உலகின் மூத்த மொழி நம் தமிழ்மொழி என்றால் சும்மாவா? | தமிழன்டா |Tamil Perumaikal | தமிழ் பெருமைகள்

  Рет қаралды 41,849

Deep Talks Tamil

Deep Talks Tamil

4 жыл бұрын

உலகின் மூத்த மொழி நம் தமிழ்மொழி என்றால் சும்மாவா?
பாருங்கள் நம் தமிழின் பெருமையை...!
பல பல பெருமைகளை தன்னுள் கொண்டு, மறக்க நினைப்போரையும், மறுக்க நினைப்போரையும் மொழிகளின் மூத்த தாய் நான் தான் என்பதை என்றும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறது நம் தமிழ்...
தமிழ் மொழி பெருமைகள் பாகம் 01: • பாருங்கள் நம் தமிழின் ...
#DeepTalksTamil #தமிழ்மொழி
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
மற்ற சமூக வலைத்தளங்களையும் பின்தொடருங்கள்:
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 112
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
உங்களது காணொளிகள் அனைத்தும் அருமை தீபன். எங்கும் இல்லாதவற்றை யாரும் சொல்லாதவற்றைத் தேடித்தேடிக் காணொளியாக்குவது ஒரு தவம். அதற்கே, எனது பாராட்டுக்களும் நன்றிகளும் 👍💥
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மிக்க நன்றி தோழி. உங்களது காணொளிகளும் மிக அருமையாக அதே சமயத்தில் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழோடு தமிழாக சேர்ந்து முன்னேறுவோம்..
@kavinkavin145
@kavinkavin145 3 жыл бұрын
Super anna
@dogcat9200
@dogcat9200 4 ай бұрын
​@@DeepTalksTamil❤
@user-dy6ic8qg8q
@user-dy6ic8qg8q 4 жыл бұрын
கடவுள் பேசிய மொழி தமிழ்
@einsteinthomas7645
@einsteinthomas7645 2 жыл бұрын
சரிதான்
@user-zd4os8po4r
@user-zd4os8po4r 4 жыл бұрын
பெருமிதம் கொள்கிறேன் தமிழனாய் பிறந்ததற்கு
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Adaivida perumai any place without English mix tamil speeek ( if any not ready to speek tamil ( tamil known person ( strt to speek English don't give reply
@Jayaprakash-vf4tq
@Jayaprakash-vf4tq 4 жыл бұрын
அண்ணா நீங்கள் "தொல்லியல் மாணவரா"?.... உங்கள் பதிவுகள் எல்லாம் அழகாக இருந்தது.
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
இல்லை நண்பா.. உங்களில் ஒருவன் தான். தமிழால் ஆர்வம், தமிழ்மேல் ஆர்வம். அவ்வளவுதான்..
@Jayaprakash-vf4tq
@Jayaprakash-vf4tq 4 жыл бұрын
@@DeepTalksTamil சரி அண்ணா உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
@SureshKumar-ts7fi
@SureshKumar-ts7fi 4 жыл бұрын
@@DeepTalksTamil sari anna summa athir ra mathi oru yhalaipa namma chennaluku vainga thamizh la illatha pera deep nu ean english la
@Tamilan622
@Tamilan622 4 жыл бұрын
தமிழனாக பிறந்தற்கு பெருமை படுகின்றேன்..
@narmathakarthik481
@narmathakarthik481 4 жыл бұрын
அருமை!!!! தொன்மையான தமிழின் செம்மையை உணர்ந்தும் சேன்லாக டீப் தமிழ் டாக்ஸ் இருக்கிறது!!! தொடர்ந்து கான ஆவல்...
@user-gn6ig9jc9o
@user-gn6ig9jc9o 4 жыл бұрын
இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு....வேறு எந்த மொழிக்கும் இந்த சிறப்பு கிடையாது.....தமிழுக்கு அமுது என்று பேர்...இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.....
