பாதாம் தோலில் விஷம் உள்ளதா? | ஆராய்ச்சியில் சொல்லியது என்ன? |

  Рет қаралды 233,057

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 297
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
பாதாமை ஊறவைப்பது தேவையா - காணொளி - அடுத்த வாரம் .. Is it necessary to soak almonds - video - next week ..
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 10 ай бұрын
🤩waiting sir
@KumarKumar-rs7bx
@KumarKumar-rs7bx 10 ай бұрын
- Waiting Doctor...
@ganeshpondy1
@ganeshpondy1 10 ай бұрын
Awaiting
@valli3887
@valli3887 10 ай бұрын
Waiting
@saravananbakkiya5094
@saravananbakkiya5094 10 ай бұрын
Waiting
@sivasithamparapillai6086
@sivasithamparapillai6086 10 ай бұрын
பாதாம் தயவுசெய்து வதந்திகளை கிளப்பாதீர்கள் நான் பாதாமே தோலுடன் 15 வருடங்களுக்கு மேல் சாப்பிடுகின்றேன் ஒவ்வொரு நாளும் பத்து பாதாம் சாப்பிடுகின்றேன் உயிருடன் வாழ்கின்றேன் இப்போது 62 வயசு
@kavithamuniyandi2951
@kavithamuniyandi2951 10 ай бұрын
தேங்க்யூ டாக்டர் ஒரு டவுட்டு இருக்கு அதையும் கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் அலுமினியம் பாத்திரம் சில்வர்பாத்திரம் இரும்பு பாத்திரம் நான் ஸ்டிக் பாத்திரம் எது சிறந்தது என்று சொல்லுங்கள் டாக்டர்
@Arbutham-e6k
@Arbutham-e6k 10 ай бұрын
அலுமினியப் பாத்திரத்தை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. இரும்பு, எவர்சில்வர் உபயோகப்படுத்தலாம்.
@manisview4871
@manisview4871 10 ай бұрын
Yes doctor same doubt pls clarify
@adavaenherbocureclinic9675
@adavaenherbocureclinic9675 10 ай бұрын
SIR GINGER SKIN VISAMA? VIDEO PODAVUM T. Y.
@poornimaananya7119
@poornimaananya7119 10 ай бұрын
Same doubt sir
@rajakumariselvaraj6299
@rajakumariselvaraj6299 10 ай бұрын
Enaku indha doubt iruuku
@amudhasaravanan2195
@amudhasaravanan2195 10 ай бұрын
பல நாள் சந்தேகம் தீர்ந்தது doctor.... மிக்க நன்றி 🙏
@natpudaagaming8336
@natpudaagaming8336 10 ай бұрын
Doctor sir you are really very great. எல்லாவற்றையும் மிக எளிமையாக அருமையாக சொல்கிறீர்கள். நன்றி
@mramasamy8625
@mramasamy8625 10 ай бұрын
டாக்டர் இத்தனை நாட்களாக கிலோ‌800 ரூ‌ கொடுத்து வாங்கி தோலை‌ எடுத்து எடுத்து வீண் செய்து விட்டேன் நீங்கள் இன்னும் முன்பே இந்த விபரத்தை கூறி இருக்கலாம் 😢
@kavya27922
@kavya27922 10 ай бұрын
😂
@gilbert4862
@gilbert4862 3 ай бұрын
இப்போ ஒன்னும் கெட்டு போல, 800ரூ. பாதாம் வாங்கி தொலை மட்டும் சாப்பிடுங்க..
@vathsalad8000
@vathsalad8000 10 ай бұрын
அறிவுபூர்வமாக தெளிவுபெற. உதவும் மருத்துவருக்கு நன்றி😊
@maniarmaniar8639
@maniarmaniar8639 10 ай бұрын
இது மிகவும் பயனுள்ள செய்தி இரவில் தூங்கும் போது மூன்று அல்லது நான்கு பாதாம் பருப்பு தினமும் சாப்பிட்டு வந்தால் வாய் துர் நாற்றம் இல்லாமல் போய் விடுகிறது
@balamohanathas9565
@balamohanathas9565 10 ай бұрын
மிக்க மிக்க நன்றி.பாதாம் தோலில் இவ்வளவு நன்மையான விஷயங்கள் இருக்கின்றன என விளக்கம் தந்ததற்காக நன்றிகள் பல.🙏👍😀
@poomall3050
@poomall3050 10 ай бұрын
இஞ்சியின் தோலை நீக்கி பயன்படுத்துவது சரியா. நீக்காவிட்டால் தீங்கா. விளக்கம் தாருங்கள் கேட்டுக் கொள்கிறேன்.
