பாதாமை ஊற வைத்து சாப்பிடுவது உண்மையில் நல்லதா?| ஊற வைத்தால் நச்சுக்கள் குறையுமா? |

  Рет қаралды 447,816

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 258
@narayanand5652
@narayanand5652 Жыл бұрын
Ungal video paarthu naan kudiya niruthi vitten innum neriya video podunga sir please
@abhinavdaakshanya4225
@abhinavdaakshanya4225 Жыл бұрын
👏👏👏👏👏👏
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 Жыл бұрын
Bro I am proud of you 👏💪. Your health comes first 😊
@positiviteaenergy5147
@positiviteaenergy5147 Жыл бұрын
Super keep it up👍🏻
@naradrisp2962
@naradrisp2962 Жыл бұрын
Me too... 3 months ah kudikrathu illa Ivar video patha piragu
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 Жыл бұрын
Really very good...plz dont go again...வாழ்க வளமுடன்
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 Жыл бұрын
ரொம்ப casual ஆ friendly யா subjective ஆ பேசுறீங்க..நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம்...worth watching always...keep it up Doctor...
@v.ganeshkumar6471
@v.ganeshkumar6471 9 ай бұрын
கரெக்ட்.
@mohamedrauf6052
@mohamedrauf6052 6 ай бұрын
Sure
@learningeducation4914
@learningeducation4914 Жыл бұрын
Sir முழங்கால் ஜவ்வு, பலவீனமாக,உள்ளதை பலமாக, மாற்ற -எந்த உணவு சாப்பிட வேண்டும். அது சம்பந்தமாக வீடியோ போடுங்கள் சார்
@divyakavi6642
@divyakavi6642 3 ай бұрын
சந்தேகம் தீரும்படியான அருமையான விளக்கம் sir நன்றி !😊
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 Жыл бұрын
I dont like soaked badham since the taste decreases...thanks a lot Dr.❤🙏🙌🙌🙌🙌🙌
@PragalyaAnand-fg1sp
@PragalyaAnand-fg1sp Жыл бұрын
உலர் திராட்சை பற்றி சொல்லுங்க? கருப்பு திராட்சை & பிரவுன் திராட்சைக்கு என்ன சத்து உள்ளது.
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
ஓகே
@jesril3172
@jesril3172 Жыл бұрын
Black grapes with seed is Good. Reduce constipation if you soak and drink the water
@jesril3172
@jesril3172 Жыл бұрын
Thank you doctor. I feel lazy to soak and eat Almond and forgot to soak. So half kg of Almond is unused and stored in fridge. Hence forth I'll eat. I like to eat roasted Almond
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
சார். வணக்கம் 🙏 தெளிவான நல்ல குழப்பம் இல்லாத தகவல் வாழ்த்துகள்.
@rahinirahi642
@rahinirahi642 Жыл бұрын
Sir எனக்கு பாதாம் ஊறவைக்காமல் சாப்பிடுவது தான் பிடிக்கும். ஆனால் தோலில் நச்சு தன்மை உள்ளது, அதனால் பாதமை ஊறவைத்து தோலை நீக்க வேண்டும் என்ற கருத்து உண்மையா?
@padhoo1973
@padhoo1973 Жыл бұрын
Accepting that he had been advising something which turned to be wrong in recent study needs great transparency and genuineness 👍
@sokkan4466
@sokkan4466 Жыл бұрын
🙏வேர்க்கடலை தோலில் சத்து க்கள் இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு வீடியோ போடவும்❤💐🙏
@Manoj-MRM
@Manoj-MRM Жыл бұрын
இருந்தா என்ன இல்லாவிட்டால் என்ன , அப்படியே சாப்பிட வேண்டியது தான்
@nadeshuvijayakumar3520
@nadeshuvijayakumar3520 3 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது பயனுள்ள பதிவு செய்தது மிக்க நன்றி
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Жыл бұрын
இஞ்சி புற நஞ்சு எனவே அதன் மேல் தோல் நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும் என்று என் தாயார் கூறுவார்கள். அதேபோல் பாதாம் ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிட சொல் வார்கள். சக்க மாதிரி ஒரு சுவையும் இருக்காது. இருந்தாலும் மருந்து என நினைத்து சாப்பிட சொன்னதால் இப்போது அது பழகி விட்டது. 😂👏👏🤗
@kandasamyrajan
@kandasamyrajan Жыл бұрын
Thanks for the information. I appreciate you because you have your tentacle everywhere.
