பாருங்கள் நம் தமிழின் பெருமையை | Tamil Perumaikal | தமிழன்டா | தமிழ்

  Рет қаралды 57,226

Deep Talks Tamil

Deep Talks Tamil

4 жыл бұрын

உலகின் மூத்த மொழி நம் தமிழ்மொழி என்றால் சும்மாவா?
பாருங்கள் நம் தமிழின் பெருமையை...
பாகம் 2 : • உலகின் மூத்த மொழி நம் ...
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும். எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
#DeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil​
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook​
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta​
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter​
Follow on Pinterest: / deeptalkstamil​
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat​
========================================================
Follow on Podcasts
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 167
@rajendrans4926
@rajendrans4926 4 жыл бұрын
கேட்க கேட்க புல்லரிக்கிறது ஏன் என்று தெரியவில்லை கண்ணீர் வருகிறது தமிழ் எம் மொழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்...
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 жыл бұрын
👍👍👍👍
@Sivan_afficial
@Sivan_afficial Жыл бұрын
ஆம்' ‌தமிழ் வாழ்க
@user-jm9xx7is8i
@user-jm9xx7is8i 4 жыл бұрын
தமிழ் என்றாலே பெருமைதான்! அதிலும் நான் தமிழன் என்பது எனக்கு மிகவும் பெருமை
@muniyandimuniyandi5712
@muniyandimuniyandi5712 4 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🌍🙏🙏🙏🙏🙏
@ajikumara6928
@ajikumara6928 Жыл бұрын
Semma
@wizard1108
@wizard1108 2 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
@user-cl3bj1yw9m
@user-cl3bj1yw9m 3 жыл бұрын
என்றும் வாழும் எம் மொழி செம்மொழி தமிழ் மொழி
@RajeshwaranMDN
@RajeshwaranMDN 4 жыл бұрын
இந்த பதிவுகளை deep talk's சொல்ல கேட்கும்போது என் உடம்பில் புல்லரிக்கிறது 👏👏👏👍👍
@jeonjksr2161
@jeonjksr2161 3 жыл бұрын
மலைத்து விட்டேன் சகோதரா நம் தமிழ் எண்களின் தகவல் அறிந்து
@anum4932
@anum4932 2 жыл бұрын
உடல் சிலிர்கிறது.. தமிழரின் பெருமைகளை அறிகையில்🔥🔥 மேன்மேலும் இதே போன்ற காணொளிகலை பதிவிடுங்க ❤️❤️
@tmmukil1513
@tmmukil1513 4 жыл бұрын
அருமை நண்பா நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@AgniAadhavan
@AgniAadhavan 4 жыл бұрын
தமிழை மறக்க நினைப்போருக்கு சொல்லி வைப்போம்! மறுக்க நினைப்போர் எண்ணத்திற்கு கொள்ளி வைப்போம்!
