take a spoon of lime juice in warm water empty stomach. Not daily buy weekly twice or so .
@pappuu__udhayy208
@pappuu__udhayy208 7 күн бұрын
It's very useful ❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 күн бұрын
Thank you
@marialee3834
@marialee3834 2 ай бұрын
Tq for ur information sir god bless u 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
🙏
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
God bless you Doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Thank you
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 6 ай бұрын
🎉🎉 சூப்பர் சார்... ✨✨ காலையில் அவித்த பயறு வகைகள் ..அல்லது முளை கட்டிய பயறு அல்லது சிறுதானிய மாவு உளுந்து மாவு கலந்த களி சாப்பிடலாம்.. மதியம் கறுப்பு அல்லது சிவப்பு அரிசி இரவு ராகி கம்பு மாவு தோசை சிறந்த உணவுகள் 🔥🔥
@lokhnath2114
@lokhnath2114 6 ай бұрын
🎉no gas broblem varum
@lokhnath2114
@lokhnath2114 6 ай бұрын
🎉only fruit s
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
👍
@balajashmitha4440
@balajashmitha4440 7 күн бұрын
super sir nalla sonniga
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 күн бұрын
நன்றி 🙏
@gangadharana
@gangadharana 2 ай бұрын
Nandri nandri ...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
🙏
@hemanatarajan9651
@hemanatarajan9651 5 ай бұрын
Papillary thyroid surgery panirukan nuclear medicine eduthutukan one year achu surgery pani. Bu na gym poren correct ana food ethu sapdurathunu confused iruku enakaka food doctor ketalum elame sapdalam solranga but carefully irukanumla so pls enakakna food suggest Pana mudiyima doctor plsssss Unga video la last one min enakaka food soningana kuda pothum 😊😊
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 3 ай бұрын
நன்றி ஐயா மிக அருமை
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@nancyshine18
@nancyshine18 4 ай бұрын
Hi sir, weight loss journey la irrukuravanga...Daily morning endha dry fruit drink mattum kudikanuma illa light ah oats konjam eduthukalama..kindly waiting for your reply
@K.Eswaran-c8s
@K.Eswaran-c8s 6 ай бұрын
ஐயா, நீங்கள் முதல் உணவாக கூறிய ஊற வைத்த பருப்புகள், சியா விதைகள் உள்ளிட்டவையை அரைத்து பானமாக அருந்தாமல் அவற்றை நன்றாக மென்று சாப்பிட கூடாதா? அல்லது அது தவறான முறையா?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 ай бұрын
ஐயா, தாராளமாக மென்று சாப்பிடலாம். தவறு ஏதுமில்லை.
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny 5 ай бұрын
காலையில்பழைய சாதத்தை தயிர் ஊற்றி நீராகராமாக சாப்பிட்டால் உடல் எடை கூடுமா சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
வணக்கம், விடியற்காலையில் நீராகாரம் சாப்பிடும் பொழுது உடல் எடை கூடுவதற்க்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். நீராகாரத்தில் ப்ரோபயாடிக்ஸ் அதிகம் இருந்தாலும், அதே சமயம் மாவுச்சத்தும் மிக அதிகமாக உள்ளது.