@sntvl961
@sntvl961 Жыл бұрын
Informative..Thanks Doctor 🙏
@bala6690
@bala6690 Жыл бұрын
Sir புகை பிடிப்பதால் நுரையீரலில் உண்டாகும் கசடு , அழுக்குகளை நீக்க மருத்துவ குறிப்புகள் சொல்லுங்கள்...
@Vijayasiva-zu9eh
@Vijayasiva-zu9eh Жыл бұрын
Cigarette pidikamal irukalame brother
@bala6690
@bala6690 Жыл бұрын
@@Vijayasiva-zu9eh correct thaan sissy.... I just minimized to 2 to 3 per day.. ஆனா full'ஆ விடமுடியல... Anyway thanx Sissy...
@deepaks821
@deepaks821 Жыл бұрын
Doctor paal nalatha? Ketatha? Puthusa niriya per paal udambla iruka calciuma remove panidum nu solluranga please oru video podunga . Thank you 👍
@brindhapanchapakesan1514
@brindhapanchapakesan1514 Жыл бұрын
Nonstick cookware pathi solunga sir
@abirama2594
@abirama2594 Жыл бұрын
Worth watching your videos sir..thanks for sharing the useful information
@sheelas1513
@sheelas1513 8 күн бұрын
Thank you so much dr. 👍🙏 Doubt from long time cleared.
@thungapathram913
@thungapathram913 Жыл бұрын
Dr Arun, your videos are very scientific and useful. The paper you discussed has compared whole soaked versus whole un soaked badam. The phytic acid is present in the skin. The skin has to be removed after soaking. It is possible to remove the skin only after soaking. The study has not been done appropriately.
@elavarasanramakrishnan8069
@elavarasanramakrishnan8069 11 ай бұрын
Also this study is for badams ate after being dried for some time after marination. நைட்டு ஊற வச்சி காலைல சாப்பிடுறது பத்தினது இல்ல
@pktsudha1570
@pktsudha1570 10 ай бұрын
Su
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la badam பற்றிய விளக்கம் அருமை Dr Sir Phytic acid இருக்கோ இல்லையோ அப்படியே சாப்பிடுவோம் Dr Sir
@IndianMomInThailand
@IndianMomInThailand Жыл бұрын
You gave a nice explanation sir thank you
@anniephilips1549
@anniephilips1549 2 ай бұрын
Thank you Dr.for valuable tips🎉
@Ramesh-p8v
@Ramesh-p8v 2 ай бұрын
Thank you sir உங்க வீடியோ dialy பாக்குறேன் சார் எனக்கு இரம்ப புடிக்கும் சார் நீங்க சொல்லுற ஓவரு வீடியோ follow பண்றேன் சார் perfect result kedikuthu சார் நீங்க நல்ல இருக்கணும் சார் நான் உங்களுடைய big fan sir
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz Ай бұрын
furniture-ai udaiththatharku nandri
@anandt2003
@anandt2003 7 ай бұрын
Yes..soaking if good as it reduces lectin which is an anti-nutrition that hinders digestion. Phytic acid reduction may be not much and there are contradicting studies. I'm not happy you didn't do your research and say as a whole, if soaking is good or bad (answer is yes, it's good considering lectin reduction and there are a lots of study proving it)
@ramya_1606
@ramya_1606 Жыл бұрын
Healthy weight gain tips solunga doctor.. Without using milk... Pls
@prabakaranp2947
@prabakaranp2947 Жыл бұрын
dried grapes la red colourkum black colour seeds irukura fruit kum yenna different sir oru vedio podunga . yepadi dry panuvanganu vedio already panirukinga.