@_Silent_eyez_
@_Silent_eyez_ Ай бұрын
தமிழ் இனத்தில் பிறப்பதே தனி சிறப்பு ✨🖤
@tamilmuru7412
@tamilmuru7412 3 жыл бұрын
எண்களால் எண்ணற்ற செய்திகள் தந்து என் அகங்கள் யாவும் சிலிர்க்க வைத்த சிந்தனை தமிழனே..... 💪💪 நீ கோடி கோடியாய் சுவைஞர்களைப் பெற்று தமிழை வளர்க்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 🔥🙏🔥
@kasipandy7052
@kasipandy7052 4 жыл бұрын
உணர்வின் உச்சம் சென்றேன், இன்றைய தமிழ் உணர்வு பெருமையோடு முடிகிறது எனவே இதை நம் வாழ்வில் கலக்க வேண்டும் நம் முன்னோர்கள் எழுதிய நூல்களை உணரவேண்டும் அதுவே நம் கடமை கடமை= தொடரும் பெருமை = வார்த்தையில் முடிந்துவிடும் குழந்தைகளுக்கு தமிழ் உணர்வு வரவேண்டும்👍👍👍
@kavipaarvai3295
@kavipaarvai3295 4 жыл бұрын
😊வாழ்க தமிழ்🙏வெல்க தமிழ்😊👍
@AgniAadhavan
@AgniAadhavan 4 жыл бұрын
எண்களைப் பற்றி கூறும் போது நீங்கள் முக்கோடி அதோடு நிறுத்தி விட்டீர்கள் அதற்குப் பிறகு கடைசியாக மகாயுகம் வரும்
@user-sw7vr7de1b
@user-sw7vr7de1b Ай бұрын
தமிழ் ஒவ்வொரு தமிழனின் மூச்சில் கலந்தது அழியா தமிழ் வாழ்க
@devakanhashree4420
@devakanhashree4420 4 жыл бұрын
இது போல தமிழில் உறவுகள் பற்றியும் பகிரவும்
@YuvaDev-rd3nb
@YuvaDev-rd3nb 4 ай бұрын
நன்றி நண்பரே எனக்கு தெரிந்த எண்களில் ஒன்றை விட்டு விட்டீர்கள் இதற்கு அடுத்த எண் மகா யுகம் தமிழ் வாழ்க
@dhasarathanp7121
@dhasarathanp7121 4 жыл бұрын
தமிழின் ஆக இருக்க பெருமைகொள்கிறேன்💪💪
@user-dn9qr1sz3f
@user-dn9qr1sz3f 4 жыл бұрын
உங்கள் காணொளியின் தரம் நன்றாக இருக்கிறது. தமிழ் பற்றிய பதிவுகள் மேலும் ஆர்வமும் சிந்திக்கவும் வைக்கின்றது
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி நண்பா...
@devanathan6096
@devanathan6096 4 ай бұрын
உண்மைதான் 👍🇮🇳👍👍
@embroidingveera2052
@embroidingveera2052 3 жыл бұрын
உங்கள் பேச்சு தமிழை இன்னும் நேசிக்க வைக்கிறது வாழ்க தமிழ் வளர்க
@Master_surya
@Master_surya Жыл бұрын
தூள் தூள் தூள் வாத்தியாரே❤
@viratvalla1984
@viratvalla1984 4 жыл бұрын
தமிழ் இன்றை பெருமை... 👍
@saisahananazeer905
@saisahananazeer905 3 жыл бұрын
தமிழன் டா
@RameshRamesh-xn7hn
@RameshRamesh-xn7hn 2 жыл бұрын
தமிழன்டா😎
@user-jf3lo9wv9n
@user-jf3lo9wv9n 4 жыл бұрын
உங்க வீடியோ FB Twitter ல share பண்றாங்க ஆனா வீடியோ link share பண்ணல்ல நானா KZbin la தேடிதான் subscribe and like பண்ணி இருக்கன் Link share பண்ணனும்
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா..
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
அண்ணா நன்றி இத்துடன் தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது தயவு செய்து பாருங்கள் பகிருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி
@bharathi0794
@bharathi0794 4 жыл бұрын
நன்றி....தகவலுக்கும், எங்கள் தமிழுக்கும் 🙏 வாழ்த்துக்கள்
@rajeshkannan7969
@rajeshkannan7969 4 жыл бұрын
மிக மிக அருமை ஐயா 💚❤💪
@haripriyabalasubramaniyan7459
@haripriyabalasubramaniyan7459 3 жыл бұрын
அருமை அண்ணா💪💪💪
@sadaiyammalyokisha8032
@sadaiyammalyokisha8032 3 жыл бұрын
அப்பப்பா பிரமிப்பா உள்ளது!!!.
@Gobi2427
@Gobi2427 2 жыл бұрын
நான் என்றென்றும் தமிழனாக மட்டும்தான் இருப்பேன்....