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 10 ай бұрын
Ginger skin a seevitu sapidanum
@geetharavi2529
@geetharavi2529 10 ай бұрын
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la Badam தோல் எடுக்க வேண்டாம் என்பது இப்போ தான் கேள்விப்பட்டேன் எல்லாரும் badam தோல் நீக்கி தான் சாப்பிடணும் என்று தப்பா சொல்லிட்டு வரங்க dr sir தெளிவு பட சொன்னதற்கு நன்றி Dr Sir
@abhinavdaakshanya4225
@abhinavdaakshanya4225 10 ай бұрын
Pls make a video about rock salt , himalayan salt .nowadays its getting so hipe
@SaravananS-h2h
@SaravananS-h2h 10 ай бұрын
Naan எப்போவும் தோல் நீக்க மாட்டேன்!
@zam3071
@zam3071 10 ай бұрын
Oru vazhiya indha thol neekura pirachanai mudinjudhu...nandri doctor
@p.palanisamy4970
@p.palanisamy4970 10 ай бұрын
நண்பர் கேட்டது போல சமையலுக்கு எந்த பாத்திரம் சிறப்பு என்று கூறுங்கள் டாக்டர்
@malathirakesh154
@malathirakesh154 10 ай бұрын
Where the eggs can be stored? in fridge or in room temperature? Which one is better sir? Please make a video for this. Thank you sir.
@veeranganait4087
@veeranganait4087 10 ай бұрын
ஒரு சாமியார் பாதாம் பருப்பு ஊற வைத்து தோல் நீக்கீட்டு சாப்பிடலேனா( கார்சியோஜெனிக்) cancer வந்துரும்ன்னு கதைவுட்டாரு டாக்டர். நான் பல நாள் அச்சோ நாம இவ்வளவு நாள் தோலையும் சேர்த்து சாப்டமேனு வருத்தமா இருந்தேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு. Thanks for sharing this info. God bless 🧚
@selvaraj6715
@selvaraj6715 10 ай бұрын
Tnq sir அப்படியே வால்நட் பிஸ்தா பருப்பு நன்மைகளும் சொல்லுங்க டாக்டர்
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@packiaraj13
@packiaraj13 10 ай бұрын
தினம் 10 பாதாம் தோலோடு கடந்த 25 ஆண்டுகளாக உண்கிறேன்.
@CARTHI-of6ri
@CARTHI-of6ri 10 ай бұрын
கொடுத்துவைத்தவர்.😋😄
@sabiyayunus8687
@sabiyayunus8687 10 ай бұрын
Doctor always u r rocking. Thank u for this useful video. Let ur journey of health knowledge continues......... 🎉
@TheSathishkumar98
@TheSathishkumar98 10 ай бұрын
Doctor kindly make video about shampoo and soap advantage and disadvantage
@banumathig5353
@banumathig5353 10 ай бұрын
வாழ்க வளமுடன். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பலருடைய சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக உள்ளது.மிக்க நன்றி.உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.🌹🌹🙏🙏
@SeenuSirMedia
@SeenuSirMedia 10 ай бұрын
பாதாம் 🥜 Vs கடலைப்பருப்பு.. சத்துக்கள் -ஒரு காணொளி போடுங்க சார்..👨‍⚕️
@gurusamyshanmuganandam3738
@gurusamyshanmuganandam3738 10 ай бұрын
ஆம் ஒரு வீடியோ போடலாம் சார்....