@ganesans1607
@ganesans1607 3 ай бұрын
❤ இயல்பான மனிதர் 🎉🤝👍🙏
@praveenrajan5217
@praveenrajan5217 Жыл бұрын
Boiled vs roasted vs fried vs soaked vs Raw peanuts which is best?
@ramearju
@ramearju Жыл бұрын
If you got answer or research pls comment😅
@swami1236
@swami1236 Жыл бұрын
நான் வீக்லி twice red banana shake போட்டு சாப்பிடுவேன் அதில் ஒரு கைப்பிடி பாதாம், peanut butter 2 scoop with milk + honey ஒரு ஸ்பூன் சும்மா shake போட்டு சாப்பிடும் போது ultimate
@rajendranv9732
@rajendranv9732 Жыл бұрын
முளை கட்டிய தானியங்களில் புரதச் சத்து அதிகரிப்பது போல பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் புரதச் சத்து அதிகரிக்காதா?ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 Жыл бұрын
Great explanation sir...does the same concept go for dhall as well? Soaking doesnt reduce phytates?
@BR-eu6rd
@BR-eu6rd 9 ай бұрын
Hello Dr, Great videos. Really helpful to have the informative content on health and food related topics from medical professionals like yourself. Looking forward for more videos. One question: Is it good to take uncooked vegetables as a salad like raddish,carrot,beetroot,cucumber , specially after dinner ?
@tjsenthilvlogs
@tjsenthilvlogs Жыл бұрын
Sir. ஊற வைத்து தோல் உரித்த பாதாமில் phytic acid எவ்வளவு உள்ளது என்பதனை சொல்லவில்லையே... பாதாம் தோல் நீக்கினால் phytic acid அளவு குறையுமா?
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
சார் ஊற வைத்து தோலை உறித்துவிட்டு சாப்பிடுவதுதான் நன்றாக இருக்கிறது. பாதாமின் தோல் பிளாஸ்டிக் போல் இருக்கிறது மெல்லும்போதே அசெளகரியமாக இருக்கிறது.
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
உங்கள் விருப்பம் போல சாப்பிட்டுக் கொள்ளலாம்
@cd.muruganmurugan1979
@cd.muruganmurugan1979 Жыл бұрын
ஆணூறுப்பு கீழ்நோக்கியே இருக்கு அதற்காக என்ன செய்யலாம்? வாரம் 3 முறை கை பழக்கம் செய்வேன் வயது 44
@headset7779
@headset7779 Жыл бұрын
சார் வெண்புள்ளி நோய் குணமாக தீர்வு சொல்லுங்கள்
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@s.pillai.3591
@s.pillai.3591 Жыл бұрын
Good explanation
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 11 ай бұрын
அருமையான குழப்பம்
@parimalapoosappan5678
@parimalapoosappan5678 Жыл бұрын
Valuable video 🎉
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 ай бұрын
டாக்டர் பாதாம் பருப்ப பவுடர் செய்து பாலில் சேர்த்து, சக்கரை சேர்க்காமல் health drinks போல குடிப்பது தான் 6 ல் இருந்து 60 வரை மனுச பயலுக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன்... ஆமாம் நீங்க என்ன நினைகி றி ங்க 🤔🤔🤔🤔👌🔥
@vettrinamathey2749
@vettrinamathey2749 11 ай бұрын
Dr Arun is milk thistle and cranberries supplements good for health or not ?
@uvanmusik5590
@uvanmusik5590 Жыл бұрын
One small doubt sir.. On what minimum quantity can we take daily for betterment? RDA (bcoz i heard there's no use of eating 5-10 badams daily, is it true?)
@AppizCustard
@AppizCustard Жыл бұрын
3 or 4badams per day... great
@TheRajanRS
@TheRajanRS Жыл бұрын
Excellent suggestion
@baseer.a6871
@baseer.a6871 Жыл бұрын
Doctor, what you want say, being a Doctor convey directly
@ammuantonyraj5770
@ammuantonyraj5770 Жыл бұрын
டாக்டர்.... சுண்டல், பட்டாணி வேகவைக்கும் போது முதல் கொதி நீரை வடித்து விட்டு சமைக்க வேண்டும் என்று என் அம்மா சொல்கிறார்...... அதிலும் பைட்டிக் ஆசிட் உள்ளதா?
