முருகன் காக்கும் கடவுள் 11 நாள் தொடர்ந்து முருகன் ஆலயத்திற்கு சென்றேன் 11-வது நாள் அன்று எனக்கு கையில் வேல் கிடைத்தது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நிறைய அற்புதங்களையும் அதிசயங்களையும் எங்கள் வாழ்வில் நிகழ்த்தியுள்ளார் எல்லாப் புகழும் முருகனுக்கே
@kanchana131911 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🤲🤲🙏🙏 ஐயனே எனக்கு இருக்கும் பிரச்சினைகளில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டு வா முருகா 😢😢 உன்னை மனதில் நினைத்தாலே கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது ❤❤😢😢 எனக்காக வேண்டி கொள்ளுங்கள் அண்ணா 🙏🙏🤲 நன்றி
@malar506211 ай бұрын
முருகன மாதிரி சோதிக்கிற கடவுளும் யாரும் இல்லை அவனை விட அருள் புரியிற தெய்வம் யாரும் இல்லை
@nethajikayalvizhi705011 ай бұрын
Unmai
@MahaLakshmi-tr3pp11 ай бұрын
வடபழனி முருகா நான🎉 உங்களை பார்க்க வை முருகா
@pandiyalakshmijplakshmi11 ай бұрын
அரோகரா. உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்கள் ஊரில் முருகன் கோவில் உள்ளது ஆனால் பள்ளி எழுச்சி கிடையாது.... ரொம்பவே வருத்தம்... பரவாயில்லை வேறு ஏதாவது வழியை அவனே காட்டுவான்... எல்லாம் அவனே. எல்லாமும் அவனுக்கே. அவனன்றி வேறிலையே.
@Prabhu-il4tv11 ай бұрын
Sir... பள்ளி எழுச்சி என்றால் என்ன?pls reply பண்ணுங்க.....
@pandiyalakshmijplakshmi11 ай бұрын
@@Prabhu-il4tv முருகன் வள்ளி தெய்வானையுடனோ அல்லது வள்ளியுடனோ தெய்வானையுடனோ இருந்தால் அவர் கணவன் மனைவி அதாவது தம்பதி சமேதராக இருக்கிறார் என்று பொருள். எனவே இவ்வாறு அமைந்துள்ள கோவிலில் இறைவன் இறைவி இருவருக்கும் இரவில் அர்த்தசாம பூஜை முடிந்த பிறகு பள்ளியறையில் துயில்விப்பது என்பது வழக்கம். அதனால் காலை அவர்களை பள்ளியறையில் இருந்து விடிந்நுவிட்டது அம்மையே கண்மலர்வாய் என்று அன்னையையும் அப்பனையும் எழுப்பிவிடுவது என்று சொல்லலாம். இது தான் பள்ளி எழுச்சி. அவ்வாறு அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கண்களில் நாம் படுமாறு நின்று தரிசனம் செய்தால் அவனின் அருட்கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது முருகன் கோயில் மட்டும் அல்ல எல்லா தெய்வத்திற்கும் தம்பதிசமேதராக இருக்கும் கோயிலில் இவ்வழக்கு நடைபெறும்.