@georgem7534
@georgem7534 10 ай бұрын
Thank you Dr sir, very good information with explanation. Tamil pesukirapadiyal thelivaha purinthu kollamudigitathu God bless you
@chenniappan5434
@chenniappan5434 Ай бұрын
என் காலை உணவு கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுதான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது மிகச்சிறந்த உணவு
@_dj__chris_
@_dj__chris_ 10 ай бұрын
Thank you so much Dr u give valid informations❤
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 10 ай бұрын
Finally answer for the million dollar question🎉🎉thankyou so much sir..vazhakam pola engeyo poitinga...sir but Badam soak pannidhan sapidanuma? Apodhan adhilairuka phytates pogumnu solranga..is it true sir ? Pls clarify
@leviackermann-ju3ji
@leviackermann-ju3ji 10 ай бұрын
Yes. Soak atleast 3 times in 24 hrs. Also If you take Badam as meal u have to avoid other foods two hrs before and two hrs after that
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
Next video
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 10 ай бұрын
@@doctorarunkumar waiting sir.thanlyou
@sivaselvam6590
@sivaselvam6590 7 ай бұрын
@doctorarunkumar Sir, Can you share your thoughts about almond gum (பாதாம் பிசின்)?
@ganesantamilselvi9604
@ganesantamilselvi9604 10 ай бұрын
Super . Clear explanation 🙏. Thank you Doctor
@anitha_CK
@anitha_CK 10 ай бұрын
If you could add subtitles, it will reach beyond Tamil speaking families. I wanted to share this with my friend, but without subtitles, couldn't do
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
Will consider.
@banumathi4134
@banumathi4134 7 ай бұрын
Good Morning DR. You have cleared my doubts about peeling the skin of almonds. Thank you.
@pradeepsahajan6186
@pradeepsahajan6186 10 ай бұрын
கருஞ்சீரகம் பற்றி விளக்கி கூறுங்கள் 😊
@muralitvtv4105
@muralitvtv4105 10 ай бұрын
It is very useful. Many cannot afford to speak to a Doctor. For people like us your medical advice is very useful. God Bless.
@SeenuSirMedia
@SeenuSirMedia 10 ай бұрын
"பாதாம் தோலில்".. கலருக்காக செயற்கை கெமிக்கல் சாயம்⚗️ - தகவல் குடுங்க சார்
@KillerKingdom
@KillerKingdom 10 ай бұрын
Doctor, can you please make a video about apple cider vinegar vs diabetes?
@poornamathisivakumar8757
@poornamathisivakumar8757 10 ай бұрын
Thank you doctor. This is also a big doubt about badam😊
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 10 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு சாமி😅
@govardhannammalwar8238
@govardhannammalwar8238 10 ай бұрын
Does almond skin contain lectins? If yes, are they bad for your gut?
@muthunayagamp2856
@muthunayagamp2856 10 ай бұрын
Thank you Dr for your information about Patham to use.
@Truth2023teller
@Truth2023teller 10 ай бұрын
A perfect practical doctor❤❤❤
@aakashvk3135
@aakashvk3135 10 ай бұрын
Thank you Doctor, romba naal iruntha doubts ellam clear panniteenga sir
@jayamanithirumalai5169
@jayamanithirumalai5169 10 ай бұрын
Good clear chat for all
@ajjuvt8320
@ajjuvt8320 10 ай бұрын
Hello doctor... can you talk about sathu maavu kanji for kids. It's pros and cons?
@p.sathyamurthy
@p.sathyamurthy 10 ай бұрын
Ayya vanakam.😊
@dragonlordship
@dragonlordship 10 ай бұрын
நன்றி டாக்டர்.
@ushakrishnan4246
@ushakrishnan4246 10 ай бұрын
Good information. Thank you Doctor
@HometoHome6851
@HometoHome6851 10 ай бұрын
Finally my doubt clarified so clearly dr. Thankyou so much.
@mathiraj7346
@mathiraj7346 10 ай бұрын
Super very useful information sir
@ERD555-w1k
@ERD555-w1k 10 ай бұрын
Great payan Ulla pathivu Dr sir 😢😮❤😂
@kannanv4138
@kannanv4138 4 ай бұрын
Thanks for your valuable info..