Жыл бұрын
Thank you doctor, skin care foods ku video podunko doctor please
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
நன்றி. வெற்றிலையின் மகத்துவம்!?!?
@ram52mohan
@ram52mohan Жыл бұрын
What about wetting and removing skin. Skin removal is important.
@bhavanisagarsk5240
@bhavanisagarsk5240 11 ай бұрын
சார் வால்நட் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாமா ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாமா சார்
@sharmila257
@sharmila257 Жыл бұрын
I am having sun allergy, hence applying sun lotion which doctor prescribed with paraben ,now my question is can we apply sun lotion with paraben, and doctor advice me not to go out in sunlight then how will i get vitamin D..kindly answer doctor...keep up your good work doctor..🎉
@vengat3556
@vengat3556 7 ай бұрын
Suppliments or if youre a person who eats non veg make sure you take about 60 to 80gm liver
@p.velumaniraja7326
@p.velumaniraja7326 Жыл бұрын
சார் பாதாமை எப்படி வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்று ஏற்கனவே நம்ம டாக்டர் ஹரிஹரன் சொல்லி இருக்கிறார்.
@senthilkumar-ut7mg
@senthilkumar-ut7mg Жыл бұрын
Dr fully peel the skin what is the effect ur missing thee concept plz explain
@allahakbarmashaallah133
@allahakbarmashaallah133 Жыл бұрын
Arisi maavu varuthu samaibathu nallatha
@positivity20
@positivity20 11 ай бұрын
Modern scientific studies have limitations better to follow time tested cultural and ancestral practices.. Phytic acid content may be same..but the form would be in easily processable way for body..else it has to soak for 12 hours inside stomach before processing.. The test cannot identify different states of phytic acud
@richardraveendar2163
@richardraveendar2163 Жыл бұрын
Good information sir thank you👍
@SS-qj8rc
@SS-qj8rc Жыл бұрын
What about fennel seeds? Use or no use in munching those fennel seeds with little bit ajwain and black cumin or Kalinin seeds..
@Jay-do7wn
@Jay-do7wn Жыл бұрын
Nandri deivame🙏
@hp.8
@hp.8 17 күн бұрын
Thanks sir. But what is phytic acid? Good or bad. Missed to say that
@karthikg8818
@karthikg8818 11 ай бұрын
Thanks for the video Dr. Is it true that When you eat almonds without soaking and peeling off the skin, it will aggravate Pitta in the blood. Atleast this is my personal experience
@elavarasanramakrishnan8069
@elavarasanramakrishnan8069 11 ай бұрын
Don't believe his words
@vijayalakshmishanmugam7570
@vijayalakshmishanmugam7570 Жыл бұрын
Doctor, one of the major myths burst. Thank you for the information
@chitrasabari7690
@chitrasabari7690 11 ай бұрын
Sir good morning 🙏🙏🙏 recent dry fruit juice Pathi video podunga sir. Athu weight losskuu use ful ah irukkuma pls sor
@karthik9510
@karthik9510 11 ай бұрын
Dr naan daily thannijila ooravaichu morning athoda thol neekkiddu saappirranaan. Athu okvaa??? Mel thollathaane acit erukkennu sonnaanka??? Please answer
@mariarulsivagaminathan1353
@mariarulsivagaminathan1353 Жыл бұрын
Nice information Dr
@chweetgurl6476
@chweetgurl6476 Жыл бұрын
Sir, speak about monosodium glutamate: Ajinomotto. Harmful or not
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
ஓகே
@ialak6803
@ialak6803 Жыл бұрын
Thank you so much sir very clear explanation🙏how much quantity does we give to kids and we have to take per day.
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Жыл бұрын
I too want to know how much(in Nos.) Should we take Dr. I'm 65 female no health issues. I'm taking 5-to 8 Nos. Not regularly alternative days. Some people say fist of almond to take. அதற்கு வாய்ப்பு இல்லை. 😂😂🙏
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
எந்தவித பிரத்தியேக உணவு முறை கடைப்பிடிக்காதவர்கள் தினமும் 10 20 பாதாம் சாப்பிடுவதில் தவறில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால்
@ialak6803
@ialak6803 Жыл бұрын
Thank you sir
@martinaudiosalem
@martinaudiosalem Жыл бұрын
Doctor இது வேர்க்கடலைக்கு பொருந்துமா
@kishorekumarkv393
@kishorekumarkv393 11 ай бұрын
இதே போல் பச்ச பயிர், தோலோடு சேர்ப்பது நல்லதா கெட்டதா? கருப்பு சுண்டலுக்கும் இதே கேள்வி. உளுந்து க்கும் இதே கேள்வி., எனக்கு முழு கருப்பு உழுந்து தோசை மாவில் சேர்த்தால் இந்த சந்தேகம் வந்துகொண்டு இருக்கிறது....
@puvinivigeshwari9657
@puvinivigeshwari9657 Жыл бұрын
Bro.... Iron sapdum podu calcium sapta , iron absorption aagaahu nu solranga, full sathukalum body la absorption aaganum na vitamin E eaduthukanum nu solranga... Entha vitamin sapta matha sathukala body la thanga vaikum athu enna food nu solunga bro, we r all ur fans.. 🙏🙏🙏
@prakashivt1186
@prakashivt1186 Жыл бұрын
Sir, Does high oxalate content of almond would cause kidney stones ?
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 Жыл бұрын
வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாமா டாக்டர். எண் ப்ளீஸ்...
@gayathrikarthi6138
@gayathrikarthi6138 9 ай бұрын
Sir but,thooll yeduthudu sapdanum....illana thoppa podum sir.... correct ah....
@narayanand5652
@narayanand5652 Жыл бұрын
Sir drink pathi video podunga sir please
@ayeshayesh7521
@ayeshayesh7521 Жыл бұрын
Very useful and clearful information thank doctor Dr prusure pation badam shappiduwazu koodaza pls reply sir
@lovelyriders7889
@lovelyriders7889 4 ай бұрын
Slim ah erukuravanga sapdalama.. Athuku oru video podunga anna ellarum dout..?
@vijayfire3519
@vijayfire3519 Жыл бұрын
குளிக்க குடிக்க வாட்டர் ஹீட்டர் தண்ணி நல்லது இல்லை என்பது உண்மையா ஐயா 😢 இதை பற்றி பேசுங்கள்
@saburfathima3922
@saburfathima3922 11 ай бұрын
என் குழந்தைக்கு பாதாமை தோளோடு கொடுத்தேன் ஒரு இரண்டு மாதம் சென்றவுடன் அவளுக்கு அதிகமான வயிற்று வலி செரிமான சக்தி குறைபாடு எல்லாம் வந்துவிட்டது டாக்டர் கிட்ட செக்கப் பண்றப்ப அவங்க சொன்னாங்க பாதாம் தோளோடு கொடுத்ததால் தான் இப்படி இருக்கு ஊற வைத்துக் கொடுங்கள் என்று சொன்னார்கள்
@duraipoultryfarm4423
@duraipoultryfarm4423 Жыл бұрын
But enaku soak panni saptathaa taste nalla இருக்கு
@saattaf
@saattaf Жыл бұрын
Amazing video
@SanoNisha
@SanoNisha 3 ай бұрын
Sir urine pai vikkamae iruku athuku solution sluga sir,tb ku ena food edukalam
@priskilalthanasoundarai2595
@priskilalthanasoundarai2595 Жыл бұрын
Thank you Doctor.