@PAVANIDHEVIPARASURAMAN
@PAVANIDHEVIPARASURAMAN 6 ай бұрын
ஐயா மிக்க நன்றி நான் காலையில் 3:30 எழுந்திடுவேன். எழுந்து என்ன சாப்பிடுவது என்று தெரியாது 6:00 மணிக்கு ஜிம்முக்கு போவேன் 8:00 மணிக்கு தான் திரும்பி வருவேன் அதற்கு பிறகு தான் சாப்பிடுவது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
மகிழ்ச்சி ஐயா
@AlaxandriaDavid
@AlaxandriaDavid 4 ай бұрын
Thanks a load for us to be healthier. May God Bless You & Your Family Abundantly. 👍👍👍🙏🙏🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you for your kind words 🙏
@Devi-sq2po
@Devi-sq2po Ай бұрын
Sir morning water kudika sonninga athu hot water ah illa normal water ah eavalavu kudikanum sir normal water kuducha waight poduma sir pls reply pannunga
@Ranjani-p3u
@Ranjani-p3u 13 күн бұрын
Super sir keep it up
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 13 күн бұрын
🙏
@color1299
@color1299 4 ай бұрын
Sir always best information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@ramalingamramalingam5334
@ramalingamramalingam5334 4 ай бұрын
Thanks for your information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
🙏
@arumugamaru5614
@arumugamaru5614 6 ай бұрын
Tq sir, நன்றி ங்க ஐயா 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 5 ай бұрын
Awesome tips. Thanks Doctor🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Welcome
@dharmambaljayamohan1409
@dharmambaljayamohan1409 17 күн бұрын
Thankyou
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 17 күн бұрын
Welcome
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 3 ай бұрын
Thank You Sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
🙏
@sumikannansumikannan1837
@sumikannansumikannan1837 22 күн бұрын
Thank you sir. Empty stomach la olive oil kudikalama sir.
@Nehru-i7e
@Nehru-i7e 5 ай бұрын
13::04:2024:mani:02:20: சார் உங்க நிகழ்ச்சி அனைத்தும் நான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன் எனக்கு ரொம்ப ரொம்ப உங்க நிகழ்ச்சி பிடித்திருக்கின்றன
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@karpagamarone7927
@karpagamarone7927 6 ай бұрын
❤Thank you Sir🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 ай бұрын
Welcome Ma'am
@yamunayamuna1973
@yamunayamuna1973 3 ай бұрын
Sir intha food itemsellathaium diet la irukkavanga edukkalama
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 ай бұрын
Yes, in moderation.
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 2 ай бұрын
Mulai kattiya payiru maavu arachituen... Idha kodhikka vachi sapdanuma illa apdiye 3 spoon thanila kalandhu sapdanuma sir...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
@shyamalasamuel5010
@shyamalasamuel5010 4 ай бұрын
Hi sir, I am your new subscriber...your videos are very useful..I am in a weight loss process..so after having this dry fruits drink..Can I have breakfast or having only fruits is enough?? Please reply sir..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Hi, it depends on the calories you need to reduce.
@veeraraghavana3456
@veeraraghavana3456 4 ай бұрын
Dr well taken
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
👍
@lekhakayal3907
@lekhakayal3907 5 ай бұрын
Enakku ulcer problem irukku weight loss pannanuna diet sollunga
@sahasunil4810
@sahasunil4810 11 күн бұрын
Sugar patent ku entha pattern varathu sir
@NADHIRANETHRA
@NADHIRANETHRA Ай бұрын
வணக்கம் Sir! Enaku 5 vayathil twins girl paapa irukanga. Avangaluku ooravacha Badham skin remove pani kudutha Benifita or Badham oora vaikama skinoda drya kudukalama, because oru silar badham skin remove pana kudathu num oru silar skinlium sila sathu iruku so apadiye sapta thaan full sathu kidaikum nu solranga so confuseda iruku. Papaya avangaluku daily kudukalama morning.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Ma'am, it is best to give overnight soaked badam with skin. A few pieces of papaya can be had daily, but also include different fruits each day.
@HappyAlpineSkiing-gf3wh
@HappyAlpineSkiing-gf3wh 5 ай бұрын
Hello doctor indha nut juice kudithal weightloss help pannuma......
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Hi, nuts taken in moderation is good for weight reduction.
@enlightenment2221
@enlightenment2221 4 ай бұрын
Pls Dr say for the elder people's food.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Hi, elders can also start their day with these foods.
@anithasridhar1717
@anithasridhar1717 2 ай бұрын
Doctor molai katina payaru kaya vakirapa adhoda sathukkal korayadha araikirapa..pls doubt clear pannunga doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Drying does not reduce the nutrients of sprouts.
