"dry fruits (உலர் பழங்கள்) - நல்லதா? என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

  Рет қаралды 360,005

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

"Dry fruits - are they good? What nutrients are present and how much?
Who can eat? Who should not eat? How much can we eat?" | Dr Arunkumar
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZbin: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#drarunkumar #healthtips #obesity #digestion #diabetes #Dryfruits
0:00 Intro
0:46 Dry Fruits History
2:39 Nutritional information
4:11 Normal Fruits Vs Dry Fruits
6:04 Dry Fruits Benefits
7:44 Are dates rich in iron?
10.50 Conclusion
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 202
@duraisamym8609
@duraisamym8609 9 ай бұрын
உணவு பற்றிய சரியான புரிதல் உங்கள் பதிவுகளில் தான் கிடைக்கும் டாக்டர்...👌👍🙏
@r.r.sresevaballaun5808
@r.r.sresevaballaun5808 9 ай бұрын
உணவு அறியாமையை அகற்றிய அற்புத மகான் அவர்களே நன்றி
@36yovan
@36yovan 9 ай бұрын
😎🇺🇸சுருங்க சொல்லி விளங்க வைக்கும் மா மருத்துவ நண்பர் தான் அருண்குமார். வாழ்த்துக்கள்.🍉🍌🍍🍇🍅🍓🍒🍊🥭🥝🙏
@jai-nh1mq
@jai-nh1mq 9 ай бұрын
இன்னும் short ஆ சொல்லவா😂 doctor oru topic eduthar apdina athila neenga ninaikira mari onnumey illanu than mudiparu... So video pakamaley example: dry fruits pathi pesa porara kandipa neenga ninaikira mari avlo benifit la illa karumbu juice athum apdithan ipdi avar ethu pathi pesa start pannalum end la onnumey illanu mudhiruvaru
@guruananthsaravanakumar2990
@guruananthsaravanakumar2990 8 ай бұрын
😅😅😅வேற லெவல்
@anuanu4352
@anuanu4352 7 ай бұрын
நடைமுறை உண்மையை மிக இயல்பாக சொல்வதாக உள்ளது உங்களது எல்லா காணொளிகளும்.மிகுதிப்படுத்தாமல் சொல்வது மிக நன்று சார்
@maarsmedia
@maarsmedia 9 ай бұрын
அருமையான பதிவு நன்றி🙏🙏🙏👍👍👍
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 9 ай бұрын
உலர் பழங்கள் பற்றிய மாயையை உடைத்தெறிந்து அறிவியல் பூர்வமாக விளக்கியதற்க்கு நன்றி. வாழ்வியல் மாற்ற மக்கள் மருத்துவர் பணி தொடர வாழ்த்துகள்.
@inigoraj8358
@inigoraj8358 9 ай бұрын
Dr sir க்கு நன்றிகள் பல Excellent 👍👌
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 9 ай бұрын
பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.
@vivekg3223
@vivekg3223 9 ай бұрын
Nuts and seeds பற்றி வீடியோ போடுங்க sir like biotin drink ,makhna seed and badam mix
@ELECTRICALSATHISHKUMAR
@ELECTRICALSATHISHKUMAR 9 ай бұрын
அருமை, பயனுள்ள தகவல் நன்றி
@divyamurugesh2281
@divyamurugesh2281 9 ай бұрын
Romba naala indha video kaga wait pannen... Thanks for this video sir...
@balamohanathas9565
@balamohanathas9565 8 ай бұрын
அருமையான விளக்கமான குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.ஆமேன்.🙏
@sharmilasarfudeen7740
@sharmilasarfudeen7740 9 ай бұрын
Armai sir use full video romba nanri😊
@manshikasri8268
@manshikasri8268 9 ай бұрын
வணக்கம் டாக்டர் அருமையான ஆலோசனைகள்
@palio470
@palio470 9 ай бұрын
என் மனைவி என் பையனுக்கு ஹீமோகுளோபின் கூட்டனும்னு அவனை பேரிச்சம் பழம் சாப்பிட சொல்லி டெய்லி டார்ச்சர் பன்றாங்க..காலைல எந்திருச்சு ரெண்டு பேருக்கும் பஞ்சாயம் பன்றதே என் வேலை...என் மனைவி உங்களின் தீவிர ரசிகை கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பாங்க...இனி பஞ்சாயம் பன்ற வேலை இருக்காதுனு நினைக்கிறேன்....எங்க பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போற இந்த நாட்டாமை வீடியோவுக்கு ரொம்ப நன்றி டாக்டர்..