@senthil.ksenthil.k1809
@senthil.ksenthil.k1809 9 ай бұрын
மிகவும் அருமை நண்பரே 👌👌👌
@tamilsongs5864
@tamilsongs5864 3 жыл бұрын
Vaaa da vaaa da vaaa da. Vaa da. Vaaa da. Vaaaa da
@petcute2572
@petcute2572 4 ай бұрын
ஆச்சரியம், அற்புதம். நம்ம gene எடுத்து research pana, nama skill இன்னும் தெரியும்.
@AgniAadhavan
@AgniAadhavan 4 жыл бұрын
மற்றற்ற மகிழ்ச்சி உங்களின் தமிழ்பற்றுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு
@vijayadass5276
@vijayadass5276 3 жыл бұрын
Super Thambi 👏🏼👏🏼👏🏼
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்... நன்றி நன்றிங்க சகோதரரே.....
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பா.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். இந்த வீடீயோவை பகிருங்கள்
@kandasamyt583
@kandasamyt583 2 ай бұрын
அற்புதம் வாழ்த்துக்கள்
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 4 жыл бұрын
உங்கள் கருத்து படைப்பாளரைத் துன்புறுத்துவது போல் தெரிகிறது, அதற்கு பதிலாக சந்தா என்ற வார்த்தையின் தமிழ் மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுவது நல்லது ...
@naganaga1936
@naganaga1936 4 жыл бұрын
Nandri nanba
@petcute2572
@petcute2572 4 ай бұрын
வெள்ளம் இரண்டுகுமே வருது. பெரிய & சிறிய எண்ணுகும் வருது போல.
@arunmozhi8787
@arunmozhi8787 3 жыл бұрын
1,2,3,4,5 எண். எழுத்துக்களாக விரிவாக்கம் செய்ய வேண்டும். நண்பா... வாழ்க தமிழ்
@eswaranssellappan1631
@eswaranssellappan1631 3 жыл бұрын
அருமையான பதிவு அயயா
@ravanaravana7455
@ravanaravana7455 4 жыл бұрын
நான் தமிழன்
@aravindlakshmanan
@aravindlakshmanan 4 жыл бұрын
onga voice veera level
@-Little_hero.
@-Little_hero. 8 ай бұрын
I am so proud ❤
@user-ro5dh3ut5o
@user-ro5dh3ut5o 3 жыл бұрын
என் கண்களில் தண்ணிர் வந்துவிட்டது அருமையான பதிவு நன்றி நண்பா 🙏
@balamurugan5692
@balamurugan5692 4 жыл бұрын
Super brooo
@kgphotography337
@kgphotography337 Жыл бұрын
சூப்பர்
@sarathkumar3301
@sarathkumar3301 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍Semma Speech bro👍👍👍👍👍👍
@nagarajaraja8350
@nagarajaraja8350 4 жыл бұрын
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
@sammys1010
@sammys1010 3 жыл бұрын
Arumai arumai arumai.... sago ungalin indha aaraichi arumaiyo arumai
@maneesh.g6252
@maneesh.g6252 2 жыл бұрын
👍 Super
@prabhasivan26
@prabhasivan26 Жыл бұрын
அண்ணா மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்றைப் பதிவிடுங்கள்
@Yasikaran.Ravinthiranathan3562
@Yasikaran.Ravinthiranathan3562 4 ай бұрын
🌐 💥
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 5 ай бұрын