@Punitha89-c1m
@Punitha89-c1m 25 күн бұрын
Sir feeding mother nuts sapta pal surakkuma
@uthirashan1790
@uthirashan1790 Жыл бұрын
Super thank you sir
@narayanand5652
@narayanand5652 Жыл бұрын
Super sir
@ramchandran6719
@ramchandran6719 Жыл бұрын
Sir idiopathic intracranial hypertension pathi video podunga
@AzimGameChannel
@AzimGameChannel Жыл бұрын
சரிங்களா.....😊
@thalaanand1698
@thalaanand1698 11 ай бұрын
தேனீள் பாதாம் ஊறவைத்து சாப்பிடுவது நல்லதா
@krishnadoznayar3245
@krishnadoznayar3245 Жыл бұрын
How much almond to be consumed a day?
@kulandaivel3238
@kulandaivel3238 Жыл бұрын
Good.
@MT-vb7et
@MT-vb7et Жыл бұрын
Appo skin yodu oora veikamal pachaiya sappidalama sir
@PalaniFamousRecipe
@PalaniFamousRecipe Жыл бұрын
hello sir, cumin water,ajwain water,fennel seed water weight loss aahuma sir?
@manigandang1000
@manigandang1000 Жыл бұрын
Bro oil foods kammi pannunga. Start walking for 5km a day. Weight automatic ah kuraium. Vera edhuvum try pannadhinga. It will result in vitamin deficiency and antibiotics problem.
@Manoj-MRM
@Manoj-MRM Жыл бұрын
​@@manigandang1000👍
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Жыл бұрын
​@@manigandang1000 Bro I used to walk average 11k steps round the clock past 2 years. Because of knee hurts I stopped not stopped reduced the steps. Eventually increased 5k, 6k, 7k, 8k & 8.5k steps beyond that I find pain so I stopped to 8.5k steps. I'm doing yoga, exercises daily twice in addition to walking. My ideal wt is 53kg. But I'm 55.previously I was 68 kg. Vigorously tried but not reached 53. After Diwali wt increased to 57kg. Strictly speaking I'm not following any diet. I eat all veg non veg but limited quantity. Atleast I want to reduce 3kg.😂😂. What I have to do? I'm 65 years woman. 👏👏🙌
@manigandang1000
@manigandang1000 Жыл бұрын
@@nirmalajeyakumar6288 mam limited quantity or eating half stomach is always good. Even non vegetarian is very important because it helps for balancing in vitamins and proteins when compared to vegetarian. I am vegetarian food habit and suffering from vitamin deficiency. I too dont know what to do. Just trying to walk 5k steps a day and now i feel very comfortable than before
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Жыл бұрын
@@manigandang1000 🙏bro. Non veg once in a blue moon. Weekly 5 days taking egg for protein. My sons are away from me because of their work. Whenever I go there prefer NV. Otherwise 🤫🤫. Trying to reach my target or otherwise to maintain 55 kg. I have to put more effort👋🤝🙌
@harihararajusivaprakasam9502
@harihararajusivaprakasam9502 11 ай бұрын
ஊற வைத்து தோல் நீக்கி சாப்பிடவேண்டும் என சத்குரு சொலறாரே?
@MenakaNagarajan-si1tq
@MenakaNagarajan-si1tq 11 ай бұрын
Thank u doctor.
@gomathym4208
@gomathym4208 Жыл бұрын
Breast cancer, cervix cancer prevention food habit podunga sir plsssss 🥺
@karthikasethu-gb4mw
@karthikasethu-gb4mw 6 ай бұрын
Supar thankyou sir welcome
@anuragavimuthu9414
@anuragavimuthu9414 Жыл бұрын
Sir pets nala baby ku infection varuma? Varatha? En baby ku 5 month aachu Enga vtu dog pakathula en baby kondu pogama iruken but en family la infection la varathu foreign la eallam kolantha dog kudave irukunu solranga plz reply sir
@SureshGaming-175
@SureshGaming-175 Жыл бұрын
Sir நகத்தில் ஏற்படும் கருப்பு கோடுக்கு என்ன அர்த்தம்
@only30seconds21
@only30seconds21 Жыл бұрын
Saga poraaa
@feedingman8940
@feedingman8940 Жыл бұрын
Doctor 72 hours water fasting iruntha autophagy namba body la nadakumnu solraaga itha panlaama doctor
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 101 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 3 МЛН