@birdslovertnpsctetexamshor1038
@birdslovertnpsctetexamshor1038 21 күн бұрын
Sariyana time la parthen nyt than badan 1kg oora pottu thol eduthutu irunthen just video parppok nu search panna Dr video vanthathu nalla velai
@Davidratnam2011
@Davidratnam2011 10 ай бұрын
Good doctor
@fastgamers278
@fastgamers278 10 ай бұрын
நன்று.நன்றிகள்
@foodsciencewithdr.noreenan1275
@foodsciencewithdr.noreenan1275 5 ай бұрын
Thank you Doctor for your information. I have studied in food and Nutrition books about the naturally occurring toxins in food. In that way Bitter almonds contain a toxin known as glycoside amygdalin. When eaten, this toxin gets broken down into several compounds, including hydrogen cyanide - a toxic compound that can cause death. Now my question is whether the almonds that we consume are having this toxic compound
@antonyjosephine494
@antonyjosephine494 10 ай бұрын
Arumai Doctor...
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 10 ай бұрын
நன்றி டாக்டர், இஞ்சி தோலை பத்தியும் சொல்லுங்க டாக்டர், பிளீஸ்🙏
@premadharmalingam3938
@premadharmalingam3938 10 ай бұрын
ஆம் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்
@askdoctorpillaitamil
@askdoctorpillaitamil 10 ай бұрын
பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது ஆக சிறந்தது ..இது செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும்..
@thalapathyvijayofficia1
@thalapathyvijayofficia1 10 ай бұрын
Thank you doctor
@abikanishk6821
@abikanishk6821 2 ай бұрын
Finally my doubt clear thank you so much sir
@kaiserkiruba9761
@kaiserkiruba9761 10 ай бұрын
Sir, benifits of spirulina....
@priyaraja994
@priyaraja994 10 ай бұрын
Doctor oven pathi video podunga
@auma3479
@auma3479 7 ай бұрын
Good info .. வால்நட் தோல் விஷமா? Pls reply to me doctor
@rohinisucess3783
@rohinisucess3783 10 ай бұрын
Thank you so much sir 🙏
@subramanianmanickam3566
@subramanianmanickam3566 10 ай бұрын
Thank you doctor till watching your video about almond i was in confusion about the skin of almond now I'm very clear thank you again
@manojkumarsundaram6491
@manojkumarsundaram6491 10 ай бұрын
Another doubt sir..pls clarify...is apple seed is like a cyanide 😢
@vk-rd6kv
@vk-rd6kv 10 ай бұрын
Hai, spirulina pattri sollungal doc plz. Thank you.
@srilehab8675
@srilehab8675 10 ай бұрын
Thanks doctor .... Vera level .... Neenga.... Unga army nanga
@maduraiammachichannel
@maduraiammachichannel 10 ай бұрын
Clear explanation good video Thank you sir
@suganthimohan6612
@suganthimohan6612 10 ай бұрын
That is a relief . Good to know doctor thank you!!!!!
@ialak6803
@ialak6803 10 ай бұрын
Is soaked or dry bhadam good sir?
@radhikasubramani993
@radhikasubramani993 10 ай бұрын
Doctor but i heard there is tannin in almond's skin so it can prevent absorption of nutrients..so we need to remove the skin..is it so??+
@sunithas-zk5ts
@sunithas-zk5ts 10 ай бұрын
Thank you for the video, doctor. Could you please create a video about the presence of arsenic in brown rice and other rice varieties and its impact on our health
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
Ok
@infowithkoushik9624
@infowithkoushik9624 10 ай бұрын
Hi sir, garlic thoal saapidalaama nu sollunga sir please...