@Raji-np3ot11 ай бұрын
முருகா என் மன பயத்தை நீக்கி அருள்வாயாக
@Nallavan23acg11 ай бұрын
@@Raji-np3otsari aakitum kavalapadathinga sasti viratham irunga pa
@Nallavan23acg11 ай бұрын
@@Raji-np3ot hi sister
@rsabinehkumar274711 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@akilaaravindhan853011 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..🙏🏻
@gopikaruppan424711 ай бұрын
வற்றாத கருணை உள்ளம் கொண்ட கருணைக்கடலே கந்தா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@VijiVijayalakshmi-mj8zf5 ай бұрын
முருகன் என்னைசோதிக்கிறார்ஆனால்கைவிட்டதில்லைமரணபிடியிலிருந்து😮என்னைமீட்டுள்ளா 😢
@ShrithiloAnbu5 ай бұрын
அரோகரா முருகா சரணம்🙏
@jayakumar621210 ай бұрын
அரோகரா, முருகா என் மகளின் வேண்டுதலை நிறைவேற்று...அவள் கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை இருக்கிறாள் நீ துணையாக நின்று நிறைவேற்றி விடும் அரோகரா, ஓம் சரவண ப வா
@jamdurai37311 ай бұрын
வடபழனி வள்ளலுக்கு அரோகரா ஓம் முருகா சரணம்🙏
@amudavendanramasamy638811 ай бұрын
நண்பர் திரு சாய் செந்தில் அவர்களுக்கு வணக்கம். எந்நாளும் நலமே சூழ்க.. எல்லாம புகழும் முருகனுக்கே. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் எடுக்கும் எல்லா காணொளி கண்டு வருகிறேன். நண்பர் திரு. JS கோபி அவர்களுடன் நீங்கள் தொடர்ந்து நடத்தி வரும் முருகனின் அமானுஷ்ய பெருமைகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. என் வாழ்க்கையில் நான் படும் வேதனைகள் என் எதிரிக்கு கூட வந்து விட கூடாது என 24 மணி நேரமும் முருகனை வேண்டி வருகிறேன். என் கடன்கள் முழுவதும் அடைபட்டு மீண்டும் வர நீங்கள் வடபழனி முருகனை வேண்டி என்னை வாழ வையுங்கள். என் குல தெய்வமே முருகன் தான். அருள்மிகு செல்வகுமாரசுவாமி( முத்தூர்) ஈரோடு மாவட்டம் காங்கேயம். அமுதவேந்தன் ராமசாமி. சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். நன்றிகள் உரித்தாகுக.
ஓம் வடபழனி முருகனுக்கு அரோகரா உன் தரிசனம் எனக்கு எப்ப தான் கிடைக்கப் போகிறது கத்துக்கி ரன்
@gugasrirangasamy745611 ай бұрын
அருமை சகோதரி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை முருகன் நிச்சயமாக இருக்கிறார் என் என்பதை அனைவருக்கும் உணர்த்துவார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
True true I am this generation ennakume avlo miracle en life la nadanthu eruku whenever I think of my Murugan happy tears will come… my life turning point avartha… miracle happened to me… he used to answer all my discussions love you muruga… arogara😂
@sabaragu-be8jb11 ай бұрын
Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
@muthukumarv220611 ай бұрын
ஐயா நான் முத்துக்குமார் திருப்பூர் எனக்கு குலதெய்வமே பாலமுருகன் எனக்கு இருதய படபடப்பு உள்ளது வேல் பாராயணம் தினமும் செய்கிறேன் என்னுடைய நோய் நீங்க அருள் புரிய வேண்டும் ஐயனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@Nallavan23acg11 ай бұрын
Sari aakitum anna. Ulcer iruntha pata patapu irugum bro...
So encouraging amma! I’m going through very difficult times but I’m not in Chennai… i hope Muruga will help me through prayers.
@introtamizh51811 ай бұрын
முருகன் பெருமை சொல்ல ஒரு நாள் போதாது. அவனை முழுமையாக நம்புங்க அவன் கூடவே இருப்பான். உனக்கு என்ன வேண்டும் அதை எப்போ தரணும்னு அவனுக்கு தெரியும் நீ பொறுமையா இரு அவன் ஒரு வள்ளல் கேட்டதை விட அதிகமாக கொடுப்பான் என் அப்பன் முருகன்.. ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
முருகா நீயே துணை அப்பா.ஓம் சரவண பவ எல்லா நேரமும் நீ எங்க கூட இருக்க உணர்ரேன் அப்பா. இருந்தாலும் ஏன் எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை. அழகான பையன குடுத்த அவனுக்கு கார்த்திகேயன் பெயர் வைச்சோம்.2 மாதம் அவ்வளவு கஷ்டம் அனுபவிச்சான்.உன்னை மட்டும் தான் நம்பினேன் முருகா .அவன் கஷ்ட பட வேண்டாம் நீயே அவன் எடுத்துக் கிட்ட😢😢😢.தம்பி தம்பி அவன் அக்கா கேட்கும் போது என்ன சொல்லி அவள் சமாதானம் பண்ண தெரியல முருகா. 2 தடவ பையன குடுத்த 2யும் நீயே எடுத்துட்டியே அப்பா.எங்க பையன குடுத்துட்டு சந்தோசத்த தொலைச்சிட்டு இருக்கோம்.இப்பவும் உன்ன தான் நம்புறேன் அப்பா. ஓம் சரவண பவ.