@savithav3967
@savithav3967 9 ай бұрын
😂😂
@Tully70
@Tully70 9 ай бұрын
You broke the myth convincingly with data. Thank you Doctor! I used to add few mixed dry fruits in my salad. Now I'll reduce them further.
@kranthidurai6378
@kranthidurai6378 9 ай бұрын
Devimae nandri devamae correct time la video potutinga.epa trending iruka dr.sharmika dry fruit juice weightloss ku breakfast edhukalanu ninacha.nethila adicha mari correct solitinga thanks sir.❤
@pandiansubramanian1826
@pandiansubramanian1826 9 ай бұрын
Wow wow very nice explanation with scientific data.. thanks Doctor 😊
@umapillai6245
@umapillai6245 9 ай бұрын
Tq Dr. Very useful information 😊
@gowris1705
@gowris1705 9 ай бұрын
Thank you doctor for the clear explanation.sir can you pls talk about autoimmune disease.
@kathirpoongundran2445
@kathirpoongundran2445 9 ай бұрын
உலகின் மிக சிறந்த தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் தான்.....பசித்த பின்னர் உண்ணவும்....மற்ற நேரங்களில் செவிக்கு உணவு கொடுங்கள்......நல்ல செய்திகளை.....உணவை மருந்தாக உண்ணுங்கள்.....
@SARASARA-wh1yd
@SARASARA-wh1yd 9 ай бұрын
Super Dr, Thanks for your valuable suggestions
@dr.nirmalasuni1871
@dr.nirmalasuni1871 9 ай бұрын
Well said sir in simple, clear and understandable manner. Thanks for the information
@eroderavikumar
@eroderavikumar 9 ай бұрын
Clear cut Info, Dr..... and healthy info too..🎉🎉🎉🎉
@shahithshahith5293
@shahithshahith5293 9 ай бұрын
Thank you Doctor ..your explanation very useful for us🎉
@survivorsuresh
@survivorsuresh 9 ай бұрын
Very well explained Dr, Thank you for building a healthy community through your videos..🙏
@rengarajulurajasekaran1397
@rengarajulurajasekaran1397 9 ай бұрын
Thanks doctor for your message Very useful one for us
@balaambigha1635
@balaambigha1635 9 ай бұрын
Useful information Dr 👍 thank u 🙏🏼
@EmsKsa82
@EmsKsa82 5 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி 👍💐
@thasleesumaya9723
@thasleesumaya9723 9 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார்
@bharathigovindhan2666
@bharathigovindhan2666 9 ай бұрын
எனக்கு அனீமியா இருக்கிறது மிகவும் சிரமமாக இருந்து உலர் பழங்கள் வங்கி சாப்பிட சரியான நேரத்தில் அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
@ramanirajarajan5131
@ramanirajarajan5131 9 ай бұрын
Nalla karupettiya vaangi, konjam thanni ootri kodhika vacha. Then maadhiri syrup varum. Daily oru spoon saapidunga
@user-mt5ro2fr2p
@user-mt5ro2fr2p 8 ай бұрын
Dates fig sapdungha iron neraya iruku mutton liver pomegranate saapdungha 1week kalichi test eduthu paarungha hemoglobin increase aaaghum..papaya also sethu sapdungha
@saravanansundari9734
@saravanansundari9734 9 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉
@sadhanandhan5074
@sadhanandhan5074 6 ай бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
@kavithas9297
@kavithas9297 5 ай бұрын
Very usefull to all,tks dr.
@r.r.sresevaballaun5808
@r.r.sresevaballaun5808 9 ай бұрын
Really good sir Your are best doctor in the world
@kavitachi
@kavitachi 9 ай бұрын
Great payan Ulla pathivu
@ramaseetha3539
@ramaseetha3539 9 ай бұрын
Wow what an eye opening ❤
@nandhinipunidha-hq1ob
@nandhinipunidha-hq1ob 9 ай бұрын
Nice information doctor you are my favourite
@priyaskitchencorner2039
@priyaskitchencorner2039 8 ай бұрын
Wonderful information Doctor!!