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Tamil il pesinal kevalam endru ( who is thinking ( don't answer them don't give them any materials till they speek tamil
@kavipaarvai3295
@kavipaarvai3295 4 жыл бұрын
😊பேச்சு... மடை திறந்த வெள்ளமாய்... கொட்டித் தீர்த்த கனமழையாய்...ஆர்ப்பரிக்க.... நீர்க்குடும்பத்தின் பெயர்களைக் கண்டும் செவி மடுத்தும் நனைந்து குளிர்ந்தோம்😊👍
@Muthukumar-su7dd
@Muthukumar-su7dd 4 жыл бұрын
தமிழன் டா
@vigneshvignesh8241
@vigneshvignesh8241 4 жыл бұрын
தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா🤗🤗💪💪💪👍
@ssk8756
@ssk8756 4 жыл бұрын
அருமை.... 💪👏👏👏இன்றும் பல பெயர்கள் புழக்கத்தில் உள்ளது அண்ணா... நம் பெருமைகள் மறக்கடிக்க துடிக்கின்றனர் சிலர்🤧🤧🤧
@bernasundharam4644
@bernasundharam4644 4 жыл бұрын
இனிமை
@vigneshvignesha7709
@vigneshvignesha7709 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@mathiyalaganchandramouli701
@mathiyalaganchandramouli701 2 жыл бұрын
பூவின் தொடக்க நிலை முதல் முடிவு நிலை வரை பெயர் வைத்த பெருமை தமிழனை சேரும் ❤️
@subasridevichandrasekar9211
@subasridevichandrasekar9211 4 жыл бұрын
அருமை
@selvipavendra4078
@selvipavendra4078 3 жыл бұрын
Thamilan 💪💪
@naren9188
@naren9188 3 жыл бұрын
உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது, நான் ஒரு தமிழன் என்று நினைக்கும் போது..
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
தமிழ் மொழியினை பாதுகாக்க வேண்டிய அரசு.செய்யாததை காரியத்தை , நீங்கள் எடுத்து செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.
@kalapanner7595
@kalapanner7595 4 жыл бұрын
மிக அருமையான பதிவு.👍👍👍👍👍👍
@user-bm3eg9rx8e
@user-bm3eg9rx8e 4 жыл бұрын
சிறப்பு நண்பா
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
தமிழ் வாழ்க.
@p.muruganp.murugan1429
@p.muruganp.murugan1429 3 жыл бұрын
தமிழ் ஆய்வு செய்ய உதவிக்கு நன்றி
@mahalakshmi2974
@mahalakshmi2974 4 жыл бұрын
அருமை......👌👍🙏
@hariprasanth6593
@hariprasanth6593 4 жыл бұрын
Great ! Keep doing ...
@shanthythomas5462
@shanthythomas5462 Жыл бұрын
சிறப்பு
@Gobi2427
@Gobi2427 2 жыл бұрын
என்றும் எனது தாய்மொழி தமிழ் ....
@gowtham002
@gowtham002 4 жыл бұрын
*பண்டைய கால தாவர அறிவியல்*: ★ _சரியாக _*_365 நாள்_*_ இடை வெளிக்கொருமுறை முளைக்கும் மூங்கில் முளைக்கு _*_'ஆண்டு'_*_ என்னும் பெயர். உண்மையில் அதுவே ஆண்டைக் குறித்த கால அளவைப்பெயராயிற்று._ ★ _மூங்கில் முளைக்கு மலையாள மொழியில் ஆண்டு, ஆண்டை ஆண்டல், ஆண்டன் என்னும் பெயர்கள் உள்ளன.மூங்கிலுக்குப் பக்கமுளை _*_'அண்டை'_*_ எனப் பெயர் பெற்றிருப்பது சாலப் பொருந்துவதே. இது _*_பன்னிரு மாதங்களுக்கு_*_ ஒருமுறை முளைக்கும் இயல்புடைத்தாதலின் இதனடிப்படையாக _*_ஆண்டு_*_ என்னும் காலப்பெயர் தோன்றவும் வழிவகுத்தது._
@divyakulandaivel6175
@divyakulandaivel6175 4 жыл бұрын
Way of presenting is really awesome ❤️
@MANIKANDANM-oy5wo
@MANIKANDANM-oy5wo 11 ай бұрын
Super information thalaiva ❤
@cornergaming2932
@cornergaming2932 4 жыл бұрын
anna ninka pesuratu ovvonrum enakku pullarikkirat Ninkaḷ eppadi pesuratu kuruinkal
@bernasundharam4644
@bernasundharam4644 4 жыл бұрын
இனிமை
@kishorenagarajan6975
@kishorenagarajan6975 Жыл бұрын
தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 жыл бұрын
Thank you Good bless you 👍 🙏 ❤
@premkumar-qv9wf
@premkumar-qv9wf 2 жыл бұрын
அருமை தீபன் அண்ணா👍🎉💥
@kalaiyarasan844
@kalaiyarasan844 4 жыл бұрын
Thalaiva! you are great 😉😉
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 жыл бұрын
Excellent
@mysteryhistory4770
@mysteryhistory4770 3 жыл бұрын
Super👌👌👌👌👌 fantastic and wonderful
@uvakarthiga3764
@uvakarthiga3764 4 жыл бұрын
நீங்கள் கூறியது உண்மை தான் சகோதரா, இன்றும் வழக்கில் உள்ளது இச்சொற்கள் எங்கள் ஊரில் (செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் ). தங்களது பதிவை காணும் போது எம் முன்னோர்களை காண்பது போலவே உள்ளது. தங்கள் பதிவிற்கு நன்றி. மீண்டும் நிறைய பதிவுகளை இதில் பதிவிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மகிழ்ச்சி தோழி... மிக்க நன்றி..
@kalaimanimanickavasagar7808
@kalaimanimanickavasagar7808 4 жыл бұрын
Super
@renugarenuga7680
@renugarenuga7680 3 жыл бұрын
Vera level pronounciation
@vinothmkumar4187
@vinothmkumar4187 4 жыл бұрын
Superb bro🤜
@ashokkumar-ye8nb
@ashokkumar-ye8nb 4 жыл бұрын
Nice video
@rajeshmeric8030
@rajeshmeric8030 4 жыл бұрын
Tamil vaazhga tamil valarga
@prapagaranbalakrisnan5921
@prapagaranbalakrisnan5921 4 жыл бұрын
vanakam bro... please do a video on common familial relationship titles in tamizh or used by tamizhians. i am an ardent follower of your videos. just like expressions for numerical orders and water bodies/rain types, i guess the video that enligthens our people on how one should recognizem=, know and address their relatives will be cool and absolutely informative.
@saravanaperumald6602
@saravanaperumald6602 4 жыл бұрын
Super give more tamil words🦋
@rohithcsm
@rohithcsm 4 жыл бұрын
👌
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Now a dayys our tamil community people's especially young man & women support s our tamil in various wayys
@idhaya2057
@idhaya2057 4 жыл бұрын
Anna sirappu.. Neraiya therinjukanum inum inum neariaya. Sandhosatha sola mudila. Enga da poi thedi therinjukiradhunu irukapo I got to know ur channel. Kadavul ungalai sirappaga vazha seiyatum. Dinamum ungalukaga na vendikolvaen Note: Na ingae thanglish la type panradhu enala tamizh la type pana mudiyadha kaaranam am not good with technology usage and mobile usage.
@sreeabhinaya6242
@sreeabhinaya6242 3 жыл бұрын
Super Anna ungalode voice 🥰🥰🥰👌👌👌👌
@iyppansamy6214
@iyppansamy6214 2 жыл бұрын
தமிழன் 🙏😎😎😎
@ShanmugaPriya-pj3fz
@ShanmugaPriya-pj3fz 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@csfriends
@csfriends 3 жыл бұрын
🙏
@kumarvraj5
@kumarvraj5 4 жыл бұрын
சூப்பர் ஜி
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
ஜியர் பகட்டு .. ஐயர் .. அறம்
@Krishnamoorthy-il5ie
@Krishnamoorthy-il5ie Жыл бұрын
நாம் தமிழராக பிறக்க போன பிறவியில் என்ன புண்ணியம் செய்தோமோ. வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழா் வாழிய பாரத மணித் திருநாடு
@jeyakumar.s
@jeyakumar.s 4 жыл бұрын
Mahabharatam historyum namma Madurai pandiyargalukum samantham eruku na neenga madurai meenakshi amman kovil Pathi deepa resurch panni oru vedio poduga na please. thanjai Periya Kovila vda Meenakshi kovil palamayanathu na. Please na oru vedio poodunga.