@gowthamg264211 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@SATHYASURESH-ji5jl11 ай бұрын
Vetrivel muruganuku arogara
@gowthamg264211 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@malinic609411 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
@MuruganMurugan-bm6dq11 ай бұрын
முருகா முருகா முருகா எனக்கு எல்லாமே நீ தான்❤❤❤❤❤❤
@maneeshraji80511 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🦚
@jayaganeesh9611 ай бұрын
அரோகரா 🦚🧎🏼♂️🙏🏼🥹
@Saguhomefoods201011 ай бұрын
Unmayave solren en appan murugan. enna kotalum kandipa tharuvarrru sathiyama solren en appan murugan kudupar
வெற்றி வேல் முருகா அப்பனே சரணம் நீங்கள் ஒரு தடவை பெரும் பேடு முத்துக்குமாரசாமி சன்னதி க்கு வாருங்கள் வந்து பாருங்கள் நிச்சயம் நல்ல தே நடக்க முருகன் அருள் புரிவார்
Appa muruga sarguru va please kapathunga paa 🙏🙏🙏🙏🙏🙏
@revathiramesh612711 ай бұрын
Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
@premalathasenthilkumar933011 ай бұрын
Vetri Vel muruganuku arohara arohara arohara
@Msmani050810 ай бұрын
Palani murugar thunai🙏🙏🙏🙏🙏
@aswinivenki7173 ай бұрын
Om Sharavanabhava 🙏🦚
@monishareddy802711 ай бұрын
✨♥️om Saravana bhava namaha 🙏💯🧿
@djdinesh868811 ай бұрын
Om Murugan🙏🙏🙏
@jaramjaraman702011 ай бұрын
Muruga 🙏🦚
@manoharatb7411 ай бұрын
ಹರೋ ಹರ ಮುರುಗೇಶ ಹರಿ ಹರ
@kapaleswarakarapagambalkap968911 ай бұрын
😢 enga vaitherichal unna summa vidathudi
@armour873611 ай бұрын
Vel muruga ❤
@manjuharin752111 ай бұрын
Om muruga
@sivakumarisrikanthan472711 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@SKAbithivchannel39498 ай бұрын
Hmmm 💯
@pandirajendran728011 ай бұрын
ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்
@ramasamyparamasivam509211 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,வெளி நாட்டில் வாழ்பவர்கள் எப்படி திருப்பள்ளி எழுச்சி பார்க்க முடியாதே, அதற்கு என்ன செய்யலாம் தயவுசெய்து கூறவும் நன்றி.
@selvamg759211 ай бұрын
Palani muruganukku arohara arohara
@kaliarajgovindarajan161111 ай бұрын
IBC videos about Murugan can be displayed in any of the stall in front of temple.
@RajamaniMetturaja11 ай бұрын
எங்க ஊரு புதுக்கோட்டை அங்கு முருகன் கோவில் உள்ளது ஆனால் பள்ளி எழுச்சி கிடையாது காலை 7:30 மணிக்கு தான் நடைதிறப்பு ஆனால் நாங்கள் 4:00 மணிக்கு கோவிலுக்கு போய் வாசலிலே நின்று சாமி தரிசனம் செய்யலாமா பதில் சொல்லுங்கள் அண்ணா
@MathiyazhaganAzhagan-fl7ys7 ай бұрын
❤❤❤
@lomangrg951811 ай бұрын
Om nama shivaya loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷📯🎺🔔🎆🎇✨🏝🎖🏆🐎🌎🌍🌏🏚🏠🏘🏕🍓🎁
@jencyanthony187311 ай бұрын
muruga🙏🙏🙏🙏🙏
@gokulxxx711 ай бұрын
om muruga😢
@BagyaSathish10 ай бұрын
nan covai la irukan. ennakum palli aluchi poojai pakkum Pol iruku. enaku pakkathil irukum Kovil sollunga
@Shreyanvarrier9 ай бұрын
Marudamalai
@umamurugesan925611 ай бұрын
Palli ezhuchi ethanai mani ku arambam
@harishjagan11 ай бұрын
5 am
@veeramani74789 ай бұрын
Sir enaku vel kedachithu na muruga viratha eruke sir vel kidachithu sir
@nareshkumar-km9eb11 ай бұрын
Morning open time sir
@Menga34911 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@mithrayageswaran549811 ай бұрын
Arahora Muruga arohara
@mahasanthosh929210 ай бұрын
Night 9 o clock panra palliyarai poojai um itha mrng panra poojaium onna