@jayanthinavneethan94
@jayanthinavneethan94 10 ай бұрын
Thanks for the information Doctor. I am relieved
@chinnakannupathi3300
@chinnakannupathi3300 10 ай бұрын
ஆமா சார் பலரும் பல மாதிரி சொல்றாங்க நல்ல விளக்கம்
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 10 ай бұрын
Thankyou very much sir. Very very useful Post/information doubt cleared including myself 👌👌
@meena599
@meena599 10 ай бұрын
Valuable tips doctor
@ramchandran6719
@ramchandran6719 10 ай бұрын
Sir idiopathic intracranial hypertension pathi oru video podunga
@revyviews
@revyviews 10 ай бұрын
Greetings Doctor! 🙏 Is there pytic acid in the almond skin. So that is why the skin is to be soaked and removed.
@doctorarunkumar
@doctorarunkumar 10 ай бұрын
Next video...
@snsimplekitchentastyfood
@snsimplekitchentastyfood 10 ай бұрын
Naanum badham skinodathan eduthukiten there is no side effects it's my opinion
@pandianp.9323
@pandianp.9323 10 ай бұрын
HOW LONG TO SOAK ? 🎉
@kalyanaramannarasimhan8808
@kalyanaramannarasimhan8808 10 ай бұрын
Good information
@ayeshayesh7521
@ayeshayesh7521 10 ай бұрын
Thanks a lot doctor my long time doubt clear very clearful explaination silent speech sir badam milk tholudan sheyyalama pls reply
@SURESHBAABU27
@SURESHBAABU27 10 ай бұрын
Another eye-opener🎉
@user-fr1zl3fq9l
@user-fr1zl3fq9l 10 ай бұрын
Thank you doctor
@user-lh2tj6fp3w
@user-lh2tj6fp3w 10 ай бұрын
Good. Thank you Doctor
@gopalsaminaidu4807
@gopalsaminaidu4807 10 ай бұрын
Love from New Zealand.
@surendaridumban7618
@surendaridumban7618 10 ай бұрын
Thank you Dr, I asked this question to you ❤
@commenman3926
@commenman3926 10 ай бұрын
நன்றி சார்
@anandtobra
@anandtobra 10 ай бұрын
Thank You Sir.. But practically i faced. kidney stone formation is there if we take more almond with skin..
@kongusureshkumar3957
@kongusureshkumar3957 10 ай бұрын
டாக்டர் ஐயா அப்படியே இந்த இஞ்சியை தோல் சீவிதான் பயன்படுத்த வேண்டுமானு ஒரு காணொளி போடுங்கள் நன்றி ஐயா
@kaykay6776
@kaykay6776 10 ай бұрын
Yes, doctor. I've heard my father say that ginger should be consumed with skin but in dry ginger the peel should be removed by all means. Also snake gourd peel and tomato whites are not fit to be consumed is what I hear. Pl clarify..
@vijaychandran4857
@vijaychandran4857 10 ай бұрын
இஞ்சி தோல் விஷம்னு சொல்றாங்களே அத பத்தி சொல்லுங்க சார்
@mohamedfarooq2914
@mohamedfarooq2914 10 ай бұрын
Which is more harmful One jilebi or two rice muruku
@tamilachi7477
@tamilachi7477 10 ай бұрын
Thank you so much sir my long days doubt clear....
@susilamurugesan6136
@susilamurugesan6136 10 ай бұрын
❤ Thankyou Thankyou. Doctor
@SeenuSirMedia
@SeenuSirMedia 10 ай бұрын
"சுக்கு " ஆங்கில மருத்துவத்தில் மருந்தா? ஒரு காணொளி போடுங்க சார்!
@karthikkarthik-hy1jt
@karthikkarthik-hy1jt 10 ай бұрын
Peanut ahh Skin oda saapdalama Doctor pls solunga🙏
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 10 ай бұрын
நன்றி. வெற்றிலை நமது பாரம்பரிய மூலிகையா? நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது எப்படி?. வெற்றிலையின் சுவைக்கு அடிமையானவர்களை மீட்க வேண்டுமா?. நானும் அடிக்கடி உபயோகிப்பவன். இதன் உண்மை தன்மையை அறிவியல் ரீதியாக தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
@vallikkannum-pk4uw
@vallikkannum-pk4uw 10 ай бұрын
Tq so much doctor
@AppizCustard
@AppizCustard 10 ай бұрын
Thank you doctor ❤
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 67 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,1 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 477 М.
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 470 М.