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: தமிழ்(3) 🌷🌷🌷🌷🌷🌷🌷 ஓடிவந்து உட்கார்ந்து.... தத்தி தத்தி தாவி குதிக்கும்.... செல்லப்பிராணி போல வந்து.... துள்ளி துள்ளி பொங்கி வழிந்து.... பலபல படைப்பு படைக்கும்.... வல்லமை வார்க்கும் தமிழ்..... 💧💧💧💧💧💧💧💧 போடுகிற சண்டையில.... செத்த நாழி ஓய்வெடுக்கா.... வெள்ளமாய் வந்து விழும்.... சத்தத் தமிழ் 💧💧💧💧💧💧💧 வள்ளுவன் மூச்சாய் வாங்கி.... திருக்குறளாய் தரணிக்கு தர அவன்... படைப்பு பட்டறையில்.... அறிவாய் ஆற்றலாய்.... சிந்தை மயக்கும் சிந்தனையாய்..... செயலாய்.... ஆவலாய் ஆசையாய்.... அகிலம் போற்றும் படைப்பு தரும் தரமாய்.... அவனின் படைக்கும் தகுதியை உச்சியின் உச்சியில் நிலைத்து நிறைந்த தமிழ்..... 💧💧💧💧💧💧💧 உலகில் உள்ள காதலில் எல்லாம்.... வழிய வழிய பேசும் போது.... கவிதை மாரி ஆறாய் மாரி.... வழிய வழிய மாரி மாரி முகம் காட்டும் முத்து மாரி தமிழ்..... 💧💧💧💧💧💧💧 வளர வளர உடன் வளர்ந்து உலகம் முழுதும் வளம் வர தடம் பதிக்க ஓடும் தடமாய் தமிழ்.....
@pappathiammu1735
@pappathiammu1735 3 жыл бұрын
அது எப்படி தொல்காப்பியம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறுகிரீர்
@ManiKandan-zr3ik
@ManiKandan-zr3ik 4 жыл бұрын
அற்புதம்..
@suniln1418
@suniln1418 11 ай бұрын
I am proud to be an Indian 💪
@user-cx8qy4mf9v
@user-cx8qy4mf9v 5 ай бұрын
❤❤❤❤
@narmathas2120
@narmathas2120 4 жыл бұрын
Nice bro!!!!proud to be tamizh girl 😎
@vallavanraja5452
@vallavanraja5452 4 ай бұрын
Ayyo en life first time intha numbers ku name kekuren thank you so much brother
@ponnarasusubramaniyam
@ponnarasusubramaniyam 4 жыл бұрын
ஒரு நல்ல முயற்சி சகோ 👏🙌😻 இன்னும் பல காணொளியை உருவாக்க எனது வாழ்த்துக்கள் 🙏🏻
@Indjjt
@Indjjt Жыл бұрын
பிரம்மகற்பம் என்பது சமஸ்கிருதம் போல தெரிகிறதே.. தமிழ் சொல் போல் தெரியவில்லை
@aronbalboa9122
@aronbalboa9122 3 жыл бұрын
I have wasted my life till now without knowing about THAMIZH.
@gangadeeswaranl4076
@gangadeeswaranl4076 3 жыл бұрын
💥💥💥💥💥💥
@vinayagar2943
@vinayagar2943 4 жыл бұрын
Fb la pathen....ena voice uh...👌 ungaluku ganeer nu iruku.... Nice ..... I subscribe this channel
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மிக்க நன்றி..
@SHIVA-jw2gg
@SHIVA-jw2gg 4 жыл бұрын
please do more videos about தமிழ்
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Ya kandipaga.. 👍
@abimanyua7260
@abimanyua7260 4 жыл бұрын
Arumai Tholaa😄
@MiniPlants-ly2pk
@MiniPlants-ly2pk 4 ай бұрын
❤❤❤👌
@jessicafrancis1346
@jessicafrancis1346 4 жыл бұрын
அனைத்தும் நன்றாக அருமையாக இருந்தது ஆனால் இறுதியில "subscribe" என்ற ஆங்கில வார்த்தை ஏன் ??????
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 4 жыл бұрын
உங்கள் கருத்து படைப்பாளரைத் துன்புறுத்துவது போல் தெரிகிறது, அதற்கு பதிலாக சந்தா என்ற வார்த்தையின் தமிழ் மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுவது நல்லது ...
@sriram-fz5ne
@sriram-fz5ne 4 жыл бұрын
Super sent more
@karthikeyan5238
@karthikeyan5238 4 жыл бұрын
Super
@sargunadevi4015
@sargunadevi4015 3 жыл бұрын
Energetic voice
@pradeepaprathu5521
@pradeepaprathu5521 4 жыл бұрын
😱 every video is worth👌👌 Tamil epdiyavthu velila varanum.. perumaya iruku ji
@ravimasimuni8175
@ravimasimuni8175 4 жыл бұрын
Very excellent and informative.thank you sir.
@Gurudinesh04
@Gurudinesh04 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா . . . .
@thambibadri8561
@thambibadri8561 4 жыл бұрын
Voice semmaya Nanba 👌👌👌
@mahalakshmi2974
@mahalakshmi2974 4 жыл бұрын
🙏🙏👍👏👏👌
@sabazshaik9261
@sabazshaik9261 2 жыл бұрын
Super bro
@townfood4678
@townfood4678 4 жыл бұрын
சார் நல்லா இருக்கே
@sowndharyaaadhithiyakarthi1917
@sowndharyaaadhithiyakarthi1917 4 жыл бұрын
Great job bro... Keep going.. very interested to hear all the informations from ur voice... Make more and more videos like this....
@saratharam7133
@saratharam7133 3 жыл бұрын
Sema anna
@nithyavinodkumar7235
@nithyavinodkumar7235 4 жыл бұрын
Your voice is great Deepan. Keep up the good work. Very informative. Do more videos on hidden Tamil history
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Nanri Nithya
@aravindlakshmanan
@aravindlakshmanan 4 жыл бұрын
most gurds in your voice of real tamilan
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Thank you Nanba..
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
🙏🙏🙏
@pappathiammu1735
@pappathiammu1735 3 жыл бұрын
அதற்கு ஏதேனும் சான்றுகள் இருந்தால் பதிவு இடுங்கள் அண்ணா... ஏன் என்றால் யாம் முதுகலை தமிழ் இலக்கிய மாணவி தொல்காப்பியத்தில் அர்வம் காரணமே
@manimanikandanchemistry9640
@manimanikandanchemistry9640 4 жыл бұрын
Oh my god
@VIKRAMPONNERI
@VIKRAMPONNERI 2 жыл бұрын
Semma anna
@freeguy1058
@freeguy1058 2 жыл бұрын
Your voice need more recognition
@kbshanmugamkbshanmugam2106
@kbshanmugamkbshanmugam2106 4 жыл бұрын
Valga Tamil
@ashokkumar-ye8nb
@ashokkumar-ye8nb 4 жыл бұрын
Super video. 2nd part panga
@srinivasans5320
@srinivasans5320 3 жыл бұрын
Bro vadamolli kalakaama tamilla enthaa kaalathula elutheirukangaa. Aantha kaalam solungaa. Eppa irunthuu tamil lla vadamolli kalappu vanthuchu. Please sollungaa.
@pratheeshkumarr2227
@pratheeshkumarr2227 4 жыл бұрын
👏👏👏
@ashokkumar-ye8nb
@ashokkumar-ye8nb 2 жыл бұрын
Nice video
@santhoseraju7369
@santhoseraju7369 3 жыл бұрын
Nice bro
@dharshiniraj1184
@dharshiniraj1184 4 жыл бұрын
Omg thala suthuthu
@rajimoorthi8099
@rajimoorthi8099 4 жыл бұрын
Anna supper Anna tamil Vdos Neraya update pannunga
@oblikuppuraj8507
@oblikuppuraj8507 3 жыл бұрын
அண்ணா கீழடி பற்றி ஒரு விடியோ அனுப்புங்கள்
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 111 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 4,2 МЛН
红尘为救闺蜜使出了浑身解数
0:39
侠客红尘
Рет қаралды 10 МЛН
БЕЛКА ПЕРЕПУТАЛА ТАРЕЛКИ #юмор #cat #топ #cats
0:13