@jothi-ds8bf
@jothi-ds8bf 9 ай бұрын
Supera explain panringa ungal pani thodatatum theivama
@thangathambi5172
@thangathambi5172 9 ай бұрын
Doctor What about walnut, pista and almonds
@sridhargn1559
@sridhargn1559 9 ай бұрын
Sema eye opening session. Hats off you Doctor....😅😅😅
@santhis9681
@santhis9681 9 ай бұрын
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@saravanansubbu8804
@saravanansubbu8804 8 ай бұрын
சார் Dry Fish பற்றிய வீடியோ போடுங்க சார்
@malathynarayanan6078
@malathynarayanan6078 9 ай бұрын
Thanks for your information doctor
@user-ez3bp5xs9b
@user-ez3bp5xs9b 9 ай бұрын
வணக்கம் ஐயா! கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிவப்பு அரிசி -இவைகளைப் பற்றியும் விளக்குங்கள்.நன்றி.
@jayanthil.n4162
@jayanthil.n4162 9 ай бұрын
We take these as an alternate snack for a change.
@deepalakshmi9946
@deepalakshmi9946 9 ай бұрын
Keeraigal pathi sollunga sir
@srinivasannatarajan2594
@srinivasannatarajan2594 9 ай бұрын
Sir, please video for ulcerative colitis food and treatment.
@dia758
@dia758 9 ай бұрын
Sir pls tell about quinoa rice
@newmartin3214
@newmartin3214 9 ай бұрын
Thank you sir🤝
@rajadharshini9966
@rajadharshini9966 8 ай бұрын
Thank you Sir
@radhaj858
@radhaj858 9 ай бұрын
Tq Dr ❤ pls tell about non veg flesh or non veg soup ..which one is better
@ThiruPonni-jb5ph
@ThiruPonni-jb5ph 9 ай бұрын
Thanks sir.please explain makana seeds
@gomathik7208
@gomathik7208 9 ай бұрын
தங்களின் ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் (பாகம் 1 ,2) கரூர் புத்தக கண்காட்சியில் வங்கியத்தில் மகிழ்ச்சி... நன்றி
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்
@gomathik7208
@gomathik7208 9 ай бұрын
@@doctorarunkumar 🙏🙏
@spcodpi323
@spcodpi323 9 ай бұрын
Super information
@36yovan
@36yovan 9 ай бұрын
*😎🇺🇸Dry fruits are very expensive and so friends switch over to seasonal fresh fruits and vegetables. Avoid soft drinks like Cocacola, Pepsi, Thumbs up, Packet Fruit juices bcoz they add preservatives, colour, flavour agents, make you diabetic patient.😅💐🙏*
@lifelinetamilchannel5558
@lifelinetamilchannel5558 9 ай бұрын
Thank you🙏💕 sir😊
@buji8454
@buji8454 9 ай бұрын
Sir tell about growth of 3years baby
@krishnaveni6277
@krishnaveni6277 9 ай бұрын
Thank u doctor
@ayeshayesh7521
@ayeshayesh7521 9 ай бұрын
Very useful information thanks docter pls give me reply to this dr fig (dry fig)kaaintha aththipal calcium how much doctor .neraya calcium erukka doctor pls can i expect your valuable reply pls
@sharmig7422
@sharmig7422 9 ай бұрын
Sir plz put videos regarding nuts intake in the morning...is it good or not?
@sethuram5567
@sethuram5567 7 ай бұрын
சிறப்புநன்றிஐயா
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 9 ай бұрын
நன்றி ஐய்யா
@anandmalligai4231
@anandmalligai4231 9 ай бұрын
SUPER...SUPER DR
@natpudaagaming8336
@natpudaagaming8336 9 ай бұрын
Thanks
@venkiacs7613
@venkiacs7613 2 ай бұрын
Sir please.....oru vedio podunga sir endrometric thickness increase panna ..........
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 9 ай бұрын
Super Exlent Speach 🎉💐👌👌😂 thank you Doctor 🎉😂🥰
@priyasivaraj5557
@priyasivaraj5557 9 ай бұрын
Sir beetroot pomegranate and dates combination juice without sugar in empty stomach is good for our health
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
Fresh fruits good for health Thank you so much Dr Sir
@gnanaprakasama2792
@gnanaprakasama2792 9 ай бұрын
@pragnya_rockz
@pragnya_rockz 8 ай бұрын
Sir, please give us weekly diet chart where it includes all the nutritional value
@balajikappala9296
@balajikappala9296 9 ай бұрын
Which nuts are good for diabetes
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 9 ай бұрын
Super Doctor, Thank you so much. How about Nuts like cashew Almond, Pista and ofcourse our own groundnuts etc...