@prabhasivan26
@prabhasivan26 Жыл бұрын
அண்ணா மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்றைப் பதிவிடுங்கள்
@dineshl2437
@dineshl2437 4 жыл бұрын
I AM SHARAING
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Inda wp fb someone say destroy people ( in this explanation way we can get more more details which will reach us our tamil mozhi history
@mugeshmugae3545
@mugeshmugae3545 3 жыл бұрын
Correct tha bro, innum 25 name use la tpanranga neernilaiku enga oorla
@seenusikka
@seenusikka 4 жыл бұрын
ஆற்று, ஆத்து ,சுளி,
@mohanrajmohanraj533
@mohanrajmohanraj533 3 жыл бұрын
Pandiyaa Nadu varalaru podugal anna
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 4 жыл бұрын
தமிழ் அள்ள குறையாத அமுதம்..
@balashivan3684
@balashivan3684 4 жыл бұрын
கல்லணை பற்றி Video எதாச்சும் போடுங்க...
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 7 ай бұрын
தம்பி அருமையான விழுமியங்கள்.‌ 'ல''ள' ன, ண, கரங்கள் இன்னும் சரியாக பலுக்கி பழகுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.‌
@agreatworker9337
@agreatworker9337 4 жыл бұрын
Hi brother ,hates of you I am dharshini 8std your all Videos are useful to all students , I like all your videos, thank you so much , Put more videos , For New generation also it so useful , another time I thankyou
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
Thanks and welcome
@agreatworker9337
@agreatworker9337 3 жыл бұрын
@@DeepTalksTamil its okay and thank you
@sumathiranjith1218
@sumathiranjith1218 4 жыл бұрын
இப்போது நாம் பேசுவது உண்மையான தமிழே கிடையாது உண்மையான தமிழ் கடலில் வாழும் உயிர்கள் எழுப்பும் அதிர்வுதான். - பிரம்மஹீ வஜ்ரம் ஜெயப்ரகாஷ் அவர்கள்.
@SureshKumar-ts7fi
@SureshKumar-ts7fi 4 жыл бұрын
Annan oru vendukol thamizh pathi kaanoli poduringa athanal thamizhil sannal peyarai matruvingala azhagana nalla poruthamana nalla thalaippu vainga
@user-pc6lb9rh6w
@user-pc6lb9rh6w 3 жыл бұрын
நாம் தமிழர் ✊✊✊
@deepalakshmi8425
@deepalakshmi8425 6 ай бұрын
Anna can i use your vedio in my speech
@mariyappansaranya8130
@mariyappansaranya8130 4 жыл бұрын
Pakka
@CongratulatorNavaa
@CongratulatorNavaa 3 жыл бұрын
Ennonnu venum
@sadaiyammalyokisha8032
@sadaiyammalyokisha8032 3 жыл бұрын
அப்பப்பா!!!!!
@vaagaimaravanragulgandhi6401
@vaagaimaravanragulgandhi6401 4 жыл бұрын
Hi bro
@tamiltec1927
@tamiltec1927 4 жыл бұрын
..................So.........
@shahiraravindran9125
@shahiraravindran9125 4 жыл бұрын
، இப்படி தமிழ் தாய் பெருமையை பேசிவிட்டு மட்டும் போகாமல் எத்தனை பேர் தமிழ் வழியில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள்?
@kavipaarvai3295
@kavipaarvai3295 4 жыл бұрын
இப்பொழுது இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை நன்றாகப் படித்தாலே தமிழ்ப் புலவராகலாம்😊👍அந்த அளவுக்கு இலக்கண இலக்கியங்கள், அறிவியல் தமிழ், செய்யுள்கள், சொந்தமாக எழுதும் பயிற்சிகள் சொற்களஞ்சியங்கள் செறிந்துள்ளன😊 அவை எவற்றையும் விடாமல்... மதிப்பெண் அடிப்படையில் யோசிக்காமல்... கணிதத்தைக் கடினமாக நினைக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பயிற்சி கொடுப்பது போல் முக்கியத்துவம் கொடுத்தாலே போதும்😊 தமிழ் வழிக் கல்வியை விட தமிழில் பேசி ... தமிழ்ப் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து...தமிழில் அவர்களுக்கு ஆர்வத்தை வளர்த்தாலே போதும்...அவன் போதும் போதும் எனும் அளவுக்கு கற்றுக் கொள்வான்... கற்றுக் கொடுப்பான்...நம் தீபனைப் போல😊👍
@shahiraravindran9125
@shahiraravindran9125 4 жыл бұрын
@@kavipaarvai3295 தமிழை மொழி பாடமாக மட்டும் ஏற்றதால்தான் தொழில் துறைக்கு அது தேவையற்ற தகுதியற்ற ஒன்றாக மாற்றபடுகிறது. அனைத்து பாடங்களிலும் தமிழ்என்றால் தான் ஆங்கில மருத்துவம் கூட தமிழுக்கு மொழி பெயர்ப்பு ஆகும்.
@kavipaarvai3295
@kavipaarvai3295 4 жыл бұрын
உண்மை தான். உயர்படிப்பு வரை தாய் மொழி வழி பயிலும் பொழுது மாணவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் சிறப்பாக மேம்படுவதால் சிறந்த அறிவியலாளர்கள் ஆக முடியும். அனைவரின் ஆதரவோடு அரசாங்கமும் இணைந்து செயல்பட்டு தாய்மொழி வழிக் கல்வியை சாத்தியப்படுத்தினால்.... தமிழகம் அறிவியலில் புது உயரங்களைத் தொடும். தற்பொழுது அரசுப்பள்ளி மாணவர்கள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருவது இதற்குச் சிறந்த உதாரணம்😊👍
@shahiraravindran9125
@shahiraravindran9125 4 жыл бұрын
@@kavipaarvai3295 நன்றி
@shahiraravindran9125
@shahiraravindran9125 4 жыл бұрын
@@kavipaarvai3295 நான் அரசு பள்ளி ஆசிரியை.தமிழ் வழி கல்வியால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். என் மூத்த மகனை ஆங்கில வழியில் படிக்க வைத்தது தவறு என உணர்ந்து தற்போது சித்த மருத்துவம் பயிலவிண்ணப்பபித்திருக்கிறோம். ஆங்கில வழி தமிழ் வழி இரு வழிகளில் ஒரே அறிவியல் பாடத்தை கற்பிக்கிறேன். அரசு பள்ளிகளில் இரு மீடியம் உண்டு. தாய்மொழி கல்வியின் அருமை உணர்கிறேன்.
@sasitharanrshanmugam5446
@sasitharanrshanmugam5446 3 жыл бұрын
😀😃🙏🙏🙏🙏
@vetrayanraj770
@vetrayanraj770 2 жыл бұрын
2050 ஆம் ஆண்டு தமிழ் பேசுவோர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?
@p.muruganp.murugan1429
@p.muruganp.murugan1429 3 жыл бұрын
உங்கள் தமிழ் பதிவுகளை Whats app எண்ணில் அனுப்பி வையுங்கள்
@muthuswamy2650
@muthuswamy2650 4 жыл бұрын
தடாகம் தமிழா.
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Orey oru word neeer aduku this much meaning means ( how much we get proud
@sivasenthil3786
@sivasenthil3786 4 жыл бұрын
இந்தியாவுக்கு மறு பெயர் உண்டு தமிழில் என்ன என்று தெரியவில்லை உதவவும்
@mariselvan849
@mariselvan849 2 жыл бұрын
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ; One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..♥
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
இதுக்கும் அதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை ரிஷி என்பது தமிழும் இல்ல.
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
மதவாதி போடா அங்குட்டு.
@pappathiammu1735
@pappathiammu1735 4 жыл бұрын
என்று பெயர் வைக்கலாமே நீங்கள்
@pappathiammu1735
@pappathiammu1735 4 жыл бұрын
ஏன் நீங்க ஆங்கில பெயரை உங்களின் கானொலிக்கு பெயராக வைத்துள்ளீர் ஆழமான தமிழ் கற்க வாரீர்
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
காணொளிக்கு அல்ல வலையொளிக்கு🤭🤭
@Krishnamoorthy-il5ie
@Krishnamoorthy-il5ie Жыл бұрын
கடவுள்கள் கூட தமிழ் தான் பேசுவாா்கள் போல் தொிகிறது.
@vigneshvignesh8241
@vigneshvignesh8241 4 жыл бұрын
தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா🤗🤗💪💪💪👍
@krishdeepi
@krishdeepi 4 жыл бұрын
Super
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,4 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,4 МЛН