@ishwaryasanthanam46
@ishwaryasanthanam46 2 ай бұрын
Thankssir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Welcome
@kalpanaramasamy6808
@kalpanaramasamy6808 2 ай бұрын
Super super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Thank you
@anuraj4998
@anuraj4998 Ай бұрын
Sir dry fruits juice empty stomach la kudicha weight gain aguma.... because I m n weight loss journey...
@shanthi155
@shanthi155 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா ஒரு சந்தேகம் ஐயா நான் 88 கிலோ இருக்கேன் என் வயது 47 நான் ஊற வைத்த பாதாம் திராட்சை ஜுஸ் குடிக்கலாமா என்று சொல்லுங்கள் ஐயா.
@ShyamalaSankar-j1o
@ShyamalaSankar-j1o Ай бұрын
Super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Thank you
@dorathyzaruba6507
@dorathyzaruba6507 5 ай бұрын
Super, that`s possible
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Yes, thanks.
@ramyaj4599
@ramyaj4599 5 ай бұрын
Thank u dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@vikashmalar2002
@vikashmalar2002 13 күн бұрын
Sugar irukararavanga ithellam sapidalama sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 13 күн бұрын
Depends on how you maintain your blood sugar levels. Kindly check with your physician.
@palaniammalm3026
@palaniammalm3026 5 ай бұрын
அய்யா வணக்கம் தாங்கள் கூறிய மேற்கண்ட உணவு முறைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா. தங்கள் அறிவுரைகள் நன்றாக உள்ளது. இதற்கு தங்கள் கருத்துக்கள் தேவை அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
உங்கள் ரத்த சர்க்கரை அளவு சீராக உள்ளதா என்பதை பொறுத்து இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக் கொள்ளவும்.
@AntonySamy-pt2fz
@AntonySamy-pt2fz 4 ай бұрын
Very super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@Vigneshvignesh-m1b
@Vigneshvignesh-m1b 6 ай бұрын
Excellent tips sir super very nice ❤❤🎉👍👌💖 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Thank you
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 4 ай бұрын
முளைகட்டிய பயறு எத்தனை வகையான பயறுகளை சேர்க்க வேண்டும் சார்? பச்சை பயறு, கொண்டைக்கடலை etc?
@sugandhikarthi1707
@sugandhikarthi1707 3 ай бұрын
Sir, please tell me how to control uric acid level?
@Arunkumar-c8v
@Arunkumar-c8v 2 ай бұрын
Sir ithala brush pannitu saapidanuma bursh pannama sapidanuma ethu ctr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
பல் துலக்கிய பின் சாப்பிடவும்.
@ckpeswar411
@ckpeswar411 5 ай бұрын
Whight loss pantravanga palaya satham aduthukkalama sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Sir, kindly avoid pazhaya saadham during weight loss as it is rich in carbohydrates and provides a lot of calories.
@kaalli2139
@kaalli2139 4 ай бұрын
Hi! Can we take nellikai juice in the morning?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Hi, nellikai is highly acidic. Taking it on an empty stomach can lead to gastric problems.
@KrishVeni-d2k
@KrishVeni-d2k 6 ай бұрын
Sir தடுப்பூசி 45days injection pottom 5days atchu injection potta itam kallu mathiri iruku sariyaka ena panalam ice vaikurom vatsum appadiye than iruku
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 ай бұрын
வணக்கம், தடுப்பூசி போட்ட மருத்துவரிடம் சென்று காட்டவும்.
@akilan8710
@akilan8710 Ай бұрын
How to increase iron I am 72 yrs any iron food constipation kindly tell me
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
Please check the link below for iron rich foods kzbin.info/www/bejne/jYiVnGWIo7WMo68si=lRZF2ceeuocJr_Br
@nancyshine18
@nancyshine18 4 ай бұрын
Hi Sir, Endha soaked dry fruits healthy drink morning eduthu kitta weight gain aaguma sir... waiting for your reply..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
No ma'am, when you take this in moderation it will not cause weight gain.