@poornimab4176
@poornimab4176 8 ай бұрын
Low cost keerai than nammakku eppavum sirappu
@anandhanhanumantharao7851
@anandhanhanumantharao7851 9 ай бұрын
Dry grapes, figs, apricots are soaked in hot sugar syrup and then only dried
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 9 ай бұрын
Breathing exercise pathi solunga
@user-xi3fl9xv5q
@user-xi3fl9xv5q 9 ай бұрын
Super sir🎉
@ethirajethiraj1940
@ethirajethiraj1940 9 ай бұрын
Super
@anithasridhar6889
@anithasridhar6889 9 ай бұрын
Doctor retha sogai sariyaga athipazham valnet lam sapda solrangalea adhu unmaya doctor..pls rly pannunga..
@vtsenlight2976
@vtsenlight2976 9 ай бұрын
Sir....what about fig
@aiyoobaiyoob3117
@aiyoobaiyoob3117 9 ай бұрын
Sir badam பிஸ்த வால்நட் புசனிவிதை வாட்டர் மிலான் விதை சூரியகாந்தி விதை ஆளிவிதை வெள்ளரிவிதை சாப்பிடலாமா
@rajathiraja9243
@rajathiraja9243 9 ай бұрын
Dry fish is good or bad sir?
@Priyadharshinipriya-eg3re
@Priyadharshinipriya-eg3re 8 ай бұрын
Super sir
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 9 ай бұрын
👌👌👌
@user-ks1rm2ub2m
@user-ks1rm2ub2m 6 ай бұрын
Weight gain ku Enna panalam Oru video poduga sir my weight is just 42 kg only😢
@syedwajeed-ql4te
@syedwajeed-ql4te 5 ай бұрын
Dr..enaku udambu weight koodanum...inda dry fruits la enda dry fruit oru naalaiku evlo edukkanum...sollunga pls
@money360tamil
@money360tamil 9 ай бұрын
Nuts pathi sollunga
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
விரைவில் பேசலாம்
@muthu7091
@muthu7091 9 ай бұрын
Nit akum nga
@Vishnupriya-im1pd
@Vishnupriya-im1pd 8 ай бұрын
What about nuts doctor?
@PRAVEENKUMAR-sn6ty
@PRAVEENKUMAR-sn6ty 9 ай бұрын
Love u doctor
@asoknath6330
@asoknath6330 9 ай бұрын
அகர் அகர் உடலுக்கு உகந்ததா. அதையும் பழங்களையும் வைத்து தயாரிக்கப்படும் மிட்டாய்களை குழந்தைகளுக்கு நன்மை தருமா?
@vithyas7123
@vithyas7123 9 ай бұрын
Sir vanakam enn ponnuku 5years aguthu ana avl sariya sapida mattan irukuka pls enaku yathavathu tips kudukaga sir
@bhuvana849
@bhuvana849 9 ай бұрын
Type 1 diabetes 3 years iruku..insulin edukren..control ila 300 mela iruku fasting. Hba1c 10.5 iruku.. Paleo diet follow panalama.?
@priyas6264
@priyas6264 9 ай бұрын
KARUPPATTILA iron Iruka sir???
@prabakaranp2947
@prabakaranp2947 9 ай бұрын
protein athigama irukumnu nenaichan sir kadaichila protein kammiya soldringa
@vigneshwarasrinivasan1169
@vigneshwarasrinivasan1169 4 ай бұрын
Sir paleo dietil dry frits and nuts shake sapidalama
@mrthottakaattaan
@mrthottakaattaan 9 ай бұрын
Doc, enaku diabetes iruku naan melinthu irukiren 80kgla irunthu 50kga irukiren naan udal edai kootavenum naan dryfruits saapidalama?
@arunchairma8323
@arunchairma8323 2 ай бұрын
Ok sir
@srivathsans4356
@srivathsans4356 9 ай бұрын
Doctor,வணக்கம். Bp குறைய low carb diet பற்றி உங்களுடைய பதிவை பார்த்து 180/110 இருந்த bp ஐ 144/94ஆக குறைதுள்ளேன்.. weight 6kg 2month இல் குறைந்துள்ளது...ரொம்ப thanks doctor.....bp குறைய இன்னும் நிறைய vedio பதிவிடுங்கள்.... நன்றி
@arulsilampu
@arulsilampu 9 ай бұрын
the
@arulsilampu
@arulsilampu 9 ай бұрын
sri madurai veeran samy history
@MohanRaj-cr7mz
@MohanRaj-cr7mz 9 ай бұрын
Sugar irupavanga sapidalama
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН