போருக்கு பிறகும் சுதந்திரபுரத்தில் இப்படி ஒரு இயற்கை விவசாய பண்ணையா? | Farm | Agriculture

  Рет қаралды 23,310

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 37
@ssuvarnaa
@ssuvarnaa 3 жыл бұрын
பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இயற்கையோடு இணைந்து செயற்படுவது ஆத்ம திருப்தியை தருகிறது. எது வந்தாலும் மனோதிடம் ஒன்றே போதும்.
@satheebansubra161
@satheebansubra161 3 жыл бұрын
தற்சார்பு நிலை வந்தாலே போதும், நோயற்ற சமூகம் உருவாகிவிடும்👍👍👍👍👍👍👍👍
@kamathenu4661
@kamathenu4661 3 жыл бұрын
நன்றி
@VPGanesh21
@VPGanesh21 3 жыл бұрын
மிகவும் சிறப்பு. ஈழ தேசத்தில் நோயற்ற சமூகத்திற்கான வழிகாட்டல் நல்ல முன்னுதாரணத்திற்கு காமதேனு விவசாய பண்ணை. வாழ்த்துக்கள். IBC தமிழுக்கும் நன்றிகள்.
@muruganvelan3316
@muruganvelan3316 3 жыл бұрын
இயற்கையை நேசிக்கின்றவனே இறைவனுக்கு நிகரானவன் .... இந்த மாண்பு எங்கும் பரவட்டும்.. மனிதர் இயற்கையை நேசித்தால் இயற்க்கை என்றும் நம்மை வாழ வைக்கும்.. உடல் இயலாமை என்பது உள்ளத்தில் இல்லை என்ற ஓர்மத்தோடு பலருக்கு முன்மாதிரியாக மிளிரும் அம்பிகை பாலனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ... இந்த மேன்மையை வெளிக் கொணர்ந்த IBC தொலைக்காட்சிக்கும் நிந்துஜாவிற்கும் காணொளியை ஆக்கிய அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்...
@sootykumar7801
@sootykumar7801 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேலும் இயற்கை முறையில் பலரும் உங்களை போன்று விவசாயம் செய்தால் அனைவரும் நல்ல உணவை உண்டு மகிழ்வுடனும் வளமுடனும் வாழலாம் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்.
@رسيناالبلوشي
@رسيناالبلوشي 3 жыл бұрын
பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள் ஐயா. 🖒🖒🖒👏👏👏👏
@rajvision7443
@rajvision7443 3 жыл бұрын
இயற்கையோடு ஒன்றித்து வாழ்வதே எல்லா உயிரினங்களுக்கும் உகந்தது. இந்த முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அதற்க்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம். 👏👏👍👍🙏🙏
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 жыл бұрын
தங்கையே நலமா? உங்களுடைய இந்த அருமையான காணொளிக்கு மிக்க நன்றி👏🏼👏🏼👏🏼 அண்ணா ஒரு மாற்றுதிறனாளியாக இருந்தபோதும் அவருடைய முயற்ச்சி மிகவும் போற்றுதலுக்குரியது. அத்துடன் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக நன்று👍👍👍 அண்ணா நீங்கள் மேலும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமென்று அருமை அண்ணன் அம்பிகைபாலன் அவர்களை வாழ்த்துகிறேன்🤝🤝🤝
@selvamariya1474
@selvamariya1474 3 жыл бұрын
எப்படி என்னசொல்வது என்று புரியவில்லை இருந்தாலும் பாராட்டுகள். இது எமது மக்களுக்கு மிகவும் அவசியம். வாழ்க எம் தாய் மன்னே!
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏💐நெய் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாம் IBC க்கும் நன்றி
@dr.mksamy2772
@dr.mksamy2772 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏🙏 சென்னையிலிருந்து
@mathankumar7376
@mathankumar7376 3 жыл бұрын
பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இயற்கையோடுவாழ்த்துக்கள்
@tharshinikanthasamy1695
@tharshinikanthasamy1695 3 жыл бұрын
வாழ்த்துககள் கடவுளிற்கு நிகரானவர்கள்
@greenfocus7552
@greenfocus7552 3 жыл бұрын
Arumai. Arumai. Avarudaiya than nambikai matrum aarvavathukku mariyaadhaigal. Nanrigal.. For him and the ibc tv
@naliguru
@naliguru 3 жыл бұрын
Our Tamil culture linked with nature worships and eating natural food. So glad to see the beautiful farm. We would love to see many organic farming land's in North and EAST PROVINCE'S. Our people must live happy and healthy. Thanks a million for Kamathenu farm'a role model of young generations and produced organic fruit's and vegetables.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏽👏🏽👏🏽👍👍👍👍💖💖💖💖
@SisAnneAntonyOfficial
@SisAnneAntonyOfficial 3 жыл бұрын
Proud of you dear brother 👌👌👌👌
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 3 жыл бұрын
இயற்கை அனைத்து உயிரினத்துக்கும் நண்பன்
@dillikkumaransugumaran3039
@dillikkumaransugumaran3039 3 жыл бұрын
Congratulations Anna
@vijayalingamnadanasigamany2234
@vijayalingamnadanasigamany2234 3 жыл бұрын
நன்றி வாழ்துக்கள் அண்ணா
@kunarajaammaci27
@kunarajaammaci27 3 жыл бұрын
Great job....
@thirumaaran3174
@thirumaaran3174 3 жыл бұрын
well done
@mathushahenrie5642
@mathushahenrie5642 3 жыл бұрын
Well done
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
Thank you for caring and living with nature 🙏🏿🌳🦚 ecological farming
@kamaleisha7667
@kamaleisha7667 3 жыл бұрын
God bless you
@fasilafasila3189
@fasilafasila3189 3 жыл бұрын
Ampi anna super
@mariyahepz4312
@mariyahepz4312 3 жыл бұрын
God bless your wonderful amazing
@jeyapaarathanjegathas9004
@jeyapaarathanjegathas9004 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் அன்பா்களே இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் இந்த இயற்கை வாழ்க்கையை தற்சாா்பு வாழ்க்கையை உடைப்பதே இந்த உலகை ஆழும் ஒரு கமுக்கமான கூட்டத்தின் வேலை உலகம் முழுவதுமே மக்களின் இயல்பான தற்சாா்பான வாழ்க்கையை இந்த கமுக்கமான கூட்டம் உடைத்திருக்கிறது அழித்திருக்கிறது இந்த நிகழ்ச்சி போடும் போது கூட மாடுகள் வளா்ப்பவா்களுக்கு எதிரான சட்டத்தை போட்டிருக்கின்றனா் இந்த காப்பிறேற்றுக்களின் கையில்தான் உலகமே இயங்குகிறது உங்கள் நிறுவனம் உட்பட உங்களுக்கும் தொியும் பல கட்டுப்பாடுகள் இருக்கு உங்களுக்கும் இந்த நேரத்தில் இப்படியான நிகழ்ச்சிகளை போடுவதனால் நாட்டு மாடுகளுக்கே ஆபத்து அதிகமாக தமிழா்களிடமும் இஸ்லாமியா்களிடமுமே மாடுகள் இருக்கு இந்த நாட்டு மாட்டு இனத்தை அழிப்பதே இவா்களின் நேக்கம் ஊசி போடும் கோழி ஊசி போடும் மாடு ஆடு இருந்தால் தான் மருந்து மனிதருக்கும் மாட்டுக்கும் கோழிக்கும் மாட்டு தீவனம் கோழித் தீவனம் எல்லாமே விக்கலாம் இதில் இலங்கை மக்கள் சிங்களவரே தமிழரே கூலிப்படை தான் முதலாளி எப்பவுமே வெளிநாட்டுக்காரன் அதன் பின் உதவி என்று மக்களை கடன் கொடுத்து கொல்வா்கள் உங்களுக்கும் தொியும் நீங்கள் நல்ல நோக்கத்துடன் காட்டலாம் ஆனால் மனித குலத்துக்கே எதிரான வேலைகள் தான் நடக்கிறது நாசகாலத் திட்டங்கள் அன்பா்களே மக்களுக்கு விழிப்புணா்வை ஊட்டவும் சூழ்ச்சியில் இருந்து மனித குலத்தை பாதுகாக்கவும் நல்லதே நடக்கும் நம்மை சுற்றி சூழ்ச்சியே நடக்கிறது உங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் இருக்கும் ஆனாலும் மக்களுக்கு நல்லதை செய்யவும் தோிந்தும் தீமை செய்யாதீா்கள் எம் மக்கள் மட்டுமல்ல இலங்கை மக்களையே பாதுகாப்பது எல்லோாினதும் கடமை நல்லதே நடக்கும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .
@Tc-id3cz
@Tc-id3cz 3 жыл бұрын
ஒலிப்பதிவு தரமாக இல்லை
@narainpathak4022
@narainpathak4022 3 жыл бұрын
👍
@dillikkumaransugumaran3039
@dillikkumaransugumaran3039 3 жыл бұрын
👌🎉🎊👍👍👍👍
@krishnakumarkrishnakumar7688
@krishnakumarkrishnakumar7688 3 жыл бұрын
💪💪💪💪💪🗣👌✅👏👏👏👏
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 3 жыл бұрын
🙏🙏🙏🙏🇱🇰🇶🇦
@ஊர்க்குருவி-ள4ண
@ஊர்க்குருவி-ள4ண 3 жыл бұрын
ஒளிர்வும் வாழ்வு பயனாளிகளுக்கு வந்த பணம் எங்கே ஐயா, நீங்கள் கட்டிக்கொடுத்ததாக கூறிய மலசலகூடங்களில் ஒன்றைக்கூட காட்டவில்லையே ஐயா, ஊனமுற்ற பயணாளிகளுக்கு வந்த பல லட்சம் பணத்தை மோசடி செய்தவர்களை கட்டாயம் கடவுள் தண்டிப்பான்,
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 346 М.
தென்னையில் ஊடு பயிரிடுதல்
1:54:43
Parachute Kalpavriksha Foundation
Рет қаралды 3,9 М.