@nancyshine18
@nancyshine18 4 ай бұрын
@@dr.sivashalehealthy1954 Okay Dr.. Thank you
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 6 ай бұрын
Super super super lovely tips
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Thank you
@employeesjobssolutions5117
@employeesjobssolutions5117 4 ай бұрын
Super foods
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@blessingbeats4229
@blessingbeats4229 5 ай бұрын
Very useful information. Thank you doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@kmuthuraj9345
@kmuthuraj9345 5 ай бұрын
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி விட்டு சின்ன வெங்காயம் சாப்பிடலாமா ஐயா
@dhanapalm2606
@dhanapalm2606 5 ай бұрын
உயர் திரு மருத்துவர் ஐயா அவர்களே எனக்கு ஐபிடி ( IBD ) பிரச்சினை உள்ளது இந்த பாதாம் பிஸ்தா உலர்ந்த திராட்சை இரண்டு வால் நட் ஒரு டீஸ்பூன் சியா விதைகள் பயன்தருமா? அல்லது அதில் நீக்க வேண்டிய பொருள் எது? அல்லது எனக்கு தகுந்த உணவு எதுவாக இருக்கும் என்று சொன்னால் எனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களை என்னால் வாழ்நாளில் மறக்க மாட்டேன் நன்றி ஐயா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
Sir, kindly avoid seeds and nuts if you have IBD.
@dhanapalm2606
@dhanapalm2606 5 ай бұрын
என் வினாவிற்கு பதில் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா எனக்கு காலையில் ஏதுவான உணவை கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும்
@shanthiponnaiah3577
@shanthiponnaiah3577 5 ай бұрын
Thanks dr for the informative video
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@sivakys
@sivakys 2 ай бұрын
long long ago our ancient people done all this not sure no one using this food items nowadays :(
@JBDXB
@JBDXB 6 ай бұрын
Thanks. You too get them. Your health is our wealth
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 ай бұрын
👍😊
@RamamaniSelvan-qn9bg
@RamamaniSelvan-qn9bg 2 ай бұрын
Yenaku severe gastritis sir...weight loss akama erukanum..i want chubby cheek
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 ай бұрын
Kindly check with a physician or gastroenterologist.
@kvsgaming3567
@kvsgaming3567 5 ай бұрын
Nice 👍💯👍 TQ 🙌 Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
🙏
@jaisankarg8142
@jaisankarg8142 4 ай бұрын
Super super bro
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Thank you
@Divya_kvp
@Divya_kvp 4 ай бұрын
Sir shall we drink nuts drink before workout please reply sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Yes Ma'am, you can.
@Divya_kvp
@Divya_kvp 4 ай бұрын
@@dr.sivashalehealthy1954 thank you so much sir
@jacobjayakumar3667
@jacobjayakumar3667 Ай бұрын
Daily um seruthaniyam Sabdalama sir?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Ай бұрын
சாப்பிடலாம்
@jacobjayakumar3667
@jacobjayakumar3667 Ай бұрын
@@dr.sivashalehealthy1954 thank you🙏💕 sir
@sangeethasangee7699
@sangeethasangee7699 5 ай бұрын
Sir முல கட்டிய பயிறு காய வைத்து poweder ஆ use பன்றப்ப அதனுடடைய சக்தி குறையுமா sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 ай бұрын
முளைக்கட்டிய பயிரை விட அதை காய வைத்து அரைத்த மாவின் சத்து சிறிது குறைவு தான்.
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 5 ай бұрын
Sir indha food weight loss pandravunga sapdalaama 🙄🤔
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Yes Ma'am, you can. Make sure you take this in moderation.
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 4 ай бұрын
Thankyou very much sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 ай бұрын
Welcome
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Healthy BLACK FOODS You Need In Your Diet - Dr.P.Sivakumar - In Tamil
9:25
Dr.Siva's Hale & Healthy
Рет қаралды 64 М.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН